நன்றி கெட்ட பதிவனா நான்(!?)

வணக்கம் நண்பர்களே................யாகாவாராயினும் நாகாக்க .................சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு...................இப்படி ஒரு விஷயம் இருக்கு என்றாலும்..........நான் அடுத்து பகிரும் விஷயங்கள் என் தனிப்பட்ட ஆதங்கங்களே. எனவே.............இக்கருத்துக்கள் யாரையும் புண் படுத்துவதல்ல இந்த பதிவின் நோக்கம்..................

சமீபத்தில் ஒரு பதிவர் சாட்டிங்கில் வந்தார்................சில விஷயங்களைப்பற்றி கேட்டுக்கொண்டே...............உங்களுக்கு கொஞ்சம் கூட பதிவிடுதல் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியவில்லை..............நீங்கள் எல்லாம் எப்படி முன்னேறப்போறீங்க என்றார்..............தங்களுக்கு பெரிய யோகியவான் என்று காட்டிக்கொள்ள விருப்பமோ.......எப்போதும் தாங்கள் நல்லவர் போலவே நடிக்கிறீர்களே என்றார் அந்தப்பதிவர்............


எனக்கு சரியாக புரியாத காரணத்தினால் மீண்டும் அதனை விளக்குமாறு கேட்டுக்கொண்டேன்..................பதிவு என்பது வெறும் பெண் ஆடைக்குறைத்து போடும் பட விஷயம் என்று நினைக்கிறீர்களா என்றார்..............நான் அவ்வாறு செய்வதில்லையே என்றேன்.............இல்லை நீங்கள் போடும் பதிவுகளில் சிலவற்றில் அப்படித்தான் போட்டு இருக்கிறீர்கள் என்று பதில் வந்தது............

பெண்களை கொச்சைப்படுத்தி தான் நான் பலரிடம் என் பதிவுகளை அடையாளப்படுத்திக்கொள்வதாக அந்த பதிவர் என் மீது குற்றம் சுமத்துகிறார்........என்னைப்பொறுத்தவரை இழிவு படுத்துதல் என்பது கொல்வதற்க்கு சமம் என்று நினைப்பவன் நான்...........ஒரு வேளை யாரையாவது என் சொற்கள் மனதளவில் காயப்படுத்தி இருந்தால் இந்த சிறியோனை மன்னிப்பீராக என் நண்பர்களே...............


பொதுவாக என் இடுகைகளில் மானிட்டர் தவிர நான் எங்கும் அநாகரிகமாக பகிர்வதில்லை என்றேன்............ஆனாலும் பல தகாத வார்த்தைகளை அந்த பதிவர் உபயோகித்ததால்.............நான் வருத்தம் தெரிவித்துக்கொண்டேன்..........நான் தங்களிடம் சாட் செய்தது தவறு.............தாங்கள் என்னை சிறுமைப்படுத்தியே பேசும் பட்சத்தில் என்னால் பதிலுரைக்க முடியாது என்று இணைப்பை துண்டித்து விட்டேன்...................


என் பதிவுகளில் யார் மனதும் புண் படாமல் பகிர்வதே எனக்கு பிடிக்கும்............ஏனெனில் எனக்கு நண்பர்கள் மட்டுமே தவிர எதிரிகள் இல்லை என்பதால்...........தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்...........நான் புரிந்துகொள்வேன்(திருத்தியும் கொள்வேன்!) நன்றி.........


(முடிந்தால் இந்தப்பதிவையும் பாருங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று விடயம் - http://vikkiulagam.blogspot.com/2011/03/blog-post_16.html)


கொசுறு: நண்பர்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன................நன்றி...ச்சே இப்படியெல்லாம் நடந்திருக்கும்னு நீங்க நெனச்சி எனக்கு அழுவாச்சியா கமண்ட்ஸ் போடாதீங்க..........ஏன்னெனில் இது ஒரு கற்பனையே ஹி ஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

41 comments :

 1. யோவ் படிக்கும் போது எவ்வளவு பீலிங்கா படிச்சேன் தெரியுமா? இப்புடி கவுத்திட்டியே?

  ReplyDelete
 2. எதுக்கு திடீரென்று இப்படி ஒரு கற்பனை?

  ReplyDelete
 3. நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நீ தான் ...

  ReplyDelete
 4. தக்காளி.. தாக்கனும்னு முடிவு பண்ணுனதுக்கு அப்புறம் எதுக்கு கற்பனை என பம்பனும்..?

  ReplyDelete
 5. சாட்டிங்கில நடந்த சீட்டிங்க் ... குற்றம் நடந்த து என்ன?

  ReplyDelete
 6. காய்த்த மரம் கல்லடிப் படும்.. இதற்கெல்லாம் ஃபீல் பண்ணிகிட்டு சகோ. நல்ல பதிவா.. எழுதுங்க... பாராட்டுகிறவர்கள் பாராட்டுவார்கள் .... டொண்ட் வொரி பீ ஹாப்பி

  ReplyDelete
 7. அதானே பார்த்தேன்... இங்கே பந்திக்கு முந்தி கமென்ட் போட்டிருக்கும் அந்த ரெண்டு பதிவர்களையே எவனும் எதுவும் கேட்கவில்லையாம்... அப்படி இருக்கும்போது உங்ககிட்ட மட்டும் கேட்டுடுவாங்களா...

  ReplyDelete
 8. ம்ம்ம்... எவன் பதிவை முழுசா படிக்கிறான், எவன் மேலோட்டமா படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு பின்வழியா ஓடுறான்னு இன்னைக்கு கண்டுபிடிச்சிடலாம்... (உதாரணம்: எட்டாவது பின்னூட்டம் போட்ட பதிவர்)

  ReplyDelete
 9. //ம்ம்ம்... எவன் பதிவை முழுசா படிக்கிறான், எவன் மேலோட்டமா படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு பின்வழியா ஓடுறான்னு இன்னைக்கு கண்டுபிடிச்சிடலாம்... (உதாரணம்: எட்டாவது பின்னூட்டம் போட்ட பதிவர்) //

  என்னைப் பிரபா தம்பி என்னை யாராவது வம்புழுக்கும்படி உத்தரவுப் போட்டு இருக்காங்களா ???

  கூட்டிப் பார்த்தால் அந்த எட்டாவது நான் தான்... நான் பின்வழியா ஒடுறதா நீங்க எங்க தம்பி வந்து பார்த்தீங்க...

  ReplyDelete
 10. நானும் யார்க்கிட்டயாவது சண்டை போடணும்ன்னு பாக்குறேன் அப்பா தான் பிரபலம் ஆகமுடியுமாம் .ப்ரீ யாக இருந்தால் வாங்களேன் நாம உண்மையாக சாட் பண்ணலாம்

  ReplyDelete
 11. தக்காளி.அப்பறம் ஏன்யா படம் போடல இன்னைக்கு?

  ReplyDelete
 12. ஆமா... Chat- னா என்ன பாஸ்?

  ReplyDelete
 13. என்னது நீங்க கேட்ட ச்ச்சி கெட்ட பதிவரா ? ஏ யாருப்பாது எங்கண்ணன போய்கெட்ட பதிவர்னு சொல்லறது

  ReplyDelete
 14. >>Philosophy Prabhakaran said...

  அதானே பார்த்தேன்... இங்கே பந்திக்கு முந்தி கமென்ட் போட்டிருக்கும் அந்த ரெண்டு பதிவர்களையே எவனும் எதுவும் கேட்கவில்லையாம்..

  யாரும், எதுவும் கேட்கலையாம் - இது தான் சரி...

  ReplyDelete
 15. அடப்பாவி..

  உண்மையிலே பொளக்கனும்..
  நான் நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னு உசுரை கொடுத்து படிச்சா...

  படுவா பிச்சிப்புடுவேன் பிச்சி..

  ReplyDelete
 16. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  "யோவ் படிக்கும் போது எவ்வளவு பீலிங்கா படிச்சேன் தெரியுமா? இப்புடி கவுத்திட்டியே?"

  "எதுக்கு திடீரென்று இப்படி ஒரு கற்பனை?"

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  என்ன பண்றது அரசியல்வாதின்னா இப்படி கற்ப்பன வர்றது ஜகஜம் தானே ஹி ஹி!

  ReplyDelete
 17. @சி.பி.செந்தில்குமார்

  "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நீ தான் ..."

  >>>>>>>>

  வாடி வா உன்ன தான் தேடிட்டு இருக்கேன் ஹி ஹி!
  ................................

  தக்காளி.. தாக்கனும்னு முடிவு பண்ணுனதுக்கு அப்புறம் எதுக்கு கற்பனை என பம்பனும்..?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  விடு விடு பப்ளிக் ஹி ஹி!
  ...............................

  சாட்டிங்கில நடந்த சீட்டிங்க் ... குற்றம் நடந்த து என்ன?

  >>>>>>>>>>>>>

  நான் என்ன ராசாவா இல்ல அவரு நண்பரா ஹி ஹி!

  ReplyDelete
 18. @பட்டாபட்டி....

  "chat-னா இன்னா பாஸு?..."

  >>>>>>>>>>>>>>>

  அது ஒரு காயகல்ப்பம் பட்டா ஹி ஹி!

  ReplyDelete
 19. @தமிழ்வாசி - Prakash
  "அப்புறமா வர்றேன்...வேலை வேலை.."

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி கடமை கடமை ஓகே ஓகே

  ReplyDelete
 20. @Philosophy Prabhakaran

  "அதானே பார்த்தேன்... இங்கே பந்திக்கு முந்தி கமென்ட் போட்டிருக்கும் அந்த ரெண்டு பதிவர்களையே எவனும் எதுவும் கேட்கவில்லையாம்... அப்படி இருக்கும்போது உங்ககிட்ட மட்டும் கேட்டுடுவாங்களா..."

  >>>>>>>>>>>

  அடடா விடுங்க விடுங்க காமடி தானே ஹி ஹி!

  ....................


  ம்ம்ம்... எவன் பதிவை முழுசா படிக்கிறான், எவன் மேலோட்டமா படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு பின்வழியா ஓடுறான்னு இன்னைக்கு கண்டுபிடிச்சிடலாம்... (உதாரணம்: எட்டாவது பின்னூட்டம் போட்ட பதிவர்)
  >>>>>>>>>>>>>>>>>

  no comments he he

  ReplyDelete
 21. @வேடந்தாங்கல் - கருன்

  "என்னப்பா சொல்றீங்க.."

  >>>>>>>>>>>>>>>>

  வா மாப்ள இப்போதான் வாரியா ஹிஹி!

  ReplyDelete
 22. @இக்பால் செல்வன்

  "காய்த்த மரம் கல்லடிப் படும்.. இதற்கெல்லாம் ஃபீல் பண்ணிகிட்டு சகோ. நல்ல பதிவா.. எழுதுங்க... பாராட்டுகிறவர்கள் பாராட்டுவார்கள் .... டொண்ட் வொரி பீ ஹாப்பி"

  >>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 23. @அஞ்சா சிங்கம்

  "நானும் யார்க்கிட்டயாவது சண்டை போடணும்ன்னு பாக்குறேன் அப்பா தான் பிரபலம் ஆகமுடியுமாம் .ப்ரீ யாக இருந்தால் வாங்களேன் நாம உண்மையாக சாட் பண்ணலாம்"

  >>>>>>>>>>>>>

  உன் id அனுப்பி வை சிங்கம் ஹிஹி!
  vbvvvmv@gmail.com

  ReplyDelete
 24. @வைகை

  "தக்காளி.அப்பறம் ஏன்யா படம் போடல இன்னைக்கு?"

  >>>>>>>>>>>>>>>
  மாப்ள எந்த படம்..........நான் நொந்த படம் வேணுமா ஹிஹி!
  ..............................

  ஆமா... Chat- னா என்ன பாஸ்?
  >>>>>>>>>>>>>>>>

  காயகல்ப்பம் ஹிஹி!

  ReplyDelete
 25. @சி.பி.செந்தில்குமார்

  "யாரும், எதுவும் கேட்கலையாம் - இது தான் சரி..."

  >>>>>>>>>>

  எலேய் நீ இன்னும் அடங்கலியா ஹிஹி!

  ReplyDelete
 26. # கவிதை வீதி # சௌந்தர் said...
  அடப்பாவி..

  உண்மையிலே பொளக்கனும்..
  நான் நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னு உசுரை கொடுத்து படிச்சா...

  படுவா பிச்சிப்புடுவேன் பிச்சி..
  >>>>>>>>>>>>>>>>>>>>>>

  விடு மாப்ள எல்லாமே தமாஷ்தானே ஹி ஹி!

  ReplyDelete
 27. @நா.மணிவண்ணன்

  "என்னது நீங்க கேட்ட ச்ச்சி கெட்ட பதிவரா ? ஏ யாருப்பாது எங்கண்ணன போய்கெட்ட பதிவர்னு சொல்லறது"

  >>>>>>>>>>>

  டெண்சனாகாதே விடு மாப்ள எல்லாமே தமாஷ்தானே ஹி ஹி!

  ReplyDelete
 28. திட்டுனதொட சரி.....
  ஆனா எனக்கு கொலை மிரட்டல் வருதுய்யா....

  ReplyDelete
 29. ஹி ஹி.. கொசுறு மட்டும் போடாம இருந்திருந்தேங்கன்னா இந்நேரம் ,,அழுவாச்சியா கமண்ட்ஸ் வந்துருக்கும்...

  ReplyDelete
 30. @சங்கவி

  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 31. @MANO நாஞ்சில் மனோ

  "திட்டுனதொட சரி.....
  ஆனா எனக்கு கொலை மிரட்டல் வருதுய்யா..

  >>>>>>>
  கொலை மிரட்டலா நீர் என்ன டானா ஹி ஹி!

  ReplyDelete
 32. @ரேவா

  "ஹி ஹி.. கொசுறு மட்டும் போடாம இருந்திருந்தேங்கன்னா இந்நேரம் ,,அழுவாச்சியா கமண்ட்ஸ் வந்துருக்கும்..."

  >>>>>>>>>>>>>>>>

  அதே அதே!

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 33. //chat-னா இன்னா பாஸு?... //

  அதுவா!சுண்டல் இருக்குதுல்லே சுண்டல்.அதுல வெங்காயம்,பச்சை மிளகாய் அரிஞ்சு,அது கூட Chat மசாலாவும் தூவீனா chat தயார்:)

  விக்கி உலகம்!ஜெயலலிதாகிட்ட ஒரு கொள்கை பரப்புச் செயலாளர் வேலை காலியா இருக்குதாம்!முயற்சி செய்யுங்களேன்:)

  ReplyDelete
 34. உங்க கூட சாட் பண்றதே அந்த ஒரு பிராபல பதிவர் தான்..அவரும் அதுக்கு திட்ட மாட்டாரே..அதனால் கற்பனைன்னு கண்டுபிடிச்சுட்டேன்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி