வியத்னாம் அதிசயங்கள் - 1(!?)

வணக்கம் நண்பர்களே...........அல்லா அல்லா...........நீ இல்லாத இடமே இல்லை நீதானே அன்பின் எல்லை..........

இந்தப்பாடலை கேக்கும் போது நினைவுக்கு வருவது கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதே...........ஹோனோய்க்கு வந்த பிறகு தான் தெரிந்தது இங்கு சில புத்த மத கோயில்கள்(பகோடா என்பர்!) மட்டுமே உண்டு என்று...........


ஆனாலும் ஒரு முஸ்லிம் மசூதியை காணும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.............இங்குள்ள பல நண்பர்களில் சிலர் பாகிஸ்தானியர்கள்..........நாடு கடந்த நண்பர்களாகிப்போனது வேறு விஷயம்............அரசியல் மற்றும் சமீபத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் போட்டியை என் பிளாட்டில் அருகருகே நாங்கள் உற்காந்து பார்க்கும் போது எனக்கு பெருமையா இருந்தது....................இதற்க்கும் பாகி நண்பர்கள் நம்ம இந்திய ஆட்டக்காரங்களின் வலிமையை பற்றி பேசும்போது என்னை நான் மறந்தேன்!................


ஆங்.........சொல்ல வந்த விஷயம் என்னனா........இங்க ஒரு அழகான மசூதி இருக்கு அதத்தான் சொல்லவந்தேன்............இந்த மசூதி அழகான நகரின் மையப்பகுதியில இருக்கு..............


கிபி 1890 அப்போ இந்திய(பிரிவினைக்கு முந்தி!) நாட்டு முஸ்லிம் வணிகர்கள் இங்க வந்து வியாபாரம் செய்ஞ்சிட்டு இருந்து இருக்காங்க............அவங்க கட்டிய மசூதி தான் இது..........ஆனா பிரிவினைக்கு பிறகு அந்த வணிகர்கள் பாகிஸ்தானியர்கள் ஆகிப்போனது அரசியலின் கோலம்....அத விட்டுடுவோம்(!)


அதன் பொருட்டு இந்த மசூதி பாகிஸ்தானிய சகோதரர்களின் கைக்கு சென்று விட்டது........அது முதல் அவர்களின் வழி வந்தவர்கள் இப்புனித இடத்தை பாதுகாத்து வருகிறார்கள்.............அவர்களின் 16 குடும்பங்கள் இங்கு குடியேறின.....இன்று பல நாடுகளுக்கு வணிகம் பொருட்டு சென்று விட்டாலும்..........ஒருவர் குடும்பம் மட்டும் அதற்க்கு பொறுப்பெடுத்து கொண்டு பாதுகாத்து வருகிறது இந்த புனித இடத்தை.............


Mr. Cuong - இவர் தான் தற்போது இந்த இடத்தை பாதுகாத்து வருகிறார்............இவர் 3 வது தலைமுறையை சேர்ந்தவர்............கடந்த 21 வருடங்களாக மசூதி பாதுகாப்பு பணியில் இருக்கிறார்....இவருடைய தந்தை ஒரு பாகிஸ்தானியர் மற்றும் அவர் மணந்து கொண்டது ஒரு வியட்நாமிய பெண்ணை.......... 


பிரசித்திபெற்ற Long Bien Bridge அமைக்கப்பட்டது 1899 இல் ஹனோயில்...........அதற்க்கு முன்னே 1890 இந்த புனித இடம் நிறுவப்பட்டு விட்டது..........(அந்த பாலம் பற்றி இன்னொரு பதிவு இடுகிறேன்....போர்க்கள பாலம் அது!)


கொசுறு: எனக்கு தெரிய வரும் விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோசம்.........உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன........
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. அதெல்லாம் சரி.. உன் ஆஃபீஸ் ஸ்டெனோ அதிசயங்கள்... பதிவு என்னாச்சு? ஃபோட்டோ என்னாச்சு? கொடுத்த வாக்கு என்னாச்சு?

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  யோவ் எப்ப பாரு பொண்ணு நெனப்பா ஹிஹி!

  ReplyDelete
 3. டக்கால்டி said...

  Vadai
  -- அத்தனைநாள் எங்கைய்யா போன?

  ReplyDelete
 4. பதிவை படிச்சுட்டு வரேன்.

  ReplyDelete
 5. வியட்னாம் பற்றி படிக்கக் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 6. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!

  ReplyDelete
 7. வியட்நாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனாலும் புதிய தகவல்கள் கிடைகின்றன.. இங்கிருந்து பக்கம்தான்.. நீண்ட கால திட்டம்..ம்ம் வரணும்!

  ReplyDelete
 8. Good post. நீங்க இருக்கும் நாட்டை பற்றி, இப்படி அரிய தகவல்களை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறேன். :-)

  ReplyDelete
 9. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!-------
  நான் உன்னை கேட்கல மாப்ள.. டகால்டிய கேட்டேன்.

  ReplyDelete
 10. 20...நம்ம பக்கம் வர்ல பிச்சுபுடுவேன் பிச்சு..

  ReplyDelete
 11. என்ன மாப்பு எல்லாமே மசூதி படமா இருக்கு ?அந்த கொசுறுக்கு கீழயாவது ஒரு ஹி ஹி ............படம் போட கூடாதா.

  ReplyDelete
 12. //சி.பி.செந்தில்குமார் said...
  அதெல்லாம் சரி.. உன் ஆஃபீஸ் ஸ்டெனோ அதிசயங்கள்... பதிவு என்னாச்சு? ஃபோட்டோ என்னாச்சு? கொடுத்த வாக்கு என்னாச்சு?//

  என்னாச்சுய்யா என்னாச்சு வரலாறு முக்கியமாச்சே....

  ReplyDelete
 13. //விக்கி உலகம் said...
  @சி.பி.செந்தில்குமார்

  யோவ் எப்ப பாரு பொண்ணு நெனப்பா ஹிஹி!//

  நாங்க அப்பிடிதாம்லேய் ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 14. //விக்கி உலகம் said...
  @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!//

  வாத்தி மப்புல இருந்துருப்பாரோ ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 15. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  @!* வேடந்தாங்கல் - கருன் *!

  மாப்ள!........என்னய்யா தினமும் உன் பதிவுக்கு வரனே நீ பாக்குறதில்லையா ஹிஹி!-------
  நான் உன்னை கேட்கல மாப்ள.. டகால்டிய கேட்டேன்.//

  டக்கால்டி மின்னல் மாதிரி எப்போ வருவார் எப்பிடி வருவார்னு அவருக்கே தெரியாது....

  ReplyDelete
 16. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  20...நம்ம பக்கம் வர்ல பிச்சுபுடுவேன் பிச்சு..//

  தோலை உரிச்சிபுடுவேன் உரிச்சி....

  ReplyDelete
 17. //அஞ்சா சிங்கம் said...
  என்ன மாப்பு எல்லாமே மசூதி படமா இருக்கு ?அந்த கொசுறுக்கு கீழயாவது ஒரு ஹி ஹி ............படம் போட கூடாதா.//

  கொக்காமக்கா அலையுரதை பாரு....

  ReplyDelete
 18. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 19. தலைப்பு முடிவில் ஆச்சர்ய குறி,கேள்விக்குறி போடுவது ஏன்..உங்களுக்கே உங்க பதிவின் மீது சந்தேகமா

  ReplyDelete
 20. இந்த பதிவைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்

  ReplyDelete
 21. வியட்னாம் பற்றி நீங்கள் எழுதுவது பெரும் ஆர்வத்தை எற்படுத்தகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 22. நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

  --

  ReplyDelete
 23. வணக்கம் சகோதரம், வியட்னாமிய முஸ்லிகளின் தொழுகையிடம், தொடர்பான விடயத்தினையும், நம் பாரதத்திற்கும், ஏனைய இந்த முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பினையும் அலசி ஆராய்ந்து பதிவிட்டூள்ளீர்கள். நன்றிகள் சகோ.

  ReplyDelete
 24. தக்காளி முக்கியமான ’மேட்டர்’ வரவே இல்ல.........!

  ReplyDelete
 25. மிஹவும் பயன் உள்ள விவரம் ..மிக்க நன்றி ..பாரூக் வள்ளியூர்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி