ஜெயித்த வீரன் -1 - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே............எல்லோரும் எப்படி அடுத்த 5 வருட மாக்கள் வாழ்கையை தவிர்ப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள்...........சரி உருப்படியாக ஒரு வரலாற்று பதிவு போடலாம்னுதான்..................


ஹோசிமின் - இந்தப்பேர் ஓர் அற்ப்புதமான வீரனின் பேர்...........வெறும் போரில் மட்டும் வீரனாக இல்லாமல்...........நாட்டை வளப்படுத்துவதில், மக்களை சரியான பாதையில் கொண்டு சென்றதில் உண்மைலேயே ஜெயித்த வீரர்...............

ஆட்சியாளர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளுவதையே மார்க்கமாக கொள்ளும் உலகில்..............தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தன் தாய் நாட்டுக்காக கொடுத்து சிவந்த மனிதன் இவன்...................கடைசி வரை திருமணம் புரிந்து கொள்ளாமல் வாரிசு அரசியல் எனும் உன்னத விஷயத்தை உலகுக்கு சொல்லாமல் சென்ற புண்ணியவான்..................


அந்தக்காலக்கட்டதில் பிரான்ஸ் வியத்தனாமை ஆண்டுவந்த காலம்...........அப்போது வியத்நாமிலிருந்து லாவோஸ் நாட்டுக்கு பாதை போட அரசாங்கம் முடிவு செய்தது.............அந்த பாதையை போடும் பணியில் வலுக்கட்டாயமாக வியத்நாமியர்கள் பணிக்கப்பட்டனர்..........அப்போது காட்டு வழியில் அமைக்கப்பட்ட பாதையாதளால் உணவு மற்றும் இதர விஷயங்கள் இம்மக்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை...........

அப்போது கஷட்டப்பட்ட மக்களுக்காக தன் சொத்துகளை விற்று உணவு படைத்தவர் ஹோசிமின் அவர்களின் தந்தை சினகாக்...........சின்ன வயதில் இப்படி மக்கள் கஷ்டப்படுவதை கண்ட ஹோசிமின் மிகவும் வருந்தினார்............கல்வி மறுக்கப்பட்ட வியத்னாமியர்களை கண்டு இதற்க்கு வழி என்ன என்று யோசித்தார்.................


1905 ரஷ்யப்புரட்சி வியட்நாமியர்களின் மனதிலும் சுதந்திர விஷயத்தை தூண்டியது...........நேரடியாக மோதிப்பார்க்க முடியாது ஏன்னெனில் பிரஞ்சு பேரரசை எதிர்ப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதால்.............கப்பலில் வேலைக்கு சேர்ந்தார்............உலகை சுற்றி வரும் வாய்ப்பு கிடைத்தது..........அதன் மூலம் உலக விஷயங்களை எளிதில் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார்............


அவர் காலனிஆதிக்க வாதியிடம் தன் மக்களின் தேவைகளை எழுத்து மூலமாக தெரிவித்தார்............ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் இவரை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணி விட்டு விட்டனர்...........இதனிடையில் கடும் உழைப்பாளிகளான வியத்தனாமியர்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மது விஷயத்துக்கு அடிமையாக்கி வைத்திருந்தனர்.........அப்படிப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி ஹோசிமின்னுக்கு பெரிய சவாலாக இருந்தது...............


அப்போது அவருக்கு 30 வயது...........அவரை நோக்கி திருமண விஷயங்கள் வந்த வண்ணம் இருந்தன.................

தொடரும்..............

கொசுறு: உண்மையான மற்றும் நேர்மையான மனிதனைப்பற்றிய வெளிப்பாடு இது.......
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

28 comments :

  1. நல்ல ஆரம்பம்.. தொடருங்கள்..

    ReplyDelete
  2. //ஆட்சியாளர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளுவதையே மார்க்கமாக கொள்ளும் உலகில்//

    இதுதான் எடக்கரடக்கல் இடை சொருகல் ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  3. தொடருங்கோ தொடருங்கோ....

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்! சொன்னவிதம் அருமை நண்பா!

    ReplyDelete
  5. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்து விட்டேன்

    ReplyDelete
  6. @MANO நாஞ்சில் மனோ

    வருகைக்கு நன்றி மக்கா...........
    என்னபண்றது நம்மால இதாவது முடியுதே ஹிஹி!

    ReplyDelete
  7. @ரஹீம் கஸாலி
    வருகைக்கு நன்றி நண்பா

    தமிழ்மணத்தில் இணைத்தர்க்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  8. நண்பா.. நல்லாயிருக்கு தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  9. உங்களின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெறும்....இதை தொடருங்கள்

    ReplyDelete
  10. தகவல்கள் அதிரடியாக இருக்கின்றன..

    ReplyDelete
  11. எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒருவர் நல்ல தொடக்கம் மாப்பு இப்படியே தொடரவும்

    ReplyDelete
  12. @ஆர்.கே.சதீஷ்குமார்

    உங்களின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெறும்....இதை தொடருங்கள்

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி தலைவரே.......
    வாழ்த்துரைக்கும் நன்றி
    ...............

    தகவல்கள் அதிரடியாக இருக்கின்றன..

    >>>>>>>>>>>>>>

    இவரும் ஒரு நிஜ அதிரடிக்காரருங்கோ!
    ..................

    ஆவணம் போன்ற தொகுப்பு

    >>>>>>>>>>>>>>>
    எனக்கு தெரிந்ததை நம்மவர்களுக்கு தெரிவிக்கவே....

    ReplyDelete
  13. @அஞ்சா சிங்கம்

    "எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒருவர் நல்ல தொடக்கம் மாப்பு இப்படியே தொடரவும்"

    >>>>>>>>>>>>>>>

    மாப்ள வருகைக்கு நன்றி

    தொடர்வேன் நன்றி

    ReplyDelete
  14. நானும் வந்து விட்டேன் நண்பா..

    ReplyDelete
  15. # கவிதை வீதி # சௌந்தர் said...
    நானும் வந்து விட்டேன் நண்பா..

    >>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  16. தக்காளி .. இன்னும் 3 பேர் சேர்ந்தா 100. பார்ட்டி உண்டா?

    ReplyDelete
  17. @சி.பி.செந்தில்குமார்

    ஓகே ஓகே ராக்கெட்டு ராஜா போல குடுத்துடுவோம் ஹிஹி!

    ReplyDelete
  18. தொடரட்டும் நண்பா!

    ReplyDelete
  19. இத்தகையவர்கள் அபூர்வம்.

    தொடரக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  20. @தமிழ் 007

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி