மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 10.03.11

கடவுள் தந்த இரு மலர்கள்.........இருமலர்கள்...................


என்ன மானி எந்த மலர்கள் பத்தி பாடிட்டு வரீங்க.................

மானி: அதாம்பா இப்போ ஒரே பார்ல சேர்த்து அடிக்க ஆராம்பிசிட்டாங்களே அவங்களப்பத்தி தான்...................

குவா: எப்படியும் இந்த முறை ஜெயிசிடப்போறாங்க .......அப்புறமென்ன........

மானி: நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்பாங்க..........

குவா: ஏன் அப்படி சொல்ற...........

மானி: பின்ன அந்த ப்ளாக் டைசன் வந்ததுக்கப்புறம் இந்த தாயி யாரையும் சரியா மதிக்கரதில்லயாம்............பாவம்பா அந்த வக்கீல் தலைவரு.........அவரு இதுநாள்வரைக்கும் எல்லாத்தையும் பொறுத்துகினு இருந்தாரு...........இப்போ ஆத்தா 10 சீட்டு தான் அதிக பட்சம் குடுக்க முடியும்னு சொல்லிட்டதா கேள்வி..........


குவா: அந்த தலைவலி தம்பி கூட இந்த கூட்டணில சேர்ந்து கீது போல..........

மானி: அந்தக்கூத்த ஏன் கேக்குற......அந்த பய புள்ளைக்கு கூட 3 சீட்டாம்............. என்னா கொடும இது............

குவா: அப்போ அந்த லெப்டு ரைட்டு கட்சிக்காரங்க நிலைமை................

மானி: அந்த பயபுள்ளைங்க தேசிய கட்சி கணக்கா சண்டப்போடுராங்கலாம்........அதனால கூட்டணில குயப்பம்னு நெனைக்கிறேன்........

குவா: அப்போ மூணாவது அணி வருமா...........

மானி: எனக்கு என்னமோ அப்படிதெரிலபா...........ஏன்னா ஏற்க்கனவே டைம் கம்மியா கீது............எதாவது இவங்க பண்ணப்போய் அது இவங்களுக்கே ஆப்பாயுரும்ல............அந்த பயம் இருக்கும்ல ஹி ஹி!

குவா: சரி மானி அடுத்த ஆட்சி வந்துச்சின்னா இன்னா மாற்றம் வரும்னு நெனைக்கிறே..........

மானி: என்ன இந்த ரவுடிப்பசங்க எண்ணிக்க குறைவாங்க..........ஏன்னா அத ஆள்ரவங்களே பாத்துப்பாங்க..........இன்னா ஒண்ணு இந்த மாதிரி அரசியல் பதிவுகள் எழுதுறவங்களுக்கு சுளுக்கு எடுப்பாங்க ஹி ஹி!

குவா: அப்போ தலீவரு கூட்டணி எப்படிப்போகுது..............


மானி: அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ அந்த மத்திய சீமாட்டிகிட்ட மீண்டும் சேர்ந்துட்டாரு.........அந்த லேடி சரியா இவர புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கு........போற போக்குல நம்மக்கு இல்லாத விஷயத்த எல்லாம் வேற சீன் போட்டு காமிச்சிட்டாறு.........

குவா: அப்போ மத்திய கட்சிக்கு அதிக இடம் கெடசிருக்கே அதே பத்தி என்னா நெனைக்கிறே.........

மானி: இனிமே தான் காமடியே இருக்கு...........அவங்க அலுவலகத்துக்கு வெளிய கடபோட்டுகிற டைலருங்களுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்குப்போகுது...........


குவா: புரியல.........

மானி: அத்தாம்பா ஒரே குஸ்தி பாய்வாங்க இல்ல........ அப்போ வேட்டி, சட்ட, ட்ரவுசரு, கோமணம் எல்லாம் கிழியும் இல்ல.......அத தைக்க தான் ஹி ஹி!

குவா: நேத்து மேட்ச் பாத்தியா..............நம்மாளுங்க ஜெயிசிப்புட்டாங்க............

மானி: அடப்பாவி........கொஞ்சம் இருந்திருந்தா கின்டி கொடுத்திருப்பாங்க.......ஆனா அதே நேரத்துல அந்தப்பக்கம் பாகி அணி தோத்துப்போச்சி பாத்தியா............நமக்கு எப்பவுமே நாம ஜெயிக்கிரமோ இல்லையோ.......எதிராளி தோத்தா ஒரு சந்தோசம் ஹி ஹி!

குவா: சினிமா சீன்மா..........

டவுட்டு 1: பில்லா 2 ல உயரமான ஆந்திர நடிகை நடிக்கப்போறாங்க 

நெசம்: உண்மைதானுங்க...........தல உயரம்கிறதால குன்சிகினு டான்சு ஆட வேணாம்ல ஹி ஹி!

டவுட்டு 2: திரு நங்கை கல்க்கி தேர்தலில் போட்டியாமே 

நெசம்: ஆமாங்கோ முயற்சி பண்றாங்க.........அப்படி நின்னா அவங்கள எதிர்த்து திரு நங்கை ரோஸ் நிக்கப்போராங்கலாம்.........

டவுட்டு 3: நடிகை ஒருத்தங்க ஒரு நாளைக்கு ஒரு சிகரட் பெண்கள் புடிக்கலாம் தப்பில்லன்னு சொல்லிகிறாங்க...........

நெசம்: ஆமாம்பா இந்த கான் நடிகதான் அப்படி சொல்லிகிறாங்க......அதே எதிர்த்து ஒரு கட்சி அவங்களுக்கு பண்டல்ல சிகரட் அனுப்பி வெக்கப்போராங்கலாம்.

ஆரோக்கியசாமி சொல்றாரு:

பூசணிக்கா அடிக்கடி நாம் உணவில் பயன் படுத்தினால் இருதயத்திற்கு ரொம்ப நன்மை ........இதனால் சிறுநீரக பாதிப்பிலிருந்தும் விடுதலை........

செய்தி: மக்களே இது ஞாயமா.............

பன்ச்: தலைவா இது போதுமா 

இந்தவார தத்துவம்:இந்திய ஜொள்ளு:வியத்நாமிய ஜொள்ளு:கொசுறு: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க.......உங்க கருத்துக்கள எதிர் பார்க்கிறேன் ஹி ஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

38 comments :

 1. இப்பவும் தமிழ்மணத்தில் நான்தான் இணைத்தேன்..

  ReplyDelete
 2. இந்தவார தத்துவம் னு போட்டுட்டு ஒரு படம் போட்டிருக்கீங்க! ஒரு சின்ன திருத்தம்! " இந்தவார தத்துவங்கள் " அப்டீன்னு போடுங்க!  ஆயிரம் தத்துவங்கள சொல்லுது - அந்த ஒத்த படம்!

  ReplyDelete
 3. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  வாடி மாப்ள எப்ப பாரு சாப்பாட்டு ஞாபகம் ஹிஹி!

  ReplyDelete
 4. @வேடந்தாங்கல் - கருன்

  "இப்பவும் தமிழ்மணத்தில் நான்தான் இணைத்தேன்.."

  >>>>>>>>>>>>>
  வா வாத்தியாரே.......நீங்க இருக்க எனக்கு என்ன கவலை நண்பா ஹி ஹி!

  ReplyDelete
 5. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  "ஆயிரம் தத்துவங்கள சொல்லுது - அந்த ஒத்த படம்!"

  >>>>>>>>>>

  நன்றி மச்சி

  ReplyDelete
 6. ///டவுட்டு 1: பில்லா 2 ல உயரமான ஆந்திர நடிகை நடிக்கப்போறாங்க

  நெசம்: உண்மைதானுங்க...........தல உயரம்கிறதால குன்சிகினு டான்சு ஆட வேணாம்ல ஹி ஹி!///

  அவுங்க குன்சிகுங்னு ஆடுத்தானே நம்மளுக்கு குஜால இருக்கும் .ச்சே ச்சே ச்சே

  ReplyDelete
 7. இன்னாபா மானி இந்திய சொள்ளுக்கு முன்னால வியட்நாமிய சொள்ளு அடிவாங்குதே

  ReplyDelete
 8. @நா.மணிவண்ணன்

  "அவுங்க குன்சிகுங்னு ஆடுத்தானே நம்மளுக்கு குஜால இருக்கும் .ச்சே ச்சே ச்சே"

  >>>
  மணி என்னா மணி பப்ளிக் பப்ளிக் நண்பா ஹி ஹி!
  ...........................

  இன்னாபா மானி இந்திய சொள்ளுக்கு முன்னால வியட்நாமிய சொள்ளு அடிவாங்குதே

  >>>>>>>>>>>

  என்னப்பண்றது நண்பா சில நேரத்துல நான் எந்த நாடுன்னு நினைவுக்கு வந்துடுது பொறுத்துக்கோ ஹிஹி!

  ReplyDelete
 9. //இந்திய ஜொள்ளு//

  ஹி ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 10. ம்...
  நடத்துங்க.. நடத்துங்க..

  ReplyDelete
 11. மானிட்டர் கலக்கிக்கொண்டே இருக்கிறார்..............

  மென்மேலும் வளரவும் கலாய்க்கவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அத்தாம்பா ஒரே குஸ்தி பாய்வாங்க இல்ல........ அப்போ வேட்டி, சட்ட, ட்ரவுசரு, கோமணம் எல்லாம் கிழியும் இல்ல.......அத தைக்க தான் ஹி ஹி!//

  கோவணத அவுத்து தப்பாங்களா? இல்ல அப்பிடியே தப்பாங்களா?#டவுட்டு

  ReplyDelete
 13. அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ //

  நல்லாவா இருக்கும்?

  ReplyDelete
 14. மானிட்டர் பக்கங்கள் அசத்தல் நண்பரே :)

  ReplyDelete
 15. அடப்பாவிகளா..ஒரு நாளைக்கு எத்தனை பதிவுய்யா போடுவீங்க..நாங்க ஒனு போடவே முக்குறோம்..கலக்குங்க. photo super!

  ReplyDelete
 16. தக்காளிய நல்லவர்னு நினைச்சேன்.. ஹி ஹி அவரும் என்னை மாதிரி தான் போல...

  ReplyDelete
 17. தத்துவம் பல அர்த்தங்கள் சொல்லுது...

  ReplyDelete
 18. கற்பனை... கற்பனை.... நடக்குமா.

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

  ReplyDelete
 19. படித்தேன் ரசித்தேன்...

  ReplyDelete
 20. காலையில்முதல் பதிவு அருமை

  ReplyDelete
 21. @MANO நாஞ்சில் மனோ

  வாங்க மக்கா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 22. # கவிதை வீதி # சௌந்தர் said...
  ம்...
  கவிஞரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. @THOPPITHOPPI

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 24. @வைகை

  கோவணத அவுத்து தப்பாங்களா? இல்ல அப்பிடியே தப்பாங்களா?#டவுட்டு

  >>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  வரும்போதே தனியாத்தா வரும் ஹி ஹி துணிய சொன்னேன்!

  ............................

  அவரும் இந்த இளவயசுல சும்மா தலைகீழ பெல்ட்டி அடிச்சி காட்டி எப்படியோ //

  நல்லாவா இருக்கும்?

  >>>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  பாத்துகிட்டு தானே இருக்கோம் ஹிஹி

  ReplyDelete
 25. @மாணவன்

  "மானிட்டர் பக்கங்கள் அசத்தல் நண்பரே :)"

  >>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 26. @செங்கோவி

  அடப்பாவிகளா..ஒரு நாளைக்கு எத்தனை பதிவுய்யா போடுவீங்க..நாங்க ஒனு போடவே முக்குறோம்..கலக்குங்க. photo super!

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி

  அப்போ பதிவு ஹி ஹி!

  ReplyDelete
 27. @சி.பி.செந்தில்குமார்

  "தக்காளிய நல்லவர்னு நினைச்சேன்.. ஹி ஹி அவரும் என்னை மாதிரி தான் போல..."

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  நான் அவ்வளவு பேடு பாய் இல்ல ஹி ஹி!

  ReplyDelete
 28. @இரவு வானம்

  வருகைக்கு நன்றி நண்பா
  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 29. @டக்கால்டி

  thank you sir
  ......................
  படித்தேன் ரசித்தேன்..

  >>>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா
  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 30. @Speed Master
  வருகைக்கு நன்றி நண்பா
  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி