பேய் புகுந்த வீடா அது அய்யோ(!?)

வணக்கம் நண்பர்களே..........சின்னப்பயலே.........சின்னப்பயலே சேதி கேளடா.....ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி...........நம் நரம்போடவே பின்னிபினயனும் தன்மான உணர்ச்சி.............


சூடு ஆரம்பித்து விட்டது.............மக்களைப்பற்றி அழுகின வாதிகளுக்கு அக்கறையில்லை என்றாலும்...........நமக்கு தோன்றுவதை பகிர நமக்கு உரிமை உள்ளதால் இந்தப்பதிவு..................

"வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...........சொல்லிவச்சாங்க.......வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கயாகக்கூட நம்பிவிடாதே............"

சரி விஷயத்துக்கு வர்றேன் ஹிஹி!..............


சென்னைல ஒரு பெரிய வீடு இருக்கு அது வீடு மாதிரி இருக்கும் பெரிய இடம்...........அந்த இடத்துல முன்னாடி பெரிய தலைவருங்கல்லாம் வந்து போயி இருக்காங்க..............வரலாற்றுல பெயர் பதிக்கவேண்டிய இடம் இப்போ தினமும் வேட்டி, கோமணம் உருவுற இடமாகவும்.............இருக்குற எரிபொருள் கஷ்டத்த கூட பாக்காம தினமும் எதாவுது ஒருத்தரு பேரு போட்ட பொம்மைய எரிக்கிற இடமாவும் இருக்கு.............

ரொம்ப நாளா எல்லோருக்கும் இருக்குற டவுட்டு என்னனா............."கோமணம் உருவுறது எதுக்கு"......இந்த உலகமகா டவுட்டு சமீபத்துல கிளியர் ஆச்சி...........


அதாவது இந்த அரசியல் வியாதிங்க தங்களோட லாக்கர் சாவிய அங்கதான் வச்சி இருக்கறதா நியுஸ் வந்திருக்கு............பாருங்கப்பா அடிக்கடி பேய் வந்துட்டு போற இடம் நம்ம கண்ணு முன்னால சாட்சியோட இருக்கு...........


யாரும் தப்பி தவறி அந்தப்பக்கம் போயிராதிங்க........அந்த இடத்த சேர்ந்த பணக்காரங்களுக்கு தான் அது சொந்தம்.......பாவம் அந்த இடத்த நம்பி போற மக்கள் இன்னும் பழைய நெனப்பிலேயே 50 வருசம்மா இருக்காங்க..........


ஜாக்கிரதை அவங்களுக்கு உசுரு(துட்டோட!) முக்கியம்.........நமக்கு மானம் முக்கியம்...

(படங்கள் ஹனோயில் நேற்று ஒரு பில்டிங் இடிஞ்சி விழுந்திருச்சி அதோட படங்கள்..அதோட வீடியோ இது http://vnexpress.net/gl/xa-hoi/2011/03/nha-5-tang-do-de-sap-mot-phan-chung-cu/page_4.asp பதிவுல செய்தி இல்லன்னு சொல்றவங்களுக்காக ஹிஹி!)

கொசுறு: சென்னையில் அந்த இடம் உங்களுக்கு தெரியும் என்பதால் சொல்லவில்லை ஹிஹி!............இன்னொரு விஷயமுங்க பாடல்கள் பதியறதே அந்த பாடல்கள் எந்த நல்ல விஷயத்த கொண்டு வருதுன்னு மட்டும் தெரிஞ்சிக்கரதுக்கே.......நடிச்ச நடிகர வச்சி நெனசிப்பாக்காதீங்கோ ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

20 comments :

  1. மாப்புள வடையை மரியாதையாய் குடுத்துரு ................

    ReplyDelete
  2. அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது

    ReplyDelete
  3. அட வடை போச்சே... சரி போண்டா எனக்கு

    எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

    ReplyDelete
  4. >>"வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...........சொல்லிவச்சாங்க.......வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கயாகக்கூட நம்பிவிடாதே............"

    eppavum எப்பவும் உருப்படிகள் படம் போடும் தக்காளி போட்ட உருப்படியான தத்துவம்

    ReplyDelete
  5. முதல் ஒட்டு நான் தான் போட்டேன் .........
    அதனால போண்டாவும் எனக்கு தான் ................

    ReplyDelete
  6. நான் வந்துட்டேன் மாப்ள..

    ReplyDelete
  7. சரியான விளாசல்..காமெடிக் கூட்டம் அது!

    ReplyDelete
  8. வடை போண்டா எல்லாமே எனக்குதான் போங்கப்பா....

    ReplyDelete
  9. //சி.பி.செந்தில்குமார் said...
    அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது//

    அம்புட்டு கஞ்ச பயலா வியாட்னாம் பார்ட்டி சொல்லவே இல்ல...

    ReplyDelete
  10. @அஞ்சா சிங்கம்

    வாங்க சிங்கம் எண்ணெயி இல்லாம எது வேணா எடுத்துக்கங்க ஹிஹி!

    ReplyDelete
  11. @சி.பி.செந்தில்குமார்

    "அந்தாள் தானே.. குடுத்துட்டாலும்.. 4 ஒண்ணா வெச்சிருந்தாலும் ஒண்ணு தர மனசு வராது"

    >>>>>>>>>>

    அதுவா வந்தா எடுத்தக்க எப்ப பாரு பிகரு ஞாபகம் அய்யோ அய்யோ ஹிஹி!

    ReplyDelete
  12. @சி.பி.செந்தில்குமார்

    "eppavum எப்பவும் உருப்படிகள் படம் போடும் தக்காளி போட்ட உருப்படியான தத்துவம்"

    >>>>>>>>>>>>>>>>>>

    நன்றிய்யா ஹிஹி

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி