பதிவனாகிய நான்! - 200 வது பதிவு!

வணக்கம் நண்பர்களே.........


உங்கள் அனைவருக்கம் என் உளமார்ந்த நன்றிகள்...........இந்த 200 வது பதிவு வரை வந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....................

பதிவுலகம் எனும் தனி உலகம்........என்னையும் தன் சேயாக கருதி இன்றுவரை காத்து வருவது என்னை பெருமை கொள்ளசெய்கிறது.......இந்த தனி உலகத்தில் நான் ஆரம்ப நிலையில் எழுதிய பல விஷயங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.........குழந்தை தவழும் வயதில் ஓட ஆசைப்பட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது............


அந்த காலகட்டத்தில் வெறும் சீரியஸ் பதிவனான என்னை ஊக்கப்படுத்தி சிரியஸ் பதிவனாக மாற்றிய பெருமை திரு. பிரபாகரன்(http://philosophyprabhakaran.blogspot.com/).............அவர்களை சாரும்.........வயதில் சிறியவராக இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.............அதற்க்கு பிறகு பல பதிவுகளில் நான் தலைக்காட்ட ஆரம்பித்தேன்..........என்னையும் என் சாதாரண நடை எழுத்தய்யும் பலர் ஊக்குவித்தனர்........


எளிதில் உணர்ச்சிவசப்படும் நான் இந்த பதிவுலகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா தெரியவில்லை......யாருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பாததால்.......அவர்களை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறேன்.....அவர்களும் அந்த பதிவில் பின்னூட்டமிட்டு என்னை நெகிழசெய்தனர்.......

இந்த பதிவுலகம் முகம் அறியா என்னை இந்த அளவுக்கு சந்தோஷப்படுத்தி இருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்..........ஒவ்வொரு மனிதனின் தனிப்பார்வையை இங்கு வந்து அறிந்து கொண்டேன்........கருத்துகளின் குவியல்கள் சிந்தனைகளை வளர்க்க உறுதுணையாக இருக்கும் என்பதை நம்புகிறேன்...........

என் குறிக்கோளான நல்ல அரசியல்வாதி(கவனிக்க!)..........எனும் விஷயத்தை இங்கிருந்தே தொடர்கிறேன்.......உணர்ச்சி, கோபம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இவைகளை கொஞ்ச கொஞ்சமாக ஒதுக்க இந்த பதிவுலகம் எனக்கு கற்று கொடுத்து வருகிறது........இதை ஒரு வகுப்பரைபோல பாவிப்பதால் என்று நினைக்கிறேன்............


என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவாக இருக்க வேண்டாம்.......அதை பாதுகாக்கும் உறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்......அதே நேரத்தில ஒவ்வொரு மனிதனிடமும் பல்லாயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.......அதனை வெளிப்படுத்தும் இடமே தனி உலகமாகிய பதிவுலகம் என்பது என் தாழ்மையான கருத்து..........

"தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்" - இது என் தனிமொழி .......

கொசுறு: உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..........

என்றும் நட்புடன்..........
வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல ஹிஹி!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

41 comments :

 1. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 3. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)

  ReplyDelete
 5. @ஜீ...
  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 6. தங்கள் இன்னும் பல பதிவுளிட்டு வலைஉலகில் சிறக்க வாழ்த்துக்கள்...

  200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
  அன்பளிப்பு அளிப்பவர்கள் விரைவாக வந்து அன்பளிப்புகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பாடுகிறார்கள்..

  ReplyDelete
 7. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  தங்கள் இன்னும் பல பதிவுளிட்டு வலைஉலகில் சிறக்க வாழ்த்துக்கள்...

  200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
  அன்பளிப்பு அளிப்பவர்கள் விரைவாக வந்து அன்பளிப்புகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பாடுகிறார்கள்.."

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 8. ////
  இதை ஒரு வகுப்பரைபோல பாவிப்பதால் என்று நினைக்கிறேன்............//////////

  கன்டிப்பாக இங்கு அனைத்தும்
  கற்கலாம்..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்....மேலும் பல பதிவுகளை தருக

  ReplyDelete
 10. நண்பா வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் விக்கி..௨௦௦௦ பதிவுகள் படைத்து பதிவுல பிரம்மா ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் விக்கி..௨௦௦௦ பதிவுகள் படைத்து பதிவுல பிரம்மா ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. டபுள்ஸ் செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துகள் மாம்ஸ்!

  //என்றும் நட்புடன்..........
  வருங்கால அரசியல்வாதி//

  2016 நமதே!

  ReplyDelete
 14. வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல //
  பயமுறுத்தறதே வேலையா போச்சு

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 16. @ரஹீம் கஸாலி

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 17. @கும்மாச்சி

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 18. @ஆர்.கே.சதீஷ்குமார்

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 19. @! சிவகுமார் !

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 20. @கந்தசாமி.

  வருகைக்கு நன்றி நண்பா.......
  வாழ்த்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 21. 200 பதிவுக்கு என் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்
  -----------------------------

  ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்புபடி தி மு க முந்துகிறது - முந்தைய கணிப்பில் ஜெ தான் முதல்வர் என்று அடித்து சொன்ன இந்திய டுடே இப்போது ஜெ முதல்வராவது சந்தேகமே என தெரிவித்துள்ளது.. தி மு க தனியாக 90௦ வரையும் , அதன் கூட்டணியோ சேர்ந்து 130௦ வரையும் பெரும் என்று தெரிகிறது.. தி மு க வின் பிரசாரம் மிக அதிகமான வாக்களர்களை தி மு க பக்கம் இழுத்துள்ளது

  தலித் வாக்குகளில் பெரும் பகுதி தி மு க விற்கு சென்றுள்ளது.. கிராமப்புறங்களில் தி மு க அதிக வாக்குகளை பெற்றுள்ளது .
  அ தி மு க வை விட கிராமப்புறத்தில் 5% அதிகம் தி மு க விற்கு

  முதல் முறை வாக்காளர்கள் வாக்கு தி மு க வே அதிகம் பெற்றுள்ளது

  தேர்தலுக்கு முன் தி மு க விற்கு 45% பேர் ஆதரவு சொன்னார்கள்.. இப்போது 50% க்கு மேல் தி மு க விற்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது

  அம்மா கொடநாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி போல

  ReplyDelete
 22. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

  என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

  http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

  ReplyDelete
 23. 200 வது பதிவுக்கு "நாஞ்சில்மனோ" வலைப்பூ சார்பாக வாழ்த்துகள்.....

  ReplyDelete
 24. //இதை ஒரு வகுப்பரைபோல //

  இது வகுப்பறையே'தான் மக்கா...

  ReplyDelete
 25. //என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவாக இருக்க வேண்டாம்.......அதை பாதுகாக்கும் உறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்///


  ஆனால் வெளிப்பட வேண்டிய இடத்தில் போட்டு தள்ளிவிட வேண்டும்....

  ReplyDelete
 26. 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. //
  "தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்" - இது என் தனிமொழி .......///


  ஹி ஹி தக்காளி தத்துவமெல்லாம் பேசுது.....

  ReplyDelete
 28. //கொசுறு: உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..//


  உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.....

  ReplyDelete
 29. //வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல ஹிஹி!)//

  எட்றா அந்த அருவாளை, கொண்டேபுடுவேன்.....

  ReplyDelete
 30. thakkaaLi.. தக்காளி.. வெள்ளீக்கைழமை நான் ஆன்லைன்ல இருக்கமாட்டேன் சினிமா தியேட்டர் லைன்ல இருப்பேன்னு தெரியாதா? உனக்கு? அப்புறம் என்ன இதுக்கோசரம் நீ 200 வது பதிவு போட்டே அடிங்கொய்யால...

  ReplyDelete
 31. சரி சரி 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.ஹி ஹி ( ஃபார்மாலிட்டி.. ) தனி மெயிலுக்கு வாடி உன்னை வெளுக்கறேன்

  ReplyDelete
 32. வாழ்த்துகள் விக்கி!

  ReplyDelete
 33. என்ன இது வர 200 தானா

  நம்ப முடியவில்ல

  நாளக்கு 3 நா நரையா இருக்கனுமே

  சரி சரி சீக்கரம் 2000 வது பதிப்ப போடுங்க


  தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

  ReplyDelete
 34. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்.....

  ராஜேஷ்,

  சிநேகிதி

  MANO நாஞ்சில் மனோ

  சசிகுமார்

  சி.பி.செந்தில்குமார்

  செங்கோவி

  டக்கால்டி

  Speed மாஸ்டர்

  அனைத்து நட்புகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 35. உங்கள் அனைவருக்கம் என் உளமார்ந்த நன்றிகள்...........இந்த 200 வது பதிவு வரை வந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....................//

  எங்களுக்கா, இவ்ளோ நாளா, கலகலப்பாய் பதிவெழுதும் உங்களுக்குத் தான் நாங்க நன்றி சொல்லனும் சகோ.

  ReplyDelete
 36. எளிதில் உணர்ச்சிவசப்படும் நான் இந்த பதிவுலகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா தெரியவில்லை......யாருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பாததால்.......அவர்களை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறேன்.....அவர்களும் அந்த பதிவில் பின்னூட்டமிட்டு என்னை நெகிழசெய்தனர்.......//

  ஆஹா.....ஆஹா...
  அதுக்காக, நம்ம சிபியை கலாய்ப்பதை எல்லாம் நியாயப்படுத்த முடியாது.
  ஹி...ஹி..

  ReplyDelete
 37. உங்களின் நீண்ட பயணத்திற்கும், நிறைவான எழுத்துக்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்தும் பல காத்திரமான படைப்புக்களைப் பகிர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 38. உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..........//

  உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி