நாலு பேருக்கு நன்றி ....!?

நாலு பேருக்கு நன்றி.............அந்த நாலு பேருக்கு நன்றி...............உறவு இல்லா அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிசெல்லும்...... அந்த நாலு பேருக்கு நன்றி...........

கொஞ்ச நாள் முன்னால் 4 முதியவர்களுக்காக பதிவுலகில் உதவி கேட்டு இருந்தேன்...உதவ முடியாவிட்டாலும்...அந்த முதியவர்களுக்காக உள்ளத்தில் இருந்து ஆதங்கப்பட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..........


நான் சொல்ல வந்தது.............அந்த நாலு பெரியவங்களுக்கும், அவர்கள் பெற்ற(!?) மக்கள் எனக்கு கொடுத்த நாட்கள் 7 மட்டுமே............என் செய்வேன்.......நானும் என்னால் முடிந்தவரை தேடிக்கண்டு கண்டுபிடித்து அவர்களை சேர்த்து விட்டேன்.

அந்தக்கடவுளுக்கும், என் அருமை சென்னை வாழ் நண்பர்களுக்கும் நன்றி......

அவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒரு நல்ல முதியோர் இல்லம் கிடைத்து விட்டது(அனாதைகள் அல்ல அவர்கள் !).

இந்த விஷயத்தை உங்களுக்கு தெரிவிக்கவே இந்தப்பதிவு......

அந்த முதிவர்களின் வாழ்வின் நேற்று முதல் புதிய வழி கிடைத்தாகவே நான் பார்கிறேன்...

அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.

நன்றி மக்களே.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. ///அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.//

  உங்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் நண்பரே

  அந்த முதியவர்களுக்கு உதவிய உங்களுக்கு சிறப்பு நன்றிகள் நண்பரே

  ReplyDelete
 2. //மாணவன் said...
  உங்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் நண்பரே//
  அதே!

  ReplyDelete
 3. நல்லது நண்பரே

  ReplyDelete
 4. அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.///////////////

  நல்ல பனி நண்பரே நாங்களும் பிராத்திக்கிறேன் .............

  ReplyDelete
 5. அவர்களின் எதிர்காலம்(வாழும்வரை!) அமைதியாக கழிய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.

  வேண்டுகிறேன்

  ReplyDelete
 6. அந்தக்கடவுளுக்கும், என் அருமை சென்னை வாழ் நண்பர்களுக்கும் நன்றி......//


  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 7. நலம்....

  அவர்கள் நலமுடம் மீதி நாட்களையும் இன்பமுடன் கழிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக

  ReplyDelete
 8. உங்களுடைய சேவை தொடரட்டும்...

  ReplyDelete
 9. தங்கள் பதில்கள் மூலம் சொந்தங்களாக வாழ்த்து தெரிவித்த திரு.மாணவன்,ஜீ...,THOPPITHOPPI, அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன்,ரஹீம் கஸாலி, MANO நாஞ்சில் மனோ, ஆமினா, Philosophy Prabhakaran,

  அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி