முக்கிய பிரமுகர் மேட்டரு

ஒரு முக்கிய பிரமுகர் மேட்டர் கிடச்சது அதான் உங்களுக்கு தெரிவிக்கலாம் அப்படின்னு தான். அது ஒன்னும் இல்ல வெய்டான தலைவர் ஒருவரோட கார் டிரைவர் ஒருத்தர் புது நகை கடைக்கு போய் இருக்குறாரு. அதுவும் நம்ம தூங்கா நகரத்துல தான் இந்த மேட்டர்.
போனவரு (டிரைவரு) நகைய நறைய வாங்கிபுட்டு கிளம்பிகிறாரு. கடகாறாரு துட்டு கேட்டுகிறாரு அதுக்கு அந்த டிரைவரு நான் யாரு தெரிமா என் தலீவன் யாரு தெரிமா அப்டின்னு கேட்டு கிறாரு. கடைகரங்க பயந்து போய் அவர ஒன்னுமே கேக்காம விட்டுட்டாங்க.
மறுபடியும் ஒரு நாளு அதே ஆளு அதே கடைக்கு போய் மறுபடியும் நகைகளை வாங்கிகிட்டு அதே மாதிரி சொல்லி இருக்குறார். இந்த முறை கடைக்காரங்க அவர புடிச்சி வைச்சிக்கிட்டு அவர அவர் தலைவருக்கு போன் போட்டு காசு கேக்க அவரோ நக்கலா பேச கத வேற மாதிரி திரிம்பிருச்சி.
இது வரைக்கும் பயப்படாத அந்த தலைவரு ஆடிபூட்டாறு....................................................
என்ன மேட்டருனா அந்த தலிவரோட மவன ஆஸ்திரேலியால உடனே லாக் பண்ணிபுட்டாங்க.  கத்திய கழுத்துல வச்சப்புரந்தான் தலிவரு டென்சன் ஆயிட்டாரு.

அந்த கடைக்காரங்க சாதாரண ஆளுங்க இல்ல ரொம்ப நாட்டுல கடை விரிச்சி இருகாங்க அது தெரியாம நம்மூரு தலைவரு சீன் போட, அப்புறந்தான் அவருக்கு புரிஞ்சிது கட காரங்க நம்மூர் காரங்க இல்ல ரொம்ப பெரிய கைங்க அப்டின்ற விஷயம்.
அப்புறம் மன்னிப்பு கேட்க பிரச்சினை முடிவுக்கு வந்தது.
எப்பேர்பட்ட மனுஷன் ஒரு சின்ன மேட்டருக்கு ஆடிபுட்டாறு, இதான் சொல்றது ஆனைக்கும் அடி சறுக்கும் அப்டின்றது.
இப்போ இதான் டாப்பு மேட்டரு. 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

2 comments :

  1. The blog is very good! Congratulations!
    http://nelsonsouzza.blogspot.com

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி