செலக்ட் பண்ணுங்கப்பா - அழகுப்பெண்(150 வது பதிவு!)

வணக்கம் நண்பர்களே............என்னை இன்று வரை ஊக்குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.............எல்லோரும் தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது................இந்தப்பதிவு அழகு பெண்களின் அணி வகுப்பு.............










தயவு செய்து பெண் பதிவர்கள் கோபிக்க வேண்டாம்..........இந்த அணி வகுப்பில் எந்தப்பெண் அழகானவள் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.............தங்களின் கருத்துக்களை எதிர் பார்க்கும் நண்பனான விக்கி...................

கொசுறு: கும்முபவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

40 comments :

  1. எல்லா பொண்ணுங்களுமே நல்லா இருக்குதுங்க, இவங்க எல்லாம் யாருங்க உங்க தங்கச்சிகளா :-)))

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ்....

    வாழ்த்துக்கள் முதலில்...
    நூத்தி அம்பது...அம்மாடியோவ்...
    ம்ம் பிகருகள்...அதுவும் விஜட்நாம் பிகருகள்...
    போங்க சார்...வயசு போனா கம்னு ஒதுங்க வேண்டியது தானே...
    வழிவிடுங்க சார் நமக்கு,நாங்க யூத்தாமாம்!!

    அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

    தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

    ReplyDelete
  3. தமிழ் மணம் ஒட்டு இல்லை போங்கள்...

    ReplyDelete
  4. @இரவு வானம்

    "எல்லா பொண்ணுங்களுமே நல்லா இருக்குதுங்க, இவங்க எல்லாம் யாருங்க உங்க தங்கச்சிகளா :-)))"

    >>>>>>>>>>>>>>>>>

    உங்கள ரசிக்க மட்டும் தான் சொன்னேன் உறவுமுறையை கேட்டேனா மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  5. @மைந்தன் சிவா

    மாப்ள இது ச்ச்க்கூலு பசங்களுக்கு இல்ல ஹி ஹி!

    ReplyDelete
  6. தக்காளிக்கு லொள்ளப்பாத்தியா?இந்தாள் தேத்தி வெச்சிருக்கற ஃபிகர்ஸை பட்டியல் போட்டு வெறுப்பேத்தறதை

    ReplyDelete
  7. //தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.//

    அப்படியே கலக்கிட்டாலும் பெப்பபே பெப்பப்பே தான்..

    //அழகு பெண்களின் அணி வகுப்பு.//

    எங்கயா இருக்கு அழகு.. ஒரு தாவணி சட்டை போட்டுகிட்டு, ரவுண்டு முகமா, சிரிச்சு கொஞ்சமா பல் வெளிய தெரியிற மாதிரி.. முட்டை கண்ணு.. அளவுக்கு மீறாத உயரம்.. காதோரத்தில் அழகாய் ஒரு ஜிமிக்கி.. சாயம் பூசபடாத முகம்.. இதல்லவா அழகு.. உம்மை புறக்கணிக்கிறேன்(இன்று மட்டும்)

    ReplyDelete
  8. மாப்ள எனக்கு உன்னைய பார்த்தா பொறாமையா இருக்கு..

    ReplyDelete
  9. சமாளிப்பு எப்படி மாப்ள..

    ReplyDelete
  10. எதை எடுக்க...எதை விட....எல்லாமே சூப்பர் மாப்பு.....ஹி...ஹி

    ReplyDelete
  11. எல்லாப் பொண்ணுங்களையும் என்னோட தங்கச்சியா நெனைக்கிறேன்!! ( வேற விதமா நெனைச்சா மட்டும் என்னாகப் போகுது? )

    ReplyDelete
  12. m.படமா போட்டு தாக்குறாரு

    ReplyDelete
  13. எல்லாமே உள்ளூர் சரக்கா

    ReplyDelete
  14. நாங்களே செலைக்ட் பண்ணிக்கிட்டா எப்ப அனுப்பி வைப்பிங்க...

    பரிசு கொடுக்கங்க...

    ReplyDelete
  15. எனக்கும் எல்லாம் பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  16. என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

    விவரங்களுக்கு..

    http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

    ReplyDelete
  17. அண்ணே என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு

    ReplyDelete
  18. எல்லா பொண்ணுங்களையும் முதல்ல சோப்பு போட்டு குளிச்சிட்டு வர சொல்லும்ய்யா...

    ReplyDelete
  19. @தம்பி கூர்மதியன்

    "//தங்கள் பதிவுகளில் கலக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.//

    அப்படியே கலக்கிட்டாலும் பெப்பபே பெப்பப்பே தான்..

    //அழகு பெண்களின் அணி வகுப்பு.//

    எங்கயா இருக்கு அழகு.. ஒரு தாவணி சட்டை போட்டுகிட்டு, ரவுண்டு முகமா, சிரிச்சு கொஞ்சமா பல் வெளிய தெரியிற மாதிரி.. முட்டை கண்ணு.. அளவுக்கு மீறாத உயரம்.. காதோரத்தில் அழகாய் ஒரு ஜிமிக்கி.. சாயம் பூசபடாத முகம்.. இதல்லவா அழகு.. உம்மை புறக்கணிக்கிறேன்(இன்று மட்டும்)"

    >>>>>>>>>>>>>>>>>>
    தாவணி மட்டும் போட்டு பாக்கும் கூர்மையான மதியான வருக்கு வணக்கமுங்க ஹிஹி!

    ReplyDelete
  20. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    சமாளிக்க திரு சிபி சொல்லித்தாராறு ஹிஹி!

    ReplyDelete
  21. @ரஹீம் கஸாலி

    "எதை எடுக்க...எதை விட....எல்லாமே சூப்பர் மாப்பு.....ஹி...ஹி'

    >>>>>>>>>>>

    கஜாலி மாப்ளைக்கு நன்றி! எடுக்கவோ கொக்கவோன்னு முழிகரதப்பாறு கர்ணன் கணக்கா ஹிஹி!

    ReplyDelete
  22. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
    வாழ்கைல வெறுத்துப்போன மனுஷனுக்கு என்னா சொல்றது ஹிஹி!

    ReplyDelete
  23. @ஆர்.கே.சதீஷ்குமார்
    வருகைக்கு நன்றி தலைவரே எல்லாம் உள் நாட்டு பிகருங்க தான் ஹிஹி!

    ReplyDelete
  24. @பாட்டு ரசிகன்

    வருகைக்கு நன்றி நண்பா உங்க தளத்துக்கு வந்துட்டேன் ஹிஹி!

    ReplyDelete
  25. @நா.மணிவண்ணன்
    வருகைக்கு நன்றி மாப்ள!

    சூப்பரு பிகருங்கன்னு அமெரிக்காகாரனே பிக்கப் பண்றேன் நீ என்னா மாப்ளே இப்படி சொல்லிட்டே ஹிஹி!

    ReplyDelete
  26. @MANO நாஞ்சில் மனோ
    வருகைக்கு நன்றி மக்கா!

    நம்மை போல பிறரை எண்ணக்கூடாது மாம்ஸ் ஹிஹி!

    ReplyDelete
  27. தக்காளி.... தொழில ரொம்ப டெவலப் பண்ணிட்டீங்கப்பா.... எனக்கு அந்த கண்ணாடி போட்ட பிகருதான் வேணும்......

    ReplyDelete
  28. இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம், படங்களைத்தானுங்க சொல்றேன்.....

    ReplyDelete
  29. /////இந்த அணி வகுப்பில் எந்தப்பெண் அழகானவள் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.............///////

    அடங்கொன்னியா.... நாங்க செலக்ட் பண்ணிக் கொடுத்தா... அப்புறமா.... சரி நடக்கட்டும்........

    ReplyDelete
  30. ஆமா இதுல எது அந்த செக்க்ரட்டரி....?

    ReplyDelete
  31. சரி வியட்னாமுக்கு நாங்க எப்போ வர்ரது...?

    ReplyDelete
  32. @பன்னிக்குட்டி ராம்சாமி

    வாங்க பன்னி குட்டி உங்களுக்கு இல்லாததா ஹிஹி!

    எப்போ வேனா வரலாமுங்க ஹிஹி!

    ready to see ஹிஹி!

    ReplyDelete
  33. //என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு// அப்படிச் சொல்லுங்க மணி..தமிழனுக்கு நல்லா அகலமா இருந்தாத் தானே பிடிக்கும்!

    ReplyDelete
  34. மறந்துட்டேன், 150வது பதிவுக்கு வாழ்த்துகள்.(அது சரி, இது பதிவா?)

    ReplyDelete
  35. @செங்கோவி

    "//என்னங்கண்ணே எல்லாம் சப்ப மூஞ்சியா இருக்கு// அப்படிச் சொல்லுங்க மணி..தமிழனுக்கு நல்லா அகலமா இருந்தாத் தானே பிடிக்கும்!
    >>>>>>>>>

    நோ ட்ரிபுள் மீனிங் ஹிஹி!
    .............................

    "மறந்துட்டேன், 150வது பதிவுக்கு வாழ்த்துகள்.(அது சரி, இது பதிவா?)"

    >>>>>>>>>

    ஏன் மாப்ள என்ன பப்ளிக்குல திட்ற ஹூம் ஹூம்!

    ReplyDelete
  36. 150வது பதிவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி