எப்புடீ, எப்புடீ - பார்ட்டு - 2"என்ன பேசுறோம் எவ்ளோ பேசுரோம்கறது முக்கியமில்ல யாருக்கும் தெரியாம பேசணும்" ராடியா
 - இவ்வளவு படிச்சி இது தெரியாம போச்சே.எனக்கென்னவோ எவனோ டாஸ்மாகுல சரக்கடிச்சிட்டு போய் உளறி இருப்பான்னு நினைக்கிறேன்.
- இதுக்கு தான் அப்பவே சொன்னோம் ஒரிஜினல் சரக்க குடுங்கன்னு சாணக்கியரான உங்களுக்கு இது தெரியாம போச்சே.


நேற்று போல் இன்று இல்லை........ இன்று போல் நாளை இல்லை 
- இததான் பெரியவங்க சொன்னாங்க அரசியல் என்பது பரம பத விளையாட்டுன்னு(சொன்னா கேட்டாதானே)


       ஒண்ணுமே புரியலே உலகத்துலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
- வைத்தியருக்கே வாத்தியம் பாத்துக்க தெரியலே (என்னமா ஆடுன யப்பா)


  கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் (காங்கிரஸ் திமுக சண்ட நடக்குமா? நடக்காதா? - தெரியல நாயகன் ஸ்டைல்ல சொல்லுங்கப்பா)


  ஏண்டா மவனே நீ என்னதான் கொண்டு வந்தே பாரு நேத்து வந்த புள்ள என்னமா கொள்ளயடிசிட்டு வந்து ஊட்டுக்குள்ள போயிடுச்சி.

- நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும், கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்கதென்பார் கிடைத்து விடும்.


ஏம்பா நேத்து வந்து சட்ட பேண்டு வாங்கின்னு போனியே எப்ப கொண்டு வந்து தருவே, அதுக்காக டெல்லில இருந்து பெட்டி வந்தாதான் தருவேன்னு சொல்லிடாத - கோடம்பாக்கத்து சலவைக்கார கடையிலிருந்து.

  உங்களின் மனது திருப்திக்காக -


 நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல தல எப்பவுமே என் பக்கம்னு (கலைஞரின் ஆசீர்வாதம்)

எப்புடீ.........


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. ஃஃஃஃஃ நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல தல எப்பவுமே என் பக்கம்னு (கலைஞரின் ஆசீர்வாதம்)ஃஃஃஃ

  ஆமாம் ஆமாம் நினைவிருக்கிறது

  ReplyDelete
 2. நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே

  என்னமோ போங்க உலகம் போற போக்குல போக வேண்டியது தான்!

  அய்யோ அய்யோ.

  ReplyDelete
 3. நன்றி திரு. பதிவுலகில் பாபு அவர்களே.

  யாரு வந்து யாரு போனாலும் இந்த தர்பூசணிகள மட்டும் நம்ம ஆளுங்களால விட முடியல.
  இந்த விஷயத்துல மட்டும் மக்கள் எவ்வழி தலைவர் அவ்வழி.

  அய்யோ அய்யோ.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி