உலக மகளிர் தினம்-(இரவுகள் விடியுமா!)

இந்தப்பதிவு என்னுடைய பார்வை மட்டுமே.............இன்னும் பல பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது......................


"பட்டணத்து காதல் எல்லாம் பாதியிலே முடியுதப்பா பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவப்பா...............காசு பணம் சேருதப்பா காரு வண்டி பறக்குதப்பா.................சேர்த்த பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் திரும்புதப்பா......... "


இந்தப்பாடல் எனக்கு கேட்க்கும்போதேல்லாம் தோன்றும் ஒரு விஷயம் இதில் பாதி உண்மையில நடந்துட்டு இருக்குங்கறது தான்...............எல்லோரும் மகளிர் தினமென்றால் பட்டினத்து பெண்களில் சிலரை வைத்தே பார்ப்பது தவறு என்பது என் கருத்து....................


ஒரு குடம் தண்ணீர் எடுத்துவர இன்றும் பல மைல் தூரம் நடக்கும் இந்த பெண்களின் உழைப்பை என்ன சொல்வது................


இந்தப்பெண்களை பாருங்கள்...........எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...............நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு.............வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்..................


இன்று பல வீடுகளில் குடித்துவிட்டு பெண்களை அடித்துக்கொண்டும், தன் வாழ்வை மட்டும் தொலைக்காமல் தன் குடும்பத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கும் பல ஆண்களிடம் பெண் தோற்றுக்கொண்டு தான் இருக்கிறாள்.....................................


உடல் உபாதைகளில் பெண்களின் பாடு கொடுமையானதாக இருந்தாலும் அவர்கள் அதனை மீறித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக......


சில நாகரிகம் எனும் போதையில் இருக்கும் பெண்களை வைத்து மட்டுமே நாம் முழுமையான சமுதாயத்தை முடிவு செய்ய இயலாது............நம் அன்பு தாய், தமக்கை போன்ற இந்த தெய்வங்களின் உழைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் ஒரு சாதாரண ஆணாக நான்.................

கொசுறு: மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

44 comments :

 1. வணக்கம் நண்பரே :)

  ReplyDelete
 2. @மாணவன்
  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே, இன்னும் நிறைய பெண்களின் வாழ்வு விடியாமல்தான் இருக்கின்றன...

  தெளிவான பார்வையுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்க....

  ReplyDelete
 4. மகளிர் தினத்துக்கு பதிவு போட்டாச்சு...ம்ம்

  ReplyDelete
 5. @மாணவன்

  "உண்மைதான் நண்பரே, இன்னும் நிறைய பெண்களின் வாழ்வு விடியாமல்தான் இருக்கின்றன...

  தெளிவான பார்வையுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்க...."

  >>>>>>>>>>>>>>
  உண்மைய சொல்ல எதுக்கு தயக்கம் நண்பா..........எப்போதும் கெட்டதையே பாக்காம நல்லதை பார்க்கும் மனப்பக்கும் வர வேண்டும் என்பதே என் அவா!

  ReplyDelete
 6. @மைந்தன் சிவா

  வாங்க நண்பா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. ஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்...

  எனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி மிகவிரைவில்...

  நண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்...

  ReplyDelete
 8. மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.//

  நான் என் பதிவை எழுதிய பிறகுதான் இதை படித்தேன்.. ஆச்சர்யம்.. ஒரே கருத்து!

  ReplyDelete
 9. @டக்கால்டி

  "நண்பா ஒருமணி நேரம் கழிச்சு என் தளத்துக்கு வரவும்... "

  >>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  கண்டிப்பா வாரேன்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. @வைகை

  "நான் என் பதிவை எழுதிய பிறகுதான் இதை படித்தேன்.. ஆச்சர்யம்.. ஒரே கருத்து!"

  >>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  நானும் படிச்சேன் நண்பா நன்றி

  ReplyDelete
 12. @THOPPITHOPPI

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்...பெண்மையை போற்றுவோம்...

  ReplyDelete
 14. சுருக்கமா நச்னு சொல்லி இருக்கீங்க!

  ReplyDelete
 15. இப்படி எல்லாம் சீரியஸ் பதிவு போட்டா நான் மூடு அவுட் ஆகிடுவேன்..

  ReplyDelete
 16. சாரி.. இன்னைக்கு மகளிர் தினமா? சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>.? அப்ப ஓக்கே

  ReplyDelete
 17. @சி.பி.செந்தில்குமார்

  "இப்படி எல்லாம் சீரியஸ் பதிவு போட்டா நான் மூடு அவுட் ஆகிடுவேன்.."

  "சாரி.. இன்னைக்கு மகளிர் தினமா? சம்சாரத்துகிட்டே நல்ல பேரு வாங்கனுமா>.? அப்ப ஓக்கே"

  >>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  எப்பவும் போல ஹி ஹி

  ReplyDelete
 18. நண்பரே!

  அருமையான பதிவு.

  ReplyDelete
 19. ///மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.///

  உண்மை தான் நண்பரே!

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
  மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 20. @தமிழ் 007

  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 21. சார் உண்மைலே சூப்பர் சார்

  பெண்ணினத்துக்கு விடுதலை அளிக்கிறோம் என்று கூறுவது கூட ஒரு ஆணாத்திக்கத்தின் செயலே

  ReplyDelete
 22. @நா.மணி
  வண்ணன்


  "பெண்ணினத்துக்கு விடுதலை அளிக்கிறோம் என்று கூறுவது கூட ஒரு ஆணாத்திக்கத்தின் செயலே"

  >>>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  நாம் யார் இன்னொருவருக்கு விடுதலை அளிக்க!

  ReplyDelete
 23. இடுகை போட்டாச்சு நண்பா...

  ReplyDelete
 24. பெண்களின் கண்களுக்கு அர்த்தம்

  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html

  ReplyDelete
 25. படித்தேன்...இத்தனை நாளா மூடி இருந்த என் அறிவுக்கண்ணை தொறந்துடீங்க

  ReplyDelete
 26. பெண்மையை போற்றும் ஒரு அருமையான பதிவு

  ReplyDelete
 27. போற்றுங்க, போற்றுங்க. இல்லன்னா முதுகுல போட்ருவாய்ங்க.. பாத்து.

  ReplyDelete
 28. எல்லா படங்களும் அருமை....

  ReplyDelete
 29. தேங்க்ஸ் சகோ... எங்க வேலையை மிச்சப் படுத்தியதற்கு!

  ReplyDelete
 30. அருமையான விஷயத்தை நல்ல படங்களோட சொல்லிட்டீங்க தலைவரே... படங்கள் செலக்சன் ரொம்பச் சரியா இருக்கு....!

  ReplyDelete
 31. @டக்கால்டி
  நண்பா இடுகைக்கு வந்துட்டேன்!

  ReplyDelete
 32. @Speed Master

  நண்பா இடுகைக்கு வந்துட்டேன்!

  ReplyDelete
 33. @டக்கால்டி

  படித்தேன்...இத்தனை நாளா மூடி இருந்த என் அறிவுக்கண்ணை தொறந்துடீங்க

  >>>>>>>>>>>>>

  நெஜமாவா சொல்லவே இல்ல ஹி ஹி!

  ReplyDelete
 34. @வசந்தா நடேசன்

  "போற்றுங்க, போற்றுங்க. இல்லன்னா முதுகுல போட்ருவாய்ங்க.. பாத்து."

  >>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி

  என்ன இப்படி சொல்லிட்டீங்க!

  ReplyDelete
 35. @siva

  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 36. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "அருமையான விஷயத்தை நல்ல படங்களோட சொல்லிட்டீங்க தலைவரே... படங்கள் செலக்சன் ரொம்பச் சரியா இருக்கு....!"

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி தலைவரே

  வாழ்த்துரைக்கும் நன்றி தலைவரே

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி