மம்மியும் ஜிம்மியும்(ஹிஹி!)

இந்த படத்துக்கு நீங்களா சொல்லுங்க உங்க கருத்த ஹி ஹி! 



கொசுறு: கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது................
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

48 comments :

  1. கைவசம் சரக்கில்லாத போது பதிவு போடுவது எப்படி?

    இதோ இப்படி.. அடங்கொய்யாலே...

    ReplyDelete
  2. kaivasam sarakku, appadinnaa, wisky, brandhi, votka, ram, jin, beer ithellaam thaane

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில்குமார்

    யோவ் நானே கடமைய செஞ்சா கலாய்கிறியா ஹிஹி!

    ReplyDelete
  4. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "இதுல யார் மம்மி.."

    >>>>>>>>>

    ரெண்டும் ஒரே சைசுல இருக்கறத பாத்து குழம்பிட்டியா மாப்ள ஹிஹி!

    வெள்ளையா இருக்கறது மம்மி தொல்லையா இருக்கறது ஜிம்மி ஹிஹி!

    ReplyDelete
  5. @சித்தாரா மகேஷ்.

    "இது உங்க மம்மியா?"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி சகோ! என் மம்மி என்னை மட்டும்தான் வளத்தாங்க...இந்த மம்மி நாட்டையே வளச்சாங்க ஹிஹி!

    ReplyDelete
  6. ஐயோ ஐயோ ...........உன்னயெல்லாம் கேப்டன் தேர்தல் பிரசாரத்தை மூணு நாளைக்கு முழுசா கேக்க வைக்கணும்

    ReplyDelete
  7. லாலு எப்பவும் ஜாலி மேன்தான்

    ReplyDelete
  8. மம்மி ஜிம்மி செம தலைப்பு

    ReplyDelete
  9. இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச்'ல அதான் சிம்பிளா அய்யா எஸ்கேப் ஆகி இருக்காரு....

    ReplyDelete
  10. யோவ்...மாம்ஸ்...சும்மா சுமா என் பிளாக்குல வந்து மிரட்டக்கூடாது சொல்லிட்டேன். ஓட்டு...கமெண்டு ரெண்டும் போட்டாச்சு...சொல்லிட்டேன் ஆமா...

    ReplyDelete
  11. இப்படி ஒரு பதிவா...

    நடத்துங்க..

    ReplyDelete
  12. சில தலைப்புகள்:
    1. பிரபல பதிவர்
    2. நான் இன்னைக்கு பல் விளக்கிட்டேன்!
    3. A B C...அப்புறம், D தானே, கலைஞர் ஏன் மறுக்கிறார் ?
    4. கட்சித் தலைவருன்னா தண்ணியே குடிக்கக் கூடாதா? என்னங்க ஞாயம்?

    ஹலோ! இதெல்லாம் இந்தப் பதிவுக்கு இல்லீங்க...நீங்க இனிமே போடப்போற பதிவுங்களுக்கு உதவுமேன்னு தான்! :-)))

    ReplyDelete
  13. மனிதர்களை விட உனக்குத் தான் இப்போது மவுசு!

    ReplyDelete
  14. நன்றி மறக்கும் மனிதர்களை விட
    நன்றியுள்ள நீ உத்தமன் தானே!
    அதனால் தான் உனக்கும் எனக்கும் ஒரே இடம்!

    ReplyDelete
  15. ஹாய் மம்மி!
    உன் செல்ல நாயு பேரு ஜிம்மி

    ReplyDelete
  16. நிரூபன் said...
    ஹாய் மம்மி!
    உன் செல்ல நாயு பேரு ஜிம்மி
    இதை பதிவிலை போட்டாரு நம்ம விக்கி
    இப்போ அவர் பதிவிலை நீயும் ஒரு டிஸ்கி!

    ReplyDelete
  17. நாயிற்கும் மனிதனுக்கும் ரகசியக் காதலா! பரபப்பில் படம் பிடிக்கும் நோக்குடன் சன் டீவி கிளம்பியிருக்கிறது.

    ReplyDelete
  18. வீட்டுக் கதிரையில் உட்கார்ந்தால் எழும்ப முடியாத நாய்..

    இப்போது பரப்பரப்புத் தகவல்களோடு, உங்கள் அபிமான மங்களம் வார இதழ்..
    விலை ரூபா2/= மட்டுமே!
    இந்த வார மங்களம் வார இதழுடன் அழகிய செல்ல பப்பி ஒன்று இலவசமாக வழங்கப்படும்!

    ReplyDelete
  19. தமிழ் வலைப் பதிவரின் வலையில் நாயா?

    பதிவர்கள் முகத்தில் சந்தேக கோடுகள்!
    பதற்றத்தில் பிரபல பதிவர்கள்!

    தடுமாறுகிறது கூகிள்..

    இந்த நாயினை அனுப்ப வைரஸ் தயாரிக்கிறது தமிழ் வலை!

    ReplyDelete
  20. வியட்னாமில் பதிவர் வீட்டில் பேசும் நாய்...
    அனைத்துலக தமிழ்ப் பதிவர்கள் இந்த அதிசயத்தைக் காணப் படையெடுப்பு.

    ReplyDelete
  21. வணக்கம் மகா ஜனங்களே! தமிழ் நாட்டின் எதிர்காலம் முதல் உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தின் எதிர்காலம் வரை அறிய இன்றே விஜயம் செய்து பாருங்கள், நாய் ஜோசிஜம்..

    உங்கள் பிரச்சினைகள் முதல், உள்ளூர் விடயங்கள் முதல், உலக அரசியல் மாற்றங்கள் வரை அறிந்துகொள்ள நாய் ஜோதிடம்.

    ReplyDelete
  22. பதிவு???
    ம்ம்ம்
    கடந்த வாரம் கருத்துரை இடவில்லை என்று ஆர்வமாக வந்தேன்...
    இப்பிடி நாயை வைத்து விரட்டுகிரீர்களே??

    ReplyDelete
  23. ஜிம்மி இங்க இருக்கு, மம்மி எங்கே?

    ReplyDelete
  24. ஜிம்மி இங்க, மம்மி எங்கே...?

    ReplyDelete
  25. மம்மி எங்கே? ஜிம்மி இங்க....!

    ReplyDelete
  26. வெள்ளையரும் கருப்பரும் ஒற்றுமையா இருக்கிறார்கள் !

    வெளிநாடுகளில் மனிதனைவிடக் கொடுத்த வைத்த ஜீவன்கள் !

    ReplyDelete
  27. விக்கி விக்கி அழுங்க!!

    ReplyDelete
  28. அட இப்படி கூட பதிவு போடலாமா?

    ReplyDelete
  29. @அஞ்சா சிங்கம்

    "ஐயோ ஐயோ ...........உன்னயெல்லாம் கேப்டன் தேர்தல் பிரசாரத்தை மூணு நாளைக்கு முழுசா கேக்க வைக்கணும்"

    >>>>>>>>>>>.

    வருகைக்கு நன்றி சிங்கம் ஏன்யா பயமுறுத்துற அதுக்கு நான் மெண்டல் ஆஸ்பத்திரிக்கே போயிருவேன் ஹிஹி!

    ReplyDelete
  30. @MANO நாஞ்சில் மனோ

    வருகைக்கு நன்றி மாம்ஸ் ஹிஹி!

    ReplyDelete
  31. @ரஹீம் கஸாலி
    "யோவ்...மாம்ஸ்...சும்மா சுமா என் பிளாக்குல வந்து மிரட்டக்கூடாது சொல்லிட்டேன். ஓட்டு...கமெண்டு ரெண்டும் போட்டாச்சு...சொல்லிட்டேன் ஆமா..."

    >>>>>>>>>

    மாப்ள சொல்லிட்ட இல்ல இனிமே வரவே மாட்டேன் ஹிஹி!

    ReplyDelete
  32. # கவிதை வீதி # சௌந்தர் said...
    இப்படி ஒரு பதிவா...

    நடத்துங்க..

    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  33. @மனம் திறந்து... (மதி)

    வருகைக்கு நன்றி சகோ! உங்க தலைப்புகளுக்கு நன்றி ஹிஹி!

    ReplyDelete
  34. @நிரூபன்

    வருகைக்கு நன்றி நண்பா உங்க பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன நன்றி மாப்ள!

    ReplyDelete
  35. @மைந்தன் சிவா

    வருகைக்கு நன்றி மாப்ள ........அது நன்றியுள்ள ஜீவன்யா ஹிஹி!

    ReplyDelete
  36. @பன்னிக்குட்டி ராம்சாமி

    வருகைக்கு நன்றி மாப்ள ........அது நன்றியுள்ள ஜீவன்யா ஹிஹி!

    ஏன்யா இப்படி கவித சொல்லி கொல்ற ஹிஹி!

    ReplyDelete
  37. @! சிவகுமார் !

    வருகைக்கு நன்றி மாப்ள ஏன் இப்படி ஹிஹி!

    ReplyDelete
  38. @FOOD

    வருகைக்கு நன்றி நண்பரே சும்மா போட்டு பாத்தேன் பதிவு ஹிஹி!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி