திருந்துவானா மனிதன் - அலுவலக அரசியல்!?


பொங்கல் திருநாள் என்பதை நினைக்கும் போதே மனசுக்குள் பொங்கும் இன்பம் ஏராளம். என்னுடைய சிறு வயதில் இதற்க்காகவே முழு குடும்பமும் கிளம்பி ஊருக்கு சென்று விடுவோம். ஏனெனில், சென்னையில் கொண்டாடும் பொங்கல் சம்ப்ரதாயப்பொங்கலாகவே இருக்கும் என்பது குடும்ப அங்கத்தினர்களின் எண்ணம்.

நம்ம ஊர்ல போய் இறங்குன உடனே நமக்கு கெடைக்குற மரியாதையே தனி தான். பட்டணத்துல இருந்து பெரிய வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று பேசிக்கொண்டு போகும் மக்களை எண்ணி வியந்திருக்கிறேன். அப்போ ஏன் அப்படி சொல்றாங்கன்னு வீட்டுல கேட்டா சொல்லுவாங்க - நாம வருசத்துக்கு ஒரு முறைதானப்பா ஊருக்கு வர்றோம் அதான் என்று சொல்லுவார்கள்.

அன்று இருந்த மூதாதையர்கள் மறைந்து விட்டாலும் இன்றும் தொடருது பொங்கல் எனும் அட்டகாசமான பண்டிகை. சரி விஷயத்துக்கு வருவோம் .........

அரசியல் செய்யலாம் வாங்கன்னு ஒரு சிறு ஆரம்ப விஷயத்த போட்டுட்டு திரும்பி பாக்குறதுக்குள்ள - என் சொந்த வேலையில ரெண்டு நாளா அரசியல் பண்ணிப்புட்டாறு ஒரு புண்ணியவான். பொதுவா பல விஷயங்களில் (அலுவலக) பொறுமையான போக்க கையாளும் என்னை போட்டு பாத்துட்டாரு. அதனால கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டதனால் சரியாக எதுவும் செய்ய முடியாம போயிட்டு!?

அப்போதும் ஒரு சிறந்த எதிர்கால அரசியல்வாதிக்கு(!?) பொறுமை ரொம்ப முக்கியம்னு நெனச்சி(!), ஒவ்வொரு விஷயமா மேலிடத்துக்கு புரியவச்சேன்.


ஆனா இப்போ எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சி. யாரு என்னை வச்சி அரசியல் பன்னாரோ அவருக்கு மெமோ குடுத்தது என்னை இன்னும் மனசு வருத்தப்பட வைத்தது.

"இன்னா செய்தாரை............அவர் நாண நன்னயம் செய்து விடல்" - என்ற விஷயம் அடிக்கடி என் மனசாட்சி சொல்லிக்கொண்டு இருப்பதால், அவரை அந்த விஷயத்தில் இருந்து விடுபடசெய்தேன்(நீயெல்லாம் அரசியல்வாதியாய் ஆகி..... வெளங்கிடும்!).

கடைசில அவருக்கு கொடுக்க இருந்த கல்த்தாவிளிருந்து அவரை காப்பாற்றிய பிறகு அவர் சொன்ன வார்த்தை" அண்ணே மன்னிச்சிடுங்க " தெரியாம (தெரிஞ்சே) செய்ஞ்சுட்டேன் " -  எப்படிப்பட்ட அரசியல் உலகமடா இது ஞானத்தங்கமே.

எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல எனும் அரிச்சுவடி தெரியாத புண்ணாக்கு அரசியல்வாதியா நான் ஹி ஹி (இனி அவன் நம்ம ரூட்டுக்கு வருவான் -எப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு)


கொசுறு: "தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான், உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை".
- மொக்கையா இருந்தாலும் அரசியல் தானுங்களே நம் வாழ்கை.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

25 comments :

 1. உலக தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும் இனிய தமிழர்த்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற உங்கள் கொள்கை பிடித்திருக்கிறது... நானும் கூட அந்த கொள்கையின் படியே செயல்படுவேன், செயல்பட்டு வருகிறேன்...

  இந்த தமிழ் மறுமொழிப்பெட்டி தளத்தின் வேகத்தை குறைக்கும் என்று கருதுகிறேன்... பார்த்துக்கொள்ளுங்கள்...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,...

  ReplyDelete
 3. //எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல எனும் அரிச்சுவடி தெரியாத புண்ணாக்கு அரசியல்வாதியா நான் ஹி ஹி (இனி அவன் நம்ம ரூட்டுக்கு வருவான் -எப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு)//

  சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்..

  உனது எதிரிகளை நண்பனாக்கிகொள்வதை தவிர சிறந்த வழி வேறில்லை என்று மதிப்பிற்குரிய பதிவுலக பிதாமகன் பிகேபி ஐயா அடிக்கடி சொல்லுவார் அதுதான் உண்மையும் கூட...

  ReplyDelete
 4. @ஐத்ருஸ்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. ஐத்ருஸ் அவர்களே.

  ReplyDelete
 5. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 6. @Philosophy Prabhakaranவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.Philosophy Prabhakaran அவர்களே.

  "இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற உங்கள் கொள்கை பிடித்திருக்கிறது... நானும் கூட அந்த கொள்கையின் படியே செயல்படுவேன், செயல்பட்டு வருகிறேன்..."
  >>>
  கொள்கைக்கு மொத வெற்றி நன்றி நண்பரே

  "இந்த தமிழ் மறுமொழிப்பெட்டி தளத்தின் வேகத்தை குறைக்கும் என்று கருதுகிறேன்... பார்த்துக்கொள்ளுங்கள்..."

  >>>
  வேற வழி இல்ல ஏன்னா நான் ஓட்ட நம்புற ஆளு இல்ல, பின்னூட்டத்த நம்புற ஆளுங்க. அப்படியாவது பின்னூட்டம் அதிகமான சரி!

  ReplyDelete
 7. @மாணவன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.மாணவன் அவர்களே.

  "சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்.."

  >>>
  நன்றி

  "உனது எதிரிகளை நண்பனாக்கிகொள்வதை தவிர சிறந்த வழி வேறில்லை என்று மதிப்பிற்குரிய பதிவுலக பிதாமகன் பிகேபி ஐயா அடிக்கடி சொல்லுவார் அதுதான் உண்மையும் கூட..."
  >>>

  சத்தியமான வார்த்தைங்க

  உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 8. பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. @MANO நாஞ்சில் மனோஉங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 10. பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 12. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

  என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

  ReplyDelete
 15. இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

  ReplyDelete
 16. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ♥♥♥

  ReplyDelete
 17. //எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே// உங்கள் கொள்கையும் உங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதும் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. @THOPPITHOPPIவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. தொப்பிதொப்பி அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 19. @நா.மணிவண்ணன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. நா.மணிவண்ணன் அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 20. @NKS.ஹாஜா மைதீன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.NKS.ஹாஜா மைதீன் அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 21. @எப்பூடி..வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.எப்பூடி.. அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 22. @Philosophy Prabhakaranவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.Philosophy Prabhakaran அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  நல்லாருக்கு உங்க கருத்து பொங்கல்

  ReplyDelete
 23. @ம.தி.சுதாவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.ம.தி.சுதா அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 24. @middleclassmadhaviவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திருமதி. middleclassmadhavi அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல//உண்மை.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி