மாற்றான் தோட்டத்து மல்லிகை!(50 - - - ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே.........

முதல்ல தலைப்ப விளக்கிடறேன்.......இது 50 வயதிலிருந்து.....ஒவ்வொரு மைனசுக்குக்கும் 5 வயசு குறைசிக்கங்க ஹிஹி..............!

காலையில் நான் ரெண்டு ப்ளான் பண்ணி இருந்தேன்....(எப்பவுமே!).......ஒன்னு ஹாலாங் எனும் சுற்றுலா தலத்திற்கு.......அப்படி மிஸ்சானா(மிசஸ் ஆனா!).......கிரிக்கெட் ஆடப்போவதாக........முதல் பிளான் எந்த நாதாரி புகை விட்டுதோ(வயித்தெரிச்சல் ஹிஹி!).........நடக்கல...கார் பிரச்சனன்னு சொல்லி கழட்டிகிட்டான் அந்த நண்பன்(வடை போச்சே!)...............


சரி அடுத்த பிளான் என்னன்னு யோசிச்சி.......கிரிக்கெட் விளையாட கெளம்பினேன்......அந்த வழி ஒரு High Ways ரோடு.......ஒருத்தரும் இருக்க மாட்டாங்க............போற வழியில ஒரு புது மணதம்பதி வண்டி நிறுத்திட்டு யோசிச்சிட்டு இருந்துதுகள்.........ச்சே அந்தப்பொண்ணுக்கு அந்தப்பையன் ம்ஹூம்(!)....பொருந்தவே இல்ல(என் கல்யாணத்துல இப்படி சொல்லி இருப்பாங்களோ!)...........சரி என்னதான் பிரச்சனன்னு பாத்தா....Piagio ஸ்கூட்டர் நின்னுட்டு இருந்துது...........

நான் என் பைக்க நிறுத்திட்டு.............அவர்களிடம் நெருங்கினேன்..என்ன ஆச்சி?


ஹெல்ப் பண்ணுங்க...(வியத்நாமிய மொழியில்!..........ஒரு பொண்ணு கேட்டு இல்லன்னு சொல்றதா Never!)

தம்பி கொஞ்சம் தள்ளிக்க........(வியத்நாமிய மொழியில்!)

(டேய் இந்த டப்பா வண்டிய வச்சிக்கிட்டு உனக்கு மணம் கேக்குதா ராஸ்கல் ஹிஹி!)

அந்த பய புள்ள என்னை வில்லன் மாதிரி பாத்தான்(விடுறா! விடுறா! நம்ம அழகை பாத்து முடிவு பண்ணிட்டானோ ஹிஹி!)

உங்களுக்கு இத சரி பண்ண தெரியுமா?(கேட்டான் பாரு கேள்வி நாங்க யாரு ஹிஹி!)

நான் முயற்சி பண்றேன்(எதை!)

அந்த வண்டியின் மத்திய பகுதியை திறந்து அதனுள் இருந்த முக்கிய பகுதியை கழட்டி சுத்தம் செய்து மாட்டினேன்!)

பிறகு ஒரே உதை(வண்டியத்தான்!)..........வண்டி உறும ஆரம்பித்தது.......(அம்மா மாரியாத்தா இந்த பொண்ணு முன்னாடி மானத்த காப்பத்திட்ட.........ஹிஹி!)


அவனுக்கு ஒரே சந்தோசம்.........அண்ணே நீங்களும் வாங்க ஒரு காப்பி சாப்பிட்டு போங்க என்றான்.........

அப்புறம் அவங்க கூட போயி காப்பி சாப்பிட்டு அந்த புது மணத்தம்பதிகள வாழ்த்திட்டு கெளம்பினேன்....


இனி அவ என் தங்கச்சி.......ஹூம் ஹூம்!(மலர்ந்தும் மலராத....பாச மலர் பாட்டுங்க ஹிஹி!) 

கொசுறு: ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!)   
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

53 comments :

 1. டேய்.. இதெல்லாம் தப்புடா..

  ReplyDelete
 2. தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு. அடேய்

  ReplyDelete
 3. தங்களின் சமுக சேவை தொடர வாழ்த்துக்கள்...

  ஆனா நாங்க கேட்டா மட்டும் ஒன்னும் செய்யாதே....

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  டேய்.. இதெல்லாம் தப்புடா.."

  >>>>>>>>>>>

  எது தப்பு தங்கச்சின்னு நெனைக்கறத சொல்றியா....யோவ் எல்லாம் உன்னைப்போல இருக்க முடியுமா ஹிஹி!

  ReplyDelete
 5. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு. அடேய்"

  >>>>>>>>>>.

  யோவ் உண்மையாத்தான் சொல்றேன்.....எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்ல!

  ReplyDelete
 6. "# கவிதை வீதி # சௌந்தர் said...
  தங்களின் சமுக சேவை தொடர வாழ்த்துக்கள்...

  ஆனா நாங்க கேட்டா மட்டும் ஒன்னும் செய்யாதே...."

  >>>>>>>>>>>

  மாப்ள நீ என்ன கேட்ட நான் என்ன செய்யல சொல்லு!

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  டேய்.. இதெல்லாம் தப்புடா..
  //// சொல்ற ஆளை பாரு?

  ReplyDelete
 8. தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு //// இது கரட்டு

  ReplyDelete
 9. //...முதல் பிளான் எந்த நாதாரி புகை விட்டுதோ(வயித்தெரிச்சல் ஹிஹி!).........நடக்கல///


  சான்சே இல்லை அது சிபி பயதான்....

  ReplyDelete
 10. //சரி அடுத்த பிளான் என்னன்னு யோசிச்சி.......கிரிக்கெட் விளையாட கெளம்பினேன்..//

  சைனாகாரனை தூரத்தி தூரத்தி விளையாட கூட்டிட்டு போனதா பெட்டிஷன் குடுத்துருக்கான் போலீஸ்ல....

  ReplyDelete
 11. //அந்த வண்டியின் மத்திய பகுதியை திறந்து அதனுள் இருந்த முக்கிய பகுதியை கழட்டி சுத்தம் செய்து மாட்டினேன்!)///


  சத்தியமா நான் நம்பமாட்டேன்.... தக்காளி என்னமோ உள்குத்து வச்சி சொல்லுது...

  ReplyDelete
 12. //பிறகு ஒரே உதை(வண்டியத்தான்!)..........வண்டி உறும ஆரம்பித்தது....///

  எருமை எருமை வண்டின்னா உறுமத்தான் செய்யும்....

  ReplyDelete
 13. //
  அவனுக்கு ஒரே சந்தோசம்....///


  புரியுது புரியுது...

  ReplyDelete
 14. //இனி அவ என் தங்கச்சி.......ஹூம் ஹூம்!(மலர்ந்தும் மலராத....பாச மலர் பாட்டுங்க ஹிஹி!)///

  போன் நம்பர் இருக்கா....?

  ReplyDelete
 15. //ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி.///


  ராமராஜன் மாதிரி உதட்டுல சாயம் பூசி மூஞ்சியில ஏழடுக்கு பவுடர் போட்டுட்டு ஆபீசுக்கு போறது ஹே ஹே ஹே ஹே எங்களுக்கு தெரியாதா என்ன.....

  ReplyDelete
 16. ///ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!) ///

  எனக்கும் அதான்னே பிரச்சனையை

  ReplyDelete
 17. பதிவை போட்டுட்டு தக்காளி தூங்க போயிசுச்சி பாருங்க....

  ReplyDelete
 18. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
  சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  டேய்.. இதெல்லாம் தப்புடா..
  //// சொல்ற ஆளை பாரு?>


  >>>>>>>>>>>>>

  அசிங்கப்பட்டார் சிபி ஹிஹி!

  ReplyDelete
 19. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
  தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு //// இது கரட்டு"

  >>>>>>>>

  தப்பு ஹிஹி!

  ReplyDelete
 20. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  //...முதல் பிளான் எந்த நாதாரி புகை விட்டுதோ(வயித்தெரிச்சல் ஹிஹி!).........நடக்கல///


  சான்சே இல்லை அது சிபி பயதான்...."

  >>>>>>>>

  ஏன்யா நீ ஒட்டு கேட்டியா ஹிஹி!

  ReplyDelete
 21. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  //சரி அடுத்த பிளான் என்னன்னு யோசிச்சி.......கிரிக்கெட் விளையாட கெளம்பினேன்..//

  சைனாகாரனை தூரத்தி தூரத்தி விளையாட கூட்டிட்டு போனதா பெட்டிஷன் குடுத்துருக்கான் போலீஸ்ல..."

  >>>>>>>>

  நான் ஒரு நாட்டுக்காரன மட்டும் அழச்சிட்டு போலேயே.......நானே உளறிட்டனோ ஹிஹி!

  ReplyDelete
 22. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  //பிறகு ஒரே உதை(வண்டியத்தான்!)..........வண்டி உறும ஆரம்பித்தது....///

  எருமை எருமை வண்டின்னா உறுமத்தான் செய்யும்...."

  >>>>>

  ஆனா உனக்கு நல்ல மனசுய்யா பாரேன் உன்ன நீரே திட்டிக்கிரீறு ஹிஹி!

  ReplyDelete
 23. கூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது

  அந்த பெண் பெயர் வலைத்தளம்

  http://avanidamnaan.blogspot.com/

  ReplyDelete
 24. //விக்கி உலகம் said...
  " சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு. அடேய்"
  யோவ் உண்மையாத்தான் சொல்றேன்.....எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்ல!//
  அந்த நாலாவது படத்த பார்த்தா, ஏன்னு நல்லாத் தெரியுது,நண்பரே!

  ReplyDelete
 25. தங்கள் ரசனையே ரசனை! ரசிக்க தெரியாதவங்க பொறாமையில சொல்றத கண்டுக்காதீங்க!

  ReplyDelete
 26. தக்காளி கரெக்டா மெயின் மேட்டரை மட்டும் எடிட் பண்ணிடுறீயே, அத தனியா விருந்து, மருதம்னு ரிலீஸ் பண்ண போறீயா? எத வேணா பண்ணுய்யா ஆனா எனக்கு ஒரு காப்பி ரிசர்வ் பண்ணி வெச்சிடு.....!

  ReplyDelete
 27. //////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  டேய்.. இதெல்லாம் தப்புடா..
  //// சொல்ற ஆளை பாரு?

  ////////

  ஆமா இதுக்கெல்லாம் பரிட்சை எழுதி சர்ட்டிபிகேட் வாங்கிட்டா வரமுடியும்?

  ReplyDelete
 28. மாற்றான் தோட்டத்து மல்லிகை!(50 - - - ஹிஹி!)//


  ஏன் சகோ, மாற்றான் தோட்டத்தில மல்லிகை மட்டுமா மலரும்?
  ஹி..ஹி...

  ReplyDelete
 29. காலையில் நான் ரெண்டு ப்ளான் பண்ணி இருந்தேன்....(எப்பவுமே!).......ஒன்னு ஹாலாங் எனும் சுற்றுலா தலத்திற்கு.......அப்படி மிஸ்சானா(மிசஸ் ஆனா!).......கிரிக்கெட் ஆடப்போவதாக........முதல் பிளான் எந்த நாதாரி புகை விட்டுதோ(வயித்தெரிச்சல் ஹிஹி!).........நடக்கல...கார் பிரச்சனன்னு சொல்லி கழட்டிகிட்டான் அந்த நண்பன்//

  ஆஹா..ஆஹா...இன்னைக்கு சனிக் கிழமை அன்னு, டியூட்டில இருக்கிற ஓராளின் சாபம் உங்கள் மீது பட்டு விட்டது போலும்;-))

  ReplyDelete
 30. நான் என் பைக்க நிறுத்திட்டு.............அவர்களிடம் நெருங்கினேன்..என்ன ஆச்சி?//

  சமூக சேவை..ஹி...ஹி...

  ReplyDelete
 31. பிறகு ஒரே உதை(வண்டியத்தான்!)..........வண்டி உறும ஆரம்பித்தது.......(அம்மா மாரியாத்தா இந்த பொண்ணு முன்னாடி மானத்த காப்பத்திட்ட.........ஹிஹி!)//

  வண்டி மட்டும், ஓடலை.....உங்க கதை அவ் இடத்தில் கந்தல்..
  ஹி..ஹி..

  ReplyDelete
 32. என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!)//

  ஐயோ.....முடியலையே...
  ஹி,...ஹி..


  மல்லிகை மலர்கள் அழகாத் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
  முயற்சி தடைப்படுவதை விளக்க ஒரு விடயம்,
  உதவி செய்யும் மனப்பாங்கை விளக்கி இன்னோர் விடயம் என அழகாக மணம் வீசுகிறது மாற்றான் தோட்டத்து மல்லிகை.

  ReplyDelete
 33. //ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி//
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆ !

  ReplyDelete
 34. அப்புறம் காப்பி சாப்பிட போய் என்ன பாஸ் பேசினீங்க? அதுக்கு இன்னொரு பதிவா? :-)

  ReplyDelete
 35. ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!) //

  kannadi udainju sitharikkume... he he...

  35 vayasula lolla paaru, jolla paaru..
  egathaalatha paaru

  ReplyDelete
 36. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  தக்காளி எதையோ சொல்ல வந்துட்டு ட்ராக் மாறி சமாளிக்குது பாரு.

  Ya..ya.. Athey :)

  ReplyDelete
 37. //தம்பி கொஞ்சம் தள்ளிக்க........(வியத்நாமிய மொழியில்!)//

  வியட்நாம்ல கூட "தம்பி கொஞ்சம் தள்ளிக்க" அப்டிங்கறதை தம்பி கொஞ்சம் தள்ளிக்கன்னு சொல்லுவாங்களா? என்ன ஒரு ஒற்றுமை. தகவலுக்கு நன்றி தல!

  ReplyDelete
 38. @FOOD

  " FOOD said...
  தங்கள் ரசனையே ரசனை! ரசிக்க தெரியாதவங்க பொறாமையில சொல்றத கண்டுக்காதீங்க!"

  >>>>>>>>>>>

  நீங்கதான் நண்பா என்னை சரியா புரிஞ்சி வச்சி இருக்கீங்க....நன்றி!

  ReplyDelete
 39. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
  தங்கச்சியாம்"

  >>>>>>>>>

  விடுய்யா விடுய்யா!

  ReplyDelete
 40. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
  தக்காளி கரெக்டா மெயின் மேட்டரை மட்டும் எடிட் பண்ணிடுறீயே, அத தனியா விருந்து, மருதம்னு ரிலீஸ் பண்ண போறீயா? எத வேணா பண்ணுய்யா ஆனா எனக்கு ஒரு காப்பி ரிசர்வ் பண்ணி வெச்சிடு.....!"

  >>>>>>>>>>>

  அண்ணன் பன்னி அவர்கள் எதோ சொல்றார் என்னனுதான் புரியல ஹிஹி!

  ReplyDelete
 41. @நிரூபன்

  வருகைக்கு நன்றி மாப்ள உங்க கருத்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 42. @செங்கோவி

  வருகைக்கு நன்றி மாப்ள எனன அப்பிடியா நொப்பிடியா..........ஹிஹி!

  ReplyDelete
 43. @ஜீ...

  விடுய்யா விடுய்யா மாப்ள .........ஹிஹி!

  ReplyDelete
 44. @டக்கால்டி

  "டக்கால்டி said... [Reply to comment]
  Mr.Jollu Vikki..nadathunga..."

  >>>>>>>>>>>>

  விடுய்யா விடுய்யா மாப்ள .........ஹிஹி!

  ..........................

  டக்கால்டி said... [Reply to comment]
  ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!) //

  kannadi udainju sitharikkume... he he...

  35 vayasula lolla paaru, jolla paaru..
  egathaalatha paaru

  >>>>>>>>

  stomach burning hehe!

  ReplyDelete
 45. @! சிவகுமார் !

  "! சிவகுமார் ! said... [Reply to comment]
  //தம்பி கொஞ்சம் தள்ளிக்க........(வியத்நாமிய மொழியில்!)//

  வியட்நாம்ல கூட "தம்பி கொஞ்சம் தள்ளிக்க" அப்டிங்கறதை தம்பி கொஞ்சம் தள்ளிக்கன்னு சொல்லுவாங்களா? என்ன ஒரு ஒற்றுமை. தகவலுக்கு நன்றி தல!"

  >>>>>>>>>>>>

  எலேய் மாப்ள நக்கலு.........ஹிஹி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி