பதிவர்களுக்கு ஓர் கெட்ட செய்தி(!?)

பதிவர்களுக்கு ஓர் கெட்ட செய்தி(!?)


யார், யார் எந்த தொகுதியில் நிற்க்க பிரியப்படுகிறீர்கள் என்று எமக்கு மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் தங்கள்ளுக்கு உரிய மரியாதையும், சன்மானமும் அளிக்கப்பட்டு அந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு நிதி வழங்கப்படும். அதை செவ்வனே 3 வருடங்கள் செய்து முடிப்பின், அவர்களுக்கு அந்ததொகுதியின் பால் அக்கறை உண்டு என்று அறிந்து அவர்களுக்கு தொகுதி சார் ச ம உ நிதி அளிக்கப்பட்டு அவர் அந்த தொகுதியில் நிற்க்க ஏதுவாக பரிந்துரை அளிக்கப்படும்.

இப்படிக்கு,

சீரியசான தக்காளி தமிழன்.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. எலேய் நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...
  பேசாம அந்த டெலி போன் பொண்ணை தேடி போயி பார்த்துட்டு சொல்லும் ஒய்...

  ReplyDelete
 2. //சீரியசான தக்காளி தமிழன்//

  ஒரு கல்லையும் கணோமே.....

  ReplyDelete
 3. என்ன தக்காளிக்கு மாறிட்டிங்களா?

  ReplyDelete
 4. அய்யய்யோ.....நான் இந்த வெளையாட்டுக்கு வரல....

  ReplyDelete
 5. அண்ணே!நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?

  வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்

  ReplyDelete
 6. அண்ணே!நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 7. உண்மையிலேயே கெட்ட செய்தி தான்!

  ReplyDelete
 8. நீங்க வேற தக்காளி விற்கிற விலையில் இந்தக் கனவெல்லாம் எதுக்குச் சார் !!! அப்புறம் நசுங்கிவிடுவானுங்க .............

  ReplyDelete
 9. அருமையான தக்காளி .... விஜகாந்துக்கு இப்ப ஆலோசனை தேவப்படுதாம்....

  ReplyDelete
 10. வணக்கம் சகோதரம், இதென்ன பதிவுலக எலக்சனா? உங்கள் நகைச்சுவை அருமை தோழா.

  ReplyDelete
 11. இன்னும் நான் அதிர்ச்சியிலிருந்து தெளியவில்லை....

  ReplyDelete
 12. எனக்கு பலப்பல எடத்துல நிக்கணும்..ஆனா கூட நாங்க கேக்குற ஆளும் நிக்கணும் முடியுமா?

  ReplyDelete
 13. @ஆர்.கே.சதீஷ்குமார்

  இதுன்னா தபா கணக்கா நைனா ஹி ஹி!

  சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி அடங்கொன்னியா!

  ReplyDelete
 14. @MANO நாஞ்சில் மனோ

  "எலேய் நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா...
  பேசாம அந்த டெலி போன் பொண்ணை தேடி போயி பார்த்துட்டு சொல்லும் ஒய்..."

  >>>>>>>>>

  மக்கா அந்தப்பொண்ணு யாருன்னு தெரியணும்னா இங்க இருந்து 325 கிமி தூரத்துல இருக்க இடத்துக்கு வான்னு போட்டு கீது.............என்னா பண்லாம் சொல்லுங்க ஹி ஹி!

  டெரரா கீது பா!
  ..........................

  ஒரு கல்லையும் கணோமே.....

  >>>>>>>>>>>

  சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி அடங்கொன்னியா!

  ReplyDelete
 15. @THOPPITHOPPI
  சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி நண்பா!

  ReplyDelete
 16. @ரஹீம் கஸாலி
  "அய்யய்யோ.....நான் இந்த வெளையாட்டுக்கு வரல...."

  >>>>>>>>>>>>>>>>

  ஏம்பா அரசியல்ல கேள்வி மட்டும் தான் கேப்பீங்களா ஹி ஹி!

  ReplyDelete
 17. @தமிழ்வாசி - Prakash

  "அண்ணே!நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?"

  >>>>>>>>>>>
  எல்லோரும் நல்லா இருக்கணும் நண்பா!

  ReplyDelete
 18. @rajatheking

  "If I win . . I want CM post"

  >>>>>>>>>>>
  with wheel chair or not he he!!

  ReplyDelete
 19. @மதுரை சரவணன்

  "அருமையான தக்காளி .... விஜகாந்துக்கு இப்ப ஆலோசனை தேவப்படுதாம்...."

  >>>>>>>>>>>>>

  கொடுத்துட்டா போச்சி நண்பா!

  ReplyDelete
 20. @நிரூபன்
  "வணக்கம் சகோதரம், இதென்ன பதிவுலக எலக்சனா? உங்கள் நகைச்சுவை அருமை தோழா."

  >>>>>>>>>>>>

  சீரியசா போட்ட பதிவு காமடியா போச்சி நண்பா!

  ReplyDelete
 21. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "இன்னும் நான் அதிர்ச்சியிலிருந்து தெளியவில்லை...."

  >>>>>>>>>>>

  என்ன அதிர்ச்சின்னு சொல்லவே இல்லையே நண்பா!

  ReplyDelete
 22. @வைகை
  "எனக்கு பலப்பல எடத்துல நிக்கணும்..ஆனா கூட நாங்க கேக்குற ஆளும் நிக்கணும் முடியுமா?"

  >>>>>>>>>>>>>>
  ஒரு இடம்தான் கண்டிசன் நண்பா!

  கூட வர்றவங்களுக்கு எல்லாம் எங்க நிக்கனும்னு நீங்களே சொல்லுங்க ஹி ஹி!

  ReplyDelete
 23. இது சீரியஸ் பதிவா? அல்லது நான் போடுவது போல் மொக்கை பதிவா? என்பதை தெளிவுபடுத்தவும்

  ReplyDelete
 24. அடிக்கடி தக்காளி என்ற வார்த்தையை யூஸ் பண்ரீங்க.. அதுக்கு என்ன அர்த்தம் என விளக்கினால் நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்

  ReplyDelete
 25. @இக்பால் செல்வன்

  "நீங்க வேற தக்காளி விற்கிற விலையில் இந்தக் கனவெல்லாம் எதுக்குச் சார் !!! அப்புறம் நசுங்கிவிடுவானுங்க .............
  நண்பா இது அரசியல் அல்ல பொதுச்சேவை"
  >>>>>>>>>>>>

  நண்பா இது அரசியல் அல்ல பொதுச்சேவை

  ReplyDelete
 26. @சி.பி.செந்தில்குமார்

  "அடிக்கடி தக்காளி என்ற வார்த்தையை யூஸ் பண்ரீங்க.. அதுக்கு என்ன அர்த்தம் என விளக்கினால் நாங்களும் ஃபாலோ பண்ணுவோம்"

  >>>>>>>>>>>>

  தக்காளி என்பது பொது ஜனமாகிய நான் ஹி ஹி!

  யார் என்ன அறிவிப்பு விட்டாலும் பாதிக்கப்படும் சராசரி குடிமகன்(குடிக்கும் மகன் அல்ல!)

  அதிலும் எளிதாக நசுக்கப்படும் பாமரன் ஆகிய நானே தக்காளி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி