கட்சி ஆரம்பிக்கப்போறோம்(!?) - 1

வணக்கம் நண்பர்களே...............எல்லோரும் தேர்தல் நேர மாதலால் எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரே அரசியல் மேட்டரா இருக்கு ஹிஹி!.................அதனால நான் அல்ல... அல்ல நாங்கள் ஆரம்பிக்கும் கட்சி பத்தி உங்களுக்கு சொல்லனும்லா..............அதேன் இந்தப்பதிவு........

கட்சியில முக்குன......ச்சே முக்கியமான விஷயங்க............ நீங்க அத.......தம்புடிக்கு பெராததுன்னும் சொல்லிக்கலாம் ஹி ஹி!

முத விஷயம் எல்லாருக்கும் நல்லா டான்ஸ் ஆட தெரிஞ்சிருக்கணும்............அது ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும்.............


கலர் அடிக்கடி மாத்திக்க தெரிஞ்சி இருக்கணும்.........நான் உடம்புல போடுற உடுப்ப சொன்னேன் தம்பி நீ வேற நெனைக்காத சரியா.............

யாரும் என்னை எதிர்த்து பேசக்கூடாது நான்தான் பேசுவேன்............அது புரியலன்னா என்னை நோக்கி தலைவா பின்ற தலைவான்னு குறிப்பால உணர்த்த தெரியனும் சர்தானா................

நம்ம மகளிர் அணித்தலைவியா யார தேர்ந்து எடுக்கரதுன்னு முடிவு பண்ண நம்ம பிட்டு புகழ் முருக பேர் கொண்டவர கேட்டா சொல்லிடுவாரு...........


இந்த குச்சி கட்றது கோமணம் உருவறது எல்லாம் நம்ம மக்கா மாமு பாத்துப்பாரு ...........

ரோய ரோய உட்ருரதுக்கு நம்ம ட்ரவுசரு பாண்டி கூப்டுக்கலாம்...........

எங்கயாவது தவறு நடந்தா அத கண்டு பொங்க நம்ம மலை ஏறற மனுசன கூப்டுக்கலாம்......

கட்சில கணக்கு பாக்குறதுக்கு அதாம்பா பொருளாளருக்கு நம்ம நண்பரு லீய போட்டுக்கலாம்...............

கட்சி கொடி டிசைன் பண்றதுக்கு நம்ம ஓட்ட வடைய போட்டுக்கலாம்........ஆனா அடிக்கடி மாத்தக்கூடாதுன்னு சொல்லிடு அப்புறம் ரொம்ப குயப்பமாயிடும்...............

கழுவி கழுவி ஊத்துறதுக்கு நம்ம கேப் நண்பர போட்டுக்கலாம் ஹி ஹி!..........

இந்த போராட்டம்லாம் வந்தா முதல்ல அந்த முருக பேர் கொண்டவர எம் பக்கத்துலேயே......................ஒரு ஆளு புட்சிகினு இருங்க.............இல்லனா பய புள்ள எதாவது தியேட்டருக்குள்ள ஓடிப்புடும்...............

அடுத்து நம்ம கொள்கை விளக்கம்:

யாரும் ஒரு பொஞ்சாதிக்கு மேல கட்டிக்க கூடாது..............எவ்ளோ வேணா ஜொள்ளு விட்டுக்கலாம்................

நம்ம கட்சிக்காரங்க யாரும் தவறி கூட உண்மை பேசக்கூடாது.............எங்கிட்ட தவிர ஓகே................

நம்ம கொள்கையே நாட்ட கைப்பத்தி காடா ஆக்கி இருக்கவங்க கிட்ட இருந்து மீட்கறது தான்...............(சீரியஸ் நோ சிப்பு ஓகே!)

அதனால யாரும் உணர்ச்சி வசப்பட்டு மாணவர்கள பத்தியோ...........குடும்ப குல விளக்குங்கள பத்தியோ பேசினீங்க அவ்ளோதான்............நான் டெண்சனாயிருவேன்...........

அப்புறம் துட்டு கலக்ட் பண்ணும்போது தனி ஆளா போகாதிங்க...........ஏன்னா உதை கொடுத்தா தடுக்கவாவது ஒரு ஆளு கூட இருக்கணும்..............

அப்புறம் யாரும் சரக்கடிச்சிட்டு போகாதீங்க.............கலக்ஷனுக்கு போயிட்டு வந்து வேணும்னா அடிங்க.................

எப்பவுமே நாங்க நல்லவங்க சரக்குன்னா என்னா எப்டி இருக்கும்னு அடிக்கடி மீடிங்குல ஜர்க்கு உட்டுகனும் கரீட்டா!.......................


அப்புறம்............யாரும் எந்த சாமியப்பத்தியும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவேணாம்.............அப்படியே எப்பவும்போல ஜிங் ஜக்குன்னு சொல்லிக்கோங்க...............

சூடு, சொறன இதெல்லாம் மறந்துடுங்க..................அப்படி வரும்போது உங்க குயந்தைங்கள நென்சிபாருங்க............அவங்க நாளைக்கு பெரிய பணக்காரங்களா வரணும்னா யாரு திட்டுனாலும் துடைச்சி போட்ருங்க...........

கொசுறு: இது தொடரனுமா ஹிஹி! தம்பி ஒரு சோடா குடு......ஓ இப்போ ஒன்லி ஒயின் தானோ ஹி ஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. கொ.ப.செ யாரும் இல்லையா?

  ReplyDelete
 2. உங்க கட்சியில நமீதாவ கூட்டணியா சேர்த்தா ஒங்க கட்சி அமோகமா வெற்றி பெறும்.

  எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

  ReplyDelete
 3. இந்த கட்சி வெளங்கின மாதிரிதான் ஒரு மகளீர் அணி தலைவி இல்ல ...............

  நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜனாமா பண்றேன் ..............................

  ReplyDelete
 4. //நம்ம கட்சிக்காரங்க யாரும் தவறி கூட உண்மை பேசக்கூடாது.............எங்கிட்ட தவிர ஓகே..//

  எல்லாக்கட்சிலயும் இதானே அடிப்படைக் கொள்கை!

  ReplyDelete
 5. @கலாநேசன்

  "கொ.ப.செ யாரும் இல்லையா?"

  >>>>>>>>>
  நம்ம பயபுள்ள புடிச்சிட்டு வர போயி இருக்கான் ஹிஹி!

  ReplyDelete
 6. @வேடந்தாங்கல் - கருன்

  "நல்ல ஐடியாவா இருக்கே..."

  >>>>>>>>>>>

  வா வாத்தியாரே.......உம்மத்தான் அடுத்த பதிவுல சேர்க்கப்போறேன் ஹிஹி!

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash

  "உங்க கட்சியில நமீதாவ கூட்டணியா சேர்த்தா ஒங்க கட்சி அமோகமா வெற்றி பெறும்"
  >>>>>>>>>>>

  எங்க கூட்டணி இப்போ அந்த அளவுக்கு வையிட்ட தாங்காது அதுக்கெல்லாம் கொஞ்ச நாள் ஆகும் ஹிஹி!

  ReplyDelete
 8. @அஞ்சா சிங்கம்
  "இந்த கட்சி வெளங்கின மாதிரிதான் ஒரு மகளீர் அணி தலைவி இல்ல ...............

  நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜனாமா பண்றேன் ..............................

  >>>>>>>>>>>>

  சிங்கம் என்ன இப்படி சொல்லிட்டே எல்லாம் வெளி நாட்டு பிகரா கொண்டாந்துருவோம்.........தக்காளி அடுத்த ஆட்சி நம்மல்துதான் ஹிஹி!

  ReplyDelete
 9. @ஜீ...

  "எல்லாக்கட்சிலயும் இதானே அடிப்படைக் கொள்கை!"

  >>>>>>>>>>

  அதே அதே சபாபதே ஹி ஹி!

  ReplyDelete
 10. விக்கி உலகம் said...
  @அஞ்சா சிங்கம்
  "இந்த கட்சி வெளங்கின மாதிரிதான் ஒரு மகளீர் அணி தலைவி இல்ல ...............

  நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜனாமா பண்றேன் ..............................

  >>>>>>>>>>>>

  சிங்கம் என்ன இப்படி சொல்லிட்டே எல்லாம் வெளி நாட்டு பிகரா கொண்டாந்துருவோம்.........தக்காளி அடுத்த ஆட்சி நம்மல்துதான் ஹிஹி!

  /////////////////////////////////////////  ஹி ஹி ........என் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்றேன் .............

  தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி (எல்லாம் கலின்ஜர் தாத்தா கிட்ட கத்துக்கிட்டது )

  ReplyDelete
 11. >>நம்ம மகளிர் அணித்தலைவியா யார தேர்ந்து எடுக்கரதுன்னு முடிவு பண்ண நம்ம பிட்டு புகழ் முருக பேர் கொண்டவர கேட்டா சொல்லிடுவாரு...........

  அடிச்சு பல்லை கழட்றா ராஸ்கோலை

  ReplyDelete
 12. தப்சி அல்லது அஞ்சலி ஓக்கே?

  ReplyDelete
 13. >>இந்த போராட்டம்லாம் வந்தா முதல்ல அந்த முருக பேர் கொண்டவர எம் பக்கத்துலேயே......................ஒரு ஆளு புட்சிகினு இருங்க.............இல்லனா பய புள்ள எதாவது தியேட்டருக்குள்ள ஓடிப்புடும்...............

  இந்த ஆள் யாரு?

  ReplyDelete
 14. >>>யாரு திட்டுனாலும் துடைச்சி போட்ருங்க...........

  இதைத்தான் கடந்த 8 மாசமா பண்ணிட்டு இருக்கேன்

  ReplyDelete
 15. நண்பா என் தளத்தை எந்த நபரோ அழிக்க முயற்ச்சி செய்து இருக்கிறார்கள்...நீயும் ஜாக்கிரதையாக இருக்கவும்

  ReplyDelete
 16. //யாரும் ஒரு பொஞ்சாதிக்கு மேல கட்டிக்க கூடாது..............எவ்ளோ வேணா ஜொள்ளு விட்டுக்கலாம்................
  //
  ஹிஹி வெளங்கிரும் பாருங்க!!

  ReplyDelete
 17. //சி.பி.செந்தில்குமார் said...
  >>>யாரு திட்டுனாலும் துடைச்சி போட்ருங்க...........

  இதைத்தான் கடந்த 8 மாசமா பண்ணிட்டு இருக்கேன்//
  அதெண்டா உண்மை தான் பாஸ்

  ReplyDelete
 18. //அப்புறம் யாரும் சரக்கடிச்சிட்டு போகாதீங்க.............கலக்ஷனுக்கு போயிட்டு வந்து வேணும்னா அடிங்க..........//

  ஹிஹி நல்ல முடிவு!!!

  இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!
  http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_12.html

  ReplyDelete
 19. @சி.பி.செந்தில்குமார்

  "அடிச்சு பல்லை கழட்றா ராஸ்கோலை"

  "தப்சி அல்லது அஞ்சலி ஓக்கே?"

  >>>>>>>>>

  உன்கிட்ட புட்ச விஷயமே இதான் நீயே திட்டி நீயா சமாதானம் ஆகிக்கற பாரு அடுத்த "க" நீதான் ஹி ஹி!

  ............................

  >>>யாரு திட்டுனாலும் துடைச்சி போட்ருங்க...........

  இதைத்தான் கடந்த 8 மாசமா பண்ணிட்டு இருக்கேன்

  >>>>>>>>>>>

  very good keep it up he he

  ReplyDelete
 20. @dakkalti

  "நண்பா என் தளத்தை எந்த நபரோ அழிக்க முயற்ச்சி செய்து இருக்கிறார்கள்...நீயும் ஜாக்கிரதையாக இருக்கவும்"

  >>>>>>>>>>>

  எச்சரித்ததற்கு நன்றி நண்பா

  முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 21. @மைந்தன் சிவா

  "ஹிஹி வெளங்கிரும் பாருங்க!!"

  >>>>>>>>>>

  இது என்ன சங்க காலமா நண்பா ஹி ஹி
  ............................

  இதைத்தான் கடந்த 8 மாசமா பண்ணிட்டு இருக்கேன்//
  அதெண்டா உண்மை தான் பாஸ்

  >>>>>>>>>>>>>>>

  உண்மை
  ....................

  /அப்புறம் யாரும் சரக்கடிச்சிட்டு போகாதீங்க.............கலக்ஷனுக்கு போயிட்டு வந்து வேணும்னா அடிங்க..........//

  ஹிஹி நல்ல முடிவு!!!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  நாங்க விவரமானவங்க ஆங்!

  ReplyDelete
 22. அண்ணே எனக்கெனா பதிவினே நா வேணா மாவாட்டுற செயலாலாரா இருந்துக்கிறேன் எதுக்கொசரம்னா அப்படியே கவ்ன்ச்ளர் பொம்பளையை டாவு கட்டலாமுல

  ReplyDelete
 23. அருமையான உங்க கட்சி கொள்கைகளை உருவாக்கிய அந்த கொள்கை வீரன் யாரு வெங்கட்

  ReplyDelete
 24. அப்படீன்னா 2016 - ல் உங்க கட்சி தானா?

  ReplyDelete
 25. @நா.மணிவண்ணன்

  "அண்ணே எனக்கெனா பதிவினே நா வேணா மாவாட்டுற செயலாலாரா இருந்துக்கிறேன் எதுக்கொசரம்னா அப்படியே கவ்ன்ச்ளர் பொம்பளையை டாவு கட்டலாமுல"

  >>>>>>>>>>>

  என் இனமடா நீ விடு கவலையை..........ஐயோ அம்மா பாத்திரமா பறந்து வருதே விட்ருங்க விட்ருங்க!

  ReplyDelete
 26. @ரஹீம் கஸாலி

  "அருமையான உங்க கட்சி கொள்கைகளை உருவாக்கிய அந்த கொள்கை வீரன் யாரு வெங்கட்"

  >>>>>>>>>>>>>>>
  என்ன நண்பா இப்படி கேட்டுட்டீங்க ஹி ஹி!

  எல்லாம் கிட்னி கொடுக்குற ஐடியாதான் ஹிஹி!

  ReplyDelete
 27. @தமிழ் 007

  "அப்படீன்னா 2016 - ல் உங்க கட்சி தானா?"

  >>>>>>>>>>>>>>
  அதே அதே நண்பா

  காலம் கனியும் கண்மணி.............
  அய்யய்யோ நான் இல்ல!

  ReplyDelete
 28. ஆஹா இதுவல்லவோ கட்சி, என்னயும் கட்சில சேர்த்துக்கோங்க...

  ReplyDelete
 29. நம்ம கட்சிக்காரங்க யாரும் தவறி கூட உண்மை பேசக்கூடாது.............எங்கிட்ட தவிர ஓகே//
  சரிங்க தலைவரே

  ReplyDelete
 30. கட்சி வேலை நிறைய இருக்கு தலைவரே பொட்டி எப்போ அனுப்புவீங்க?

  ReplyDelete
 31. @இரவு வானம்

  "ஆஹா இதுவல்லவோ கட்சி, என்னயும் கட்சில சேர்த்துக்கோங்க..."

  >>>>
  வாங்க நண்பா..........உங்கள மாதிரி நண்பர்கள் நெறய தேவைப்படுது ஹி ஹி

  ஹல்லோ மேலிடமா இன்னொருத்தர் சிக்கிட்டாறு

  என்ன அப்படியே புடிச்சி வைக்கட்டா சரி சரி ஹி ஹி!

  ReplyDelete
 32. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "நம்ம கட்சிக்காரங்க யாரும் தவறி கூட உண்மை பேசக்கூடாது.............எங்கிட்ட தவிர ஓகே//
  சரிங்க தலைவரே"

  >>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி தலைவரே
  ...............................

  "கட்சி வேலை நிறைய இருக்கு தலைவரே பொட்டி எப்போ அனுப்புவீங்க?"

  >>>>>>>>>>>
  பாத்தீங்களா நான் தான் சொன்னேன்ல எங்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னு சரி பொது வாழ்கைக்கு வந்துட்டாலே அப்படித்தான் ஹிஹி!
  >>
  எது போட்டியா ஓ பொட்டியா அது கலக்ஷன் பண்ணி பாதி எடுத்துக்கோங்க அதானே நடக்குது ஹி ஹி!

  ReplyDelete
 33. கட்சி பத்திய எல்லா தகவலும் தெரிஞ்சிக்கிட்டேன்...

  கட்சி கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..

  ஆனால் எனக்கு கொள்கைபரப்பு செயலாளர் பதவி தரனும்..
  இல்லன்னா நான் கட்சியை விட்டு விலகிடுவேன்..

  பதில் சொல்லுங்க..

  ReplyDelete
 34. கட்சி பேர் என்னா??

  ReplyDelete
 35. நீங்க விளையாட்டா எழுதியிருந்தாலும்.. எல்லா கட்சிகளுக்கும் அதுதானே கொள்கையா இருக்கு.. :-)

  ReplyDelete
 36. தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா..

  ReplyDelete
 37. நான் சொல்ல நினைச்சேன்..பாரதி அடிச்சு சொல்லிட்டாங்க..தலைவா பின்ற தலைவா..தலைவா பின்ற தலைவா...தலைவா பின்ற தலைவா!

  ReplyDelete
 38. யாரும் என்னை எதிர்த்து பேசக்கூடாது நான்தான் பேசுவேன்............அது புரியலன்னா என்னை நோக்கி தலைவா பின்ற தலைவான்னு குறிப்பால உணர்த்த தெரியனும் சர்தானா................//

  தலைவா! அப்போ இதிலை ஜனநாயகம் எங்கை இருக்கு? கேள்வி கேட்கும் உரிமை மக்களாகிய எங்களுக்கு இல்லையா?

  இன்னொரு முக்கியமான விசயம், உங்க கட்சி ஊழல் செய்து, அந்த விடயம் அம்பலமாகிட்டால் நீங்கள் என்ன பண்ணுவீங்கள்? ரொம்ப சீரியஸாகிட வேணாம், சும்மா கொமெடியாக கேட்கிறன்.

  ReplyDelete
 39. "# கவிதை வீதி # சௌந்தர் said...
  கட்சி பத்திய எல்லா தகவலும் தெரிஞ்சிக்கிட்டேன்...

  கட்சி கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..

  ஆனால் எனக்கு கொள்கைபரப்பு செயலாளர் பதவி தரனும்..
  இல்லன்னா நான் கட்சியை விட்டு விலகிடுவேன்..

  பதில் சொல்லுங்க.."
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>

  வாங்க கவிஞ்சரே உங்கள ரெண்டாம் பாகத்துல போட்டுக்கறேன் ஹி ஹி!

  உங்க கடமையுணர்வு கண்டு மெச்சுனோம், குடுத்துடுவோம் ஹி ஹி!
  கணக்கு மட்டும் கேக்க கூடாது சரியா ஹி ஹி!

  ReplyDelete
 40. @Speed Master

  "கட்சி பேர் என்னா??"

  >>>>>>>>>>>>>>

  அதை பொதுக்குழு(!) கூடி சீகிரதுல முடிவு பண்ணும்...........பல கட்சிகளுக்கு பேரு வச்சிருக்காங்க எங்க இருக்குன்னு தெரியாம இருக்குங்க அந்த மாதிரி ஆயிரக்கூடாதுள்ள ஹி ஹி!

  ReplyDelete
 41. @பதிவுலகில் பாபு

  "நீங்க விளையாட்டா எழுதியிருந்தாலும்.. எல்லா கட்சிகளுக்கும் அதுதானே கொள்கையா இருக்கு.. :-)"

  >>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா அதே அதே

  ReplyDelete
 42. @பாரத்... பாரதி...

  "தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா.. தலைவா பின்ற தலைவா.."

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ................இவ்ளோ நேரம் யோசிச்சேன் என்னடா எல்லாருக்கும் புரிஞ்சிட்டுதான்னு ஹி ஹி!

  ReplyDelete
 43. @செங்கோவி

  "நான் சொல்ல நினைச்சேன்..பாரதி அடிச்சு சொல்லிட்டாங்க..தலைவா பின்ற தலைவா..தலைவா பின்ற தலைவா...தலைவா பின்ற தலைவா!"

  >>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா ................இவ்ளோ நேரம் யோசிச்சேன் என்னடா எல்லாருக்கும் புரிஞ்சிட்டுதான்னு ஹி ஹி! உமக்குமா!........why why why??

  ReplyDelete
 44. @நிரூபன்

  "யாரும் என்னை எதிர்த்து பேசக்கூடாது நான்தான் பேசுவேன்............அது புரியலன்னா என்னை நோக்கி தலைவா பின்ற தலைவான்னு குறிப்பால உணர்த்த தெரியனும் சர்தானா................//

  தலைவா! அப்போ இதிலை ஜனநாயகம் எங்கை இருக்கு? கேள்வி கேட்கும் உரிமை மக்களாகிய எங்களுக்கு இல்லையா?"

  >>>>>>>>>>>>>>>>>

  நண்பா இது ஒரு காமடிப்பதிவு அவ்வளவே!

  வெறும் கேள்வி மட்டுமே கேற்கும் மக்கள் என்றுமே விடைக்கு ஆகமாட்டார்கள்...........
  விடை தெரியவந்தால் தான் அது உண்மையான ஜனநாயகம்!

  ..................................

  "இன்னொரு முக்கியமான விசயம், உங்க கட்சி ஊழல் செய்து, அந்த விடயம் அம்பலமாகிட்டால் நீங்கள் என்ன பண்ணுவீங்கள்? ரொம்ப சீரியஸாகிட வேணாம், சும்மா கொமெடியாக கேட்கிறன்"

  >>>>>>>>>>>>>>

  காமடியான பதில் என்றால் "நாங்கள் சரித்திரம் படைப்பவர்கள்.............
  குற்றசாட்டு வந்துவிட்டதால் மட்டும் அது உண்மையாகிவிடாது" ஹி ஹி!

  சீரியசான பதில் என்றால் "உண்மையில் நான் உழைக்க நினைத்துக்கொண்டு இருக்கும் தளம் அதில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு குறைவு நண்பரே! "

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி