ஒரு பதிவரின் அட்டகாசம்...............

இந்தப்பதிவர பதிவுலகத்துல அனைவருங்கும் தெரிந்து இருக்கும்.................அதனால பேர் சொல்ல விரும்பல ஹி ஹி!..............................ரொம்ப நாளைக்கப்புறம்................இந்த பதிவரோட நட்ப்பு கெடச்சது..................


சாதாரணமா சின்ன உதவி கேட்டாலே சிலுத்துக்கற சீனியர்கள் மத்தில இப்படி ஓர் ஆள பாக்கும் போது எனக்கு அதிர்ச்சியா இருந்தது..................பல பதிவர்கள் இவர கலாய்க்கும்போது கூட இவரின் பதில்கள் எதுவும் கோப மூட்டுவதாக இல்லாதது இவரின் தனிச்சிறப்பு.................

சூப்பர் நடிகர் எப்படி தாமரை மேல தண்ணீர் போல யாரு கிட்டயும் கெட்டபேரு வாங்காம வண்டி ஓட்டிட்டு இருக்காரோ அதே போல இந்த மனுசனும் பதிவுலகத்துல இருக்காரு.................


இன்னைக்கு வந்த பதிவருக்கு கூட உடனே பதில் சொல்லும் பாங்கு பெரிய விஷயமே..............பொதுவா நான் பார்த்த பல சீனியர்கள் இவர் அளவுக்கு இல்லன்னே நெனைக்கிறேன்................ஒரு வேல எனக்கு பழக்கம் இல்லாததனாலோ என்னவோ சொல்லத்தெரியல(சீனியர்கள் மன்னிக்க!)..............

முடிஞ்ச வரை தன் படத்துக்கு வரும் ரசிகனை எப்படி ஸ்டார் நடிகர் திருப்திப்படுத்த முயற்சித்து ஜெயிக்கிறாரோ அதே போல இந்த மனுசனும் ஜெயிச்சிட்டு இருக்கார் என்றே சொல்ல வேண்டும்..................



இவருக்கு பல எதிர் மறையான பதிவர்களின் தாக்குதல் இருந்தாலும் யாரும் இதுவரை இவரை எதிர்த்ததாக நினைவில்லை..............என்னைப்பொறுத்தவரை தன் பதிவுகள் மூலம் பல சொந்தங்களை கொண்டிருக்கும் இந்த ஸ்டார் பதிவர் அதனை வைத்து இன்னும் பல அட்டகாசமான பதிவுகளை படைக்க வேண்டுகிறேன்.

கொசுறு: இது ஐஸ் வைக்க போடப்பட்ட பதிவல்ல..............ஐஸை மட்டுமே அதாவது சில்லென்ற சொற்களை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கும் ஒரு பதிவுலக நண்பனுக்கான வாழ்த்து(நண்பன்டா!).
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

43 comments :

  1. ஆமா அது யார்னு நீங்களே சொல்லிடுங்க...அப்புறம் நாம ஒன்னு நெனைக்க..நீங்க ஒன்னு நெனைக்க...

    ReplyDelete
  2. நான் நினைக்கிறேன் அது வந்து.....
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html

    ReplyDelete
  3. /////////பேர் சொல்ல விரும்பல//////

    ஆமா அவர் பெயர் என்னங்க..

    ReplyDelete
  4. அட போங்கப்பா.. தாக்காம ஒரு பதிவரா... வேஸ்ட்

    ReplyDelete
  5. உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி ஹி

    ReplyDelete
  6. # கவிதை வீதி # சௌந்தர் said...
    முத வெட்டு..
    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  7. //சி.பி.செந்தில்குமார் said...
    உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி//
    சரியாத்தான் சொல்லிட்டீங்க பாஸ்...

    ReplyDelete
  8. @மைந்தன் சிவா

    வருகைக்கு நன்றி நண்பா

    கண்டு பிடிங்க நண்பா

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்

    அட போங்கப்பா.. தாக்காம ஒரு பதிவரா... வேஸ்ட்

    >>>>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா

    அன்ப விட ஒரு ஆய்தம் இருந்தா சொல்லு நண்பா

    ReplyDelete
  10. @சி.பி.செந்தில்குமார்

    "உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி ஹி"

    >>>>>>>>>>>>

    ஒரு வேல ஹய் பிபி யா இருக்குமோ

    ReplyDelete
  11. நண்பருக்கான பதிவு.. வாழ்த்துக்கள், உங்களுக்கும் , முகம்தெரியாத அவருக்கும்...

    ReplyDelete
  12. @வேடந்தாங்கல் - கருன்

    வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  13. மென்மேலும் சிறக்க இருவருக்குமே வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  14. யாருன்னு தெரியலையே

    ReplyDelete
  15. கூ .ஸ்த வயிட் ஸிப்???:)

    ReplyDelete
  16. சார் யார் சார் அந்த பதிவர் ,சொல்லுங்க சார்

    ReplyDelete
  17. எங்க தலைவர் ஈரோட்டுக்காரரையா சொல்றீங்க..இல்லேன்னா அண்ணன் உண்மைத்தமிழனா இருக்குமோ..இந்த ரெண்டுபேரும் தான் எனக்குத் தெரிஞ்சு ‘ரொம்ப நல்லவங்க”!

    ReplyDelete
  18. அதான் ஸ்ராட்டிலயே சொல்லியிருக்காரே,பேர் சொல்ல விருப்பமில்லன்னு?அவரு கெடயாதா?

    ReplyDelete
  19. அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?

    ReplyDelete
  20. அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?

    March 7, 2011 11:45 PM//

    அவரு எங்கே சொல்லப் போறாரு?
    இன்னும் தொலைபேசிய சிட்டைப் பற்றியே சொல்லவில்லை

    ReplyDelete
  21. திட்டுறதுன்னாத் தான் பேரைச் சொல்ல மாட்டாங்க..இவரு பாராட்டவே பேர் சொல்ல விரும்பலையாம்..நல்ல ஆளுய்யா!

    ReplyDelete
  22. வணக்கம் சகோதரம், சூடான தலைப்புடன் சுவாரசியமான விடயம். நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்களின் அருமை நண்பர், பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. இடுகை போட்டாச்சு நண்பா...

    ReplyDelete
  24. @மாணவன்

    வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  25. @மைதீன்

    டபுள் ரைட்

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  26. @Speed Master

    இன்னிக்கி புரிஞ்சிரும்

    ReplyDelete
  27. @நா.மணிவண்ணன்

    இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

    ReplyDelete
  28. @செங்கோவி

    இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

    ReplyDelete
  29. @Yoga.s.FR

    வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  30. @பன்னிக்குட்டி ராம்சாமி

    "என்ன தலைவரே ஏன் இப்படி.....?"

    "அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி பன்னிக்குட்டியாரே!

    இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

    ReplyDelete
  31. @டக்கால்டி

    "அவரு எங்கே சொல்லப் போறாரு?
    இன்னும் தொலைபேசிய சிட்டைப் பற்றியே சொல்லவில்லை"

    >>>>>>>>>>>>>>
    அடங்கொன்னியா அந்த டீ இன்னும் வரல என்ன பண்ணறது ஹி ஹி!

    ReplyDelete
  32. என்ன நடக்குது இங்கே .......என் முகத்துக்கு நேர புகழாதீங்க அது எனக்கு பிடிக்காது ...............சரி சரி அமவுண்ட்டு அப்புறமா மணியாடர் அனுப்புறேன் ஒக்கே

    ReplyDelete
  33. @செங்கோவி

    "திட்டுறதுன்னாத் தான் பேரைச் சொல்ல மாட்டாங்க..இவரு பாராட்டவே பேர் சொல்ல விரும்பலையாம்..நல்ல ஆளுய்யா!"

    >>>>>>>>>>>

    அதே அதே நண்பா ஹி ஹி!

    ReplyDelete
  34. @நிரூபன்

    "வணக்கம் சகோதரம், சூடான தலைப்புடன் சுவாரசியமான விடயம். நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்களின் அருமை நண்பர், பதிவருக்கு வாழ்த்துக்கள்"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா வாழ்த்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  35. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    "யாருப்பா அவரு?"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி நண்பா

    இன்னிக்கி தெளிஞ்சிரும் சாரிபா தெரிஞ்சிரும்

    ReplyDelete
  36. @அஞ்சா சிங்கம்

    "என்ன நடக்குது இங்கே .......என் முகத்துக்கு நேர புகழாதீங்க அது எனக்கு பிடிக்காது ...............சரி சரி அமவுண்ட்டு அப்புறமா மணியாடர் அனுப்புறேன் ஒக்கே"

    >>>>>>>>>>>>>>

    சிங்கம் அக்கவுன்ட்டு நம்பரு அனுப்பிட்டேன் ஹி ஹி!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி