2011 - ஆரம்பமே இப்படியா!?

இந்த வருட புத்தாண்டைக்கொண்டாட சென்ற வருட கடைசி இரவான 31/12/2010 அன்று நண்பர்கள் பலர் அழைத்தும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டேன். ஒன்னும் பெரிய காரணம் இல்ல இங்க 8 டிகிரில இருந்த பணி ஒன்றே காரணம். நம்ம பாட்டு ராவுல ராவா அடிச்சிட்டு எங்காவது ஏதாவது போயிட்டா அல்லாது ஆயிட்டா!?  வேணாம் சாமி வேணாம் என்று என் இந்திய மனைவியின் கண்டிப்பால் அமைதி காத்தேன். சரி விஷயத்துக்கு வர்றேன்........

இன்னிக்கி காலைல சில பதிவுகள படிச்சிட்டு இருக்கும் போது அதில் தமிழ்மண ரேங்க் போட்டு இருந்தார்கள் அதைப்பார்த்து பெருமிதம் அடைந்தேன். என்னாமா எழுதி எங்கேயோ இருக்காக. நாமளும் இருக்கமே ஒரு கவிதா சாரி கவித, ஒரு விமர்சனம், ஒரு சர்சைப்பதிவு(!?) ஒன்னுத்துக்கும் புரோசனமில்லாம மந்திரி கணக்கா சுத்தி வர்றோம் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது தான் அது நிகழ்ந்தது....... அதாவது ஒரு நப்பாச..... நாம ஒரு 1000 ரேங்குக்குள்ளயாவது இருப்போமா என்று பார்க்கலாம் என்று பார்த்தா பேரதிர்ச்சி. மக்கள் எனக்கு 101 மொய் வச்சிருக்காங்க (அடங்கொன்னியா!). நம்ப முடியல மக்களே நான் பார்த்த இந்த 101 ரேங்க்கு உண்மையா அல்லாது மனப்பிராந்தியா ச்சே மனப்பிரமையா!? சொல்லுங்க மக்களே உண்மைய.
  

பதிவரின் பெயர் : விக்கி உலகம்
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2010-10-25
3 Month Traffic Rank : 101



உங்களின் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன.........
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

18 comments :

  1. அது நிஜம் தாங்க...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @கலாநேசன்வருகைக்கும், கருத்துரைக்கும் என் வயிற்றில் பீர் மன்னிக்கவும் பால் வார்த்ததட்க்கும் நன்றி திரு.கலாநேசன் அவர்களே.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் உளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  4. //என் இந்திய மனைவியின் கண்டிப்பால் அமைதி காத்தேன்.//

    அதேன்னன்னங்க இந்திய மனைவி, நாட்டுக்கொரு மனைவி வச்சிருக்கிறீங்களோ ? :-)

    ReplyDelete
  5. eppoody சரியான கேள்வி... ஹ..ஹ...ஹ...

    புது வருட வாழ்த்துக்கள் சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

    ReplyDelete
  6. @ரஹீம் கஸாலிவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.

    ReplyDelete
  7. @எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே.


    ஐயோ சாமி நான் அவங்கள பெருமப்படுத்துராமாதிரி சொல்ல நெனச்சேன்.

    ReplyDelete
  8. @நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

    ReplyDelete
  9. @ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய புது வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. @ஜீ...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  13. @T.V.ராதாகிருஷ்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ரொம்ப சந்தோசம் நல்லாயிருக்கு உங்க ப்ளோக்கு மற்றும் கண்ணு வலி இல்லாம படிக்கசெய்த உங்களுக்கு நன்றி. இனி நெறைய பேர் விரும்பி படிப்பாங்க.

    ReplyDelete
  15. பிரபல பதிவராக போறீங்கன்னு சொல்லுங்க :)

    ReplyDelete
  16. @ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.

    பிரபலமாக ஆவதை விட அதை தொடர்ந்து அமைதிகாத்து நிற்பது மிக கடினம். ஆகையால் என் பதிவு உங்களுக்கு சிறு சந்தோஷத்தை கொடுத்தால் போதுமானது என்பேன் நண்பரே.

    இன்று வரை ஓட்டுக்கு நான் அடிமை இல்லை மாறாக பின்னூட்டமிடும் நண்பர்களின் அன்புக்கு நான் அடிமை.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி