அட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு!)

வணக்கம் நண்பர்களே...........


காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக்க நண்பனும் சேர்ந்து போவது வழக்கம்..........


காலையில் அந்த ஏரி அவ்ளோ அழகா இருக்கும்...........அழகிய ஓவியங்கள்(!)...நடந்து செல்லும் அழகே தனி(!)......அந்த ஓவியங்களை ரசித்துக்கொண்டே இப்படி 5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு.......(ஹிஹி!).......


இன்று காலை அப்படி போயிட்டு இருக்கும் போது......ஒரு பெண் என்னை பார்த்து நீங்க இந்தியரா என்று கேட்டாள்(ஆங்கிலத்தில்!)...........நான் அப்படியே ஷாக்காயிட்டேன்(வெடிவேலு பாணியில் படிக்கவும்!)..........என்னையா கேட்டிங்க...........என்றேன்.....


yes என்றாள்......

ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க........(But ஆனா Why ஏன்!)

உங்க கலர வச்சித்தான்........என்றாள்


அப்படியா ஹிஹி!(டேய் தகப்பா எல்லாம் உன்னால!)

பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........

நானும் என்ன விஷயம் என்று கேட்டதற்கு சொல்லவில்லை.......

அப்படியே கடலை போட்டுக்கொண்டு.....சென்று கொண்டு இருந்தோம்.......(ஹிஹி!)

போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!).........

நானும் ஒரு சுற்று முடித்து விட்டு விடை பெற்றேன்......

அப்போது அந்த நண்பனிடம் கேட்டேன்.......ஏன்யா சிரிச்சிட்டே வந்தே.......


டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)

பார்த்தா தெரியலியே என்றேன்.......(அவளா நீ!)

பாத்தா தெரியாது.........(@#@#@#@# என்றான்!)

பல்ப்பு காலையில் கெடச்சது ஹூம் ஹூம்!

கொசுறு: ஒன்னும் சொல்றதுக்கு இல்ல போங்கப்பா.........(!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

62 comments :

 1. ..(@#@#@#@# என்றான்!) --- மாப்ள நான் கொஞ்சம் டியூப் லைட் ... இப்படின்னா என்ன?

  ReplyDelete
 2. காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
  உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...

  ReplyDelete
 3. காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
  உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...

  ReplyDelete
 4. நானும் மேல்மாடி காலியான பிறகு////
  அய்யோ இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணு என்னாச்சு ...

  ReplyDelete
 5. அழகிய ஓவியங்கள்(!)./// உவமைய பாருயா ராஸ்கல்..

  ReplyDelete
 6. 5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு./////// ஓஹோ இதுதான் வேலையா?

  ReplyDelete
 7. மாப்ள இதுக்குதான் தூங்காம கொள்ளாம எழுந்து நடை பயிற்சிக்கு ஓடறியா

  ReplyDelete
 8. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  அது அப்படித்தான்..........லேட்டா எரியும் டியூப் லைட் அப்ப தெரிஞ்சிக்க ஹிஹி!

  ReplyDelete
 9. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான். ----//
  உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...

  >>>>>

  கருண் மாப்ள எப்பவுமே இப்படித்தான் ஹிஹி

  ReplyDelete
 10. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  " நானும் மேல்மாடி காலியான பிறகு////
  அய்யோ இதுக்கு முன்னாடி இருந்த பொண்ணு என்னாச்சு ..."

  >>>>>>>>>>

  யோவ் நான் எப்பய்யா பொண்ணு இருந்துதுன்னு சொன்னேன்!

  ReplyDelete
 11. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "அழகிய ஓவியங்கள்(!)./// உவமைய பாருயா ராஸ்கல்.."

  >>>>>>>>>>>

  விடுய்யா..விடுய்யா..இது புரியாத வயசு ஹிஹி!

  ReplyDelete
 12. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு./////// ஓஹோ இதுதான் வேலையா?"

  >>>>>>>>

  ஹிஹி!

  ReplyDelete
 13. @சசிகுமார்

  "சசிகுமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  மாப்ள இதுக்குதான் தூங்காம கொள்ளாம எழுந்து நடை பயிற்சிக்கு ஓடறியா"

  >>>>>>>

  மாப்ள நான் எப்பவும் 7 மணி நேரம் தூங்கிட்டு தான்யா போவேன் ஹிஹி!

  ReplyDelete
 14. டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்......../// அப்ப உன் ரியாக்ஷன் எப்படி இருந்துருக்கும்?

  ReplyDelete
 15. //பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?

  ReplyDelete
 16. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said...

  டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்......../// அப்ப உன் ரியாக்ஷன் எப்படி இருந்துருக்கும்?"

  >>>>>>>>>>>>

  ஹூம் ஹூம்!

  ReplyDelete
 17. @செங்கோவி

  "செங்கோவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"

  >>>>>>>>>

  மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!

  ReplyDelete
 18. //உங்க கலர வச்சித்தான்........என்றாள்///  ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
  யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க....

  ReplyDelete
 19. //பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........//

  உம்ம பின்னால் வந்தா இந்த கதிதானோ....

  ReplyDelete
 20. //பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........//

  உம்ம பின்னால் வந்தா இந்த கதிதானோ....

  ReplyDelete
 21. போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!).//


  ம்க்கும் புரியுது புரியுது....

  ReplyDelete
 22. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  //உங்க கலர வச்சித்தான்........என்றாள்///  ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
  யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க...."

  >>>>>>>>>

  ஒரு மலர் சொல்லுசின்னு விட்டு விட்டேன்!..... ஆனா அது ஒரு தளர்ன்னு தெரிஞ்சிதான் வருத்தம் ஹூம்!

  ReplyDelete
 23. //விக்கி உலகம் said...
  //பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"
  >>>>>>>>>
  மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!//
  ஆஹா,பெண்களைக் கவர இப்படியும் ஒரு வழி இருக்கா?

  ReplyDelete
 24. //டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)
  //


  கொய்யால உருப்படுவியா நீ.....

  ReplyDelete
 25. //MANO நாஞ்சில் மனோ said...
  //உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
  ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
  யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம்கிளம்புங்க.//
  சாந்தி சாந்தி மனோ!

  ReplyDelete
 26. //பார்த்தா தெரியலியே என்றேன்...//


  மூஞ்சியை பாரு பாரு பாரு....

  ReplyDelete
 27. //பாத்தா தெரியாது.........(@#@#@#@# என்றான்!)//


  அப்போ அன்னைக்கு பன்னிகுட்டி சொன்னது சரிதானோ....

  ReplyDelete
 28. //பல்ப்பு காலையில் கெடச்சது ஹூம் ஹூம்!///


  விட்றா விட்றா நாம நாள்தோறும் வாங்குறது சகஜம்தானே.....

  ReplyDelete
 29. //
  கொசுறு: ஒன்னும் சொல்றதுக்கு இல்ல போங்கப்பா.........(!)//


  அடிச்சும் கேப்பாங்க சொல்லிராதே மக்கா....

  ReplyDelete
 30. அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை

  ReplyDelete
 31. //FOOD said... [Reply to comment]
  //MANO நாஞ்சில் மனோ said...
  //உங்க கலர வச்சித்தான்........என்றாள்///
  ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
  யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம்கிளம்புங்க.//


  சாந்தி சாந்தி மனோ!///


  ரத்தமெல்லாம் கொதிக்குது ஆபீசர்....

  ReplyDelete
 32. //சி.பி.செந்தில்குமார் said...
  அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//


  கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....

  ReplyDelete
 33. //MANO நாஞ்சில் மனோ said...
  //சி.பி.செந்தில்குமார் said...
  அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//
  கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....//
  பாவம் மனோ! அவரு வேற வேலையா இருக்காறாம். என் பதிவுக்கும் இன்று வரவில்லை.

  ReplyDelete
 34. தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)

  ReplyDelete
 35. MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //உங்க கலர வச்சித்தான்........என்றாள்///  ஐயய்யோ "தக்காளி" கலரை கொச்சை படுத்தி நாரடிச்சிட்டாளே.....
  யார்டா அங்கே நாலு பஸ்ஸை கொளுத்துங்க, கடையை எல்லாம் அடிச்சி நோருக்குங்க கொய்யால, கேரளா, கர்நாடகா எல்லையை மூடுங்க, மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துங்க....ம்ம்ம்ம் கிளம்புங்க....
  >>சகோ நாஞ்சில் நீங்க வன்முறைய தூண்டுறீங்க.

  ReplyDelete
 36. MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //சி.பி.செந்தில்குமார் said...
  அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//


  கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....
  >>>
  அந்த போனை சிபி சம்சாரத்துக்கு போட்டுடலாம் சகோ

  ReplyDelete
 37. டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்

  ReplyDelete
 38. //டேய் அது 50 வயசு கிழவிடா//
  ஐயையே! என்ன பாஸ் இது?

  ReplyDelete
 39. பல்பு வாங்கிறதிலயும் ஒரு நியாயம் வேணாமா? :-)

  ReplyDelete
 40. Anne..Nethu kalaila unga kitta pesum pothe therinju pochu...

  ReplyDelete
 41. தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)
  //

  No ivar style vera..

  puli sothula muttaiya vecchu briyaani nu emaathuvaaru...he he..

  ReplyDelete
 42. டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்//

  Yes

  ReplyDelete
 43. அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//

  namakku oru kan ponaa ethirikku rendu kannum poganum...this is CB's intention...he he...

  ReplyDelete
 44. ஹிஹிஹி ரொம்ப நல்ல அனுபவம் ...

  ReplyDelete
 45. கமவர்மண்ட் கிட்ட சொல்லி முதல்ல உன்னை நாடு கடத்தனும்..

  போயா நீ ரொம்ப மோசம்...

  ReplyDelete
 46. //போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!)//
  பறக்கும் போது பாத்திட்டா இருந்தீங்க??

  நான் வானம் பாத்திருந்த மாதிரி நீங்க பாக்க வேண்டாம்??
  விமர்சனம் படிங்க !!

  ReplyDelete
 47. அட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு!)//

  என்ன ஒரு அன்பு.....
  ஹி...ஹி...

  ReplyDelete
 48. ஐம்பது வயதிலும் இளமையாக இருக்காங்களாம்;-))

  ReplyDelete
 49. இறுதியில் முடித்தது சிறப்பாக இருந்தது
  ஒரு ஹைகூ கவிதையைப்போல
  படங்களும் மிக அருமை

  ReplyDelete
 50. கொஞ்சம் லேட்டாயிருச்சுப்பா....

  ReplyDelete
 51. @FOOD

  " FOOD said...
  //விக்கி உலகம் said...
  //பெண் பதிவர்கள் மன்னிச்சு!)// இதுக்கு என்ன அர்த்தம்?"
  >>>>>>>>>
  மாப்ள ஒரு விளம்பரம்....ஹிஹி!//
  ஆஹா,பெண்களைக் கவர இப்படியும் ஒரு வழி இருக்கா?"

  >>>>>>>>>>>

  நண்பா உங்களுக்கு தெரியாததா ஹிஹி!

  ReplyDelete
 52. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  //டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)
  //


  கொய்யால உருப்படுவியா நீ....."

  >>>>>>>>>>>>

  அதான் இங்க இருக்கேன் தெரியலியா ஹிஹி!

  ReplyDelete
 53. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை"

  >>>>>>>>>

  இங்க பார்ரா காமடிய ஹிஹி!

  ReplyDelete
 54. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  தக்காளி.. கோழி குருடா இருந்தா என்னய்யா.... போய் கொழம்பு வெச்சி சாப்புடுய்யா..... அத விட்டுப்புட்டு..... (யோவ் உன்னைய நம்ப முடியாது, எல்லாத்தையும் சென்சார் பண்ணிப்புட்டு, சும்மா உருளக் கெழங்க உப்பு போடாம தாளிச்சு வெச்சாலும் வெச்சிருப்ப...!)"

  >>>>>>>>>

  யோவ் இப்படி சொல்லாதய்யா........
  எனக்கே டவுட்டு வருது ஹிஹி!

  ReplyDelete
 55. @நா.மணிவண்ணன்

  " நா.மணிவண்ணன் said...
  அண்ணே அண்ணே"

  >>>>>>>>>>>

  தம்பி தம்பி!

  ReplyDelete
 56. @raji

  "raji said... [Reply to comment]
  MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //சி.பி.செந்தில்குமார் said...
  அடேய்.. உன் சம்சாரம் நெம்பர் குடு .போட்டுக்குடுத்துட்டு தான் அடுத்த வேலை//


  கொய்யால எங்கலேய் போனீர் என் ரெண்டு பதிவுக்கு பதிலே போடல....
  >>>
  அந்த போனை சிபி சம்சாரத்துக்கு போட்டுடலாம் சகோ"

  >>>>>>>>>>>>>>>>>

  விடுங்க சகோ இவங்க எப்பவுமே இப்படித்தான்!

  ReplyDelete
 57. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
  டேய் தகப்பா எல்லாம் உன்னால..சூப்பர் பஞ்ச்"

  >>>>>>>>>>>>

  ஹிஹி!

  ReplyDelete
 58. @ஜீ...

  "ஜீ... said... [Reply to comment]
  பல்பு வாங்கிறதிலயும் ஒரு நியாயம் வேணாமா? :-)"

  >>>>>

  மாப்ள பல்புன்னு வந்துட்டா அதுல என்ன ஞாயம் தர்மம் ஹிஹி!

  ReplyDelete
 59. @டக்கால்டி

  மாப்ள விடுய்யா விடுய்யா இதெல்லாம் புரியாத வயசு ஹிஹி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி