சங்கத்து ஆள அடிச்சவன் எவன்(!?)

வணக்கம் நண்பர்களே................சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...............சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..............


இடம் தெரிந்த இடம்..............(ஹிஹி!)

டேய் யாரு என் சங்கத்து ஆள அடிச்சது............

ஏன் நான் தான் என்ன பண்ணப்போறே.................


இங்க பாரு என் பேர கேட்டா பாதி நாடு பேதியாகிப்போகும் தெரியுமா..........

அந்த அளவுக்கு நாத்தம் புடிச்சவனா நீ........

நான் பாத்த பார்வையிலேயே எதிராளி எரிஞ்சிடுவான் தெரியுமா...........

எங்க பாரு..............


என்னய்யா பேச்சுக்கு சொன்னா...........அதையே செய்ஞ்சு காட்ட சொல்றே...........

இப்ப என்ன பன்னனும்குற.................

என் மேல போட்ட கேஸ வாபஸ் வாங்கு.............


அது முடியாது...............ஏன்னா என்கிட்ட கொஞ்சமாவது நேர்மை இருக்கு............

ஏன்யா எங்க கிட்ட இல்லாததா...........சொல்றேன் கேட்டுக்க..........இங்கிபீசு தெரியலன்னாலும் இன்னிக்கும் நாங்க வெய்ட்டு.............என்னைய கேட்டு தான் அங்க சட்டமே போடுவாங்க........நான் சொன்னாத்தான் பல ஆவணங்க போயி சேரும்.........பாத்திள்ள நான் அங்கே இல்லாமையே என் ஆள வச்சி பேசவச்சேன்........இதுவரைக்கும் இப்படி இந்த நாட்டுல நடந்திருக்கா................

யோவ் நீ சொல்றதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்..............


சரி இப்ப விஷயம் என்னன்னா..........நான் கொடுக்குற துட்ட வாங்கிட்டு அமைதியா இரு இல்லன்னா கை, காலு இடம் மாறிடும்...............

இந்தமாதிரி நெறய பேர என் சர்வீஸ்ல பாத்து இருக்கேன் அப்பு.............


அப்படியா...........இனி பேச்சி உதவாது.............

என்ன பண்ணப்போற!..............

வேற என்ன கெளம்ப போறேன்...........

அல்லக்கை: எண்ணனே இவன இப்படியே உட்டுட்டு போயிடலாமா..............

டேய் இப்போ உட்டுருவோம்....அப்புறம் பாத்துப்போம்................

அசரீரி: ஏன்டா பிண்ட கலப்ப இதுவரைக்கும் நீ அடிச்சவன் எல்லாம் குடியானவன்........பாசி விக்கிறவன்..........பிஞ்சது பிய்யாதது...........எல்லாம் குடும்பத்துக்கு பயந்தவங்க...........ஆனா இவன் பெரிய அதிகாரின்ன உடனே பம்முறையே............

சரி....சரி விடு........எவ்ளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா...........


கொசுறு: இவரு யாருனே தெரியல நீங்க தெரிஞ்சா சொல்லுங்க...ஹிஹி! கடைசி போட்டோல இருக்குற பொண்ணு ப்ரீயா ஒடப்போறதா சொல்லிச்சி........இப்போ அந்த 11 கொய்யாபூசுங்க முன்னாடி ஒடப்போறதா நியுசு ஹிஹி!..........
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

41 comments :

 1. இதுவா உங்க சங்கம் பாஸ்???

  ReplyDelete
 2. ஏன்டா பிண்ட கலப்ப இதுவரைக்கும் நீ அடிச்சவன் எல்லாம் குடியானவன்........பாசி விக்கிறவன்..........பிஞ்சது பிய்யாதது...........எல்லாம் குடும்பத்துக்கு பயந்தவங்க.......//

  ஹி ஹி..ஐ நோ ஆல் டீடைல்ஸ்...

  ReplyDelete
 3. பாத்திள்ள நான் அங்கே இல்லாமையே என் ஆள வச்சி பேசவச்சேன்........//

  தக்காளி..வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம்?

  ReplyDelete
 4. பதிவு போட்டு எங்கைய்யா போன..

  ReplyDelete
 5. ஆனா கடைசியில கேட்டபாரு ஒரு கேள்வி???

  ReplyDelete
 6. டென் த் படிக்கறப்ப படிச்ச அல்ஜீப்ரா இப்ப புரிஞ்சிடுச்சுய்யா

  ReplyDelete
 7. அவரு யாருன்னு எனக்கு புரிஞ்சு போச்சு எனக்கு தெரிஞ்சு போச்சு...
  டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

  ReplyDelete
 8. நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன..

  ReplyDelete
 9. செங்கோவி said...

  நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன..

  ஆமாண்ணே அது சும்மா விளம்பரத்துக்கு அப்படி சீன் போட்டுருக்கு நம்ம தான் அத சீரியஸ் ஆ எடுத்துட்டு 2 நாளா எல்லா பேப்பர்ளையும் தேடிட்டு இருந்தோம்

  ReplyDelete
 10. உங்கசங்கத்து ஆழ அடிச்சவன நம்ம ஏரியாவுக்கு அனுப்புங்க! அப்புறம் பாருங்க!!

  ReplyDelete
 11. நண்பரே. வணக்கம்..

  தற்போதுதான் தளத்தை ஒருக்க பார்த்துக் கொண்டு வருகிறேன். ஏன் போட்டோ கமெண்ட்ஸ் மட்டுமே கொடுக்கிறீர்கள்??

  ReplyDelete
 12. மன்னிக்கவும்.... முகப்பை மட்டும் பார்த்து விட்டு சொல்லிவிட்டேன்!! உள்ளடக்கம் இப்பொழுதுதான் படிக்கிறேன். உண்மையில் அரிதான போட்டோக்களோடு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது அருமை!!!

  ReplyDelete
 13. பாஸ்.... இவங்கதான் கப்வாங்னியா, பிறந்தமேனியா பரபரப்புக்காரி!!
  என்னோட ஃப்ரண்டுதான் சொன்னான்... ஆளும் சரியில்ல... ம்ம்ம்ம் சரியில்ல இவளெல்லாம் பிறந்தமேனியா வந்தா எவன் பார்ப்பான்??
  சர்தான்... வராம இருக்கிற வரைக்கும் நல்லதுதான்.

  ReplyDelete
 14. இது யாருன்னு நம்ம “பன்னி”கிட்ட கேட்டேன், ஏதொ அஞ்சாகுஞ்சன்னு சொல்றான், ஆனா அதுயாருன்னு கேட்டா சொல்லலை...

  ReplyDelete
 15. //..நான் கொடுக்குற துட்ட வாங்கிட்டு அமைதியா இரு இல்லன்னா கை, காலு இடம் மாறிடும்.//

  வாங்கிட்டீங்களா??

  ReplyDelete
 16. //கடைசி போட்டோல இருக்குற பொண்ணு ப்ரீயா ஒடப்போறதா சொல்லிச்சி........இப்போ அந்த 11 கொய்யாபூசுங்க முன்னாடி ஒடப்போறதா நியுசு ஹிஹி!...//
  மெய்யாலுமா மாம்ஸ்? என்ன இருந்தாலும் பேச்சு மாறலாமா? ஹி ஹி!

  ReplyDelete
 17. கடைசி குதிரை... எங்க விட்டாலும் நன்றாக ஓடும்தான் போல!

  ReplyDelete
 18. எப்படியோ அண்ணன் மீசைல மண் ஒட்டப் போகுது........!

  ReplyDelete
 19. வேணா வலிக்குது... அழுதுடுவேன்..

  ReplyDelete
 20. @மைந்தன் சிவா

  "இதுவா உங்க சங்கம் பாஸ்???"

  >>>>>>>>>>>

  ஹிஹி என்னுது இல்ல!!

  ReplyDelete
 21. @வைகை

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 22. @சி.பி.செந்தில்குமார்

  "டென் த் படிக்கறப்ப படிச்ச அல்ஜீப்ரா இப்ப புரிஞ்சிடுச்சுய்யா"

  >>>>>>>>>>>>>>

  ஏன்யா நீ அந்த அளவுக்கு படிச்சி இருக்கியா யப்பா!

  ReplyDelete
 23. @செங்கோவி

  "நம்மளை ஏமாத்துன சொப்பன சுந்தரி இது தானா..ஒன்னும் விஷேஷமா இல்லையே..இது ஓடுனா என்ன..ஓடாட்டி என்ன.."

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள

  இருந்தாலும் நீரு இப்படியெல்லாம் சொல்லப்படாது.......எப்ப பாரு டாங்கர் ஞாபகம் ஹிஹி!

  ReplyDelete
 24. @Speed Master

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 25. @Carfire

  அப்படி வேற தேடுறாங்களா ஹிஹி !

  ReplyDelete
 26. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  வருகைக்கு நன்றி மாப்ள

  யோவ் நீ நல்லா இருக்க வேணாமா ஹிஹி!

  ReplyDelete
 27. @Jey

  வருகைக்கு நன்றி மாப்ள

  யோவ் நீ நல்லா இருக்க வேணாமா ஹிஹி!

  ReplyDelete
 28. @! சிவகுமார் !

  வருகைக்கு நன்றி மாப்ள

  எத உதையய்யா!

  ReplyDelete
 29. @ஜீ...

  வருகைக்கு நன்றி மாப்ள

  அதானே

  ReplyDelete
 30. @Jana

  வருகைக்கு நன்றி மாப்ள

  உமக்கும் தெரியுமோ ஹிஹி!

  ReplyDelete
 31. @பன்னிக்குட்டி ராம்சாமி

  வருகைக்கு நன்றி மாப்ள

  அப்படியா ஹிஹி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி