மொல்லாளி நானா சொன்னேன்(முடிந்த பகுதி!)

வணக்கம் நண்பர்களே, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!...........வேதனைதான் வாழ்கை என்றால் தாங்காது பூமி!


எல்லோரும் கிளாஸ எடுத்து ஒரு டிச்சி கொடுத்து ஆரம்பிச்சாங்க...........இந்த ஊரு வழக்கப்படி எதையும் மிக்ஸ் பண்ண மாட்டாங்க.......ஒரு துண்டு ஐஸ் போட்டா பெரிய விஷயம்...........

ஆனா நம்மூருல இருந்து வந்து இருந்தவங்க சளைக்காம குடிச்சாங்க...........நான் ஒரு வாரமா அதிகப்படியான வேலை காரணமாக உணவு சரியான நேரத்துல எடுத்துக்கல என்பதால் சல்லுன்னு ஏறிப்போச்சி.........


சரி ஓடிடுவோம்னு பாத்த பய புள்ளைங்க உத்தமத்துக்கு பெத்தாப்போல என்னை புடிச்சி வச்சிக்கிட்டு கேள்வியா கேக்குதுங்க.............

நம்மூருல அரசியல் நிலவரம் தெரியுமா உனக்கு............

கொஞ்சம் கொஞ்சம்.............

எப்படிப்பட்ட ஆட்சி தேவை.............

5 வருசத்துக்கு ராணுவ அல்லது கம்யுனிச ஆட்சி தேவை..........

ரெண்டுமே தோத்து போன ஆட்சிகளாசே.........

அதுனால தான் 5 வருசம்னு சொன்னேன்.......அப்புறம் மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிவர்த்தியாயிருக்கும்.......பிறகு நல்ல தலைவர்கள் வருவாங்க......ஏன்னா அந்த 5 வருசத்துல எல்லா கருப்பு பணமும் அரசாங்கத்துகிட்ட வந்துடும்.......பய புள்ளைங்க எப்படி சம்பதிசிதுங்க அப்படிங்கறத கோர்ட்டு பாத்துக்கும் ஹிஹி!...........
இந்த முறை யாருக்கு ஓட்டு போடுவே இந்தியால இருந்தா.........

ஹிஹி முதல்ல என் boss எனக்கு லீவு கொடுக்கட்டும்.......

யோவ் நான் கேட்ட கேள்வி என்ன?

அது வந்துங்க நான் 49 O போடுவேனுங்க..........

அப்படின்னா என்னது......

அடங்கொன்னியா நீங்கல்லாம் எந்த நாட்டுல இருந்து வரீங்க..........

அத பத்தி சொல்லு............

டேய் இது என்ன தேர்தல் அதிகாரி வீடா........போடாங்க........(இதுவரை தெளிவு ஹிஹி!)


யோவ் உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம ஊர விட இந்த மாதிரி குட்டி நாடுங்க தான்யா அழகு.............(பயபுள்ள நெறைய குட்டிங்க முன்னாடி இருக்கறத பாத்துட்டு என்னமா பேசுது!)

அப்படி இல்லைங்க ......நம்ம ஊருல தலைவர்கள் சரியான படி வேல செஞ்சாங்கன்னா நம்ம நாடு அழகுல எப்பவுமே முன்னாடி இருக்கும்.........

ஏன்யா அப்போ யாரும் சரி இல்லைங்கிறியா(வாய கொடுத்து வம்பி இழுக்குரானே இன்னிக்கி எனக்கு ஏழரையா!)

ஆமாங்க...........

யோவ் நம்ம நாட்டுல எவன்கிட்டயும் ஒத்தும கிடையாது......எல்லாம் துட்ட தூக்கி போட்டா நாய் மாதிரி கவ்விட்டு ஓட்டு போடுற பரதேசிங்க...........இப்போ சொல்லு உன்கிட்ட ஒரு நாளு நாட்ட ஒப்படச்சா என்ன பண்ணுவே.........


முதல்ல உங்க அத்தன பேரையும் தூக்கி உள்ள போடுவேன்.........

யோவ் மரியாத...........

ஏன்டா இது வரைக்கும் மரியாதையா தான் பேசிட்டு இருந்தேன்.......கொய்யால என்னமோ நீங்க தான் லாடு பாதிரி பேசுறீங்க////அந்த அப்பாவி மக்களை பிச்சக்காரங்களா ஆக்கிட்டு இப்ப வந்து #$$%%^^^&&^%#$$


பல அசிங்கமான பேச்சுக்கள் நான் பேசியதாகவும், என் கை black label பாட்டிலை தூக்கி அந்தாளு முகத்துக்கு நேராக வீசியதாகவும் குறி தப்பி விட்ட தாகவும் செய்தி அடுத்த நாள் எனக்கு கிடைத்தது.........

கொசுறு: மன்னிப்பு ஏன் கேட்டேன் இன்று வரை மனசாட்சி கொன்று கொண்டு இருக்கிறது என்னை!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

41 comments :

 1. உன்னை நல்லவன்னு நினைச்சா பெரிய ரவுடி போல.. நாம் ஏப்ரல் 13 சந்திப்பதாக இருந்த பிரோகிராம் கேன்சல்.. ( அடி வாங்க தெம்பில்லைய்யா)

  ReplyDelete
 2. என்ன இதுக்குள்ள முடிச்சிட்ட..

  ReplyDelete
 3. அதுனால தான் 5 வருசம்னு சொன்னேன்.......அப்புறம் மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிவர்த்தியாயிருக்கும்.......பிறகு நல்ல தலைவர்கள் வருவாங்க......ஏன்னா அந்த 5 வருசத்துல எல்லா கருப்பு பணமும் அரசாங்கத்துகிட்ட வந்துடும் ---மப்புல இருந்தாலும் கரெக்டா பேசியிருக்க மாப்ள..

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "உன்னை நல்லவன்னு நினைச்சா பெரிய ரவுடி போல.. நாம் ஏப்ரல் 13 சந்திப்பதாக இருந்த பிரோகிராம் கேன்சல்.. ( அடி வாங்க தெம்பில்லைய்யா)"

  >>>>>>>

  அடப்பாவி.......நான் ஒரு காமடி தோஸ்த்துயா ஹிஹி!

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  வாங்க மாப்ள.......நெறைய சொல்ல நெனச்சேன்... விடு!

  ReplyDelete
 6. தக்காளி..அடிச்சது எம்ப்டி பாட்டில்தானே? ஏன்னா..சண்டையா இருந்தாலும் சரக்கு முக்கியம்!

  ReplyDelete
 7. //அது வந்துங்க நான் 49 O போடுவேனுங்க..........

  அப்படின்னா என்னது......

  அடங்கொன்னியா நீங்கல்லாம் எந்த நாட்டுல இருந்து வரீங்க..........
  //
  அப்படி போடுங்க அருவாளா...

  ReplyDelete
 8. //.அடிச்சது எம்ப்டி பாட்டில்தானே? ஏன்னா..சண்டையா இருந்தாலும் சரக்கு முக்கியம்!//

  எவ்வளவு துல்லியமா கேக்குறாரு டீட்டெய்லு...

  ReplyDelete
 9. @வைகை

  "தக்காளி..அடிச்சது எம்ப்டி பாட்டில்தானே? ஏன்னா..சண்டையா இருந்தாலும் சரக்கு முக்கியம்!"

  >>>>>>>>>>>

  மாப்ள நான் புல் சரக்கோட இருந்த பாட்டுலத்தான் வீசுனதா செய்தி ஹிஹி!

  விலை $166 (வரிகள் தனி ஹிஹி!)

  ReplyDelete
 10. @பாரத்... பாரதி...

  "//.அடிச்சது எம்ப்டி பாட்டில்தானே? ஏன்னா..சண்டையா இருந்தாலும் சரக்கு முக்கியம்!//

  எவ்வளவு துல்லியமா கேக்குறாரு டீட்டெய்லு..."

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ!

  பய புள்ளைங்களுக்கு மண்ட உடன்சாலும் சரக்கு பாட்டில் உடையக்கூடாது ஹிஹி!

  ReplyDelete
 11. தக்காளி மப்புல அலப்பறை பண்றவனா நீய்யி...........?

  ReplyDelete
 12. //////யோவ் உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம ஊர விட இந்த மாதிரி குட்டி நாடுங்க தான்யா அழகு.............(///////

  சரியாத்தான் சொல்லி இருக்கானுக, தக்காளி குட்டிய பத்தி சொன்ன உடனேயே கோவம் வந்திருச்சே?

  ReplyDelete
 13. //////நான் ஒரு வாரமா அதிகப்படியான வேலை காரணமாக உணவு சரியான நேரத்துல எடுத்துக்கல என்பதால் சல்லுன்னு ஏறிப்போச்சி.........////////

  கண்ணுமண்ணு தெரியாம குடிச்சுப்புட்டு எப்படி சமாளிக்குது பாரு நம்ம தக்காளி........!

  ReplyDelete
 14. //////இந்த ஊரு வழக்கப்படி எதையும் மிக்ஸ் பண்ண மாட்டாங்க.......///////

  ராவா அடிச்சிட்டு ராங்கு பண்ணி இருக்கானுக............!

  ReplyDelete
 15. நாங்க எல்லாம் எவ்ளோ அடிச்சாலும் ஸ்டெடியா இருப்போம்

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said... தக்காளி மப்புல அலப்பறை பண்றவனா நீய்யி...........?///////////////////அதேதான் மாப்புள ..

  ReplyDelete
 17. ////பல அசிங்கமான பேச்சுக்கள் நான் பேசியதாகவும், என் கை black label பாட்டிலை தூக்கி அந்தாளு முகத்துக்கு நேராக வீசியதாகவும் குறி தப்பி விட்ட தாகவும் செய்தி அடுத்த நாள் எனக்கு கிடைத்தது........./////

  பாத்தியா தெரியாத மாதிரியே சொல்றத? புடிக்காதவன மப்புல தெரியாம திட்ற மாதிரியே திட்டிட்டு அடிக்கவும் பாத்திருக்கே?

  ReplyDelete
 18. /////அஞ்சா சிங்கம் said...
  நாங்க எல்லாம் எவ்ளோ அடிச்சாலும் ஸ்டெடியா இருப்போம்
  ///////

  நாமல்லாம் அடிவாங்கறது சகசந்தானே, பயந்தா தொழில் பண்ண முடியுமா?

  ReplyDelete
 19. சரிங் மொதலாளி,அப்ப உத்தரவு கொடுங்க... நான் கெளம்பிக்கிறேனுங்....!

  ReplyDelete
 20. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "தக்காளி மப்புல அலப்பறை பண்றவனா நீய்யி...........?"

  >>>>>>>>>>

  ஏன்யா இப்படி பப்ளிக்கா போட்டு கொடுக்கற ஹிஹி!

  அதுக்குதான் குடிக்கறது இல்ல ஹிஹி!

  ReplyDelete
 21. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "சரியாத்தான் சொல்லி இருக்கானுக, தக்காளி குட்டிய பத்தி சொன்ன உடனேயே கோவம் வந்திருச்சே?"

  >>>>>>>>>>

  அப்படியும் இருக்குலாம் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 22. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "//////இந்த ஊரு வழக்கப்படி எதையும் மிக்ஸ் பண்ண மாட்டாங்க.......///////

  ராவா அடிச்சிட்டு ராங்கு பண்ணி இருக்கானுக............!"

  >>>>>>>>>>>

  யோவ் ராவா அடிக்கிற அளவுக்கு எனக்கு பழக்கமில்ல ஹிஹி!

  ReplyDelete
 23. @அஞ்சா சிங்கம்

  "நாங்க எல்லாம் எவ்ளோ அடிச்சாலும் ஸ்டெடியா இருப்போம்"

  >>>>>>>>>>

  இங்க பார்யா காமடிய சிங்கம் விடு விடு!

  ReplyDelete
 24. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பாத்தியா தெரியாத மாதிரியே சொல்றத? புடிக்காதவன மப்புல தெரியாம திட்ற மாதிரியே திட்டிட்டு அடிக்கவும் பாத்திருக்கே?"

  >>>>>>>>>>>>>

  ஏன்யா இப்படி சொல்லிட்டு திரியற நான் உத்தமன் யாராவது நம்புங்க.......வேணும்னா தலைக்கு குளிக்கட்டா........!

  ReplyDelete
 25. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "சரிங் மொதலாளி,அப்ப உத்தரவு கொடுங்க... நான் கெளம்பிக்கிறேனுங்....!"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 26. /////விக்கி உலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பாத்தியா தெரியாத மாதிரியே சொல்றத? புடிக்காதவன மப்புல தெரியாம திட்ற மாதிரியே திட்டிட்டு அடிக்கவும் பாத்திருக்கே?"

  >>>>>>>>>>>>>

  ஏன்யா இப்படி சொல்லிட்டு திரியற நான் உத்தமன் யாராவது நம்புங்க.......வேணும்னா தலைக்கு குளிக்கட்டா........!
  ////////

  பாக்கியராஜு சின்னவீடு படத்துல பொண்டாட்டியோட கோயிலுக்கு போயிட்டு உள்ள போக முன்னாடி குளிப்பாரே அந்த மாதிரியா?

  ReplyDelete
 27. @பன்னிக்குட்டி ராம்சாமி

  உனக்கு ஞாபகம் வந்துரிச்சா மாப்ள ஹி ஹி!

  ReplyDelete
 28. நமக்கு வேண்டாப்பா "கெட்டபசங்க" சவகாசம். நா போறேன்.

  ReplyDelete
 29. அண்ணே சொல்ரிருக்கலாமுல

  நானும் வந்து ஒரு ஆட்டம் ஆடிருப்பேன்ல

  ReplyDelete
 30. //முதல்ல உங்க அத்தன பேரையும் தூக்கி உள்ள போடுவேன்.........//

  ஹா ஹா ஹா ஹா சரியாத்தானே சொன்னீர்.....

  ReplyDelete
 31. உறங்கிட்டு இருந்த மிருகத்தை சொறிஞ்சி எழுப்பிட்டானுகளே....

  ReplyDelete
 32. கொய்யால நானா இருந்தா பாட்டில் மொதலாளி மூஞ்சிக்கு போயிருக்கும்...

  ReplyDelete
 33. யோவ் குடிச்சா தண்ணி வயித்துல கேடக்கணும் இப்பிடி பாட்டிலை பறக்க விடப்புடாது....

  ReplyDelete
 34. நமக்கு கெடச்ச பயலுக எல்லாமே இப்பிடிதானா...?

  ReplyDelete
 35. எலேய் டிரிங்க்ஸ் குடிக்கிறது பெக் சிஸ்டமா குடிக்கோணும் இப்பிடி தக்காளி உன்னை மாதிரி மக் சிஸ்டத்துல குடிச்சா பாட்டல் என்ன பாட்டல் பெரிய அண்டாவே பறக்கும் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 36. @MANO நாஞ்சில் மனோ

  எலேய் டிரிங்க்ஸ் குடிக்கிறது பெக் சிஸ்டமா குடிக்கோணும் இப்பிடி தக்காளி உன்னை மாதிரி மக் சிஸ்டத்துல குடிச்சா பாட்டல் என்ன பாட்டல் பெரிய அண்டாவே பறக்கும் ஹே ஹே ஹே ஹே....


  repeatu.....

  ReplyDelete
 37. @கக்கு - மாணிக்கம்

  "நமக்கு வேண்டாப்பா "கெட்டபசங்க" சவகாசம். நா போறேன்"

  >>>>>>>>>>>

  என்ன தலைவரே நீங்களும் இப்படி சொல்லிபுட்டீங்க ஹூம்!

  ReplyDelete
 38. @நா.மணிவண்ணன்

  "அண்ணே சொல்ரிருக்கலாமுல

  நானும் வந்து ஒரு ஆட்டம் ஆடிருப்பேன்ல"

  >>>>>>>>>>>

  நான் ஆடுன ஆட்டமே ரொம்ப பயங்கரமா இருந்துச்சாம் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 39. @MANO நாஞ்சில் மனோ

  //முதல்ல உங்க அத்தன பேரையும் தூக்கி உள்ள போடுவேன்.........//

  ஹா ஹா ஹா ஹா சரியாத்தானே சொன்னீர்.....
  >>>>>>>>>>>>>>>>>>>

  சரிங்க மாம்ஸ்!
  ......................

  உறங்கிட்டு இருந்த மிருகத்தை சொறிஞ்சி எழுப்பிட்டானுகளே...
  >>>>>>>>>>>>>>>>>

  அதுதான் உண்மை ஹி ஹி!
  ..............................

  கொய்யால நானா இருந்தா பாட்டில் மொதலாளி மூஞ்சிக்கு போயிருக்கும்...

  >>>>>>>>>>>>>>>>

  அய்யோ அய்யோ!
  ............................

  யோவ் குடிச்சா தண்ணி வயித்துல கேடக்கணும் இப்பிடி பாட்டிலை பறக்க விடப்புடாது....
  >>>>>>>>>>>>>>>>>>>

  அட்வைசு ஹிஹி!
  ..............................

  நமக்கு கெடச்ச பயலுக எல்லாமே இப்பிடிதானா...?

  >>>>>>>>>>>>>>>>

  என்ன மக்கா இப்படி சொல்லிபுட்டீங்க ஹூம்!
  .........................

  எலேய் டிரிங்க்ஸ் குடிக்கிறது பெக் சிஸ்டமா குடிக்கோணும் இப்பிடி தக்காளி உன்னை மாதிரி மக் சிஸ்டத்துல குடிச்சா பாட்டல் என்ன பாட்டல் பெரிய அண்டாவே பறக்கும் ஹே ஹே ஹே ஹே....

  >>>>>>>>>>>>

  மக்கா நான் குடிச்சது ரெண்டுக்கும் நடுவுல ஹிஹி

  ReplyDelete
 40. எப்படியே கோபத்த காமீச்சூட்டீங்க

  கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

  http://speedsays.blogspot.com/2011/04/1.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி