ப்ளாக் டைசன் Vs ஒயிட் டைசி(!?) -பேட்டி(!?)

வணக்கம் நண்பர்களே.............நந்தவனத்தில் ஓர் ஆண்டி..............குயவனை வேண்டி........கொண்டு வந்தான்...............கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி........


பாட்டு கேக்க நல்லா இருந்தாலும்.........நடக்கும் விஷயங்கள் எதுவும் நல்லதாக இல்லை............மார்கெட்டு இன்றைய நிலையில்........சரக்கு எவ்ளோ வேணுமோ கேட்டு வாங்கிகிட்டு போயிட்டாரு டைசனு...........கடைய எடுத்து வச்சி கிளம்ப தயாராயிட்டாங்க டைசி.............இருவரிடம் எடுக்கப்பட்ட பெட்டி சீ பேட்டி!

நிருபர்: மேடம் நீங்க திடீர்னு என் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க.............


டைசி: எனக்கு இந்த வைட் பண்றது புடிக்காது...........வேணும்னா தூங்க சொன்னா 4 வருஷம் கூட தூங்கிட்டு இருப்பேன்..........ஆனா முழிச்சிட்டா நான் சொல்றத நானே கேக்க மாட்டேன்..........

நிருபர்: அய்யா நீங்க என்ன சொல்றீங்க இந்த விஷயத்த பத்தி?

டைசன்: சில விஷயங்கள் ஓபனா பேச முடியாது நீ போய் வெளில சொல்லிடுவியே.........

நிருபர்: சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்.............!

டைசன்: மேடம்.........நான் போட்டி சாரி பழக்க தோஷத்துல வந்துடுச்சி..........பொட்டி வாங்கிட்டேன்குரத்துக்காக நீங்க இப்படியா தடால்னு முடிவு பண்றது...........பய புள்ளைங்க..........நான் என்னமோ நல்லவன் மாதிரி என் எடத்துக்கு வந்து உசிர வாங்குறானுங்க....................

டைசி: பின்ன என்னய்யா...............ஆளாளுக்கு வரானுங்க குசு குசுன்னு கூடி கூடி பேசுறானுங்க.............வந்து சொல்றோம்னு போறானுங்க............இது என்ன சந்த மடமா...............நானே ஒட்டியாணம் வாங்கறதுக்காக பிளான் போட்டு உக்காந்து இருக்கேன்..............

டைசன்: அதுக்காக இப்படியா................ஒரு வார்த்த என்ன கேட்டு இருக்கலாமே..........

டைசி: எலேய் என் காலுகிட்டேயே பம்மிட்டிருந்த நாய் குட்டியையே நான் எட்டி உதச்சிட்டேன்..........இதுல நேத்து வந்த உன்கிட்ட கேட்டு நான் முடிவு பண்ணனுமா............

டைசன்: அப்படியில்ல தாயே...............நீங்க என்ன வரவைக்க எவ்ளோ முயற்சி பண்ணீங்க..........இப்போ இப்படி மரியாத இல்லாம பேசுறீங்களே.................

டைசி: டைசா எங்கிட்ட வர்ற வரைக்கும் தான் மரியாத குடுக்குறா மாதிரி காமிச்சிப்பேன்............மாட்டிட்டாங்க அதுக்கப்புறம் நான் குடுக்குரதான் வாங்கிக்கோணும் சரியா.............


டைசன்: உங்கள நம்பி வந்ததுக்கு அப்புறம் நான் எப்படி இருக்கறது..............

டைசி: என்னமோ நீ என்ன காப்பாத்த வந்தா மாதிரி பேசுற.............உனக்காக கடைபோட்டு தற்க்கொல பண்ணிட்டாங்களே அவங்க குடும்பத்துக்கெல்லாம் நீ என்னய்யா செய்ஞ்சே............

டைசன்: அது அவங்க தலையெழுத்து.........எனக்கு ஒரு வழி இருக்கு.............

டைசி: எனக்கு தெரிஞ்சதெல்லாம் நான் காட்ற இடத்துல குதிக்கணும்..........போக சொல்ற பாதையில போக அடிமைகள் வேணும் அவ்ளோ தான்.............

டைசன்: கடைசியா என்னதான் சொல்றீங்க..............


டைசி: மிரட்டுன பசங்கள எல்லாத்தையும் கூட்டிகிட்டு ஊட்டுக்கு வா பேசிப்போம்........

நிருபர்: ஏங்க இந்த பிரச்சனயில உண்மைய்லையே மானம் போன அந்த மன்சன பத்தி யாரும் கவலைப்படலையே...........

டைசி: அவரு நம்ம பய எங்க போவாரு பாக்குறேன்...........

நிருபர்: நான் பேட்டி எடுக்க வந்தா இவங்களே அடிச்சிக்குறாங்க..........உயிர் பொழச்சதே பெரிய விஷயம்............

கொசுறு: இது ஒரு வரலாற்று நிகழ்வு.........கருத்துகளுக்கு காத்திருக்கிறேன்.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க...இன்னிக்கு ஒரு கதை போட்டிருக்கேன்

  ReplyDelete
 2. இருங்க படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 3. இந்த இடுகைல உள்குத்து நிறைய இருக்கும் போல இருக்கே...

  ReplyDelete
 4. அம்மா சாபம் சும்மா விடாதுங்க...சோ ஐ ஆம் எஸ்கேப்...

  ReplyDelete
 5. கமெண்ட் போடவே பயமா இருக்கு.. இதுல எனி உள்குத்து?

  ReplyDelete
 6. ஆமா... யாரு பாஸ் டைசன்.. அந்த டைசி? கொயந்த பையன் நான் ஹி ஹி

  ReplyDelete
 7. @டக்கால்டி

  "இந்த இடுகைல உள்குத்து நிறைய இருக்கும் போல இருக்கே..."

  >>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள...........
  கும்மாங்குத்தே இருக்கு ஹி ஹி!

  ReplyDelete
 8. @சி.பி.செந்தில்குமார்


  வருகைக்கு நன்றி மாப்ள...........
  கும்மாங்குத்தே இருக்கு ஹி ஹி!

  ReplyDelete
 9. @வைகை

  "ஆமா... யாரு பாஸ் டைசன்.. அந்த டைசி? கொயந்த பையன் நான் ஹி ஹி"

  >>>>>>>>>>

  ரெண்டும் ஹெவி வைட் குத்து சண்டைக்காரங்க ஹிஹி!

  ReplyDelete
 10. ம்..ம்.. நடத்துங்க.. நடத்துங்க...

  ReplyDelete
 11. கலக்குங்க... கலக்குங்க...

  ReplyDelete
 12. டைசி: எனக்கு இந்த வைட் பண்றது புடிக்காது...........வேணும்னா தூங்க சொன்னா 4 வருஷம் கூட தூங்கிட்டு இருப்பேன்//
  யார்மாதிரி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி