மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 14.04.11

வணக்கம் நண்பர்களே...............எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...........வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.........


வாயா மானி என்ன ஒரே சந்தோசம்...............

மானி: இருக்காதா பின்னே...............இந்த முறை அடிச்ச வெய்யிலையும் மதிக்காம மக்கள் ஓட்டு போட்டுருக்காங்களே..........

குவா: உண்மையிலே பெருமைப்பட வேண்டிய விசயம்யா...............

மானி: மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா தக்காளி...ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க..............

குவா: இதுல இருந்து இன்னா தெரியுது.............யாரு வருவா...........

மானி: இன்னும் குழப்பம் தான்.............ஆனாலும் தொங்கு சட்டசபை வரும்ங்கறது எதிர்பார்ப்பு.............பாப்போம்..................

குவா: தலீவரு என்னப்பா இப்பவும் தேர்தல் நடத்துறவங்க பேருல கோவமா இருக்காரு...........

மானி: பாவம்யா அவரு எப்படியும் கடசீல துட்ட போட்டு ஓட்ட வாங்கிடலாம்னு நெனசிருந்தாறு..........ஆனா இந்த முறை மத்திய கட்சி தேர்தல் ஆணையத்து கூட சேர்ந்து உள்ளடி வேல பாத்துட்டதா நெனைக்கிறாரு.........பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு ஹிஹி!...........

குவா: இதுக்கு பேருதான் வைர நெஞ்சம்கிறதா.........ஹிஹி!......சரிப்பா அந்த கைப்புள்ள எப்படி இருக்காரு...........

மானி: அந்தாளு டைசன எதிர்த்து பேசிட்டு உதறலோட இருக்காரு ......அவரு சொன்ன மாதிரியே........பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட்டு வீக்கு கணக்கா ஹிஹி!.........பயபுள்ள யாராவது ஆசிட் அடிசிடுவாங்கலோன்னு பயந்துகிட்டே பிராச்சாரம் பண்ணிட்டு வந்தாராம்...........


குவா: தூங்க நகர மனுசனும் டென்சன்ல இருக்காரு போல..........

மானி: ஆமாயா அனுப்புன துட்டெல்லாம் கட்சிகாரங்களே எடுத்து வச்சிக்கிட்டு தேர்தல் நடத்துறவங்க புடிசிட்டாங்கன்னு ஏமாத்துரான்கலாம்...........பாவம் உழைச்சி சம்பாதிச்ச காசு இல்ல அதான் இவ்ளோ டென்சன்.........ஹிஹி!

குவா: ஆமாய்யா அந்த ரெண்டு நடிகர்களும் வித்தியாசமா பேட்டி கொடுத்துருக்காங்களே ஓட்டு போட்டுட்டு..........

மானி: முதல் நடிகரு சொன்னத ஆளும் தொல்லை காட்சி கண்டுக்கல......ஏன்னா அவரு அப்படித்தான்னு விட்டுட்டாங்க.....ஆனா ரெண்டாவது தலைவலி நடிகரு தான் குறிவைக்கப்பட்டு இருக்காரு.........பாரேன் இன்னும் அவருக்கு உதறல் நின்ன பாடுள்ள.........யாரு வருவான்னு தெரியல ஹிஹி!

குவா: இந்த தேர்தலு நல்லா நடந்ததுக்கு யாரு காரணம்...........

மானி: தேர்தல் ஆணையம் காட்டுன கெடுபிடித்தான் இந்த அளவுக்கு நேர்மையான தேர்தல இந்த நாடு முதல் முறையா பாத்ததுக்கு காரணம்...........கொய்யால் குமுற குமுற துட்ட புடிச்சாங்க........ஆனாலும் 200 ல இருந்து 1000 வரைக்கும் பல இடத்துல மறைமுகமா கொடுத்துருக்காங்க.........ஆனா மக்கள் அதையும் வாங்கிகிட்டு தனக்கு தோன்றிய மாதிரி வாக்கு போட்டதா தெரியுது..........

குவா: என்னையா கொடும மறுபடியும் ராமேஸ்வர மீனவங்க 4 பேர கொன்னுபுட்டங்க அந்த கொலகாரப்பசங்க...........


மானி: அந்த இட்லி நாட்டு அம்மா வந்து பிரசாரத்துல இனிமே கவலை இல்ல மீனவங்க உசுருக்கு நாங்க இருக்கோம்னு சொன்ன அடுத்த நாளே இப்படி நடந்திருக்கு........இந்த கொடுமைக்கு பணம் கொடுத்துட்டாங்க.......அந்த உசுருகள திருப்பி தர முடியுமா.............

குவா: இந்த முறை தேசிய கட்சி நிலைமை எப்படி இருக்கும்...........

மானி; எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க...........பாப்போம் என்னத்த சொல்ல...........

குவா: சினிமா நியுசு சொல்லுப்பா.........

டவுட்டு: நடிகர் விக்ரம் ஐநாவின் இளைஞர் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்..

நெசம்: ஆமாங்கோ ஐநாவின் மனித குடியேற்ற திட்டம் எனும் ஹாபிடேட் பிரிவுக்கு இளைஞர் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.........

டவுட்டு: நாடோடிகள் கதாநாயகி தலைவலி நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டாப்புல!...........

நெசம்: உண்மைதான்..........அவருகூட நடிக்கணும்னா கவர்ச்சியா பாடல்கள்ல தோன்றனுமேன்னு வேண்டாம்னுடுசாம் மவராசி...........

டவுட்டு: லேட்டஸ்ட்டு ஹிட்டு படத்தோட டைர டக்கரு அடுத்த படம் விசால நடிகரோட படத்த இயக்க போறாராம்.......

நெசம்: நிசம் தானுங்க........வைட்டான கதையோட வந்து இருக்காராம் உடலிலும் வைட்டான டைரடக்கரு.......

செய்தி: தேர்தல் ஆணையம் அதிகமான கெடுபிடிகளை கையாள்கிறது - தலீவர் 

இந்தவார பன்ச்: உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும்........

ஆரோக்கியசாமி சொல்றாரு:

பீர்க்கங்காய் தொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்.........தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதை தவிர்க்கலாம்......ரத்தமும் சுத்தமாகும்....

இந்த வார தத்துவம்:இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:கொசுறு: எதோ நம்மளால முடிஞ்ச நல்ல காரியம் ஹிஹி!(யாருப்பா அங்க ஒரு டீ குடு!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

124 comments :

 1. சுறா[[அடிக்க வராதீங்க]

  ReplyDelete
 2. இரு இனி போயி படிச்சிட்டு வாரேன்...

  ReplyDelete
 3. எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

  ReplyDelete
 4. எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

  ReplyDelete
 5. எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

  ReplyDelete
 6. பேச்சு காக்டெயிலா இருக்கு. அருமையான விஷயங்கள்.

  ReplyDelete
 7. எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

  ReplyDelete
 8. அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்

  ReplyDelete
 9. அவள் நினைவாலே என் காலம் செல்லும்

  ReplyDelete
 10. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
  அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

  ReplyDelete
 11. முல்லைக்
  கொடி போல் மெல்ல வளையும்

  ReplyDelete
 12. சின்னக்
  குடை போல் விரியும் இமையும் விழியும்
  பார்த்தால் ஆசை விளையும்

  ReplyDelete
 13. அந்தப் பூமகள் திருமுகம் மேலே

  ReplyDelete
 14. குளிர்ப் புன்னகை வருவதினாலே

  ReplyDelete
 15. ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

  ReplyDelete
 16. அவள் தான் சொல்லத் துடித்தாள்

  ReplyDelete
 17. ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

  ReplyDelete
 18. அவள் தான் சொல்லத் துடித்தாள்

  ReplyDelete
 19. உயிர் நீயே என்று நினைத்தாள்

  ReplyDelete
 20. இன்று
  கண்ணால் சொல்லி முடித்தாள்

  ReplyDelete
 21. உயிர் நீயே என்று நினைத்தாள்

  ReplyDelete
 22. இன்று
  கண்ணால் சொல்லி முடித்தாள்

  ReplyDelete
 23. அந்தக் காதலன் முகம் தொடுவானோ?

  ReplyDelete
 24. இந்தக் காதலி சுகம் பெறுவாளோ

  ReplyDelete
 25. நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
  அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
  நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
  கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

  நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
  அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

  ReplyDelete
 26. படிச்சாச்சி..
  ஓட்டுப்போட்டாச்சி..
  கிளம்பியாச்சி..

  ReplyDelete
 27. //மானி; எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க......//

  பார்ப்போம் யாரு வாராங்கன்னு...

  ReplyDelete
 28. //நெசம்: உண்மைதான்..........அவருகூட நடிக்கணும்னா கவர்ச்சியா பாடல்கள்ல தோன்றனுமேன்னு வேண்டாம்னுடுசாம் மவராசி.........//

  கிளி பறந்துடிச்சே....

  ReplyDelete
 29. யோவ் கவிதைவீதி எனக்கேவா....

  ReplyDelete
 30. மானி: இருக்காதா பின்னே...............இந்த முறை அடிச்ச வெய்யிலையும் மதிக்காம மக்கள் ஓட்டு போட்டுருக்காங்களே..........//

  வணக்கம் சகோ, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  அடடா, அரட்டையினை நகைச்சுவையுடன் ஆரம்பித்துள்ளீர்களே...

  ReplyDelete
 31. மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா தக்காளி...ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க..............//

  இது நம்ம கலைஞரை தானே?
  ஹி...ஹி.........

  ReplyDelete
 32. பாவம்யா அவரு எப்படியும் கடசீல துட்ட போட்டு ஓட்ட வாங்கிடலாம்னு நெனசிருந்தாறு..........ஆனா இந்த முறை மத்திய கட்சி தேர்தல் ஆணையத்து கூட சேர்ந்து உள்ளடி வேல பாத்துட்டதா நெனைக்கிறாரு.........பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு ஹிஹி!....//

  இது யதார்த்தம் சகோ.....

  ReplyDelete
 33. நாங்கெல்லாம்
  பாய்சன் கிடைச்சாலே....

  ReplyDelete
 34. குவா: இந்த தேர்தலு நல்லா நடந்ததுக்கு யாரு காரணம்...........//

  இந்தத் தேர்தல் நல்லா நடந்ததற்கு நம்ம கலைஞர் கட்சி ஆளுங்க தான் காரணம், ஏன்னா கொடுத்த இலவசத்தினையும் வாங்கிய பின்னர் மக்களை மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப் போட வைச்சிட்டாங்களே..

  ReplyDelete
 35. பாயாசம் மாதிரி சாப்பிடுவோம்

  ReplyDelete
 36. செந்தில் வடிவேலுவிடம் : வடிவேலு நீ யும்,பரோட்டாவும் ஒன்னுடா.

  வடிவேலு : அப்படியாண்ணே.!!!!.

  செந்தில் : ஆமாண்டா ,பரோட்டாவ எப்படி வேனும்ணாலும் பிச்சிப்போடலாம்.

  ReplyDelete
 37. நம்ம ஏரியாவிற்கு வந்திருக்க.. சொல்லவேயில்ல..

  ReplyDelete
 38. ஃபிரியானா ஜிடாக்குல வா..

  ReplyDelete
 39. எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க...........பாப்போம் என்னத்த சொல்ல...........//

  ஆஹா. ஆஹா.. ஓஹொஹோ.. நம்ம ஆளுக்கு இந்த வாட்டி சொந்தச் செலவிலை சூனியமா?

  ReplyDelete
 40. இந்த வாரப் பஞ்... வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்பது போல கலைஞரிற்கு மறைமுகமாய் சொல்லி நிற்கிறது..

  தத்துவம் அருமை.. மருத்துவக் குறிப்பு ட்றை பண்ணிப் பார்த்துத் தான் சொல்லனும்.

  ReplyDelete
 41. டீ என்ன ஒரு பொங்கலே தந்திட்டாப் போச்சு.......ஹி..ஹி...

  இந்தி ஜொல்லில் இயல்பான உணர்வு படத்திற்காக தெரிகிறது
  ஆனால் வியட்னாமிய ஜொல்லில் கவர்ச்சி மாத்திரம் பிச்சுக் கிட்டு தெரிகிறது.

  ReplyDelete
 42. மானிட்டர் மூர்த்தியின் பக்கங்கள்,காமெடி, தத்துவம், மருத்துவ குறிப்பு, கவர்ச்சி என பல் சுவைகளினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

  ReplyDelete
 43. பீர்க்கங்காய் தொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்......///

  பீர்க்கங்காய்னா பீரு ஊத்தி வழக்கனுமா?

  ReplyDelete
 44. நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
  அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

  ReplyDelete
 45. //பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு //

  இது செம கலக்கல் கமெண்ட்..

  ReplyDelete
 46. // மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா ..ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க........//

  அதிக ஓட்டுப்பதிவுக்கு இப்படி ஒரு விளக்கம் யாருமே கொடுக்கவில்லை..

  ReplyDelete
 47. நீயும் எனக்கு 7 நானும் உனக்கு 7. தானிகு தீனி சரியாப்போச்சு

  ReplyDelete
 48. பண்றதெல்லாம் அட்டூழியம். இதுல நல்லவன்ன்னு வேற சொல்லிக்கறே.. என்னாய்யா ஸ்டில்லு இதெல்லாம்?

  ReplyDelete
 49. இந்திய ஜொள்ளு சூப்பர்!

  ReplyDelete
 50. @சி.பி.செந்தில்குமார்

  அழக ரசிக்கணும் அலையக்கூடாது ஹிஹி!

  ReplyDelete
 51. //பீர்க்கங்காய் ொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்.தோல் சம்பந்தப்பட்ட ியாதிகள் வருவதை தவிர்க்கலாம்......ரத்தமும் சுத்தமாகும்....//நல்ல தகவல்.இன்று உணவு உலகத்தில் -- ஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி