மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-17.3.11

ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு குருட்டு தாளம் போடாதே....................


வா ராசா வா என்ன ஆச்சி ஒரு வாரமா ஆளையே காணோம் ஹி ஹி!
மானி: ஏம்பா என்னை அப்படி கூபுடுர.......களிதிங்க வைக்க ஆசையா......அதான் வந்துட்டேனுள்ள...........அப்புறம் எப்படி இருக்க...........சரக்கு கெடைக்குதா நல்லா..........

குவா: அதுக்கென்ன மானி கெட்சிகினு தான் கீது.............அப்புறம் என்னா மேட்டரு........முத போனி யாரு...........

மானி: நம்ம தலிவரு நெனச்சி படா கவலையா போச்சிப்பா!

குவா: ஏன் என்னாச்சி............மானி: பின்ன என்னாபா நம்ம திராவிட இனத்துக்காக அறிஞர் ஆரம்பிச்ச கட்சி........அதுவும் அந்த ராபின்சன் பார்க்குல தானப்பா ஆரம்பிச்சிது...........

குவா: அதுக்கு இன்னா இப்போ...........

மானி: இன்னாவா..............அந்த ராயபுரம் தொகுதிய மத்திய கட்சிக்கு ஒதுக்கிட்டாங்க தெரியுமா...........எதுக்காக இந்த கட்சி ஆரம்பிச்சாங்க, அப்போ இருந்த தலிவருங்க என்னா சொன்னாங்க அப்படிங்கற விஷயத்த எல்லாம் குழி தோண்டி பொதச்சிட்டாங்க போல..........

குவா: அதனால என்னப்பா இன்னொரு இடத்துல ஜெயிச்சா போச்சி.........அவரு பிரச்சன அப்படியே அமுங்குனா போதும்னு நெனச்சிஇருப்பாரு ஹிஹி!

மானி: அதாம்பா..........எவ்ளோ அளவுக்கு துட்டு அடிச்சிருந்தா இந்த அளவுக்கு இறங்கி போயிருப்பாரு............நம்ம மக்களை விட அவருக்கு யாரு முக்கியம்னு அடிக்கடி காட்டறாரு.............இந்த நாதாரிங்க புரிஞ்சிக்க மாட்டேங்குதுங்க..............

குவா: அப்புறம் யாராவது புது ஆளுங்க இந்த முறை நிக்கராங்களா தேர்தல்ல?

மானி: கற்பு நடிகைக்கு சீட்டு குட்து.......சென்னை விளக்கு தொகுதில நிக்க வைக்க போறாங்களாம்............பாருய்யா ஒரு நல்ல ஆளும் கெடைக்கல போல...........இந்தம்மா ஏற்கனவே நெறய புர்ச்சி செய்ஞ்சிகிறாங்க போல .............

குவா: அம்மா எங்கப்பா நிக்கப்போறாங்க............மானி: பெருமாள் கோயில்ல ஹிஹி!

குவா: இன்னா இப்படி சொல்ற!

மானி: அதாம்பா படுத்துக்குனே கீறாரே பெருமாள்........அந்த ஸ்ரீரங்கத்துல தான் நிக்க போறாங்க.................

குவா: ஆமா வரும்போது ஒரு பாட்டு பாடினீயே அதுக்கு இன்னா அர்த்தம்...........

மானி: அம்மா அந்த ப்ளாக் டைசன நம்பி நம்ம புலி மனுசன கைய கழுவப்போறாங்க போலத்தெரியுது...........இப்படி போனா மூணாவது ஒரு க்ரூப்பு உருவாக வாய்ப்பு இருக்கு...........பாப்போம்...........

குவா: பாருப்பா அந்த வெத்தல பாக்கு நடிகரு கூட கூட்டணில இருந்து கழட்டிகிட்டாறு.............


மானி: ஜாதிக்கட்சிங்க தொல்ல தாங்கல என்னா பண்றது..........இந்த ஜாதிக்கட்சிங்களோட கூட்டணி வச்சி மண்ட காயறாங்க.........இந்த நல்லாட்சி கொடுக்கும் கஸ்மாலங்க.............

குவா: அப்போ மத்தியக்கட்சி இந்த முறை எத்தன சீட்டு ஜெயிக்கும்னு நெனைக்கிற........

மானி: இப்பவே சீட்டு கேட்டு உக்கார்ற இடத்துல எல்லாருக்கும் கட்டியாம்....நீ வேற ஏன் காமடி பண்ற...........ஆனா ஒன்னு இவங்கள மறுபடியும் ஜெயிக்க வச்சா உட்சா போகக்கூட STD போட்டு கேட்டு நம்மள அவமானப்படுத்துவாங்க ஹிஹி!

குவா: அப்போ யாரு தான் இந்த முறை ஆட்சிய புடிப்பாங்க!

மானி: என்னை பொறுத்தவரைக்கும்.......தொங்கு சட்ட சபை தான் வரும்னு நெனைக்கிறேன்..........ஏன்னா இந்த முறை எல்லாத்துக்கும் மர கழண்டு போயிகீது.......ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு பக்கம் கோயில்ல கீற நவக்கிரகங்க கணக்கா போயின்னு கீதுங்க ஹி ஹி!

குவா: சரி சினிமா விசயம் சொல்லு...........

டவுட்டு 1 : பிசினுக்கு பதில் குளியல் நடிகை............

நெசம்:  ஆமாங்கோ அந்த விளம்பர மாடல் விஷயத்துல மாத்திப்புட்டாங்கலாம்!

டவுட்டு 2 : ஆஸ்கர் தயாரிப்பாளர் படத்துல ஸ்டார் நடிகர்............

நெசம்: அப்படித்தாம்ப சொல்லிக்கிறாங்க.......அதுவும் நம்ம கலைப்புலிக்கு கல்தாவாம் ஹிஹி!

டவுட்டு 3 : நண்பன் நாயகிக்கு 1.5 கோடியாம்...........

நெசம்: ஆமாம்பா 2 கேட்டாங்களாம் அப்புறம் 1.5 கோடி முடிவாயிகீதாம்......

ஆரோக்கியசாமி சொல்றாரு:

உடல் எடை குறைய முட்டை கோஸ் பச்சையாக சாப்பிட்டு வரவும்..........உடல் எடை கூட காலிப்ளவர் உணவில் சேர்த்து வந்தால் எளிதில் உடல் எடை கூடும்.

செய்தி: ராயபுரம் தொகுதி கூட்டணிக்கு போனது...........

பன்ச்: கலி முத்திப்போச்சி 

இந்த வார தத்துவம்:


இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:
கொசுறு: ஆட்டமா தேரோட்டமா அப்படின்னு பாடிக்கவும் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. thakkaali.. தக்காளி.. எனக்கு ஒரு மேட்டர் தான் புரிய மாட்டேங்குது,.. நீ என்ன மாதிரி கிளாமரா ஸ்டில் போட்டாலும் யாரும் எதுவும் கண்டுக்கறதில்லை.. ஏன்? இப்படிக்கு நாரதர் நாதமுனி

  ReplyDelete
 2. மகா ஜனங்களே.. விக்கி நம்ம ஆளு.. வாரா வாரம் ஒரு போஸ்ட் மட்டும் இப்படி போடுவாரு.. யாரும் மைனஸ் ஓட்டு போட்றாதீங்க.. தனி மெயில்ல திட்டாதீங்க.. ஹி ஹி

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  ஆரம்பமே இப்படியா நடத்து ராசா ஹி ஹி!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "thakkaali.. தக்காளி.. எனக்கு ஒரு மேட்டர் தான் புரிய மாட்டேங்குது,.. நீ என்ன மாதிரி கிளாமரா ஸ்டில் போட்டாலும் யாரும் எதுவும் கண்டுக்கறதில்லை.. ஏன்? இப்படிக்கு நாரதர் நாதமுனி"

  >>>>>>>

  இப்படியே போ ஒரு முட்டு சந்து வரும் அங்கே இருக்கவங்க கிட்ட போயி கேளு ஹி ஹி!

  ReplyDelete
 5. இன்றும் பக்கங்கள் கலக்கலாக இருக்கிறது...

  உங்க ஊரு ஜொள்ளு சூப்பர்-ன்னு நான் சொல்ல மாட்டேன்..

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார்

  "மகா ஜனங்களே.. விக்கி நம்ம ஆளு.. வாரா வாரம் ஒரு போஸ்ட் மட்டும் இப்படி போடுவாரு.. யாரும் மைனஸ் ஓட்டு போட்றாதீங்க.. தனி மெயில்ல திட்டாதீங்க.. ஹி ஹி"

  >>>>>>>>
  அடங்கொன்னியா ஸ்ஸ்ஸ் முடியல......உன்ன அங்கே கூப்புடறாங்க!

  ReplyDelete
 7. # கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்றும் பக்கங்கள் கலக்கலாக இருக்கிறது...

  உங்க ஊரு ஜொள்ளு சூப்பர்-ன்னு நான் சொல்ல மாட்டேன்.."

  >>>>>>>>>>>>>>>

  வாங்க கவிஞ்சரே நீங்களுமா ஹி ஹி!

  சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் அப்படியா ஹி ஹி!

  ReplyDelete
 8. சரக்கு கெடைக்குதா நல்லா....//
  ரொம்ப முக்கியம்

  ReplyDelete
 9. மூர்த்தி அடிச்சு ஆடுறாரு

  ReplyDelete
 10. மூர்த்தி எப்போ நெப்போலியன் மூர்த்தி ஆவரு

  ReplyDelete
 11. ஐயையா இந்த வட்டம் ரெண்டும் ஜொள்ளு கும்முன்னு இருக்கு

  ReplyDelete
 12. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "சரக்கு கெடைக்குதா நல்லா....//
  ரொம்ப முக்கியம்"
  >>>>>>>>>
  வாங்க தலைவரே
  அதுதாங்க இப்போ முக்கியம் ஹிஹி!
  ...................................

  "மூர்த்தி அடிச்சு ஆடுறாரு"

  >>>>>>
  ஆடியே ஆக வேண்டிய கட்டயாமுங்க ஹிஹி!
  ..............................

  "மூர்த்தி எப்போ நெப்போலியன் மூர்த்தி ஆவரு"

  >>>>>>>>>>>>>>>
  சீக்கிரத்துல ஆயிடுவோம்ல ஹிஹி!

  ReplyDelete
 13. @நா.மணிவண்ணன்

  "ஐயையா இந்த வட்டம் ரெண்டும் ஜொள்ளு கும்முன்னு இருக்கு"

  >>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா
  கேட்டதும் கொடுத்ததும் ஹிஹி!

  ReplyDelete
 14. படிச்ச உடனையே சும்மா கும்முனு ஏறுதாம்....

  ReplyDelete
 15. @வேடந்தாங்கல் - கருன்
  "படிச்ச உடனையே சும்மா கும்முனு ஏறுதாம்"

  >>>>>>>>>>>>>>

  வாங்க மாப்ள வாங்க!

  ReplyDelete
 16. சுட சுட குடி குடி செய்திகள்.....

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோ

  "சுட சுட குடி குடி செய்திகள்....."

  >>>>>>>>

  வாங்க மக்கா இப்போ பிரச்சன அடங்கிச்சா இல்லயா!

  ReplyDelete
 18. இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்

  ReplyDelete
 19. ரொம்ப ஜூபரு மாப்பு சத்தியமா நான் பதிவைத்தான் சொன்னேன் படத்தை சொல்லவில்லை

  ReplyDelete
 20. எல்லாத்துக்கும் மர கழண்டு போயிகீது.........//////எல்லாம் இப்போ கழண்டுபோச்சி .......தக்காளி விஜயகாந்துக்கு ராசி இருக்குயா

  ReplyDelete
 21. நல்லா எல்லாரையும் ஜொள்ளு விட வைச்சிடீங்க, நண்பரே!

  ReplyDelete
 22. www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 23. நாங்களும் வந்துவிட்டுபோனோம்.

  http://niroodai.blogspot.com நீரோடையில் பெண் எழுத்துக்கள் பற்றி எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்துக்கள் பகிருங்கள்..

  ReplyDelete
 24. //பெருமாள் கோயில்ல..// சூப்பர் விக்கி..உள்ளூர் ஸ்டில்லு ம்ம்ம்ம்ம்! (ஆபீசில் ஆணி..எனவே இரவு வருகை!)

  ReplyDelete
 25. கொள்ளைப் புற வழியில் ஓடுகிறவர்கள் யாரும் இன்றைக்கு கருத்துச் சொல்ல வரவில்லைப் போலும் ....

  //அம்மா அந்த ப்ளாக் டைசன நம்பி நம்ம புலி மனுசன கைய கழுவப்போறாங்க போலத்தெரியுது...........//

  டைசன் யாருப்பா கரிப்பி எம்ச்சீயாரா ??? நீங்க வேற ரெண்டு பேரும் நல்லா காதைக் கடிக்கிறாங்க என்றதால் இந்தப் பேரு வைச்சீங்களோ ???

  ஹிஹி !!!

  ReplyDelete
 26. படித்தேன் ரசித்தேன்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி