பதிவரே இது ஞாயமா(!?)

வணக்கம் நண்பர்களே.....................காடு விளைந்தது மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சோம்...........கண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே............


இது ஒரு கண்டிப்புடன் கூடிய எதிர் பதிவு.................ஒரு பதிவரின் பதிவு என்னை அதிகமாக பாதித்ததால் தான் இந்த எதிர் விளைவு.....................

தேரப்பாத்தோமா மோரக்குடிசோமான்னு இல்லாம...........பதிவு போடுறேன்னு சொல்லி பயபுள்ள சாமியப்பத்தி விலாவரியா விளக்கிட்டே வந்து அதுல இடைசெருகலா...........என்னப்போல கோடான கோடி இதயங்களையும் சொருகுனத எப்படி ஏத்துக்க முடியும்..................


அசைவ உணவு சாபிடுரவங்க எல்லாம் என்ன அரக்கனுங்களா...........என்னமோ நாங்கல்லாம் சவத்த சாபிடுரவங்கலாம்..............ஏய்யா நீ குடிக்கிற பாலு சைவமா, அசைவமா..................சாப்பிடுற காய் கறிகள கொல்லாமத்தான் சாப்பிடுறியா............டெட் பாடி சாப்பிடுரோம்னு சொல்றியே...................நாங்க என்ன அழுகின வாதிங்கன்னு நெனச்சியா.....................

கொஞ்சம் நெனச்சி பாருய்யா............எங்க மூதாதையர் எல்லாம் மண்ணுக்கு கீழ வளருற கிழங்கையும், மேல வளருற காய்கறிகளையும் சாப்பிட்டு வந்த போது எங்கோ இருந்து வந்த கூட்டம் ஒன்னு யாகம்கிற பேர்ல எரியிற தீயில பல மிருகங்கள போட்டுட்டு போயிட்டாங்களாம்...............


அந்தப்பக்கம் போன எங்க கொள்ளுத்தாத்தாக்கு கொள்ளுத்தாத்தா அத எடுத்து ருசிச்சி இருக்காரு...........அதுக்கப்புறம் தான்யா எங்களுக்கு இந்த அசைவ உணவே தெரியும்.................இப்படி ஆரம்பிச்ச எங்க அசைவ பிரியம்(!) இன்னைக்கு கொஞ்சமாவது சாப்பிட விடுரீங்கலாய்யா...........அந்த கூட்டம் என்னிக்கு முட்டைய சைவத்துல சேர்த்துதோ(!) அன்னில இருந்து எல்லா அசைவ விஷயங்களும் விலை ஏறிப்போச்சி...........இதுல பாதிப்பேரு தின்னுட்டு தின்னுட்டு நாங்க சைவம்னு சொல்லிட்டு திரியிறாங்க..........


இன்னொன்னும் சொல்லிக்கிறேன்.............பிரசாதங்கள் ஏன் சுவையா இருக்குன்னு தெரியுமா..................அதுல பல பேரோட உப்பு கலந்து இருக்கு(!). இது தெரியாம இப்படி சொல்லிபுட்டீங்களே சித்தப்பு.....................


இதனால் சொல்ல வர்றது என்னன்னா...............எந்த உணவு சாப்புடுரோம்ங்கறது முக்கியமில்ல. நம்ம வாழுற வாழ்க நமக்கும் அடுத்தவங்களுக்கும் பயன் படுதாங்கறது தான் முக்கியம்கிற என்னோட தாழ்மையான கருத்த சொல்லதானுங்க இந்தப்பதிவு.................

கொசுறு: இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

41 comments :

  1. எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்

    ReplyDelete
  2. >>இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

    சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?

    ReplyDelete
  3. இப்போ என்னய்யா? மன்னிப்புக்கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்...எதையோ சாப்பிடுங்க..

    ReplyDelete
  4. @சி.பி.செந்தில்குமார்

    "எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்"

    >>>>>>>>>>>>>
    நண்பா நீ ரொம்ப நல்லவன்னு ப்ரூப் பண்ணிட்டய்யா!
    ....................

    சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?

    >>>>>>>>>>>

    நான் சொன்னது சரக்கு என்பது அறிவு என்று ஒரு அர்த்தம் இருக்குடோய்!

    ReplyDelete
  5. @சி.பி.செந்தில்குமார்

    "இப்போ என்னய்யா? மன்னிப்புக்கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்...எதையோ சாப்பிடுங்க.."

    >>>>>>>>>>>>

    யோவ் இத ஒரு தொடர் வெற்றியாவே நீ கொண்டாடுறையா ஹிஹி!

    ReplyDelete
  6. நம்ம வாழுற வாழ்க்கை நமக்கும் அடுத்தவங்களுக்கும் பயன் படுதாங்கறது தான் முக்கியம்கிற என்னோட தாழ்மையான கருத்த சொல்லதானுங்க இந்தப்பதிவு.................

    என் கருத்தும் இதுதான்... ஹ ஹ...

    இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி!

    உங்க கொசுறு வழக்கம் போல
    ஹ ஹ..

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...

    எனக்கே ஆப்பு வெச்ச பதிவுக்கு நானே தமிழ்மண இணைப்பு குடுக்கனும்னு மிரட்டறது ஓவர்யா. சரி சரி பண்ணீ தொலைக்கிறேன்

    அப்போ அந்த அதுல இடைசெருகலா க்கு மீனிங் நண்பர் சி.பி.செந்தில்குமார் பதிவா..நல்லா இருக்கே இந்த விளையாட்டு

    ReplyDelete
  8. @ரேவா

    வருகைக்கு நன்றி சகோ
    "அப்போ அந்த அதுல இடைசெருகலா க்கு மீனிங் நண்பர் சி.பி.செந்தில்குமார் பதிவா..நல்லா இருக்கே இந்த விளையாட்டு"

    >>>>>>>>

    இப்படியா மனுசன காட்டிகொடுக்கறது ஹிஹி!

    ReplyDelete
  9. நல்லா தலைல ஆணி அடிச்சா மாதிரி சொன்னிங்க நிறைய பேர் கடைல அசைவம் வீட்ல சைவம் இதுதான் இப்போ நடக்குற நாடகம்

    ReplyDelete
  10. இந்தப்பதிவ பதிவுலக சரக்கு சந்தானம், பிட்டு பிச்சுவா, மன்னிப்பு கேட்போர் சங்க பொது செயலாளர் திரு சிபிக்கு சமர்பிக்கிறேன் ஹிஹி//

    தக்காளி... நிரந்தர தலைவரே அவருதான்.. அவரப்போயி பொது செயலாளர்னு சொல்லிக்கிட்டு?

    ReplyDelete
  11. ஆமா...அசைவம்னா என்ன பாஸ்?

    ReplyDelete
  12. @அசோக்.S
    "நல்லா தலைல ஆணி அடிச்சா மாதிரி சொன்னிங்க நிறைய பேர் கடைல அசைவம் வீட்ல சைவம் இதுதான் இப்போ நடக்குற நாடகம்"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா உண்மைதானுங்களே!
    .............................

    ReplyDelete
  13. @வைகை

    "தக்காளி... நிரந்தர தலைவரே அவருதான்.. அவரப்போயி பொது செயலாளர்னு சொல்லிக்கிட்டு?"

    >>>>>>>>>>>>

    அடுத்து பொது செயலாளருங்கதானப்பா டாப்பு ஹிஹி!!

    ReplyDelete
  14. "ஆமா...அசைவம்னா என்ன பாஸ்?"

    >>>>>>>>>>>>>>>

    அந்த ரெண்டாவதா குத்த வச்சி உக்காந்து இருக்கே அது தான் ஹிஹி!

    ReplyDelete
  15. போயா இங்க ஒட்டக பிரியாணில லெக்பீசோட சாப்டறவங்க நாங்க இந்த ஆட்டுகுட்டிக்கா நாங்க அஞ்சபோரம்

    ReplyDelete
  16. @ராஜகோபால்

    "போயா இங்க ஒட்டக பிரியாணில லெக்பீசோட சாப்டறவங்க நாங்க இந்த ஆட்டுகுட்டிக்கா நாங்க அஞ்சபோரம்"

    >>>>>>>>>>>>>>>>>

    அப்போ அவ்ளோ பெரிய பெரிய லெக் பீசா நண்பா ஸ்ஸ்ஸ் நெனச்சி பாக்கும்போது ஜோராகீதே!

    ReplyDelete
  17. ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்

    ReplyDelete
  18. ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்

    ReplyDelete
  19. இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

    ReplyDelete
  20. இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

    ReplyDelete
  21. இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்

    ReplyDelete
  22. @ஆர்.கே.சதீஷ்குமார்

    "ஆஹா சூப்பரா சொன்னீங்க..அந்த பிரபல பதிவருக்கு நல்ல பாடம் புகட்டுனீர்"

    >>>>>>>>>>>

    வாங்க தலைவரே வாங்க........அவரே முதல்ல வந்து திருமண செலவுக்கு மெய்யும் வச்சிட்டு போயிட்டாரு ஹிஹி!

    ReplyDelete
  23. @ஆர்.கே.சதீஷ்குமார்

    வாங்க தலைவரே வாங்க........அவரே முதல்ல வந்து திருமண செலவுக்கு மொய்யும் வச்சிட்டு போயிட்டாரு ஹிஹி!

    ReplyDelete
  24. @ஆர்.கே.சதீஷ்குமார்

    "இன்னும் அந்த ஈரோட்டு பதிவருக்கு கொழுப்பு அடங்கலையாம்..சைவமே கடவுள்னு ஒரு பதிவு ரெடி பண்றாராம்"

    >>>>>>>>>>>>>>

    போடட்டும் போடட்டும் பார்த்துக்கலாம் ஹிஹி!

    ReplyDelete
  25. தலைவருக்கு எதிர்பதிவு போட்டுட்டே அதை தலைவருக்கே அர்பணித்த உங்க திறமை சூப்பரு நண்பா ...

    ReplyDelete
  26. டீக்கடை பென்ச்?


    டீ குடிக்க

    வெட்டிப்பேச்சி பேச

    ஊர் வம்பை வாங்க

    கடன் வைக்க

    இது எல்லாத்துக்கும் தாங்க...

    ReplyDelete
  27. @ரஹீம் கஸாலி
    "தலைவருக்கு எதிர்பதிவு போட்டுட்டே அதை தலைவருக்கே அர்பணித்த உங்க திறமை சூப்பரு நண்பா ..."

    >>>>>>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா!

    இப்படித்தான் அரசியல் பண்ணனும் போல ஹிஹி!
    ...........................

    "டீக்கடை பென்ச்?


    டீ குடிக்க

    வெட்டிப்பேச்சி பேச

    ஊர் வம்பை வாங்க

    கடன் வைக்க

    இது எல்லாத்துக்கும் தாங்க..."

    >>>>>>>>>>>>>>

    அட எல்லாமே ஒரே இடத்துல கெடைக்கிற கடையா சூபருபா!

    ReplyDelete
  28. என்னதான் பதிவர்களுக்கு மனதாங்கல் இருந்தாலும்,
    இல்லக்கணம் மாறக்கூடாது சார்..

    யார் சொன்னார்கள் சிக்கன் சைவம் என்று?..ஹி..ஹி

    ReplyDelete
  29. அந்த பிரபல பதிவர் இப்பத்தான் பவர்ஸ்டாரோட படத்த மறுக்கா பாக்க போயிருக்காராம், அதுனால எல்லா ப்ராப்ளமும் சரியாகிடும் பாருங்களேன்.......!

    ReplyDelete
  30. @பட்டாபட்டி....

    "என்னதான் பதிவர்களுக்கு மனதாங்கல் இருந்தாலும்,
    இல்லக்கணம் மாறக்கூடாது சார்..

    யார் சொன்னார்கள் சிக்கன் சைவம் என்று?..ஹி..ஹி"

    >>>>>>>>>>>>>

    வாங்க மாப்ள வாங்க

    யாரு சொல்லலங்கிறீங்க ஹிஹி!

    ReplyDelete
  31. @பன்னிக்குட்டி ராம்சாமி

    "அந்த பிரபல பதிவர் இப்பத்தான் பவர்ஸ்டாரோட படத்த மறுக்கா பாக்க போயிருக்காராம், அதுனால எல்லா ப்ராப்ளமும் சரியாகிடும் பாருங்களேன்.......!"

    >>>>>>>>>>>>

    வாங்க மாப்ள வாங்க

    இதுக்கு பேருதான் வைர நெஞ்சம் கொண்டவர்ன்னு சொல்றதா!

    ReplyDelete
  32. //சரக்கடைக்கற பழக்கமே இல்லாத எனக்கு சரக்கு சந்தானம் பட்டமா?பிட்டுப்படம் பார்ப்பது ,அதை விமர்சனம் பண்ணுவது மட்டமா?//

    எத்தனை பேருட்ட உருட்டு கட்டை அடி சாணி எறி வாங்குரோம்னு இவிங்களுக்கு தெரியல மக்கா...

    ReplyDelete
  33. @MANO நாஞ்சில் மனோ

    "எத்தனை பேருட்ட உருட்டு கட்டை அடி சாணி எறி வாங்குரோம்னு இவிங்களுக்கு தெரியல மக்கா.."

    >>>>>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி மக்கா...அங்கெல்லாம் ஒட்டக சாணிதானே ஹி ஹி!

    ReplyDelete
  34. //இதுல பாதிப்பேரு தின்னுட்டு தின்னுட்டு நாங்க சைவம்னு சொல்லிட்டு திரியிறாங்க//

    எனக்கு தெரிஞ்சு பலபேர் இந்த வகை சைவம் தான்..

    ReplyDelete
  35. நமது உடலுக்கு ஏற்ற உணவு எது ? நமது உடல் ஆடு, மாடு, மான் யானை போல தாவர உண்ணிகளை [Herbivores] ஒத்திருக்கிறதா, அல்லது நாய், கரடி, சிங்கம் புலி போல விலங்குன்னிகளை [Carnivores] ஒத்திருக்கிறதா? மனிதன் உடல் தாவர உன்னிகளியே ஒத்திருக்கிறது. இதில் பற்கள், இரைப் பையில் சுரக்கும் அமிலத்தின் அளவு, குடலின் நீளம், தொழில் உள்ள வியவையை வெளியேற்ற உள்ள துளைகள் போன்ற பல்வேறு காரணிகளை ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். நாம் பேன்ட் சட்டை போடுவதில் மிருகங்களை விட நாகரீகமடைந்திருந்தாலும், நமது உடல் தனது இயற்கைப் படிதான் செயல்படும். மான் என்ன செய்தாலும் புல், இலைகள் தான் உண்ணும், அதே சமயம் புலி எதாவது மிருகத்தையே உண்ணும். இரண்டுமே தனது இரையை சமைத்து உண்பதில்லை, உப்பு சேர்ப்பதில்லை. தனது உணவை உண்ண தங்களது பற்கள், விரல் நகம் இவற்றைக் தவிர வேறெந் ஆய்தத்தையும் பயன்படுத்துவதில்லை. நீங்களும் அதே வகையில் உண்ண முடிந்தால் எதையும் உண்ணுங்கள். இல்லாவிட்டால் அது செயற்கையாக உள்ளே தள்ளுகிறீர்கள் என்றே பொருள். அது சரி, சமைக்காமல், உப்பு சேர்க்காமல் யாராச்சும் உயிர் வாழ முடியுமா? முடியும். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சி அருகே சிவசைலம் என்ற இடத்தில் ஒரு ஊரே இந்த மாதிரி 1965 -ம ஆண்டு முதல் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இயற்க்கை உணவு முறையில் பல தீராத வியாதிகளையும் குணப் படுத்தி வருகின்றனர். உணவே மருந்து, மருந்தே உணவு.. என்பதே இவர்கள் தாரக மந்திரம். [ஆதாரம்:உயிருள்ள இயற்க்கை உணவுகள், Dr.ஏ.வி.ஜி. ரெட்டி.]

    ReplyDelete
  36. How humans are not physically created to eat meat

    http://www.celestialhealing.net/physicalveg3.htm

    ReplyDelete
  37. The final point I would like to make on how we as humans were not meant to eat meat is this. All omnivorous and carnivorous animals eat their meat raw. When a lion kills an herbivore for food, it tears right into the stomach area to eat the organs that are filled with blood (nutrients). While eating the stomach, liver, intestine, etc., the lion laps the blood in the process of eating the dead animals flesh. Even bears that are omnivores eat salmon raw. However, eating raw or bloody meat disgust us as humans. Therefore, we must cook it and season it to buffer the taste of flesh.



    If a deer is burned in a forest fire, a carnivorous animal will NOT eat its flesh. Even circus lions have to be feed raw meat so that they will not starve to death. If humans were truly meant to eat meat, then we would eat all of our meat raw and bloody. The thought of eating such meat makes one’s stomach turn. This is my point on how we as humans are conditioned to believe that animal flesh is good for us and that we were meant to consume it for survival and health purposes. If we are true carnivores or omnivores, cooking our meat and seasoning it with salt, ketchup, or tomato sauce would disguise and we as humans would refuse to eat our meat in this form.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி