அமெரிக்கனும் நானும் (ஆப்பு யாருக்கு!?)

வந்தவங்க அத்தன பேருக்கும் வணக்கமுங்க .
நானு இப்போ தனியாளு(கூட்டம் இந்தியால!என்று இருப்பதால் நிறைய இடத்துக்குநண்பர்களின் 
அழைப்பின் பேரில் செல்வதுண்டு.அப்படியாக நேற்று ஒரு கெட் டு கெதர் இடத்துக்குபோக வேண்டி வந்ததுஅது வெளிநாட்டுக்காரங்கநிறையபேரும்நம்ம நாட்டுப்பயபுள்ளைங்க யாரும்வராததினால நான் மட்டும் வகையா போய்மாட்டுனாப்புல ஆயிடுச்சிசரி நாமத்தான் ரொம்ப ஸ்டடி ஆச்சேன்னுட்டு நானும் ஒரு ஆரஞ்சு ஜுஸகைல வச்சுக்கிட்டு ஒவ்வருதருகிட்ட போய் ஹாய்சொல்லிக்கிட்டு இருந்தேன்.


என் கெட்ட நேரம் ஸ்டீவன் என்னை பார்த்துட்டாரு.அவரு நம்ம ராபர்ட்டு பிரெண்டு (கேபரே பாக்கபோன சோகத்தோட நாயகன்). கொஞ்ச நேரம்பேசிகிட்டு இருக்கும் போது எப்பவும் போல பேச்சிஅரசியலு பக்கம் வந்துச்சிஅவரு கேட்டதுக்கு நான்அப்படியே ஷாக்காயிட்டேன்(வடிவேலு பாணியில்). அந்தாளு என்னடான்னா நம்ம ஊரு ஸ்பெக்ரம் ஊழலபத்தி புட்டு புட்டு வைக்கிறான்நானும் என் தரப்புக்கு அவங்க ஊரு நாட்டாம விஷயத்த விக்கிலீக்குபோட்டு கிழிச்சதப்பத்தி உடு உடுன்னு உட்டேன்(நாமயாரு!!! ஆமா நாம யாரு?). 

இந்த விஷயத்துல பல பெரிய நாட்டு பத்திரிகைகள்நம்ம நாட்டு ஊழல் விஷயத்த பெரிய அளவுலகொண்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்சரிவிஷயத்துக்கு வரேன் ....


அவரு அவங்க அரசியல்ன்னா என்னன்னுசொல்லிட்டு இருந்தாரு அதுல அவரு சிந்துன சிலமுத்துக்கள் மற்றும் அதோட நம்ம நாட்டு அரசியல்ஒருஒப்பீடு:

அங்க தனி மனித ஒழுக்கம்ங்கறது நம்மள விடகம்மி ஆனா அரசியல் ஒழுக்கம்கிறது ரொம்பஅதிகம் - நம்ம லெவெலுக்கு சொல்லனும்னா மக்கள் எப்படி வேணா இருப்பாங்க - கல்யாணம்செய்யாம புள்ள பெத்துக்கறதுகல்யாணம்செய்யாமலேயே பல வருஷம் சேர்ந்து வாழறது,கலவு(sex) பற்றி கவலைப்படாமல் எத்தன பேருகூடவாவது உறவு வைத்திருத்தல்,போதைவிஷயங்கள் என்று பல விஷயங்கள் நம்மநாட்டைவிட அதிகம்(அமெரிக்கர்கள் மன்னிக்கவும்)

அதே நேரத்துல ஒரு அதிகார வர்கத்துக்குவர்றவங்களோட தனி மனித ஒழுக்கும் சிறந்ததாகஇருக்கவேண்டும்னு ஒரு வரையறை இருக்கு(உதாரணம் - கிளிண்டன் மோனிகா மேட்டர்).


இங்க(இந்தியாலமக்கள் முடிஞ்சவரைக்கும் ஒருமனைவியுடன் வாழறாங்க (பல்லு இருக்கவன்பகோடா சாப்பிடறான் அதுவேற..). நேர்மை,நியாயம்உண்மை இது பேச்சு மட்டும் இல்லாமல்செயலிலும் இன்னும் தனி மனித ஒழுக்கம் நம்மமக்கள் கிட்ட அதிகம் - அதே நம்மள ஆளும்அதிகார வர்க்கம் இந்த விஷயங்களுக்குநேர்மாராத்தான் இருக்கு (உதாரணம் கலைஞர்,லாலு


எந்த இடத்துல நமக்கு ஆப்பு விழுதுன்னு பாக்கும்போது நம்ம நாட்டு மக்களோட வறுமையும்,அப்பாவித்தனம் மட்டுமே மேலோங்கி காணப்படுது

இந்த இரண்டையும் சரியா பயன் படுத்திக்கும்அரசியல் வியாதிகள நம்மளால ஒன்னும் செய்யமுடியலஇத தலவிதின்னு ஒதுக்கவும் முடியாமஒதுங்கவும் முடியாம இப்ப இருக்க generationதவிக்குது.இதுக்கு என்ன பண்றதுன்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியல(பொதுவானதேசவிரும்பிகளுக்கு).


அதுவும் இல்லாம அவர் சொன்ன விஷயங்கள் -அமெரிக்கால கல்வி என்பது ஸ்கூல்வாழ்கைவரைக்கும் பெரிய அளவுக்கு செலவுஎன்பது இல்லன்னும்அதுக்கு பிறகுகல்லூரிப்போகும்போது (குறிப்பாக engineer, doctor)அதுக்காக அந்த குறிப்பிட்ட நபர் வங்கி மூலமாகடன் வாங்கித்தான் படிக்கிறார்ன்னும் சொன்னார்.அந்த நபர் கடன் பெற்று படித்து முடித்து விட்டுவேலைக்கு சேர்ந்து சம்பாரித்து அந்தக்கடனைதிரும்ப அடைக்க பல வருடங்கள் தேவைப்படும்என்றும்சொன்னார்.

பாவிங்க இங்க LKG குழந்தைகிட்ட 1 லட்சம் பிச்சகேக்குற கல்வி முறை என்ன கொடுமஅப்படியேபள்ளிக்கல்விய முடிச்சிட்டு கல்லூரிக்குபோகணும்னு முடிவு பண்ணா எவன் கல்விக்கடன்குடுக்குறான்அப்படியே எங்கேயோ கடன வாங்கிபடிச்சி முடிச்சா வேலை என்பது இன்னும் சரியானஅணுகுமுறைக்கு வரலை. 

யப்பா தல(என் கழுத்துக்கு மேல இருக்கறதாசொன்னேன்சுத்துதுகடைசில கருத்து யுத்தத்துலவழக்கம்போல என்னென்னமோ பேசி அவர ஒருவழி பண்ணிட்டேன்(நாமத்தான் என்னதான் ஆப்புவாங்குனாலும் அத வாங்குனா மாதிரியே காட்டிக்கமாட்டோம்ல).கடைசில அவரு யப்பா 
உட்டுடுன்னுசொல்லிட்டாரு...........(என்ன அவரு அடிச்சதுவிஸ்கி நான் குடிச்சது ஜூசு - நம்புக்கப்பா நிசம்தான்)

கொசுறுஎன்னதான் சொன்னாலும் மனசு கேக்கலஇந்த அடிமை வாழ்கை என்று மாறும் என்இந்தியனே.(இது ஒரு மீள் பதிவு)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. முதன் முதலாக ஜன்னலோரத்தில்...

  ReplyDelete
 2. இருங்க படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 3. உட்டுடுன்னு சொல்ற அளவுக்கு என்ன பேசுனீங்க?
  அது எழுதி இருக்கலாமே...
  அப்புறம் இன்னொரு விஷயம் நண்பா..
  இடுகை பார்மட் சரி செய்யவும்...

  ReplyDelete
 4. தக்காளி இருக்கியா?

  ReplyDelete
 5. @டக்கால்டி

  "உட்டுடுன்னு சொல்ற அளவுக்கு என்ன பேசுனீங்க?
  அது எழுதி இருக்கலாமே...
  அப்புறம் இன்னொரு விஷயம் நண்பா..
  இடுகை பார்மட் சரி செய்யவும்..."

  >>>>>>>>>>>>>>>>>

  வாங்க மாப்ள வாங்க!

  இது ஒரு மீள்பதிவு ஹிஹி!........சிரமத்துக்கு வருந்துகிறேன்....!

  ReplyDelete
 6. இது ஒரு மீள்பதிவு ஹிஹி!..

  இது வேறயா?

  ReplyDelete
 7. @டக்கால்டி

  மாப்ள சிரமம் பாக்காம தமிழ்மணத்துல இணைக்க முடியுமா ஹிஹி!

  ReplyDelete
 8. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

  ReplyDelete
 9. தங்கள் தளம் ஓப்பன் ஆக ரொம்ப நேரம் ஆகுது .. என்ன பிராப்ளம்ன்னு பாருங்க..

  ReplyDelete
 10. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.."

  "தங்கள் தளம் ஓப்பன் ஆக ரொம்ப நேரம் ஆகுது .. என்ன பிராப்ளம்ன்னு பாருங்க.."

  >>>>>>>>>

  மாப்ள வருகைக்கு நன்றி

  தமிழ்மணத்துல இனச்சதுக்கும் நன்றி

  படங்கள் இருப்பதால் அல்லது எழுத்துக்கள் பிரச்சனன்னு நெனைக்கிறேன் முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 11. தங்களின் உணர்வுகள் உன்னதமானவை...

  ReplyDelete
 12. நீங்க ஜூசுதான் குடிச்சீங்க நம்பிட்டேன்..

  ReplyDelete
 13. முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக

  ReplyDelete
 14. அப்போ அதுக்கு அவுங்க சரி பட்டு வரமாட்டாங்கன்னு சொல்றீங்க

  ReplyDelete
 15. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "தங்களின் உணர்வுகள் உன்னதமானவை"

  "நீங்க ஜூசுதான் குடிச்சீங்க நம்பிட்டேன்.."

  >>>>>>>>>>>

  உணர்வுகளின் வெளிப்பாடே மனிதன் ஹிஹி!

  நம்பிட்டீங்கல்ல அது போதும்!

  ReplyDelete
 16. @டக்கால்டி

  "அப்போ அதுக்கு அவுங்க சரி பட்டு வரமாட்டாங்கன்னு சொல்றீங்க"

  >>>>>>>>>>>

  எதுக்குன்னு கடைசிவரைக்கும் சொல்ல மாட்டீங்களே ஹி ஹி!

  ReplyDelete
 17. என்ன அவரு அடிச்சதுவிஸ்கி நான் குடிச்சது ஜூசு - நம்புக்கப்பா நிசம்தான்//
  நம்பிட்டோம் தல

  ReplyDelete
 18. இது ஆகிறது இல்ல .........

  ReplyDelete
 19. சரி நாமத்தான் ரொம்ப ஸ்டடி ஆச்சேன்னுட்டு நானும் ஒரு ஆரஞ்சு ஜுஸகைல வச்சுக்கிட்டு ஒவ்வருதருகிட்ட போய் ஹாய்சொல்லிக்கிட்டு இருந்தேன்.


  நம்பலாமா?

  ReplyDelete
 20. //இங்க(இந்தியால) மக்கள் முடிஞ்சவரைக்கும் ஒருமனைவியுடன் வாழறாங்க (பல்லு இருக்கவன்பகோடா சாப்பிடறான் அதுவேற..).//

  எனக்கு பல்லு இருக்கு ஆனா பக்கொடாதான் இல்லை ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி