ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?


ஐ ஜாலி ஒரே ஜாலி -இப்படியாக இருந்த என் வாழ்கையில் சில மாதங்கள் கரைந்து விட்டது...........என்ன செய்வேன் ஆண்டவனே உன்னை நம்பித்தானே எல்லாவற்றையும் ப்ளான் போட்டு செய்தேன்..........ஏதாவது என் நினைப்பில் குறை கண்டாயா..........எல்லாம் நீ என்று நம்பியதால் என்னை பழி வாங்குகிறாயா...............நான் என்ன பிரார்த்தித்தேன்...........அப்போது நீ என்னிடம் எதுவுமே லஞ்சம் கேட்கவில்லையே........ஏனனில் நான் தரமாட்டேன் என்று உனக்கு தெரியும் அதனால் தானோ!............அய்யகோ என் செய்வேன்....................


நான் என்ன மாடி வீடு கேட்டேனா, பை நிறைய பணம் கேட்டேனா, இல்லை நாலு பிகர் கேட்டேனா.................இப்படியெல்லாம் கேட்காமல் குடுத்த நீ நான் கேட்டதை மட்டும் ஏன் மறந்தாய்...................ஓ பரம் பொருளே நீ எங்கே இருக்கிறாய்.............உன்னை நான் இன்று ஒரு ஆப் அடித்துவிட்டு தேடினால் வருவாயா.............நானும் எப்படியெல்லாம் உன்னை வேண்டினேன்........நீயும் இப்படி என்னை கழுத்தறுத்து விட்டாயே!

என்னதான் உனக்கு வேண்டும் என்று கேட்டிருந்தால்...........சத்தியமாய் கொடுத்திருக்க மாட்டேன் என்று உனக்கு தெரியும்.............இருந்தாலும் காலம் மாறிவிட்டதே என் நாதனே................


வெறும் மிதி வண்டியில் போகும்போது நான் எதுவும் கேற்க்காமல் இருந்தேனே.........என்னை கொண்டு வந்து  நாலு சக்கர வண்டி எனும் இடத்தில் சேர்த்து விட்டாயே.............

இப்போதும் சொல்கிறேன்...............நான் என்ன கேட்டேன்................நீ என்ன செய்தாய் ..................

நான் கேட்டது வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!

கொசுறு: கவித எழுதப்போய் காணாமல் போன தக்காளி.

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. அசத்தல்..
  லன்ச் டைம்.. இதுக்கு மேல வாழ்த்த முடியாது..

  ReplyDelete
 2. வீட்டுக்காரம்மா வரட்டும், விக்கி தக்காளி சட்னிதான் :-)))

  ReplyDelete
 3. அக்னி நட்சத்திரம் ஜனகராஜை மிஞ்சீட்டீங்க பாஸ்

  ReplyDelete
 4. //இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!// கொடுமை சார்..

  ReplyDelete
 5. @பட்டாபட்டி....

  வாங்க பட்டா நலமா இடம் வாங்கிட்டீங்களா ஹி ஹி!

  ReplyDelete
 6. பயங்கரமான ஆளுதான் பாஸ் நீங்க...ஹிஹி

  ReplyDelete
 7. @இரவு வானம்

  வருகைக்கு நன்றி நண்பரே
  ..............................

  வீட்டுக்காரம்மா வரட்டும், விக்கி தக்காளி சட்னிதான் :-)))

  >>>>>>>>>>>

  ஏன் இந்த கொலை வெறி!

  ஹி ஹி!

  ReplyDelete
 8. @ரஹீம் கஸாலி

  "அக்னி நட்சத்திரம் ஜனகராஜை மிஞ்சீட்டீங்க பாஸ்"

  >>>>>>
  வருகைக்கு நன்றி நண்பரே!

  அதே அதே ஹி ஹி!

  ReplyDelete
 9. @வசந்தா நடேசன்

  "/இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!// கொடுமை சார்.."

  >>>>>>>>>>>>>>
  பாருங்க சகோ என்னா ஒரு வில்லத்தனம் இந்த கடவுளுக்கு ஹி ஹி!

  ReplyDelete
 10. @கலாநேசன்

  "தக்காளி"

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பரே!

  அதே அதே ஹி ஹி!!

  ReplyDelete
 11. @மாணவன்

  "பயங்கரமான ஆளுதான் பாஸ் நீங்க...ஹிஹி"

  >>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பரே!

  ஒரு பச்சை மண்ண பாத்து சொல்ற வார்த்தையா இது ஹி ஹி!!

  ReplyDelete
 12. அடிக்கடி தக்காளி என்கிறீரே . இதானா மேட்டர்..? ஹா ஹா

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்

  நீர் தக்காளி என்பதை பிரயோக்கிக்கும் முன் யாம் அதை கவிதயாக்கினோம் ஹி ஹி!

  மரப உடைச்ச புது கவித ஹி ஹி !!

  ReplyDelete
 14. //வீட்டுக்காரம்மாவும், என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே கேட்டேன்...................ஹி ஹி!//

  அப்போ அந்த ரெண்டு மாசமும் குஜால் பண்றதாதானே இந்த ஐடியா....

  ReplyDelete
 15. அப்போ அந்த பொண்ணு மாட்டிகிச்சாய்யா.....
  சொல்லவே இல்ல..

  ReplyDelete
 16. சேச்சே ...எல்லா பசங்களும் கெட்ட பசங்கதான் போலகீது...............இந்த மனோவோட சேந்தாக்கா இப்டிதான்.

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோ

  "அப்போ அந்த ரெண்டு மாசமும் குஜால் பண்றதாதானே இந்த ஐடியா...."

  >>>>>>

  நீங்க தேறவே மாட்டீங்க மக்கா ....ஹி ஹி!
  ......................

  அப்போ அந்த பொண்ணு மாட்டிகிச்சாய்யா.....
  சொல்லவே இல்ல..
  >>>>>>>>>>>>>>
  மக்கா டீ இன்னும் இங்க வரல ஹி ஹி!

  மறுபடியும் சொல்றேன் அழக ரசிக்கறது தப்பில்ல அடைய நெனைக்கறது தான் தப்பு............தக்காளி புரிஞ்சிகோங்கப்பா அய்யோ அய்யோ!

  sight never problem ஹி ஹி!!

  ReplyDelete
 18. @கக்கு - மாணிக்கம்
  "சேச்சே ...எல்லா பசங்களும் கெட்ட பசங்கதான் போலகீது...............இந்த மனோவோட சேந்தாக்கா இப்டிதான்"

  >>>>>>>>>>>>

  இல்ல தலைவரே..........ஒரு நிமிஷத்துல இந்த பச்ச மண்ண தப்பா நெனசிட்டீங்களே!

  ReplyDelete
 19. சார் செம கலக்கல்

  அப்ப இனிமே தண்ணி அடிக்க முடியாதா ஐயோ பாவம்

  ReplyDelete
 20. கொசுறு: கவித எழுதப்போய் காணாமல் போன தக்காளி.........../////////அது நான் எடுக்கலே சத்தியமா

  ReplyDelete
 21. தக்காளி அபிசேகம்!!!செம மாட்டரா இருக்கே இது!

  ReplyDelete
 22. @நா.மணிவண்ணன்

  "சார் செம கலக்கல்

  அப்ப இனிமே தண்ணி அடிக்க முடியாதா ஐயோ பாவம்"

  >>>>>>>>>

  இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே நண்பா!

  அழுவாச்சி ஹி ஹி!

  சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்.........சிரிப்பு மட்டும் வர்றதில்ல.....!

  ReplyDelete
 23. @அஞ்சா சிங்கம்

  "கொசுறு: கவித எழுதப்போய் காணாமல் போன தக்காளி.........../////////அது நான் எடுக்கலே சத்தியமா"

  >>>>>>>>>>>

  நான் நம்பிட்டேன் ஹி ஹி!

  ReplyDelete
 24. @Jana

  "தக்காளி அபிசேகம்!!!செம மாட்டரா இருக்கே இது!"

  >>>>>>>>>

  அதே அதே ஹி ஹி!

  ReplyDelete
 25. @Chitra

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 26. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "சூப்பர் தலைவா"

  >>>>>>>>>>
  வருகைக்கு நன்றி தலைவரே

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி