மன்னிப்பு - இப்படிக்கு எமலோகம்(!?)

வணக்கம் நண்பர்களே............நமக்கு மேல் லோகத்த பத்தி சரியா தெரியாது..........இருந்தாலும்..........எதோ கொஞ்சம் எழுதி இருக்கேன்........மேல் லோகத்தில் ஒரு நாள் நமக்கு தெரிஞ்ச நல்லவங்க போனா ஹி ஹி! எப்படி இருக்கும்...............


வணக்கம் மன்னா இன்று வருகைப்பேடு ஆரம்பிக்கலாமா..............

பிச்சு போடு ...................

என்ன எமா என்ன ஆச்சி..........ஏன் இவ்ளோ டென்சன்...........

உனக்கு என்னா...........இன்னிக்கி வர்றது வம்பு புடிச்ச ஆளு அதான் சரி ஆரம்பி..................

வாங்க அய்யா..............தம்பி அந்த பக்கமா புடிச்சி கூட்டிட்டு வாங்க........விழுந்துடப்போறாரு...................


நான் எதற்கும் அஞ்சாதவன் ...................இருப்பு பெட்டி பாதையில கருப்பு பெட்டி வரும் முன் தலை வைத்து படுத்தவன்.................

யார் கூடங்க..................

டேய் அவரு சீரியஸா பேசுறாரு நீ என்னா நக்கல் பண்றியா...............

இல்லங்க யாரு கூட இருந்தாங்கன்னு கேக்க வந்தேன் ஹி ஹி!
நீங்க பேசுங்க அய்யா............

இனி சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை.................

சரி நீ படி இவருக்கு சொர்க்கமா நரகமா...............சொல்லு....

இவர் இலவசமாக நெறைய மக்களுக்கு கொடுத்து இருக்கிறார் அதனால் இவருக்கு சொர்கமே சரியானது............

அப்படியா................ஆனா இவரு நெறைய மக்களை பாடாப்படுதுனா மாதிரில சிவன் சொன்னாரு.................

அதாவது ஒரு பக்கம் மக்களை கொன்று மறுபக்கம் மக்களை காப்பாற்றி இருக்கிறார்................

அசரீரி : டேய் பிண்ட கலப்ப................அவரு காப்பத்துனது அவரு பெத்த மக்களை மட்டுமே...............பொது மக்களை இல்ல..............ஸ்ஸ்ஸ் நீயெல்லாம் இந்த போஸ்ட்டுக்கு எப்படி வந்த ..............எல்லாம் எங்க ஊரு மாதிரி தானா.............

சரி உங்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டு இருக்கு..............


அங்கே இளம் பெண்டிர் உண்டா............விழா நடத்துவார்களா........இல்லையென்றால் நான் போக மாட்டேன்.............

இது என்னா உங்க இடம்னு நெனசின்னு இருக்கீங்களா.........இங்க சொல்ற பேச்சை கேக்கல........நறுக்கிடுவோம்................

சரி சரி நான் எப்பவும் போல நெனச்சிட்டேன் ஓகே ஓகே.............

நீ தான தமிழ்ல மட்டும் பேசிவேன்னு சொன்னே..............

நான் எப்போ சொன்னேன் அதெல்லாம் கீழ இருக்க மக்கள் கிட்ட பேசுனதெல்லாம் கணக்கு வச்சா ஒன்னும் பண்ண முடியாது..........இது தெரியாமா நீயெல்லாம் எப்படியா இங்க ஜட்ஜா இருக்க..............

மரியாத மரியாத.................

(மனசாட்சி - இதுவரை என்னை மட்டுமே மன்னன் என்றார்கள் இங்கே இவனை நான் மரியாதையுடன் அழைப்பதா........சரிவிடு எவ்ளோ கால்ல விழுந்து கிறோம் இது பெரிய விஷயமா ஹி ஹி!)

மன்னியுங்கள் அண்ணா சாரி மன்னா.................

அவரு எமன்............அவர எம ராஜான்னு சொல்லணும் சரியா................

ராஜான்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹிஹி!

சரி நீங்க எப்படி இவ்ளவு நாளா மக்களை சிந்திக்க விடாமலே வச்சிருந்தீங்க

அது வந்து எமா (நம்ம கிட்டையே போட்டு வாங்குறியா ஹி ஹி!)........மக்களை பாத்து அடிக்கடி "மக்களே நான் வீட்டுல இருந்திடவான்னு கேப்பேன்...........அதுக்கு அவங்க பதில் சொல்றதுக்கு முன்னாடியே நானே சொல்லிடுவேன்..........மக்களுக்காக என் கடைசி வரை நாற்காலியை விடாமல் சீ............நல்லதுக்காக இந்த பொது வாழ்வில் இருக்கிறேன்னு சொல்லிடுவேன்.......உடனே என் அடிப்பொடிகள் தானே கேள்வி கேட்டு தானே பதில் சொன்ன தலைவன் வாழ்கன்னு சொல்லி ஒரு பாராட்டு விழா நடத்திடுவாங்க............மக்களும் மறந்திடுவாங்க....................

சரி உன்னுடைய விருப்பத்தைக்கூரும் நேரமாகிறது................

குப்தா கொஞ்சம் இந்தப்பக்கம் வரியா............

வந்தேன் சொல்லுங்க..............

உனக்கு இங்க என்ன தர்றாங்க................

ஒன்னும் கிடையாது வெறும் கடமை மட்டுமே..................

என்னை நீ திரும்ப எங்க உலகத்துக்கு அனுப்பி வச்சேன்னா தேவலோகம் மாதிரி செட்டு போட்டு உனக்கும் எமனுக்கும் தனியா டான்சு காட்டுவோம் அதுவும் லேட்டஸ்ட்டு நடிகைகள வச்சி ஹி ஹி!
(சித்ர குப்தன் எமன் காதில் கிசு கிசுக்கிறார்.................)


சரி நீங்க சொன்ன விஷயம் சூப்பரா இருந்ததால நானும் உங்க கூட பூவுலகுக்கு வர்றேன் ஹி ஹி!

குரல்: எமனுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சி பிடிக்கப்போகும் தானைத்தலைவர் வாழ்க வாழ்க....................

கொசுறு: பதில்கள் வரவேற்க்கப்படுகிறது ஹிஹி!!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. அங்கே இளம் பெண்டிர் உண்டா............விழா நடத்துவார்களா......///நக்கலு... பாரட்டுவிழான்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 2. ராஜான்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹிஹி! -- இதுதான் சூப்பரூ..

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

  ReplyDelete
 4. @வேடந்தாங்கல் - கருன்

  வருகைக்கு நன்றி நண்பா

  தமிழ்மணத்துல இனச்சதுக்கும் நன்றி

  ReplyDelete
 5. தமிழ்மணத்துல நீங்களா இணைக்க கூடாதுன்னு ஒரு கொள்கையோட இருக்கீங்க போல?

  ReplyDelete
 6. @THOPPITHOPPI

  இல்ல நண்பா என்னமோ பிரச்சன இருக்கு இந்த ஓட்டு பட்டையில......என்னன்னு தான் தெரியல ஹிஹி!

  ReplyDelete
 7. அங்கே இளம் பெண்டிர் உண்டா............விழா நடத்துவார்களா........இல்லையென்றால் நான் போக மாட்டேன்.............

  நாங்களும் போக மாட்டோம்!

  ReplyDelete
 8. குரல்: எமனுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சி பிடிக்கப்போகும் தானைத்தலைவர் வாழ்க வாழ்க....................////வாழ்க வாழ்க வேற என்ன சார் பண்ண சொல்லறீங்க வாங்குனா இப்ப கூவிட்டு போய்ட வெண்டுதான்

  ReplyDelete
 9. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  "அங்கே இளம் பெண்டிர் உண்டா............விழா நடத்துவார்களா........இல்லையென்றால் நான் போக மாட்டேன்.............

  நாங்களும் போக மாட்டோம்!"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ஹி ஹி!

  ReplyDelete
 10. @நா.மணிவண்ணன்

  "சார் செம கலக்கல்"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி
  ............................
  வாழ்க வாழ்க வேற என்ன சார் பண்ண சொல்லறீங்க வாங்குனா இப்ப கூவிட்டு போய்ட வெண்டுதான்

  >>>>>>>>>>>>>>>>>

  செய்வோம் நண்பா காலம் பிறக்கும் காத்திருப்போம் விடியலை நோக்கி!

  ReplyDelete
 11. தேவலோகதையும் நார அடிச்சிடீன்களே .......எமன் கூடவே கூட்டணியா ? அந்த ஆளு பாவமா அறுவத்திமூனு தொகுது கேட்டு அசிங்க படபோறாரு

  ReplyDelete
 12. @அஞ்சா சிங்கம்
  "தேவலோகதையும் நார அடிச்சிடீன்களே .......எமன் கூடவே கூட்டணியா ? அந்த ஆளு பாவமா அறுவத்திமூனு தொகுது கேட்டு அசிங்க படபோறாரு"

  >>>>>>>>>>>
  என்ன சிங்கம் இப்படி சொல்லிடீங்க.............
  நாறடிக்க நாங்க என்ன கூட்டணின்னு சொல்லி செப்டிக் டாங்கு மேலயா உற்காந்து இருக்கோம் ஹிஹி!

  ReplyDelete
 13. விக்கி உலகம் said...

  @THOPPITHOPPI

  இல்ல நண்பா என்னமோ பிரச்சன இருக்கு இந்த ஓட்டு பட்டையில......என்னன்னு தான் தெரியல ஹிஹி!......../////////////////

  எனக்கு யாரும் ஒட்டு போட்டால் no such a post என்று வருகிறது .......

  அயல் நாட்டினர் சதியாக இருக்குமோ ?

  ReplyDelete
 14. @அஞ்சா சிங்கம்

  "எனக்கு யாரும் ஒட்டு போட்டால் no such a post என்று வருகிறது .......

  அயல் நாட்டினர் சதியாக இருக்குமோ ?"
  >>>>>>>>>>>>>>>
  ஏற்க்கனவே எல்லோரும் மண்ட காஞ்சி இருக்காங்க நீ வேற அறிவியல் வகுப்பு எடுக்குற இப்ப பாத்து............. அதான் யாரோ லைன்ல உட்க்காந்து இருக்கான் ஹி ஹி!

  ReplyDelete
 15. தக்காளி டெயிலி 3 ஷோ நடக்குதே..சதீஷ்க்கு போட்டியா?

  ReplyDelete
 16. ஒட்டு மட்டும் போட்டுட்டு நான் எஸ்கேப்

  ReplyDelete
 17. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 18. @சி.பி.செந்தில்குமார்

  "தக்காளி டெயிலி 3 ஷோ நடக்குதே..சதீஷ்க்கு போட்டியா?"

  >>>>>>>>>>>>>
  வாங்க மாப்ள...........யாருக்கும் யாரும் போட்டியில்ல ஹி ஹி!...........உமக்கு அரசியல் வாதி விஷயம் நல்லா வருது ஹி ஹி!

  ReplyDelete
 19. //அசரீரி : டேய் பிண்ட கலப்ப................அவரு காப்பத்துனது அவரு பெத்த மக்களை மட்டுமே...............பொது மக்களை இல்ல..............ஸ்ஸ்ஸ் நீயெல்லாம் இந்த போஸ்ட்டுக்கு எப்படி வந்த ..............எல்லாம் எங்க ஊரு மாதிரி தானா.............//

  ஹா ஹா ஹ ஹா ஹா டாப்பே....

  ReplyDelete
 20. //இது என்னா உங்க இடம்னு நெனசின்னு இருக்கீங்களா.........இங்க சொல்ற பேச்சை கேக்கல........நறுக்கிடுவோம்................//

  எதைன்னு தெளிவா சொல்லுங்கைய்யா கொழப்பமா இருக்கு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 21. ஒரு நாளைக்கு ஒன்னு வீதமா பதிவு போடுங்கைய்யா...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 22. வணக்கம் சகோ, நடை முறை அரசியல் விடயங்களை நாசுக்காக, அதுவும் அவர்களின் செய்ற்பாடுகளை நையாண்டியுடன் சொல்லியுள்ளீர்கள். ரசித்தேன்.

  ஒவ்வோர் கதாபாத்திர உரையாடலினையும் பிரித்துக் காட்டும் வண்ணம் உரையாடுவோரின் பெயருக்கு வர்ணம், கலர் சேர்த்திருந்தால் இன்னும் அழுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

  ReplyDelete
 23. @MANO நாஞ்சில் மனோ

  //இது என்னா உங்க இடம்னு நெனசின்னு இருக்கீங்களா.........இங்க சொல்ற பேச்சை கேக்கல........நறுக்கிடுவோம்................//

  எதைன்னு தெளிவா சொல்லுங்கைய்யா கொழப்பமா இருக்கு ஹே ஹே ஹே ஹே..."

  >>>>>>>>

  வருகைக்கு நன்றி மக்கா

  காத்து முடியத்தான் ஹி ஹி! நாங்க விவரமானவங்க ஆங்!
  ...............................

  ஒரு நாளைக்கு ஒன்னு வீதமா பதிவு போடுங்கைய்யா...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  >>>>>>>>>>>>>>>
  அடுத்த வாரம் விடுமுறைன்னு நெனைக்கிறேன் அதான் ஹி ஹி!!

  ReplyDelete
 24. @நிரூபன்

  "ஒவ்வோர் கதாபாத்திர உரையாடலினையும் பிரித்துக் காட்டும் வண்ணம் உரையாடுவோரின் பெயருக்கு வர்ணம், கலர் சேர்த்திருந்தால் இன்னும் அழுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்"

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  திருத்திக்கொள்கிறேன்........நான் பொதுவாக அப்படிப்போடுவதில்லை......ஏனெனில் பதிவர்கள் கில்லாடிகள் என்பதால்

  ReplyDelete
 25. ////சரி உங்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டு இருக்கு.......////

  அப்படியா சரி சரி போயிக்கிறன்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

  ReplyDelete
 26. என்னடா மேல போயிட்டாருன்னு ஷாக்காயிட்டேன்.... பரவால்ல அப்டியே கீழ கொண்டாந்து விட்டீங்களே.. இன்னும் பல கடமைகள் பாக்கி இருக்கு அவருக்கு, இப்ப என்ன அவசரம்??

  ReplyDelete
 27. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாஸ்

  //இருப்பு பெட்டி பாதையில கருப்பு பெட்டி வரும் முன் தலை வைத்து படுத்தவன்//

  ஹ ஹ ஹா..!!

  நல்ல கிரியேட்டிவிட்டி புதுபுது வார்த்தைகள் இப்போதான் நான் படிக்கிறேன் உதாரணமா //பிண்ட கலப்ப//

  ReplyDelete
 28. தானே கேள்வி கேட்டு தானே பதில் சொன்ன தலைவன் வாழ்க..................

  ReplyDelete
 29. அங்கே மானாட மயிலாட நடக்குமா? இல்லையென்றால் நான் போக மாட்டேன்.....!

  ReplyDelete
 30. @♔ம.தி.சுதா♔

  "///சரி உங்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டு இருக்கு.......////

  அப்படியா சரி சரி போயிக்கிறன்..."

  >>>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  நான் உன்ன சொல்லலப்பா ஹி ஹி!

  ReplyDelete
 31. @வசந்தா நடேசன்

  "என்னடா மேல போயிட்டாருன்னு ஷாக்காயிட்டேன்.... பரவால்ல அப்டியே கீழ கொண்டாந்து விட்டீங்களே.. இன்னும் பல கடமைகள் பாக்கி இருக்கு அவருக்கு, இப்ப என்ன அவசரம்??"

  >>>>>
  வருகைக்கு நன்றி சகோ!

  அதானே யாரு அவரு எமனுக்கே பெல் அடிச்சவரு ஆச்சே ஹி ஹி!

  ReplyDelete
 32. @ப்ரியமுடன் வசந்த்


  இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாஸ்

  //இருப்பு பெட்டி பாதையில கருப்பு பெட்டி வரும் முன் தலை வைத்து படுத்தவன்//

  ஹ ஹ ஹா..!!

  நல்ல கிரியேட்டிவிட்டி புதுபுது வார்த்தைகள் இப்போதான் நான் படிக்கிறேன் உதாரணமா //பிண்ட கலப்ப//
  >>>>>>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  வார்த்தைகள் அனுபத்தில் கிடைத்தவைகளே ஹி ஹி!

  ReplyDelete
 33. @ப்ரியமுடன் வசந்த்


  இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாஸ்

  //இருப்பு பெட்டி பாதையில கருப்பு பெட்டி வரும் முன் தலை வைத்து படுத்தவன்//

  ஹ ஹ ஹா..!!

  நல்ல கிரியேட்டிவிட்டி புதுபுது வார்த்தைகள் இப்போதான் நான் படிக்கிறேன் உதாரணமா //பிண்ட கலப்ப//
  >>>>>>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  வார்த்தைகள் அனுபத்தில் கிடைத்தவைகளே ஹி ஹி!

  ReplyDelete
 34. @பன்னிக்குட்டி ராம்சாமி


  "தானே கேள்வி கேட்டு தானே பதில் சொன்ன தலைவன் வாழ்க.................."

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  அதே அதே
  .........................

  அங்கே மானாட மயிலாட நடக்குமா? இல்லையென்றால் நான் போக மாட்டேன்.....!
  >>>>>>>>>>>>>>>>

  நல்ல வேல அசிங்கமா சொல்லாம போனீங்க நண்பா ஹி ஹி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி