திரும்பி வந்த கண்ணகி(!?)

எல்லோருக்கும் வணக்கம்............என் மக்களே உங்களை தரிசித்து போகவே யாம் வந்தோம்.......................


ஏம்மா யாரு நீங்க..............புரியாத மாதிரி பேசுறீங்க....................

என் பெயர் கண்ணகி..............மதுரையை எரித்து உலகுக்கு நீதி எடுத்துக்கூரியவள்...............

நல்லா கூறுன போ..............உன்ன வச்சி தான் இந்த அசிங்க வாதிங்க மேடைக்கு மேடை இந்த பேசி பேசுறாங்களோ......................

ஏன் நான் என்ன தவறு செய்தேன்..................


எம்மா நீ உம்புருசன அன்னிக்கே காதுமேலையே ஒன்னு விட்டு..........ஏன்யா ஊர மேய போறன்னு கண்டிச்சி வளத்துருந்தா ஏன் எங்களுக்கு இந்த நெலம...............ஆளாளுக்கு சங்க கால பண்பாடுன்னு சொல்லி 4, 5 தேத்திடுதுங்க...........

ஏன் அப்படி கூறுகிறீர்கள்...............எல்லாம் விதிப்படி நடந்தது................

நீயுமா................ஏற்க்கனவே இங்க எப்போ எவன் உசுரு போவோம்னு பாத்துட்டு இருக்கோம்.........நீயும் விதிங்கற என்ன ஆகப்போகுதோ...........எந்த நேரத்துல இந்த ஊர எரிசியோ...........இப்போ கூட எரிஞ்சி கிட்டே இருக்கு..............

நான் என் மக்களான தங்களின் வாழ்கைத்தரத்தை அறிந்து செல்லவே வந்தேன்........

நல்லா பாத்துக்கோ எங்க வாழ்கைய..........வாளு போனா கத்தி வருது என்னா பண்றது.............நீயே சொல்லு.......

நான் இம்மண்ணை ஆளும் மன்னனை கண்டு கேட்டுவிட்டு வருகிறேன்................

எம்மா தாயே பாத்து போ அங்க அந்த புறத்துல ஒரே கூட்டமா நடிகைங்க கும்மி அடிச்சிட்டு இருப்பாங்க...........அங்க தான் நம்ம மன்னர் இருப்பாரு.............

மன்னார்புரம்



மன்னா என்ன இது........மக்கள் துயரை நீ அறியாயோ.............

எம்மா பொண்ணு நீ இன்னா புதுசா இருக்கியே இது வரைக்கும் உன்ன இங்க பாத்ததில்லையே...........

நான் கண்ணகி..............

யாரு நம்ம குளித்தல MLA வா!

இல்லை நான் மதுரையை எரித்த கண்ணகி..............

இன்னாது மதுர எரிஞ்சிடுச்சா..............டேய் போன போட்டு இளவல் எப்படி இருக்காருன்னு கேளுங்கடா...........

மன்னா நீ இவ்வாறு செய்யலாமா.................

நீ வேற இப்போ மறுபடியும் நான் வருவனான்னு பாக்க மக்களுக்குள்ள போட்டியே நடக்குது............அதுக்கு தான் என்னப்பத்தி புகழ நம்ம பரதேசி சீய் பண்பான மக்களை கூட்டிக்கிட்டு போயிட்டு இருக்கேன்...............

நீ ஏன் அவ்வாறு போக வேண்டும் நல்லது செய்திருந்தால் அவர்களே உன்னை தேர்ந்தெடுத்து விடுவார்களே.................

ஹிஹி!.............நல்லத்துன்னா என்னாது...........அது எந்த கடையில கிடைக்கும் எனக்கு தெரிஞ்சது எல்லாம் வீடு, மனைவி, மக்கள் .................வாழ்வில் எல்லாம் சிக்கல்..............இது மட்டும்தான்............இந்த வயசிலையும் என் உசிர வாங்குறாங்க..............



நெறி படுத்தப்பட்ட வாழ்கை என் நாட்டு மக்கள் வாழ்கிறார்கள் என்று தவறாக நினைத்து விட்டேனே..................

அசரீரி: எம்மா தாயி இன்னும் அப்படிப்பட்ட மக்கள் வழுரதுனாலதான் இப்படிப்பட்ட மனிதர்கள் பதவில இருக்காங்க..............அந்த மக்களோட அறியாமைய தான் இந்த மனிதர்கள் பயன் படுத்திக்கறாங்க............

கொசுறு: கண்ணகி பாவம் மயக்கம் போட்டு வீன்ட்டாங்க.....................மன்னரப்பாத்தா இல்ல நம்ம பேசுற தமிழப்பாத்தா!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. ஹி...ஹி... பாவம் கண்ணகியார்... உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.


    எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

    ReplyDelete
  2. அசரீரி: எம்மா தாயி இன்னும் அப்படிப்பட்ட மக்கள் வழுரதுனாலதான் இப்படிப்பட்ட மனிதர்கள் பதவில இருக்காங்க..............அந்த மக்களோட அறியாமைய தான் இந்த மனிதர்கள் பயன் படுத்திக்கறாங்க............


    ......மக்கள் அறியாமை, அவங்களுக்கே கேடாக அமையுதே... :-(

    ReplyDelete
  3. மாப்பு..
    எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

    ReplyDelete
  4. ஓகோ..
    இதைத்தான் கற்பனைன்னு சொல்லுவாங்களா?

    ReplyDelete
  5. பிள்ளை கிள்ள வேண்டியது அப்புறம் தொட்டியை ஆட்டி விட வேண்டியது..
    தொடரட்டும் தங்கள் தர்பார்..

    ReplyDelete
  6. @Chitra
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. @பாலா

    "நல்ல கற்பனை"

    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா.......அதாவது பண்ணலாமேன்னுதான் ஹிஹி!

    ReplyDelete
  8. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "ஓகோ..
    இதைத்தான் கற்பனைன்னு சொல்லுவாங்களா?"

    >>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி மாப்ள......ஏதாவது பண்ணலாமேன்னுதான் ஹிஹி!
    .....................

    "எதாவது கேட்கனுமே..."

    >>>>>>>>>>>>

    கேளுங்கோ hehe!

    ReplyDelete
  9. "# கவிதை வீதி # சௌந்தர் said...
    பிள்ளை கிள்ள வேண்டியது அப்புறம் தொட்டியை ஆட்டி விட வேண்டியது..
    தொடரட்டும் தங்கள் தர்பார்.."

    >>>>>>>>>>>.

    மாப்ள நான் எந்த தொட்டியையும் ஆட்டல அதுக்கு தான் சிபி இருக்காரே ஹிஹி!

    ReplyDelete
  10. இதுக்கெல்லாம் நம்ம அரசியல் வாதிகள் அசர மாட்டாங்கப்பா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  11. @♔ம.தி.சுதா♔

    வருகைக்கு நன்றி நண்பா

    கடமை தான் முக்கியம் முதலில் அதை பார்த்துக்கோங்க!

    ReplyDelete
  12. அய்யய்யோ.. மானம் போச்சு மரியாதை போச்சு கலாச்சாரம் என்னாகரது? கண்ணகியை கவர்ச்சியா காண்பிச்சுட்டீங்களே.. அடடா.. இதனால என்னென்னெ பிரச்சனை வரப்போவுதோ எத்தனை மைனஸ் ஓட்டோ.. ஹி ஹி

    ReplyDelete
  13. //ஏன்யா ஊர மேய போறன்னு கண்டிச்சி வளத்துருந்தா//

    ஹி ஹி ஹி சூப்பர் :-)

    தலைவர் சுபாஸ் படம் கப்பீரம் :-)

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி