எப்புடீ, எப்புடீ ……………………




சரியாதானே பண்ணேன் எவண்டா அவன் போட்டு கொடுத்தது 


                           அய்யோ அய்யோ நான் தான் அப்பவே சொன்னேன்ல

                    முடியல..முடியல 

                நான்தான் அப்பவே சொன்னனே இதுக்கு அவரு      சரியா வரமாட்டருன்னு ...........

            
                         உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே உள்ளது(போனவாரம் ...............)
.

(வரும் வாரங்களில் ...........ராசாவா யாருப்பா அது 



103 மணி நேரம் கால் கடுக்க சுழல்நிதி கொடுத்தும் என்ன பிரயோசனம் இந்த ராசா பேர்தான் பெரிசா போடுறாங்க(மனதுக்குள் - நம்மள எதுக்கு அமைச்சர் ஆக்குனாங்க)


(ஏன் தம்பி பெரியவங்கன்னு கொஞ்சம் மரியாத குடுத்து சென்னை வரும்போது ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்ல - அத வச்சி ரெண்டு வாரம் படம் ஓட்டுவோம்ல)



அடங்கப்பா போற போக்குல குண்டதூக்கி என்மேல போட்டு புட்டியே ராசா (பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை - ராசா)

எப்புடீ..



Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

10 comments :

  1. (பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை - ராசா)// அவருக்கு எவ்வளவு பங்கு?

    ReplyDelete
  2. ஆஹா..கலக்கீருக்கீங்க தல..

    ReplyDelete
  3. உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப்போலவே உள்ளது(//
    ஹாஹா

    ReplyDelete
  4. நன்றி திரு. புலிகுட்டி அவர்களே

    அவரு யாரு புறாக்கே பெல் அடிச்சவரு(இத்தாலிக்காரம்மாவுக்கே).

    ReplyDelete
  5. நன்றி திரு. ஹரிஸ் அவர்களே,

    அப்படியே கொஞ்சம் சீரியஸ் பதிவான "நாங்க என்ன அடியாளுங்களா" வந்திங்கன்னா நல்லாஇருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  6. நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே,

    அப்படியே கொஞ்சம் சீரியஸ் பதிவான "நாங்க என்ன அடியாளுங்களா" வந்திங்கன்னா நல்லாஇருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  7. போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர்... ஏதோவொரு நாட்டில் இருந்துக்கொண்டு தமிழக அரசியலை புட்டு புட்டு வைக்கும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்...

    ReplyDelete
  8. தளத்திற்க்கு வருகை தந்த திரு. philosophy prabhakaran அவர்களுக்கு நன்றி.

    வருங்கால அரசியல்வாதிக்கு இவை விரல் நுனியில் இருப்பது அவசியம் நண்பரே.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி