வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......

இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........


இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............


பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......


அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........


ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........
இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........


பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............


படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............


இதுவரை வரலாறு.......இது தனி ஹிஹி!..........


தொடரும்.......

கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது ரைட்டு.....சாரிபா!......படங்களுக்கு உதவிய Google லுக்கு நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

42 comments :

 1. ஒரு மனைவி////
  விக்கி பயபுள்ள பாருய்ய ஒரே ஒரு மனைவிதானா?

  ReplyDelete
 2. படங்களுடன் விவரித்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 3. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஒரு மனைவி////
  விக்கி பயபுள்ள பாருய்ய ஒரே ஒரு மனைவிதானா?"

  >>>>>>>>>>>

  ஆமாங்கோ மாப்ஸ் ஹிஹி!

  ReplyDelete
 4. # கவிதை வீதி # சௌந்தர் said...
  முத வெட்டு...

  >>>>>>>>>>

  வெட்டு மிஸ்ஸிங் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 5. # கவிதை வீதி # சௌந்தர் said...
  படங்களுடன் விவரித்தமைக்கு நன்றி...

  >>>>>>>>>

  ரைட்டு!

  ReplyDelete
 6. தமில்10 வேலை செய்யவில்லை.

  ReplyDelete
 7. //பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//

  இதுல செமையா உள்குத்து இருக்கு தக்காளி....

  ReplyDelete
 8. படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு மக்கா...

  ReplyDelete
 9. கி கி கி கி கி அந்த பொண்ணு......

  ReplyDelete
 10. >>என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது

  தக்காளி.. என்னமோ இத்தனை நாளா நல்ல படியா பதிவு போட்ட மாதிரியும் இப்பத்தான் வேற பக்கம் போன மாதிரியும் நடிக்கறியே..?

  ReplyDelete
 11. >>> என் குரு பிளாக்ல போய் கோர்த்து விட்டியே அதுக்கு தனியா இருக்குடி சேட்டுக்கு வா.. துவைக்கறேன் உன்னை

  ReplyDelete
 12. புகைப்பட கண்காட்சி பார்த்த மாதிரி இருக்கு. குட்.

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  //பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//"

  இதுல செமையா உள்குத்து இருக்கு தக்காளி...."

  >>>>>>>>>>>

  இல்ல இல்ல ஒன்னும் இல்ல நம்புமா உலகம்!

  ReplyDelete
 14. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  கி கி கி கி கி அந்த பொண்ணு......"

  >>>>>>>>>>>

  எந்தப்பொண்ணு நல்லா பாரும்யா இது என்ன பிட்டு பதிவா ஹிஹி!

  ReplyDelete
 15. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  >>என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது

  தக்காளி.. என்னமோ இத்தனை நாளா நல்ல படியா பதிவு போட்ட மாதிரியும் இப்பத்தான் வேற பக்கம் போன மாதிரியும் நடிக்கறியே..?"

  >>>>>>>>>

  உனக்கு மட்டும் தான்யா அப்படி தோணுது ஹிஹி!

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  >>> என் குரு பிளாக்ல போய் கோர்த்து விட்டியே அதுக்கு தனியா இருக்குடி சேட்டுக்கு வா.. துவைக்கறேன் உன்னை"

  >>>>>>>>>>

  அய்யய்யோ நான் ஒன்னும் பண்ணலையே....
  வேணும்னா நாய குளிப்பாட்டவா!

  ReplyDelete
 17. @! சிவகுமார் !

  "! சிவகுமார் ! said...
  புகைப்பட கண்காட்சி பார்த்த மாதிரி இருக்கு. குட்."

  >>>>>>>>>>>

  அழகு ஹிஹி வேற ஒன்னுமில்லீங்க!

  ReplyDelete
 18. உங்கள் பதிவுகளால் இந்த வருடம் வியட்னாமுக்கு ஒரு தடவை போவதாக தீர்மானமே போட்டாச்சு..
  ம்ம்ம்..கண்டிப்பாக ஹாலாங்.......

  ReplyDelete
 19. படங்கள் அருமை ஹி...ஹி

  ReplyDelete
 20. அப்ப ஹனி மூனுக்கு அங்கயே டிக்கெட்ட போற்றவேண்டியதுதான்

  செலவெல்லாம் அண்ணனே பாத்துக்குவாரு

  ReplyDelete
 21. /////@ விக்கி உலகம் said...


  " ♔ℜockzs ℜajesℌ♔™ said...
  என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . ."

  >>>>>>>>>>>>>>>>>

  மாப்ள ஏன்யா நீவேற கலாய்கிற......ஒரே குஷ்டம்யா..ச்சே கஷ்டம்யா!////////
  .........................................................................................................


  என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
  என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
  எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . .

  ReplyDelete
 22. அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......//

  யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமா?
  ஹி...ஹி....

  ReplyDelete
 23. அழகான படங்களுடன் தகவல்கள் .நன்று

  ReplyDelete
 24. இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............//

  ஆத்தாடி....இம்புட்டு தூரமெல்லாம் போயிருக்கிறீங்களா?

  இயற்கையை ரசிக்கத் தெரிந்த நண்பரே, இப்போது சிபியின் ப்ளாக்கிலும் இயற்கைக் காட்சிகள் தானே காட்டப்படுகின்றன. அதை விடுத்து வியட்னாம் போயி...

  ஹி...ஹி..

  ReplyDelete
 25. பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......//

  அவ்.......மனைவி மகன் கூடப் போயித் தங்குறதுக்குப் பேரா ஹனி மூனு.......சிபி கிட்ட மாட்டினீங்க சங்கு தான்.

  ReplyDelete
 26. @Jana

  " Jana said...
  உங்கள் பதிவுகளால் இந்த வருடம் வியட்னாமுக்கு ஒரு தடவை போவதாக தீர்மானமே போட்டாச்சு..
  ம்ம்ம்..கண்டிப்பாக ஹாலாங்......."

  >>>>>>>>>>>

  வாய்யா மாப்ள நான் இருக்கேன் ஹிஹி!

  ReplyDelete
 27. படங்களும், நீங்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களும் வியட்னாமிற்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றன சகோ. நன்றிகள்.
  வியட்னாம் வந்தா, ஒரு பதிவர் சந்திப்பு வைச்சிட மாட்டமா?

  ReplyDelete
 28. @♔ℜockzs ℜajesℌ♔™

  "என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
  என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
  எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . ."

  >>>>>>>>>>>

  யோவ் மாப்ள என்ன சொல்லவரே போடுங்கரியா போடாதங்கரியா எனக்கு உங்கள விட்டா என்னய்யா சொந்தமிருக்கு ஹிஹி!

  ReplyDelete
 29. @shanmugavel

  வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. @நிரூபன்

  "நிரூபன் said...
  அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......//

  யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமா?
  ஹி...ஹி...."

  >>>>>>>>>>>>

  யோவ் மாப்ள அழகான இடம்யா என்ன இப்படி சொல்லிட்ட!
  ....................

  ஆத்தாடி....இம்புட்டு தூரமெல்லாம் போயிருக்கிறீங்களா?

  இயற்கையை ரசிக்கத் தெரிந்த நண்பரே, இப்போது சிபியின் ப்ளாக்கிலும் இயற்கைக் காட்சிகள் தானே காட்டப்படுகின்றன. அதை விடுத்து வியட்னாம் போயி...

  ஹி...ஹி..

  >>>>>>>>>>>>>>>>>>>>

  அவரு கத வேற அவரு பெரிய ஆளுய்யா என்ன மாதிரி இல்ல!
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  அவ்.......மனைவி மகன் கூடப் போயித் தங்குறதுக்குப் பேரா ஹனி மூனு.......சிபி கிட்ட மாட்டினீங்க சங்கு தான்.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>
  no comments hehe
  ..............................

  நிரூபன் said...
  படங்களும், நீங்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களும் வியட்னாமிற்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றன சகோ. நன்றிகள்.
  வியட்னாம் வந்தா, ஒரு பதிவர் சந்திப்பு வைச்சிட மாட்டமா?

  >>>>>>>>>>>>>>>>>>>>>>

  வாய்யா மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 33. @நா.மணிவண்ணன்
  அப்டியே ஒரு பொண்ணும் பார்த்துட்டார்ன இன்னும் நல்லா இருக்கும் ......
  அப்பப்பபோ வருமே வியட்நாமிய ஜொள்ளு அதுல வரமாதிரி ஒரு பொண்ணு இருந்தா போதும் .......

  ReplyDelete
 34. அடடா, நான் வர முன்ன கடையைச் சாத்திட்டாங்க போலிருக்கே!

  ReplyDelete
 35. இப்போவே அங்க வரனும் போல இருக்கு ஹ்ம்ம் .......

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி