நாக்காளன் - இப்படிக்கு **** (!?)

நண்பர்களே வணக்கம்.................உங்கள் அனைவருக்கும் இந்த இடத்தை பற்றி சொல்லத்தேவயில்லை ஹிஹி!..............


தம்பி நீங்க யாருக்கு ஒட்டு போடப்போறீங்க...............

நான் அவருக்கு தான் போடுவேன்...............

ஏன்.............

ஏன்னா டெய்லி நான் மாவாட்டற கஷ்டத்த உணந்த ஒரே மனுஷன் அவர்தான்...................

நீங்க மேடம்...................

நான் அவங்களுக்கு தான் போடுவேன்....................

ஏன்?


ஏன்னா என்னைப்போலவே யாரையும் மதிக்காத அவங்க தில்லு எனக்கு புடிச்சிருக்கு...............

என்னங்க நீங்க......................

நான் ரொம்ப நாளா கிரிக்கெட்டு தலைவனாக முயற்சி பண்ணி தோத்து போயிட்டேன் அதுனால அவருக்கு தான் போடுவேன்.................

நீங்க................


நான் யாரு எங்க சோறு போட்டாலும் முத ஆளா போயிருவேன் அதுனால பச்சோந்தி மன்சனுக்கு தான் போடுவேன்.................

நீங்க.......

நான் அந்த நடிக்கத்தெரியாத(!) நடிகரோட விசிறி.........அதுனால அவரு யாருக்கு போட சொல்றாரோ அவருக்கு தான் போடுவேன்...............

ஸ்ஸ் ஸ் முடியல..............

அம்மா நீங்க...............

வயசானவங்களோட அருமை தெரிஞ்ச அந்த மனுஷனுக்கு தான் போடுவேன்.............

நீங்க............

நான் யாருக்கு போடுவேன்னு உங்க கிட்ட சொல்ல வேண்டியதில்ல..........

நீங்க.............

நான் அவருக்கு போடலாம்..........ஆனா ஏன் இவங்களுக்கு போடக்கூடாது..........இவங்களுக்கு போடலாம்.............ஏன் அவருக்கு போடக்கூடாது...........


எலேய் உங்கள வெளிய விட்டா எங்கள எல்லோரும் சேர்ந்து ஒரே போடா போட்டுருவாங்க............

இப்படிக்கு மெண்டல் ஆஸ்பத்திரி வார்டன்................

கொசுறு: இது தாங்க உண்மை நிலை ஹிஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. சூப்பரோ! சூப்பர்!

  இன்னிக்கு ஒரே தொடர் தாக்குதல இருக்கே!!!

  கலக்குங்க...

  ReplyDelete
 2. மூனாவது ஷோ? என்ன இன்னைக்கு லீவா?

  ReplyDelete
 3. யோவ் நான் தான் குழம்பி கிடக்குறேன்னா நீயுமா ரைட்டு வா நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊரை குழப்புவோம்

  ReplyDelete
 4. தமிழ்மணத்துக்கு யோரோ செய்வினை வச்சிட்டாங்க .......................

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  இன்னிக்கி எனக்கும் முல்லாளிக்கும் சண்ட அதான் ஹிஹி!

  ReplyDelete
 6. இப்போ வேலை செய்யுது ஒட்டு போட்டாச்சி .......

  ReplyDelete
 7. @அஞ்சா சிங்கம்

  "யோவ் நான் தான் குழம்பி கிடக்குறேன்னா நீயுமா ரைட்டு வா நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊரை குழப்புவோம்"

  "தமிழ்மணத்துக்கு யோரோ செய்வினை வச்சிட்டாங்க "
  >>>>>>>>>
  வா சிங்கம் அதுக்குமா ஹிஹி!

  ReplyDelete
 8. தக்காளி யாருக்குதான்யா போடுவீங்க?

  ReplyDelete
 9. @வைகை

  "தக்காளி யாருக்குதான்யா போடுவீங்க?"

  >>>>>>>>>>>>>>>>

  வாங்க மாப்ள வாங்க நானே இப்போ தான் அட்மிட் ஆயிருக்கேன் ஹி ஹி!

  ReplyDelete
 10. இதை படிச்சா....நாங்களும் யாருக்கும் ஓட்டு போடமுடியாது போல...நேரா கீழ்பாக்கம்தான்

  ReplyDelete
 11. @ரஹீம் கஸாலி

  "இதை படிச்சா....நாங்களும் யாருக்கும் ஓட்டு போடமுடியாது போல...நேரா கீழ்பாக்கம்தான்"

  >>>>>>>>>>>>>>

  மாப்ள நீங்க அப்படி சொல்லக்கூடாதுன்னுதான் நாங்க ஊரு தோறும் மனநல மருத்துவமனை அமைக்கப்போறோம் ஹிஹி!

  ReplyDelete
 12. ஐயையோ அப்ப கன்பார்மா மெண்டல் ஆய்டுவோமா?

  ReplyDelete
 13. நான் அவுங்களுக்கு போடலாமா இல்ல இவுங்களுக்கு போடலாமான்னு தெரியல. எவங்களுக்கு போட்டாலும் நமக்கு நெத்தில பட்டையா போட்டுடுறாங்க. மொத்தத்துல நீங்க சொன்ன மாதிரி மெண்டல் பொழப்புத்தான்.

  ReplyDelete
 14. லாலிபாப் சின்னத்தில் மட்டும்தான் ஓட்டுப்போடுவோம்.

  எல்.கே.ஜி. புரட்சிப்படை.

  ReplyDelete
 15. ஏய் என்ன இது சின்ன புள்ள தனமா...

  என்ன பண்றது ந்மமள அது மாதிறி ஆக்கிவிட்டுடாங்க..

  ReplyDelete
 16. கொஞ்சம் வேலை அதான் இன்னிக்கு லேட்டு.. நாளைக்கு பார்ப்போம்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி