கட்சி கடந்து உதவி புரியும் மனிதன்(!?)

வணக்கம் நண்பர்களே...........இதுவரை நான் எந்த அரசியல் வியாதிக்கும் பல்லக்கு தூக்கியதாக நினைவில்லை..............

முதல் முறையாக........... எங்கள் தொகுதியில் நிற்கும் திரு. சைதை துரைசாமி எனும் மனிதருக்காக உண்மையிலேயே வேண்டுகிறேன். கட்சி கடந்து பல உதவிகளைப்புரிந்து கொண்டு இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இவர்..........

சிறு வயதில் சைதை மாந்தோப்பு அரசுப்பள்ளியில் படிக்கும் போது பல முறை இவர் கையால் பரிசு வாங்கியது நினைவிருக்கிறது............பள்ளியில் இரண்டாவது மற்றும்.......பல போட்டிகளில் கலந்து கொண்டு நான் பல பரிசுகள் இவர் கையால் வாங்கி இருக்கிறேன்..............


அப்போது தெரியாத மனிதன்................பல காலம் கழித்து அவரைக்கண்ட போதும் அதே உத்வேகத்துடன் நேர்மையான மனிதராக பல முறை கண்டு இருக்கிறேன்.............இந்த முறை எங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல மனிதர்.............கட்சி சார்பற்ற மனிதராகவே பார்க்கப்படுபவர்................இன்னொரு பெரும் தலை(ரவுடி!) சைதையில் இருக்கும் போதே அவரை எதிர்த்து ஜெயித்தவர்..............


மக்கள் மனதில் நல்ல பேர் வாங்கி வந்த மனிதர்.............என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.............

கொசுறு: இந்த முறை பயணம் வெறுமனாக போவதில்லை என்று நினைக்கும் போது மனதில் மகிழ்ச்சி................உங்களுக்கு தெரிந்த விஷயங்களும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன....
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. இன்னைக்குத்தான் தக்காளி உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கே.. ஹி ஹி

    ReplyDelete
  2. சி.பி.செந்தில்குமார் said...

    இன்னைக்குத்தான் தக்காளி உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கே.. ஹி ஹி -- இததான் கலாய்க்கிறதா?

    ReplyDelete
  3. ஹி ஹி -- இத விடமாட்டீங்களா?

    ReplyDelete
  4. என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு..

    ReplyDelete
  5. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "ஹி ஹி -- இத விடமாட்டீங்களா?"

    >>>>>>>

    அந்த சிரிப்பு ஒன்னு தான் நம்ம கிட்ட இருக்குற சொத்து ஹிஹி!

    ReplyDelete
  6. என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு..

    ReplyDelete
  7. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "என் மூலமாக பல மனித உள்ளங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்.....- நன்றியுணர்வு.."

    >>>>>>>>>>>

    மாப்ள அதுக்கு பேரு நல்ல உணர்வு!

    ReplyDelete
  8. ஆமாம்யா அவரை பற்றி நம்ம மதராசபவன் சிவகுமாரும் ஒருமுறை சொல்லிருக்காரு ரொம்ப நல்ல மனுசன்னு கட்டாயம் ஜெயிப்பாரு வாழ்த்துக்கள் ...........

    ReplyDelete
  9. டிஎன்பிஎஸ்சி-க்கு இலவச ட்ரெய்னிங் கிளாஸ் எடுப்பது போன்ற பல சமூக சேவைகள் செய்து வருபவர் இவர். நிச்சயம் வெல்வார்!

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வது உண்மைதான். சைதை துரைசாமி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வேறுபாடுகள் பார்க்காது அனைவருக்கும் உதவும் பண்பாளர்தான். மனித நேயம் மிக்க பல பணிகளை செய்துவருகிறார். .

    ReplyDelete
  11. அவர் நல்ல மனிதர் என்றுதான் நானும் கேள்விப்படுகிறேன்..... நல்லது நடக்கட்டும்....!

    ReplyDelete
  12. நல்ல மனிதருக்கு ஆதரவளிப்பது தவறே அல்ல....

    ReplyDelete
  13. @அஞ்சா சிங்கம்

    உண்மைதான் சிங்கம்.....வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  14. @செங்கோவி

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி