தமிழ் தலைவன் - bio data                

பெயர்                      :  தமிழ் மன்னன் 

இயற்பெயர்           : முத்துவேல்   
    
           
தலைவர்கள்         : நானே தலைவன் - மற்றவர் எல்லாம் என்னை         வணங்கவேண்டியவர்கள்(இப்போதைக்கு யாரும் இல்லை

துணைத் தலைவர்கள்  : கணக்கிலடங்கா தன் மக்கள்(தான் பெத்தது!!).      

வயது                        :  கல் தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய வயது

தொழில்                   :  அரசியல்    
            
பலம்                          : இன்றும் மக்களை தன் மொழித் திறமையால் கட்டிவைத்து இருப்பது.

பலவீனம்                 : அரசாங்கத்தை முழு மதியாக பெரமுடியாமளிருப்பது (234/234)
                                              
நீண்ட கால சாதனைகள்            : இன்றும் தோன்றிய வரலாற்றை சொல்லி சொல்லியே ஓட்டு வாங்குவது.

சமீபத்திய சாதனைகள்            :    தமிழ் தமிழன் என்று              சொல்லிக்கொண்டே பல ஆயிரம் உயிர்களை பலிகொண்டது.

நீண்ட கால எரிச்சல்                    : பிரதமர் பதவி 

சமீபத்திய எரிச்சல்                       :   தன்னை மதிக்காத மக்கள் 

மக்கள்                                                :  தன் பெயரை சொல்லி     பக்கவாட்டில் காசு பார்ப்பவர்கள்.       

சொத்து மதிப்பு                               : கணக்கில் அடங்காது

 சாதனை                                            : இலவசத்துக்காக மக்களை பிச்சைக்காரர்களாக்கி அதனை இந்தியாவுக்கே கற்றுக்கொடுத்தது.  

நண்பர்கள்                                       : கூட்டுக்களவானிகள் (தேர்தல் நேரதுக்கேட்ப).         

எதிரிகள்                                           : தமிழ் உணர்வாளர்கள்.        
  
ஆசை                                                 : வாழ்நாள் முழுவதும் அரசனாக இருப்பது .  
         
நிராசை                                              : இன்னும் குறுநில மன்னனாக இருப்பது.

பாராட்டுக்குரியது                         : இந்தியாவிலேயே பெரிய ஊழலில் தமிழ் பெயர் பட்டொளி வீசிப்பரப்பது.

பயம்                                                   : மத்தியில் இருக்கும் அன்னையை பார்த்து.

கோபம்                                              : அன்னை மகன் இன்னும் தன்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொண்டானா இல்லயா என்பதனால் அவன் மன்னிக்கவும் அவர் மீது.

காணாமல் போனவை               : திராவிட நாடு மற்றும் இந்தி எதிர்ப்பு.  

புதியவை                                         : யாருமே அடிக்க முடியாத அளவுக்கு ஊழல் செய்த பணம்.              

கருத்து                                              : இந்த திராவிட அரசனை அழித்து விட்டு ஆரிய அரசியை கொண்டுவர நடக்கும் சதி வேலை
                                                      
கொசுறு                                              :   நான் தமிழன் சத்தியம் என்பது வடமொழிச்சொல். தமிழில் தான் பேசுவேன்- promise ஆக நான் சொல்வதெல்லாம் உண்மை

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

6 comments :

 1. திராவிடமோ ஆரியமோ நாட்டை ஒழுங்காய் ஆண்டாள் தேவலை... இதுக்கு வேல்லைக்கரனே ஆண்டிருக்கலாம்போல...

  சில நாட்களாக வேலை இருந்ததால் உங்கள் வலைப்பூவினை படிக்க முடியவில்லை... மன்னிக்கவும்...

  ReplyDelete
 2. நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே.

  "ஆண்டாள் தேவலை..."

  - என்னமோ போங்க நீங்களுமா!

  வருகை தந்ததற்க்கு நன்றி. கடமை முதல் அடுத்தது தான் மற்றதெல்லாம்.

  ReplyDelete
 3. நன்றி திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்களே.

  உங்கள் கருத்து என் பாக்கியம்.

  ReplyDelete
 4. BIO DATA போடுவது கடினம் பரவயில்லையே

  ReplyDelete
 5. தளத்திற்க்கு வருகை தந்த திரு. THOPPITHOPPI அவர்களுக்கு நன்றி.

  இன்னும் கொஞ்சம் அழுத்தமா பதிவுசெய்திருக்கவேண்டியது!(டைமிங் மிஸ்ஸிங்)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி