மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(சில மாற்றங்களுடன்)- 9.02.2011

எண்பதிலும் ஆசை வரும்.........ஆசையுடன் பாசம் வரும்........

என்னா மானி பாட்டு கலக்கலா வருது............

குடிமகன் குடிலிலிருந்து............
மானி: ஒன்னுமில்லப்பா வயசாயிட்டாலே இன்னும் ரொம்ப காலம் வாழணும்னு ஆச வந்துடுது..........பணம் இல்லாதவங்களுக்கு யாருக்கும் கஷ்டம் கொடுக்காம எப்போடா போய் சேருவோம்னு நெனைக்கதோணும்........

குவா: உண்மைதானே ஏன் நிறுத்திட்ட சொல்ல வந்தத முழுசா சொல்லு.........

மானி: அதே நேரத்துல பணம் அளவுக்கு அதிகமா சேந்துடுசின்னா..........அடப்பாவிங்களா நான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஊர உலையில போட்டு சம்பாதிச்ச காச, நான் அனுபவிக்கமா போய் சேர்ந்துடுவனொன்னு பயம் வருதுல்ல அத சொன்னேன்.......ஹி ஹி!!

குவா: ஏதாவது ஹாட் நியூஸ் இல்லையா.........

மானி: ஏன் இல்ல நம்ம சாமி இருக்காருல்ல அவரு கவர்னரு கிட்ட மனு ஒன்ன கொடுத்து இருக்காரு...........அதுல இந்த வீடு, நிலம் ஒதுக்கீட்டுல அதிகார வர்கத்த சேந்தவங்க அவங்க இஷ்டத்துக்கு ஒதுக்கி தள்ளி இருக்காங்கன்னு கொடுத்து இருக்காரு. அது மூலமா அதிகார மனிதர் மேல வழக்கு தொடர அனுமதி கேட்டுகிறாரு.........

குவா: சாமி ஒரு ஜோக்கர்னுள்ள நெனச்சேன்......என்னா மானி சொல்ற நம்ம தலிவரும், கவர்னரும் ரொம்ப friends ஆச்சே...........


மானி: நெறய பேரு அப்படித்தான் நெனச்சிட்டு இருக்காங்க...........அந்த காலத்துலேயே நம்ம பெண் பிரதமருக்கே கடுக்கா குடுத்த ஆளு இவரு......பார்ப்போம்.....இது ஆவாத கதைன்னு சாமிக்கும் தெரியும் ஆனா.....இங்க இருந்து ஸ்டார்ட்டு பண்ணாதான் சரியா இந்த விஷயம் போய் சேரும் அப்படின்னு அவரு எதிர்பாக்குராறு.........எதிர்கட்சிகளும் இத தான் எதிர்பாக்குறாங்க...............

குவா: ஆனா........நம்ம தலீவரு உடனே இது உள்நோக்கத்தோட உள்ள மனுன்னு சொல்லி கீறாரே...........

மானி: பின்ன.......எங்க ஊட்டுகாரம்மாதான் இத பன்னவங்கன்னு போய் சரண்டர் ஆக சொல்றீயா...............யாருக்கிட்ட....நடக்குமா............தலீவரு பாக்காத அரசியலா(!?)

குவா: ஆமாம்பா முன்னால் அமைச்சருக்கு இன்னும் ரெண்டு நாளு காவல் அதிகரிச்சு இருக்காங்களாமே..........

மானி: இன்னும் மேட்டரு படியலன்னு அர்த்தம்.........இத வச்சி தானே 70-80 சீட்டாவது தலீவர மிரட்டி வாங்க முடியும்............

குவா:தாஸு கூட பயங்கர உதாரு உட்டுனு கீறாரு போல.............

மானி: ஆமாம்டி மாப்புள............சினிமாகாரங்க ஆட்சிக்கு வரக்கூடாது..........இளஞ்சர்கள் சினிமா காரங்க பின்னாடி போவாதிங்க..........ஆனா அதே நேரத்துல நான் மட்டும் போவேன்.....மவனே யாரும் அத பத்தி மட்டும் கேக்க கூடாது..........ஹி ஹி அப்படின்னு வேற சொல்லாம சொல்லிகிறாரு....

குவா: நம்ம விக்கிலீக்சு மேட்டரு இருக்கு போல.......

மானி: ஆமாம்பா........அதோட தலைவரு அசாஞ்சே தன்னோட உயிருக்கு அச்சுறுத்தலு இருக்குன்னு சொல்லிகிறாரு............உண்மைய சொன்னாலே போட்டு தான தள்ளுவானுங்க.....அதுவும் பேரிக்கா பத்தி எவ்வளவு விஷயத்த வெளில கொண்டு வந்து இருக்காரு..............

குவா: சினிமா மேட்டரு............

மானி: கேளு.............

வாந்தி: 3 ஷாவுக்கு கண்ணாலம்...

நெசம்:  உள்ளுல்லாய்க்கு யாரோ கொளுத்தி போட்டது...........ஒன்லி இப்போதைக்கு மங்காத்தா மட்டும்தான் நெனப்புல இருக்கு...ஹி ஹி

வாந்தி:அம்பு படத்துல நடிச்ச அலை நடிகருக்கு திட்டு...

நெசம்: உண்மைதானுங்கோ...படம் ஒன்னும் ஹிட்டு இல்லன்னு உண்மைய சொன்னதால ஆளாளுக்கு திட்டிபுட்டாங்கலாம்...ஹீரோ உள்பட(!?)

வாந்தி:கருப்பு கண்ணாடி டைரக்டருக்கு எதிர்ப்பு வலுக்கிறது.......

நெசம்: ஆமாங்க........வந்த லேட்டஸ்டு ரெண்டு படமும் சுட்ட படம் அப்படின்றதால எல்லா பக்கமிருந்தும் ஓட்டராங்கலாம்.........முக்கியமா நம்ம பதிவருங்க............ஹி ஹி!!

குவா: ஆமாம் மானி ஏதோ புத்சா இந்த வாரத்துல இருந்து சொல்லப்போறேன்னு சொன்னியே என்னாது............

மானி: நாம நம்ம உடம்பையும் கொஞ்சம் பாது காக்கனுமில்ல அதத்தான் சொல்லவந்தேன்.......

உடல்நலம்:

இஞ்சி: தினமும் நம்ம சாப்பாட்டுல சேர்த்துகிட்டா இந்த அஜீரண கோளாறுகள் வராது.......தினமும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் ஒரு தேக்கரண்டி தேனோட சாப்பிட்டு வந்தீங்கன்னா உடம்பு வியாதி சீக்கிரத்துல அண்டாது.......இந்த நாளு மட்டுமல்ல எந்தநாளும் சுதந்திரமா இருக்கலாம்.....

செய்தி: மும்பை தாக்குதல் புகழ் அஜ்மல் கசாப்புக்கு இதுவரை 31 கோடி அரசு பணம் செலவு பண்ணி இருக்கு.......தினமும் அவன நலமா இருக்க வைக்க 8.5 லட்சம் அரசுக்கு செலவாகுது...

இந்த வார பன்ச்: ஒருத்தர கொன்னா தூக்கு... 160 பேர கொன்னதுக்கு உனக்கு எம்மாம்பெரிய வசதிடா ராசா(!?)

கண்ணா லட்டு தின்ன ஆசையா:

மொத லட்டு


ரெண்டாவது லட்டுஇன்றைய தத்துவம்:கொசுறு: நாம நெனைக்கரதெல்லாம் நடக்கறதுக்கு நாம என்ன கனவுலகத்துலையா இருக்கோம் இல்லையே நெஜம் எப்பவுமே வலி நிறைந்ததே.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

34 comments :

 1. // ஆமாங்க........வந்த லேட்டஸ்டு ரெண்டு படமும் சுட்ட படம் அப்படின்றதால எல்லா பக்கமிருந்தும் ஓட்டராங்கலாம்.........முக்கியமா நம்ம பதிவருங்க............ஹி ஹி!! //

  அவர்கள் எல்லாம் சாரு குருப்பை சேர்ந்தவர்கள் அல்லது புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்...

  ReplyDelete
 2. ம்ம்ம்... இந்த வார பன்ச், இந்த வார தத்துவம்ன்னு புதிய மாற்றங்களா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. @Philosophy Prabhakaranஎப்படி படம் எடுத்தாலும் ஓட்டுனா.......எப்படித்தான் நண்பா படம் எடுக்கறது - இத நான் கேக்கல டைரடக்கருங்க கேக்குறாங்க(!?)

  ReplyDelete
 4. @Philosophy Prabhakaranநன்றி.......இன்னும் பல முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கு.......

  ReplyDelete
 5. காரம் அதிகமாயிட்டே போகுது போல? :))))

  ReplyDelete
 6. மானிட்டர் பக்கங்கள் புதிய மாற்றங்களுடன் சூப்பர் பாஸ்...

  ReplyDelete
 7. @வைகைஇல்லையா பின்ன தேர்தல் நெருங்குது இல்லைங்களா!

  ReplyDelete
 8. @மாணவன்நன்றி ஆசிரியர் அய்யா(மாணவனா இருக்கும்!)

  ReplyDelete
 9. என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
  என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..

  ReplyDelete
 10. @sakthistudycentre-கருன்வருகைக்கு நன்றி நண்பரே

  வேலைதானுங்க முதல்ல அப்புறமா தான் எல்லாம்

  ReplyDelete
 11. லட்டு நல்லாத்தான் இருக்கு .அதுவும் அந்த ரெண்டாவது லட்டு! ஏனைய்யா இப்டி படங்கள போட்டு என்ன மேரிக்கி நல்லவுங்கள கெடுக்கிறீங்க?

  ReplyDelete
 12. லட்டு நல்லாத்தான் இருக்கு .அதுவும் அந்த ரெண்டாவது லட்டு! ஏனைய்யா இப்டி படங்கள போட்டு என்ன மேரிக்கி நல்லவுங்கள கெடுக்கிறீங்க?

  ReplyDelete
 13. @கக்கு - மாணிக்கம்வாங்கன்னே நீங்க பரவயில்லீங்கன்னே........இங்க என் எதிர்ல இதுங்க இந்த மாதிரி ஆட அலங்காரத்துல தான் திரியுதுங்க ஒரு forced bachelor நிலமைய நினச்சு பாருங்க....!!!!!!!!!!!!!

  ReplyDelete
 14. பதிவு லட்டு போல் அருமை

  ReplyDelete
 15. ஆமாங்க மானி ' இந்த அம்மா கட்சி கூட ' புரட்சி களின்ஜர் சேருவார மாட்டாரா ,ஒரே மர்மமா கீது அது பத்தி எதுவும் னுஸு இல்லியா

  முத லட்டு கண்ண அடிச்சு கூப்பிடுதே என்ன பண்ணலாம்

  ReplyDelete
 16. @நா.மணிவண்ணன்அந்தாளுக்கு சரக்கு மட்டும் போதாதாம் கூட சைட் டிஷும் வேணுமாம்...........

  அதாம்பா சீட்டு மட்டும் இல்லாம அந்த இடத்த ஜெயுக்க ஆகுற செலவையும் அப்படியே துணை முதல்வரா அவரு மனைவிக்கு நாற்காலியும் கேக்குறாருபா........

  ReplyDelete
 17. கண்ணா வெறும் ரெண்டு லட்டு தானா?

  ReplyDelete
 18. @அஞ்சா சிங்கம்லட்டு அதிகமா தின்னக்கூடாது திகட்டிடும் ஹி ஹி

  ReplyDelete
 19. கலக்கல் கலக்கல் மக்கா

  ReplyDelete
 20. கலக்குங்க தலைவா...

  என்ன தலைவா.. லட்டை இரண்டோட நிறுத்திட்டே..

  ReplyDelete
 21. தமி ழ் மணத்தில் ஓட்டு போட்டாச்சி..
  உங்க ஓட்டை முதல்போடுங்க பாஸ்..

  ReplyDelete
 22. @பாட்டு ரசிகன்ரெண்டுக்கு மேல கேக்கப்படாது ஹி ஹி!!

  நன்றி தலைவா எனக்கு நானே ஓட்டு இப்போதான் போட்டேன் ஹி ஹி!!

  ReplyDelete
 23. மேட்டர் நல்லா இருக்குங்க.... குறிப்பா அந்த லட்டு.. சூப்பர்...

  ReplyDelete
 24. @Pari T Moorthyநன்றி

  எந்த லட்டுன்னு சொல்லவே இல்லையே ஹி ஹி!!

  ReplyDelete
 25. மானிட்டர் குரு கலக்குறாரு..படங்கள் சூப்பர்

  ReplyDelete
 26. ///உண்மைதானுங்கோ...படம் ஒன்னும் ஹிட்டு இல்லன்னு உண்மைய சொன்னதால ஆளாளுக்கு திட்டிபுட்டாங்கலாம்...ஹீரோ உள்பட(!?)///

  ஆமா இல்லன மட்டும் படம் 200 நாள் ஓடிடுமாக்கும்.

  கண்ணா மூணாவது லட்டு திங்க ஆசையா?
  www.picx.in

  போட்டமில்ல ஒட்டு...

  ReplyDelete
 27. //இந்த வார பன்ச்: ஒருத்தர கொன்னா தூக்கு... 160 பேர கொன்னதுக்கு உனக்கு எம்மாம்பெரிய வசதிடா ராசா(!?)//நச்!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி