வியத்னாம் வலியவன் எளியவனிடம்(VN)-பாகம் 2


இந்த சுரங்க அமைப்பை பாருங்கள் உள்ளிருந்தே சமைத்து சாப்பிடும் அமைப்பு. காற்றுப்போக்கி உண்டு. அதிலும் வெறும் மரவல்லிகிழங்கை சாப்பிட்டு பல காலம் உயிர் வாழ்ந்து இருக்கின்றனர்.

இதுவரைக்கும் நீங்க பாத்தது டிரைலர் தான்..............


வல்லரசுக்கும், இவங்களுக்கும் சண்ட நடந்த போது..............இந்த நாட்டு மக்களை எளிதாக எங்கு ஒளிந்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க இயலவில்லை. அதற்க்கு ஒரு மோசமான வழிமுறையை வல்லரசு நாடு தேர்ந்தெடுத்தது..........


அதற்க்கு பேர் தான் orange குண்டு எனப்படும் அமில வாயுக்குண்டு.......இது போடும் இடத்தில் மக்கள் அகோரமாக மாறிப்போவர்கள் என்று தெரிந்தும்.......இந்த விஷ அமிலத்தை விமானம் மூலம் பாச்சியது....இந்த விஷயத்தில் கொடுமை என்னவென்றால் இவர்கள் போட்ட இடத்தில இருந்த வல்லரசு மக்களும் இதனால் கொடூரமாகிப்போனர்கள்.நிறைய படங்கள் கிடைத்தும் பகிர மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட கொடுமையான தருணம் அது. இன்றும் அந்த இடத்தில் பிறக்கும் பல குழந்தைகள் இப்படி ஊனமாகியே பிறக்கின்றன........


கிட்ட தட்ட பல ஆயிரம் பேர்கள் அப்போது இதனால் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது..........இந்த மாதிரி விஷயங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ளவே இந்த சுரங்கங்களை அமைத்து இருக்கிறார்கள் இம்மக்கள். இதன் மூலம் ஊடுருவி இருந்து கொண்டு எதிரி வரும்போது தாக்கி பல்லாயிரம் பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள்.


இந்த நாட்டுப்பெண்கள்தான் கொடிய போரில் எதிரிகள் தோற்று ஓடுவதற்க்கு முழுக்காரணம். இவர்கள் மட்டும் போரில் வல்லரசுக்கு எதிராக திரும்பி இருக்க வில்லை என்றால், முடிவு வேறாய் இருந்திருக்கும்.


இன்றும் இந்த பெண்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. வீட்டில் தங்கா கணவன்...........எந்நேரமும் குடி என்று இருக்கும் இவர்களைக்காக்க கடின உழைப்பை ஏற்று வாழும் பெண்களைப்பார்க்கும் போது, நம் நாட்டுப்பெண்கள் நினைவில் வருகின்றனர்.இந்திரா காந்தி பார்க் - ஹனோய்

தொடரும்.....................


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

44 comments :

 1. வியத்நாம் பற்றி பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பாஸ் :)

  ReplyDelete
 2. இரண்டு படத்துக்கே மனம் பதறுகிறது சகோ... அந்நாட்டுப் பெண்களை நினைத்தால் பெருமிதமும் வருகிறது. எதிரிலிருப்பது புலியே ஆனாலும், தன் கையிலிருப்பது வெறும் முறமே ஆனாலும் எதிர்த்திடும் துணிவு...!!!

  ReplyDelete
 3. படங்களப் பார்க்கவே இம்புட்டு பயமா இருக்கே! அப்போ நிஜம்?

  ReplyDelete
 4. அந்த இரண்டு படங்களே மனதை வருத்தப்பட வைக்கிறது...

  ReplyDelete
 5. புதிய தகவல்கள்..தொடர்ந்து தாருங்கள்!

  ReplyDelete
 6. தமிழ்மண இணைப்புக்கு கட்டிங் கணக்கு ஏறிக்கிட்டே போகுது பாஸ்!

  ReplyDelete
 7. @DrPKandaswamyPhD

  வருகைக்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 8. @மாணவன்

  வருகைக்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 9. @நிலாமகள்

  "இரண்டு படத்துக்கே மனம் பதறுகிறது சகோ... அந்நாட்டுப் பெண்களை நினைத்தால் பெருமிதமும் வருகிறது. எதிரிலிருப்பது புலியே ஆனாலும், தன் கையிலிருப்பது வெறும் முறமே ஆனாலும் எதிர்த்திடும் துணிவு...!!!"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 10. @ஓட்ட வட நாராயணன்

  "படங்களப் பார்க்கவே இம்புட்டு பயமா இருக்கே! அப்போ நிஜம்?"

  >>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி ரொம்ப மோசமுங்கோ

  ReplyDelete
 11. காலைலயே மனதை கனக்க வைத்து விட்டீரே..

  ReplyDelete
 12. @Pari T Moorthy

  "அந்த இரண்டு படங்களே மனதை வருத்தப்பட வைக்கிறது.."

  >>>>>

  வருகைக்கு நன்றி ரொம்ப மோசமுங்கோ

  ReplyDelete
 13. @வைகை

  "புதிய தகவல்கள்..தொடர்ந்து தாருங்கள்!"

  >>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி, கண்டிப்பா!
  ............................

  தமிழ்மண இணைப்புக்கு கட்டிங் கணக்கு ஏறிக்கிட்டே போகுது பாஸ்!
  >>>>>>

  என்னத்த பண்றது தெரியல

  ReplyDelete
 14. என்ன பாஸ் இது...
  கேள்விப்பட்டது தான் ஆனா இம்புட்டு கொடூரமாக இருக்கும்னு
  நினைச்சிருக்கவில்லை...
  வெளிநாட்டுப் படைக்கு தக்க அடி கொடுத்தார்கள் அவர்கள்

  நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!
  http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 15. படங்களைப்பார்த்த பின் வார்த்தைகளே வரவில்லை


  ஒவ்வொரு நாட்டின் வெற்றிக்கு பிறகு இப்படி சோகங்கள் இருக்கிறது

  நேற்று ஒரு சந்தேகம் மாணவனிடம் கூட கேட்டிருந்தேன்  1 Japanese yen = 0.552670994 Indian rupees


  1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees

  நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் விளக்கவும்

  ReplyDelete
 16. @மைந்தன் சிவா


  வருகைக்கு நன்றி

  உங்க கடைக்கு வந்து சென்றேன் நண்பா

  100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  புது கடைக்கு வரவேற்கிறேன்

  http://gladiatorveeran.blogspot.com/

  ReplyDelete
 17. @Speed Master


  வருகைக்கு நன்றி

  புது கடைக்கு வரவேற்கிறேன்

  http://gladiatorveeran.blogspot.com/
  ............................

  நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் விளக்கவும்

  >>>>>>>>>>>>>>

  பொதுவாக இந்த விஷயத்தை பார்க்க இயலாது..........

  காரணம் ..னிஸ நாடுகள் உண்மையான பொருளாதார நிலையை அறிவிப்பதில்லை.........

  மற்றும் பொருளாதாரம் என்பது ஏற்றுமதி மற்றும் நிதி நிலை சம்பந்தப்பட்டதே என்பது என் தாழ்மையானக கருத்து.....

  ReplyDelete
 18. இல்லை சார் புரியவில்லை

  நேரம் கிடைப்பின் முடிந்தால் சிறிது விரிவா விளக்கவும்

  நானும் பல விசயங்களைப்படித்தேன் புரியவில்லை

  ஏனெனில் வியட்னாம் நாடு மக்கள் வாழ 5 ம் இடத்தில் உள்ளது ஆனால் பொருளாதாரம் மற்றும் உணவு ஏற்றுமதியில் பின் தங்கியுள்ளது அளவீட்டு முறை புரியவில்லை

  ReplyDelete
 19. வியத்நாம் பற்றி பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 20. அறிய தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்.
  நன்றி..

  ReplyDelete
 21. நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

  தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 22. வியட்நாமியர்களின் வீரம் நெஞ்சுரம் பாராட்ட பட வேண்டிய ஒன்று தங்கள் பிடிவாத குணத்தால் வல்லரசையே தோற்க்கடிதவர்கள்

  ReplyDelete
 23. விக்கி, கலக்கலா எழுதுறீங்க..வியட்னாம் பற்றி இதோடு மேலும் பல தகவல்களைத் திரட்டி, வியட்னாம் வரலாறு, இந்திய-வியட்னாம் பண்பாட்டுத் தொடர்பு போன்ற விவரங்களையும் சேர்த்து ஒரு பெரிய தொடராக(புத்தகமாக) ஆக்க முயற்சி செய்யுங்களேன்..

  ReplyDelete
 24. அரிய பல வியப்பு மிகு தகவல்கள் சூப்பர் மக்கா...

  ReplyDelete
 25. அதிர்ச்சி, ஆச்சரியம் இரண்டும் கலந்துகட்டி.. தொடருங்கள், தொடருகிறோம்..

  ReplyDelete
 26. @Speed Master

  சீகிரதுல இத பத்தி ஒரு பதிவு போடுறேன் நண்பரே

  ReplyDelete
 27. @பாட்டு ரசிகன்

  வருகைக்கு நன்றி

  உங்க பாட்டு பதிவு சூப்பருங்க!

  ReplyDelete
 28. @செங்கோவி

  "விக்கி, கலக்கலா எழுதுறீங்க..வியட்னாம் பற்றி இதோடு மேலும் பல தகவல்களைத் திரட்டி, வியட்னாம் வரலாறு, இந்திய-வியட்னாம் பண்பாட்டுத் தொடர்பு போன்ற விவரங்களையும் சேர்த்து ஒரு பெரிய தொடராக(புத்தகமாக) ஆக்க முயற்சி செய்யுங்களேன்.."

  >>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா முயற்சிக்கிறேன்............
  ஒரு புத்தகம் என்றால் பல விஷயங்களை சொல்ல வேண்டி இருக்கும்.......அது இங்கு நடக்காது ஹி ஹி!

  மற்றும் நான் ஒரு சாதாரண பதிவன் என் நடை முறை வாக்கியங்கள் எழுத்தாளர்கள் போன்றது அல்ல என்று நல்லாவே தெரியும் ஹி ஹி!

  ReplyDelete
 29. @வசந்தா நடேசன்

  "அதிர்ச்சி, ஆச்சரியம் இரண்டும் கலந்துகட்டி.. தொடருங்கள், தொடருகிறோம்."

  >>>>>
  வருகைக்கு நன்றி சகோ

  தெரியாததை தெரிவிப்பதே எனது நோக்கம் சகோ

  ReplyDelete
 30. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "தொடர்ந்து எழுதுங்க.....!"

  >>>>>>>>>
  வருகைக்கு நன்றி தலைவரே.........கண்டிப்பா எழுதுறேனுங்க.......

  ReplyDelete
 31. @விக்கி உலகம்: // என் நடை முறை வாக்கியங்கள் எழுத்தாளர்கள் போன்றது அல்ல// அதுக்குப் பேருதாங்க பின் நவீனத்துவம்..உடைக்கிறோம்..எல்லாத்தையும் உடைக்கிறோம்..சரியா..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி