ஈமச்சடங்கு - பாவமன்னிப்பு உண்டா(!?)


என்னுடைய அடிவருடிகள் என்னை சாணக்கியன் என்பார்!?


நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.



நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன்.

என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது. மன்னியுங்கள் என்று கேட்டாலும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நல்லோரே. நான் வரும் போது எனக்கு விருந்தோம்பல் முறையில் "வாருங்கள்" என்று கூறி  உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.


மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.

மக்களே நான் என்னால் முயன்ற்றதைசெய்தேன் என்று சொல்லி உங்களை இப்போது ஏமாற்ற விரும்பவில்லை. அப்படிசொல்லித்தான் உங்களை ஏமாற்றினேன் என்பதை என் மனசாட்சி எனக்கு அடிக்கடி கூறிக்கொண்டு இருக்கிறது. நான் செய்த பாவங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க முயன்று தோற்று இப்பிறவியிலேயே என் மூலமாக வந்தவர்களாலே அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழினமே என்னை மன்னிக்காதே.


என் பால் கொண்ட அன்பால், நான் ஏதாவது முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்து மாண்ட என் அன்புக்கினியோரே. அன்று நான் உங்கள் அவஸ்தை தெரியாமல் என்(பெற்ற)மக்களுக்காக மத்தியில் போராடிக்கொண்டு இருந்ததால் எனக்கு
உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்...............

கொசுறு: ஓர் மனசாட்சியின் குரல்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

30 comments :

  1. தமிழ் இனத்தலைவரை தாக்குவது நண்பனே என்றாலும் விடேன்.. ஹி ஹி

    ReplyDelete
  2. இது மட்டும் நடக்காது மனம் இருக்கிறவங்களுக்கு தான் மனசாட்சி இருக்கும்

    ReplyDelete
  3. நாங்களும் வந்துட்டோமில்ல...

    ReplyDelete
  4. நேத்து என்னோட மெயில் பாத்தியா ராசா?

    ReplyDelete
  5. சும்மா போங்க பாஸ்! கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? அவரு இப்பிடியெல்லாம் யோசிச்சா...நடக்குற காரியமா?

    ReplyDelete
  6. //சி.பி.செந்தில்குமார் said...
    தமிழ் இனத்தலைவரை தாக்குவது நண்பனே என்றாலும் விடேன்.. ஹி ஹி//

    நானும் இதை வழி[லி] மொழியுறேன் கொய்யால....

    ReplyDelete
  7. என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது//
    sUppar

    ReplyDelete
  8. வணக்கம் சகோ, தத்துவங்களை முத்துக்களாக உதிர்த்திருக்கிறீர்கள்.


    நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.//

    இது நம்ம ஐயா இலங்கை மக்களுக்குச் சொல்வது போல இருக்கே.

    ReplyDelete
  9. நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன்.//

    இப்படியொரு வார்த்தையினை ஐயா உதிர்த்தால் பூமி திசை மாறிச் சுற்றும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. "வாருங்கள்" என்று கூறி உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.//

    என்ன தலையா இல்லை 2G விவகாரமா?
    இல்லை குடும்ப அரசியலா. இது இரு பொருள் தரும் தத்துவம். பதிவின் சொந்தக்காரர் தான் இதனை விளக்க வேண்டும்.

    ReplyDelete
  11. மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.//

    மக்கள் மன்னிப்பதால் தான் மன்னர் இன்றும் வாழ்கிறாரோ!

    ReplyDelete
  12. மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.//

    மக்கள் மன்னிப்பதால் தான் மன்னர் இன்றும் வாழ்கிறாரோ!

    ReplyDelete
  13. உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

    மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்...............

    கொசுறு: ஓர் மனசாட்சியின் குரல்//

    இது மானமுள்ள மக்களின் குரல்.
    உங்களின் பதிவு எங்கள் சமூகத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தை நிஜமாகவே நேசிக்கும், ஒவ்வோர் உள்ளங்களிலும் புதைந்துள்ள உண்மைகளின் வெளிப்பாடாய் ஒலித்து நிற்கிறது.

    ReplyDelete
  14. தமிழினத் தலைவர் கதையா..இப்படி எல்லாம் யோசிக்க அவருக்கு நேரம் இருக்கா?

    ReplyDelete
  15. யோவ் எங்க தலைவரு அடுத்த படத்துல இந்த சீனை வெச்சிடப் போறாருய்யா....!

    ReplyDelete
  16. மறப்போம் மன்னிப்போம் என்ற அசாத்தியத் துணிவோ....?!

    ReplyDelete
  17. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "நேத்து என்னோட மெயில் பாத்தியா ராசா?"

    >>>>>>>>>>>

    மாப்ள உங்க மெயிலு கெடச்சது நேரம் இருக்கும் போது gtalk வாங்க என்னோட id vbvvvmv@gmail.com நன்றி

    வேலை கொஞ்சம் அதிகம் மன்னியும் ஹிஹி!

    ReplyDelete
  18. @MANO நாஞ்சில் மனோ

    "நானும் இதை வழி[லி] மொழியுறேன் கொய்யால...."

    >>>>>>>>>>

    மாம்ஸ் நீயுமா சரிங்கய்யா ஹிஹி!

    ReplyDelete
  19. @நிரூபன்

    வருகைக்கு நன்றி மாப்ள....உங்க மேலான கருத்துக்களுக்கு நன்றி...........இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே.........

    ReplyDelete
  20. @செங்கோவி

    வருகைக்கு நன்றி மாப்ள............இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே.........

    ReplyDelete
  21. @பன்னிக்குட்டி ராம்சாமி
    "யோவ் எங்க தலைவரு அடுத்த படத்துல இந்த சீனை வெச்சிடப் போறாருய்யா....!"

    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி மாப்ள.........நடந்த சீன்கள மறக்கக்கூடாது என்பதே என் கருத்து!

    ReplyDelete
  22. @நிலாமகள்

    "மறப்போம் மன்னிப்போம் என்ற அசாத்தியத் துணிவோ....?!"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி சகோ!

    இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே........

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி