மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 8.4.11

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.........மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்........யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம்.........மனம் மனம் அது கோயிலாகலாம்.......


வா மாப்ள வா..........

மானி: வந்துட்டேன் மச்சி........

குவா: என்ன மாப்ள ரொம்ப நாளாச்சி...........

மானி: அது ஒண்ணுமில்ல மச்சி கடைக்கு வரவேண்டியதே இல்ல வீட்டுக்கு கொண்டாந்து கொடுத்துடுறாங்க சரக்க............

குவா: அப்படியா அவ்ளோ முன்னேறிப்போச்சா..........

மானி: பின்ன இந்த அதிகாரிங்க தொல்ல தாங்கல அதுனால தலீவரு நம்ம குடிகாரங்களுக்காக சீ.......குடிமகன்களுக்காக எல்லாத்தையும் ஊட்டுக்கே சப்ளை பண்ண சொல்லி ஆர்டரு போட்டுகிராராம் ஹிஹி!

குவா: நம்ம கஷ்டம் அவருக்குதானய்யா தெரியும்.............


மானி: பாத்தியா சாமியில்லன்னு சொன்ன மனுஷன் கடசீல எங்க வந்து நிக்குராருன்னு........

குவா: யோவ் இப்ப தான்யா அது பொது தொகுதியாச்சி அதுனாலதான்!

மானி: அப்படியில்ல பல எதிர்காலத்த சொல்ற அறிவாளிங்க அவருக்கு சொல்லித்தான் இப்படின்னு பேசிக்கிறாங்க.......அதுவும் இல்லாம.......போற வழிக்கு கொஞ்சமாவது புண்ணியம் சேர்த்தா சந்தோசம்தான்........வெறும் பாவமே இருந்தா என்ன பண்றது...........

குவா: ஆளும் கட்சி தான் மறுபடியும் வரும் போல...........

மானி: அப்படி ஒரு டவுட்டு இருக்கு.......ஆனா இந்த கைப்புள்ளையும், அந்த கற்ப்பு காத்ததும் பேசுறத பாத்தா அது நடக்காதுன்னு தோணுது..........

குவா: ஏன் அப்படி சொல்றே......

மானி: பின்ன பாரேன்...என்னை மாதிரி குயந்த வேணுமான்னு கேக்குது அந்த தமிழ் அறிஞ்சி....இதுக்கே நம்ம மக்கள் நாண்டுகிட்டு போவலாம்யா......


குவா: ஏம்பா அண்ணான்னு ஒருத்தரு எதோ சாப்பிட மாட்டேன்னு சொல்றாராமே!

மானி: அடேய் அவரு பேரு அன்னா அசாரே...........வயசு 71 மராட்டிகாரரு.........ஊழலுக்கு எதிரா உண்ணா விரதம் இருக்காருய்யா.....அவரு எதிர்த்து இருக்க ஆளு யாரு தெரியுமா.....கிரிகெட்ட கட்டிக்காக்கும் கருப்புலக தாத்தா சீ......தாதா அரசியல் வியாதிய்யா......நடக்குமா பாப்போம்.........

குவா: ஆமாம் இந்த டாக்டரு எப்படியா எங்க பாத்தாலும் நடிக நடிகைககள நம்பாதீங்கன்னு சொல்லிட்டு திரியிறாரு...........

மானி: பாவம்யா அந்த மக்கள்......என்னமோ இந்தாளு பேச்சை கேட்டு ஏமாந்த்துட்டு இருக்காங்க..........நேத்து வரைக்கும் அந்த இட்லி நடிகைய நாட்ட விட்டு துரத்தியே ஆகணும்னு சொல்லி இந்தாலும் அந்த தமிழுக்காக இலங்கை போயிட்டு வந்த வளவரும் பேசிட்டு திரிஞ்சாங்க........இப்போ என்னடான்னா அவங்க கூட சேர்ந்துகிட்டே அவங்களையே திட்டிட்டு திரியிறாங்க ஹிஹி!
அதுவுமில்லாம பாரேன் சொந்த பேரப்பசங்கள ஆங்கில வழி ஸ்கூல படிக்கவச்சிட்டு நம்ம ஆளுங்கள ஏமாத்திட்டு திரியுறாங்க ஹிஹி!

குவா: ஆமா....அதிகாரிங்க துட்டா புடிச்சிட்டு இருக்காங்களே தூங்கா நகர மனுசனுக்கு தூக்கம் போச்சாமே!


மானி: என்ன கொடுமய்யா இது நெத்திவேர்வய சிந்தி உழைக்கரவனுக்கு யாருக்கும் கெடைக்கக்கூடாதுன்னு கிழிச்சி வேற எரியிரானுங்க பணத்த.........இதுக்கெல்லாம் ஒரு விடிவு வரும்........பாத்தியா கோர்ட்டு கூட கண்டிச்சி அந்த கலெக்டரு பேருல போட்ட விஷயத்த தள்ளுபடி பண்ணிடுச்சி!

குவா: ஏனப்பா அந்த முன்னாள் மந்திரியோட நண்பரோட சாவுல பல விஷயம் காணாம போயிடுச்சாமே..........


மானி: ஆமாய்யா உடம்புல இருந்த காயங்கள காணோமோ எப்படின்னு தெரியலயாம்!

குவா: சினிமா சீன்மா சொல்லு..........

டவுட்டு 1: ரூபம் படம் இப்போதைக்கு இல்லை.......

நெசம் : ஆமாங்க கமலும் மற்றவர்களும் அமெரிக்கா போக தூதரகம் மறுத்துடுச்சாம்........அதுனால இப்போதிக்கு நிறுத்தி வச்சிருக்காங்கோ.......

டவுட்டு 2 : தலைவலியோட தந்தை சரக்கு தொழிற்சாலை உரிமை கேட்டாராமே......

நெசம் : அப்படித்தான்யா சொல்றாரு சமீபத்துல துட்ட வாங்கிகிட்டு ஆளும்கட்சிக்கி வந்த ரசிகரு ஹிஹி!

டவுட்டு 3: சோம்பு சாரி சொம்பு இப்போ ரொம்ப பிஸ்.

நெசம்: ஆமாம்பா மானம் சாரி SKY படத்த முடிச்சிட்டு இன்னொரு புது படத்த ஆரம்பிச்சிட்டாராம்.........

ஆரோக்கிய சாமி சொல்றாரு:

சோயா பால் அருந்துவதை தொடருங்கள் இதில் லெசித்தின் எனும் நார்ப்பொருள் உள்ளது......அது உங்களை ஆரோக்கியமாகவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அழித்து விடும் சக்தி கொண்டது......

செய்தி : அடுத்து எங்க ஆட்சிதான்.......எல்லா கட்சியும் சொல்லுது.

இந்த வார பன்ச்: சூடு,சொறன, மானம் இருந்தா.....அய்யையோ மறந்து போச்சே!

இந்தவார தத்துவம்:


இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:கொசுறு: என்னமோ போடா குமார் நீ இவ்ளோ நல்லவனான்னு நீங்க கேக்குறது கேக்குது ஹிஹி!..........இந்த பதிவுக்கு உங்க கருத்துகள கொட்டுங்க ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. நாட்டு வெடிகுண்டு...

  ReplyDelete
 2. முருங்கைக்காய் ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 3. ம்ம்ம்ம் இனி போயி படிச்சிட்டு வாரேன்....

  ReplyDelete
 4. @MANO நாஞ்சில் மனோ

  மாம்ஸ் ஊருக்கு போகப்போறிங்கன்னு தெரியுது ஹிஹி!

  ReplyDelete
 5. மானங்ககெட்ட மனோ..
  மன்னிக்கவும் மாக்கா மனோ வந்திட்டாரா

  ReplyDelete
 6. இன்றைய மானிட்டர் பக்கங்கள் நல்லாஇருந்திச்சிங்க மாப்ள..

  ReplyDelete
 7. ஜொள்லு சூப்பர் விக்கி..தமிழ்மணம் என்ன ஆச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ?

  ReplyDelete
 8. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி..

  ReplyDelete
 9. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி..

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள இனச்சதுக்கும்,
  கருத்துகளுக்கும் ஹிஹி!

  ReplyDelete
 10. மனோ சந்தோஷமா இருக்காப்போல..

  ReplyDelete
 11. இந்த வார பன்ச்: சூடு,சொறன, மானம் இருந்தா.....அய்யையோ மறந்து போச்சே!---ஃபுள்ளா இருக்காப்போல..

  ReplyDelete
 12. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "இந்த வார பன்ச்: சூடு,சொறன, மானம் இருந்தா.....அய்யையோ மறந்து போச்சே!---ஃபுள்ளா இருக்காப்போல.."

  >>>>>>>>>>

  ஏன்யா நீ வேற....நான் இந்தியா போகணும்ல அதுக்கு தான் புல் டைட்டு வேல ஹிஹி!

  ReplyDelete
 13. இதை நான் 29ஆவது ஆளாக படித்தேன். மானிட்டர் மூர்த்தி ம்ம்ம்ம்....

  ReplyDelete
 14. ஆங் கருத்து சொல்ல வந்துட்டேன் ஹி ஹி ஹி ஹி...
  இந்திய ஜொள்ளு ஜூப்பரு ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 15. //விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  மாம்ஸ் ஊருக்கு போகப்போறிங்கன்னு தெரியுது ஹி///

  கொண்டுபுடுவேன் கொய்யால..... ஊருக்கு விடமாட்டேன்னுறான் பன்னாடை அரபி ம்ஹும்...

  ReplyDelete
 16. //கவிதை வீதி # சௌந்தர் said...
  மானங்ககெட்ட மனோ..
  மன்னிக்கவும் மாக்கா மனோ வந்திட்டாரா//

  நாஞ்சில்மனோ நல்லாதாநேய்யா இருக்கு ஏன் இந்த கொலைவெறி.......கேப்டனுக்கு போனை போட்டு மாட்டி விட்டுருவேன் சாக்குரதை....

  ReplyDelete
 17. சம்சாரம் ஊர்ல இல்லன்னு நீ பண்ற அலப்பறை ஓவர்யா// ஸ்டில் ஓவர்

  ReplyDelete
 18. யோவ் ...மனோ ..ஊருக்கு வாய்யா.....நாங்க எல்லாரும் சேந்து ஒரு காய்கறி தள்ளுவண்டி தர்றோம்.

  ReplyDelete
 19. இந்திய ஜொள்ள கொஞ்சம் பெருசா போடவேண்டியதுதானே... தக்காளி....!

  ReplyDelete
 20. @Jana

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 21. @MANO நாஞ்சில் மனோ

  "//விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  மாம்ஸ் ஊருக்கு போகப்போறிங்கன்னு தெரியுது ஹி///

  கொண்டுபுடுவேன் கொய்யால..... ஊருக்கு விடமாட்டேன்னுறான் பன்னாடை அரபி ம்ஹும்..."

  >>>>>

  விடும்யா பாத்துப்போம்!

  ReplyDelete
 22. @சி.பி.செந்தில்குமார்

  "சம்சாரம் ஊர்ல இல்லன்னு நீ பண்ற அலப்பறை ஓவர்யா// ஸ்டில் ஓவர்"

  >>>>>>>>>>>>

  வாயா ஏன் சொல்ல மாட்டே!,,,,,,,,
  கலைக்கண்ணோட பாருய்யா ஹிஹி!

  ReplyDelete
 23. @கக்கு - மாணிக்கம்

  "யோவ் ...மனோ ..ஊருக்கு வாய்யா.....நாங்க எல்லாரும் சேந்து ஒரு காய்கறி தள்ளுவண்டி தர்றோம்"

  >>>>>>>>>>>>

  அவருக்கு வியாபாரம் சூடு புடிச்சிருச்சாம் தலைவரே ஹிஹி!

  ReplyDelete
 24. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "இந்திய ஜொள்ள கொஞ்சம் பெருசா போடவேண்டியதுதானே... தக்காளி....!"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள! இதுக்கே சங்க கைப்புள்ள கண்டனம் தெரிவிச்சிருக்கு ஹிஹி!

  ReplyDelete
 25. //ஊழலுக்கு எதிரா உண்ணா விரதம் இருக்காருய்யா..//

  எல்லா தாதாக்கும் ஆப்பு வச்ச தாத்தா ஹசாரே வாழ்க!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி