படுகொலையில் ஒரு நாள் - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே............கொஞ்ச நாளாக வரலாற்று விஷயங்கள் பதிவுகளாக இடம் பெறாதர்க்காக வருந்துகிறேன்..............


இன்று அதாவது 16.3.2011 இதே நாள் 16.3.1968 பின்னோக்கி போகிறேன்.........உலக பெரியண்ணன் என்று தன்னை கூறிக்கொள்ளும் நாடு............தன் பரிவாரங்களுடன் இந்த சிறிய நாட்டில் இறங்கி போர் புரிந்து கொண்டு இருந்த சமயம்.....................


சரியாக இதே நாளில் அதாவது 16 ம் தேதி 3 ம் மாதம் மயிலாய் கிராமத்தில் தரையிறங்கியது வல்லரசு நாட்டு படையின் ஒரு பிரிவு..................

இறங்கி சிறிது நேரத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கன்னி வெடி வெடிக்க தொடங்கியதால்.................அந்த படைப்பிரிவை சேர்ந்த 5 படைவீரர்கள் பலியானார்கள்...............



கோபம் கொண்ட அந்த படைப்பிரிவைசேர்ந்தவர்களால்..........மயிலாய் கிராமத்தைச்சேர்ந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உற்பட 504 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.................

உலக பெரியண்ணனின் படைக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்திய நாள் இன்று..........


இதன் காரணமாகவே பல அப்பாவி பொது மக்கள் ஆயுதம் எடுக்க வைத்த சம்பவமாக மாறிப்போனது..............

கொசுறு: எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

18 comments :

  1. It’s always I am feeling very sad whenever I remember the Vietnam War

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு..இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே..

    ReplyDelete
  3. @செங்கோவி
    நண்பா ஒரு பக்கம் வேல நிறைய ஓடிட்டு இருக்கு அதான் மன்னியும்!

    முடிந்தால் தமிழ்மணத்தில் இணைக்கவும் ஹிஹி!

    ReplyDelete
  4. அடடா வடை போண்டா பஜ்ஜி எல்லாம் மொத்தமா கைவிட்டு போச்சே.....

    ReplyDelete
  5. பெரியண்ணன் வேலை இன்னும் ஓயளியே?

    ReplyDelete
  6. வரலாற்றினை திரும்பி பார்க்க வைத்ததுக்கு நன்றி..

    ReplyDelete
  7. வரலாற்று தகவல் நன்றி விக்கி..

    ReplyDelete
  8. /////
    உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
    மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
    /////

    என்ன இது..


    http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

    ReplyDelete
  9. கலங்க வைக்கும் செய்தி..

    ReplyDelete
  10. முக்கியமான வரலாற்று நிகழ்வு ஒன்றைத் தெரிந்து கொண்டேன்.....!

    ReplyDelete
  11. வியட்னாம் போரின் பின்னணிக் காரணங்களையும் அமெரிக்காவின் நற் பெயருக்கு களங்கம் ஏற்பட்ட விடயத்தையும் அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    உலகில் எந்தவொரு நாடுகளிடமும் கையேந்தாது தனது சொந்தப் பலத்தில் போரிட்ட பெருமை வியட்னாமிற்கும் உண்டு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி