கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கப்பா(ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..........நம் அன்றாட வாழ்கைல மிக முக்கியமான விஷயம் இது................


இந்த வயசிலையும் இவங்க பண்ற பயிற்சிகளப்பாருங்க.............அதிக பட்சம் 50 - 60 கிலோக்கு மிகாமல் தங்கள் உடலை பாது காக்குறாங்க..........


இவங்க வயசு கிட்ட தட்ட 70 க்கு மேல................... 







நமக்கு இதில் நெறய பயிற்ச்சி வேண்டுமோ 
இதையும் பாருங்க : http://www.youtube.com/watch?v=6prB7u89wb4

கொசுறு: நாமளும் முயற்சி செய்யலாம்.....ஆனா இந்த மாதிரி இடங்களுக்கு எங்க போறது வீடே ஏரிக்குள்ள தான் இருக்கு ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

33 comments :

  1. தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?

    ReplyDelete
  2. @சி.பி.செந்தில்குமார்

    உங்க எதிர் காலத்த காட்டுறேன்யா ஹிஹி!

    ReplyDelete
  3. பாட்டி போட்டோவை போட்ட நீங்க ரெண்டு பியூட்டி போட்டோவும் சேர்த்து போட்டிருக்கலாம்.(ஹிஹிஹி...ஹிஹிஹி)

    ReplyDelete
  4. முதல் படத்துல இருக்கிறது நீங்கதானே.....?
    நீங்க காக்கா போனும்னா பாத்ரூம் போங்கய்யா....

    ReplyDelete
  5. //சி.பி.செந்தில்குமார் said...
    தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?//

    வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்....

    ReplyDelete
  6. வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கு ........அந்த முதல் படத்துல நீங்கதானே

    ReplyDelete
  7. வந்துட்டேன்பா....பார்த்துட்டேன்பா....ஓட்டும் போட்டுட்டேன்பா....நான் கிளம்பறேன்பா....

    ReplyDelete
  8. MANO நாஞ்சில் மனோ said... //சி.பி.செந்தில்குமார் said... தக்காளி.. உனக்கு வயசாச்சுங்கறதுக்காக ஏன்யா எங்க உயிரை எடுக்கறே,,>?// வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்....ஆமாம் நிஜம்தான்....முப்பது வருடங்களுக்கு முன்

    ReplyDelete
  9. @தமிழ் 007

    வருகைக்கு நன்றி மாப்ள...எப்பப்பாரு அதே நெனப்பு!

    ReplyDelete
  10. @MANO நாஞ்சில் மனோ

    வருகைக்கு நன்றி மாம்ஸ்...எப்பப்பாரு அதே நெனப்பு!

    "வயசா அவருக்கு இருபத்தி ஒன்னுனுதானே சொன்னார்...."

    >>>>>>>>

    அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

    ReplyDelete
  11. @அஞ்சா சிங்கம்

    "அந்த முதல் படத்துல நீங்கதானே"

    >>>>>>>>>>>
    வருகைக்கு நன்றி சிங்கம்...........
    அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

    ReplyDelete
  12. @ரஹீம் கஸாலி

    வருகைக்கு நன்றி மாப்ள...........
    அது பத்து வருசத்துக்கு முன்னாலே ஹிஹி

    ReplyDelete
  13. @Chitra
    "Is it Tai chi?"

    >>>>>>>>>

    வருகைக்கு நன்றி சகோ....tai chi என்பது சீனர்களின் தற்காப்புக்கலை......இது வியத்நாமியர்களின் தனிக்கலை

    ReplyDelete
  14. கலக்கல்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  15. நல்ல படங்கள்,நல்ல கருத்து.

    ReplyDelete
  16. பொழப்பை பார்கறகே நேரம் போதலே...இப்போதானே பேன், மிக்சி, கிரைண்டர் எல்லாம் வருது, கொஞ்சம் போனா மாதம் மாதம் ஒரு உதவி தொகையும் கொடுப்பாங்க. அப்பரம் என்ன ஹாயா உடற்பயிற்சி செய்திதா போச்சு

    ReplyDelete
  17. ஒகே பாஸ்! நல்ல விஷயம்தான்!
    இதையெல்லாம் ஒரு பயிற்சியாளரிடம் முறையாகப் பயிலணும் இல்லையா? அப்புறம் கை, காலை ஒழுங்கா அசைச்சு பழக்கமிலாத நம்மாளுங்க யாராவது படம் பார்த்து ட்ரை பண்ணி இசகு பிசகா ஆயிடப் போகுது! :-)

    ReplyDelete
  18. தக்காளி கமென்ட்ல படம் போடுற ஆப்சனை வைய்யா.... கருமத்த இனி நானே போட்டுத் தொலைக்கிறேன்..

    ReplyDelete
  19. ஏறியே வீட்டுக்குள்ள தான இருக்கு.. சரியாச் சொல்லுங்க...

    ReplyDelete
  20. ஏரி இருந்தா நீச்சல் அடிச்சு எக்ஸர்சைஸ் பண்ண வேண்டியது தானே விக்கி!

    ReplyDelete
  21. @விமலன்

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  22. @விமலன்

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  23. @விமலன்

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  24. @ஜீவன்சிவம்

    வருகைக்கு நன்றி நண்பரே

    "பொழப்பை பார்கறகே நேரம் போதலே...இப்போதானே பேன், மிக்சி, கிரைண்டர் எல்லாம் வருது, கொஞ்சம் போனா மாதம் மாதம் ஒரு உதவி தொகையும் கொடுப்பாங்க. அப்பரம் என்ன ஹாயா உடற்பயிற்சி செய்திதா போச்சு"

    >>>>>>>>

    அப்புறம் எங்க செய்யுறது போக வேண்டியது தான் ஹிஹி!

    ReplyDelete
  25. @ஜீ...

    "ஒகே பாஸ்! நல்ல விஷயம்தான்!
    இதையெல்லாம் ஒரு பயிற்சியாளரிடம் முறையாகப் பயிலணும் இல்லையா? அப்புறம் கை, காலை ஒழுங்கா அசைச்சு பழக்கமிலாத நம்மாளுங்க யாராவது படம் பார்த்து ட்ரை பண்ணி இசகு பிசகா ஆயிடப் போகுது! :-)"

    >>>>>>>>>>

    வருகைக்கு நன்றி மாப்ள

    ஒன்னும் ஆகாது பயிற்சியாளர் இலவசமா யாரும் தரமாட்டாங்க ஹிஹி!

    ReplyDelete
  26. @பன்னிக்குட்டி ராம்சாமி

    வருகைக்கு நன்றி மாப்ள
    "தக்காளி கமென்ட்ல படம் போடுற ஆப்சனை வைய்யா.... கருமத்த இனி நானே போட்டுத் தொலைக்கிறேன்.."

    >>>>>>>>>>>

    என்ன போடுறதா உத்தேசம் சொல்லுய்யா ஹிஹி!

    ReplyDelete
  27. @சாமக்கோடங்கி


    வருகைக்கு நன்றி மாப்ள

    "ஏறியே வீட்டுக்குள்ள தான இருக்கு.. சரியாச் சொல்லுங்க.."

    >>>>>>>>>>

    விளங்கல ஹிஹி!

    ReplyDelete
  28. @செங்கோவி

    வருகைக்கு நன்றி மாப்ள

    நம்ம மக்கள் தெரிஞ்சிக்கட்டும்னு சொன்னா.....என்னய்யா இப்படி ஹிஹி!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி