மைதிலி அவன காதலி!?-(தற்கொலைக்கு தேவை!?)

மணி கிட்ட பேசி என்னோட பிரச்சனைய புரியவைக்க முடியுமா......?



நான் ட்ரை பண்றேங்க....நான் ஒரு ஜூனியரு........அவரு ஏற்கனவே தான் ஒரு மேதைங்கர மெதப்போடவே சுத்தறவரு(இந்த பிட்ட பாத்துதான் இவங்க ஏமாந்து இருப்பாங்களோ ஹி ஹி!?)...........நான் போய் அவர்கிட்ட பேசினா அவரு டென்சன் ஆயிடுவாருங்க...........

நீ எல்லாம் ஒரு ஆம்பள...........

(என்னங்கடா இது இவங்க ஏதாவது பண்ணிப்புட்டு சம்பந்தமில்லதாவன போயி பஞ்சாயத்து பேச சொல்லறது இன்னா ஞாயம்..........இந்த ஆம்பிளைன்னா இன்னா ஒன்னுத்துக்கும் உதாவாம இருக்க பிரச்சனைக்கெல்லாம் ஹீரோ கணக்கா போயி பேசி கடைசீல காமடியன் கணக்கா அடிவங்குறதா!?)

ஏங்க ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு.............(நோ டபுள் மீனிங் ஹி ஹி!!)

பின்ன இப்படி பயப்படுற.............இது பயம் இல்லைங்க ஒரு வித தயக்கம்.........அதுவும் இல்லாம "நீ யாருடா" அப்படின்னு கேட்டுபுட்டாருன்னா நான் இன்னா செய்வேன் சொல்லுங்க...

உன்ன நான் என்னமோ நெனச்சேன்...........

என்னன்னு நெனச்சீங்க யாரு இன்னா சொன்னாலும் போய் அடிவாங்கிட்டு வர்ற செந்திலுன்னா(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)

அப்போ நான் உனக்கு பிரெண்டு இல்லையா.........

நீங்க எனக்கு பிரெண்டு அப்டிங்கரதுனால தான் இவ்ளோ தூரம் உங்கள நம்பி வந்துருக்கேன்.....(ஹி ஹி!!)

சரி என்ன பண்றது சொல்லு...........

நீங்க இவ்ளோ கஷ்டப்படரதால நான் போய் அவருகிட்ட பேசுறேன்......ஆனா என்னால உறுதியா சொல்ல முடியாது அவரு ஒத்துப்பாருங்கரத...................

உன்மேல எனக்கு நம்பிக்க இருக்கு குமார்...............(யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட மாட்டிகிச்சி!)

சரிங்க...........நாளைக்கு பேசிட்டு சொல்றேன்...........

இல்ல இன்னிக்கே பேசு............இப்போ அவன் அங்க தான் இருக்கான்...........

(என்ன ஒரு மரியாத..........மவனே அவன் மாட்டுனா செத்தான்.......!!!)

சரிங்க வாங்க போவோம்.................பில்லு வந்துடுச்சி கொஞ்சம் கொடுத்துடுங்கோ..........ஹி ஹி

சரி(இருடா உனக்கு இருக்கு........)


மறுபடியும் சென்டருக்கு திரும்பினோம்...............அங்கே................

தொடரும்........

கொசுறு: அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

18 comments :

  1. /(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)/அப்ப ரொம்ப பழைய காதல் கதையா இருக்கும் போலேயே

    ReplyDelete
  2. தொடருங்க எசமான் தொடருங்க...

    ReplyDelete
  3. //அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........//

    இது நல்லாருக்கே....

    சூப்பர் பாஸ் தொடருங்கள்.......

    ReplyDelete
  4. சூப்பர்! தொடருங்கள்!

    ReplyDelete
  5. உங்களை நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க மைதிலி...

    ReplyDelete
  6. அருமை... தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  7. நீங்க கலக்குங்க சித்தப்பு

    ReplyDelete
  8. ////அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........////

    இது யாரு இடையில ஒரு சாந்தி...

    ReplyDelete
  9. @நா.மணிவண்ணன்வருகைக்கும், வடயமட்டும் எடுத்துக்கிட்டு கறிய விட்டதுக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

    ReplyDelete
  10. @நா.மணிவண்ணன்
    "பழைய காதல் கதையா இருக்கும் போலேயே"

    >>>>>>>>>>>>>

    நான் இன்னா ஹைதர் காலத்து கதையா சொல்றேன் ஹி ஹி !!

    லேட்டஸ்ட் டச்சோட சொல்றேன் khongsov(நோ ப்ரோப்ளம்!)

    ReplyDelete
  11. @மாணவன்வருகைக்கு நன்றி திரு.மாணவன் அவர்களே.

    ReplyDelete
  12. @ஜீ...வருகைக்கு நன்றி திரு.ஜீ... அவர்களே.

    ReplyDelete
  13. @Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே

    "உங்களை நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க மைதிலி."
    >>>>>
    கதையே இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.......ஹி ஹி

    ReplyDelete
  14. @தோழி பிரஷாவருகைக்கு நன்றி சகோ. தோழி பிரஷா அவர்களே.

    ReplyDelete
  15. @எப்பூடி..வருகைக்கு நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

    "நீங்க கலக்குங்க சித்தப்பு"

    >>>>>>>>>>

    என்னப்பு என்னை சித்தப்பு ஆக்கிட்டீங்களே!

    ReplyDelete
  16. @ம.தி.சுதாவருகைக்கு நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.

    "இது யாரு இடையில ஒரு சாந்தி.."

    >>>>

    விஷயமில்லாம போடுவமா ஹி ஹி !?

    ReplyDelete
  17. @MANO நாஞ்சில் மனோவருகைக்கும், எசமான்னு என்ன விளிச்சதுக்கும் நன்றிங்கோ திரு. MANO நாஞ்சில் மனோ அவர்களே.

    >>>>>>>>

    "தொடருங்க எசமான் தொடருங்க.."

    உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா நண்பரே!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி