தி எனும் நண்பரே!

வணக்கம் நண்பர்களே.......பல நாளா மனசுக்குள்ள குத்திகிட்டு இருந்த விஷயம் இது.................


கொஞ்ச நாளாக ஒரு நண்பர் உலகத்திலேயே தன் சமூகம் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும்..........அந்த தலைவரும் அவர் கூட்டமும் மட்டுமே நல்லது செய்யறதுக்காக ஆண்டவன் அனுப்பி வச்சதாகவும் எல்லோருடைய பதிவிலயும் போய் சொல்லிட்டு இருக்காரு........


உலகத்துலேயே பிச்சை காரர்கள் அதிகமா இருக்குற நாடு நம்மளோடது.............அதுவும் பிச்சஎடுத்தே பணக்கரனானாலும் அந்த தொழிலுக்கு(!) மரியாதையை செலுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்தலுக்கும் வீடு தோறும் மக்களிடம் பிச்சை வாங்க வர்றாங்க.............இதுல நான் நல்லவன் என்று கூறிக்கொண்டே செல்கிறார்கள்..........


முக்கிய கட்சியோட அந்த பெரிய மனுசன பத்தி சொல்லனும்னா மரத்துக்கு மட்டும் வாயிருந்தா இந்நேரம்.....@#$%$#@#$%$#@#$% இந்த அளவுக்கு திட்டியிருக்கும்.............இன்னிக்கி என்னமோ பச்சை தாய்கம்னு சொல்லிக்கிட்டு ஊர ஏமாத்துறீங்களே என்ன ஞாயம்.............


இதுக்கு துட்டு கொடுத்தோ இல்ல மூளைச்சலவை செய்யப்பட்டோ உருவான ஒரு பதிவர்(!) தினமும் அடுத்த சமூக மக்களை முட்டாள்கள் எனும் அளவுக்கு ஜாதிவெறி பிடிச்சி பேசுறத இந்த பதிவுலகம் கவனிச்சிட்டு இருக்கா இல்லையா..........

இதுவரை பாமர மக்கள் பட்டுமே தெளிவான கண்ணோட்டத்துல இல்லங்கறத பொய்யாக்கி.......படித்த மக்களே இப்படி ஜாதி வெறி பிடிச்ச அலஞ்சிகிட்டு நாட்ட பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு............எத்தன உயிரை காப்பாத்தி இருக்கீங்க ஜாதிப்பேர சொல்லி....?


ஏன் இந்த மாதிரி பதிவுகள்ள மத்தவங்க என்னமோ முட்டாள்கள் மாதிரியும் நீங்க மட்டும் அறிவாளி மாதிரியும் பதிவு போடுறீங்க.........அதுவும் இல்லாம நடிகர்கள்ல இருந்து தொழில் அதிபர்கள் வரை ஜாதி அமைப்ப வச்சே பேசுறீங்களே........!


இந்த நாட்ட யாரும் திருத்த வேணாம்.........மக்கள மக்களா வாழ விட்டா போதும்.......இதுக்கு மேல நல்ல வார்த்தைகள்ல சொல்ல தெரியல திரு. "தி" எனும் "ஜாதி" வெறி பிடித்தவரே............!

கொசுறு: இதுக்கு நண்பர்களின் கருத்துகள எதிர் பார்க்கும் பாமரனாக நான்............
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

76 comments :

 1. அந்த நாதாரிக்கு அடைமொழி எதுக்கு..?

  ரெண்டு பொட்டி கொடுத்தா.. வேட்டிய இறுக்க கட்டிக்கிட்டு... “நீதான் ந்ங்கள் தெய்வம்”னு முதுகு வளைஞ்சி நிற்பானுக..

  ReplyDelete
 2. ஹே இனி படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு வாரேன்...

  ReplyDelete
 3. ஹே இனி படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு வாரேன்...

  ReplyDelete
 4. Blogger MANO நாஞ்சில் மனோ said...

  வடை..
  //

  இன்னாது நைனா..இது.?
  ரமேஸும்.. செல்வாவும்... கெடுத்து விட்டிருக்காங்க போல..!!

  ரமேஸு வந்ததும் சொல்லி விடுங்க.. ஆணி வேரை அறுத்துப்புடலாம்..
  :-)

  ReplyDelete
 5. Blogger MANO நாஞ்சில் மனோ said...

  ஹே இனி படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு வாரேன்...
  //

  ஓ.. படிக்காமதான் இந்நேரம்?..
  :-)
  இன்னா பிரதரு ..

  தீ மாறி வேலை செய்யனுமுனு தலீவரு சொன்னது இதைத்தானா!!!

  ReplyDelete
 6. நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன் மக்கா...வாய்ப்பா இன்னும் ஆளு மாட்டலை...

  ReplyDelete
 7. //பட்டாபட்டி.... said...
  Blogger MANO நாஞ்சில் மனோ said...

  வடை..
  //

  இன்னாது நைனா..இது.?
  ரமேஸும்.. செல்வாவும்... கெடுத்து விட்டிருக்காங்க போல..!!

  ரமேஸு வந்ததும் சொல்லி விடுங்க.. ஆணி வேரை அறுத்துப்புடலாம்..
  //

  ஹா ஹா ஹா ஹா அருத்துருவோம் மக்கா....

  ReplyDelete
 8. //பட்டாபட்டி.... said...
  Blogger MANO நாஞ்சில் மனோ said...

  ஹே இனி படிச்சிட்டு ஓட்டு போட்டுட்டு வாரேன்...
  //

  ஓ.. படிக்காமதான் இந்நேரம்?..
  :-)
  இன்னா பிரதரு ..

  தீ மாறி வேலை செய்யனுமுனு தலீவரு சொன்னது இதைத்தானா!!!///

  பின்னே அசத்திருவோம் இல்ல....:]]

  ReplyDelete
 9. நானும் ஒரு பதிவு போட்டுட்டு அப்பாலிக்கா வாரேன் மக்கா...

  ReplyDelete
 10. @பட்டாபட்டி....

  மனசு தாங்கல பட்டா அதான் இப்படி கொட்டிட்டேன்!

  ReplyDelete
 11. @MANO நாஞ்சில் மனோ

  வாங்க மாம்ஸ் இன்னும் பாத்திட்டே இருந்தா எப்படி போட்டு தாக்குங்க!

  ReplyDelete
 12. அந்த பதிவர் லிங்க் குடுத்த நாங்களும் படிச்சு தெரிஞ்சுக்க வசதியா இருக்குமே

  ReplyDelete
 13. @Carfire

  தலைவர் பாட்டாவோட பதிவுல போனீங்கன்னா ஆள்லாளுக்கு போட்டு தாக்கி இருப்பாங்க அவர ஹிஹி!

  ReplyDelete
 14. உண்மையிலே படிக்கும்போதே மனசு நெருடுதுங்க..
  இதெல்லாம் கண்டிப்பாக மாற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்...

  ஜாதிக்கு தீ வைப்போம்..

  ReplyDelete
 15. லூஸ்ல விடுங்க பாஸ்!

  ReplyDelete
 16. தக்காளி.. பட்டா கிட்ட ஃபோன் நெம்பர் கேட்டது எதுக்குன்னு இப்போ தெரிஞ்சிடுச்சு..

  ReplyDelete
 17. மரங்கள் ஃபோட்டோ செம.. உருப்படியா நீ பண்ணூன சில வேலைகள்ல இதுவும் ஒண்ணு

  ReplyDelete
 18. சரி சரி. ஏதோ உனக்கு பொறுப்பு வந்துடுச்சு போல.. இனியாவது அந்த ஃபிகருங்க சகவாசத்தை எல்லாம் விட்டுடு.. ஹி ஹி

  ReplyDelete
 19. என்னய்யா நடக்குது இங்க..

  ReplyDelete
 20. மாப்ள இதுமாதிரி தொன்டனுங்க இருக்கற வரைக்கும் அரசியல்வாதிங்க கொள்ளையடிச்சிட்டு இருப்பாங்க..

  ReplyDelete
 21. @சி.பி.செந்தில்குமார்

  "சரி சரி. ஏதோ உனக்கு பொறுப்பு வந்துடுச்சு போல.. இனியாவது அந்த ஃபிகருங்க சகவாசத்தை எல்லாம் விட்டுடு.. ஹி ஹி"

  >>>>>>>>>>

  உன் அளவுக்கு பொறுப்பு இல்ல.......பாரேன் ஒரே சினிமா பதிவா போட்டுட்டு இருக்க ஹிஹி!

  ReplyDelete
 22. "மாப்ள இதுமாதிரி தொன்டனுங்க இருக்கற வரைக்கும் அரசியல்வாதிங்க கொள்ளையடிச்சிட்டு இருப்பாங்க.."

  >>>>>>>>>>>

  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்!

  ReplyDelete
 23. அய்யய்யோ...என்னத்த சொல்ல....இன்னுமா அந்த தலைவரை இந்த ஊரு நம்புது?

  ReplyDelete
 24. ம்ம்ம் என்னத்த சொல்ல, ப்ரீயா விடுங்க பாஸ்...

  ReplyDelete
 25. என்ன மாப்பு இது அவரை யாருமே சீரியஸா எடுக்காத பொது நீ சண்டைக்கு இழுத்து அவரை பெரியாளாக ஆக்கிவிடுவாய் போல் இருக்கு .

  ReplyDelete
 26. அப்படி யார் கூடயாவது சண்டை போடணும்ன்னா நான் சும்மா தான் இருக்கேன் .நாமளும் பிரபலம் ஆகணும்லே ..

  ReplyDelete
 27. அவருக்கு ஜாதி இல்லாமல் சோறு இறங்காது . குடிதாங்கி ஏதாவது குடிக்க குடுத்திருப்பாரு அதான் இப்படி ...

  ReplyDelete
 28. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  ReplyDelete
 29. இதென்ன புதுக்கரடி..யார் அந்த தி..?

  ReplyDelete
 30. மரத்துக்கு மட்டும் வாயிருந்தா இந்நேரம்.....

  கொஞ்சம் புரியுது :)

  ReplyDelete
 31. @ரஹீம் கஸாலி

  "அய்யய்யோ...என்னத்த சொல்ல....இன்னுமா அந்த தலைவரை இந்த ஊரு நம்புது?"

  >>>>>>>>>>

  ஊர விடு மாப்ள நம்ம பதிவுலகத்துலதான் இந்த கூத்து!

  ReplyDelete
 32. @இரவு வானம்

  பாருய்யா இந்தாலப்பத்தி போட்ட பதிவுல வந்து விளம்பரப்படுத்துறான் அவன் ப்ளோக.....பாரு மாப்ள பாரு!

  ReplyDelete
 33. @அஞ்சா சிங்கம்

  பாருய்யா இந்தாலப்பத்தி போட்ட பதிவுல வந்து விளம்பரப்படுத்துறான் அவன் ப்ளோக.....பாரு மாப்ள பாரு!

  ReplyDelete
 34. @பலே பிரபு

  இங்கயே இருக்கு பயபுள்ள பாரு மாப்ள!

  ReplyDelete
 35. @அருள்

  அண்ணே பதிவே உங்கள பத்திதான் இதுல விளம்பரம் வேறயா!

  ReplyDelete
 36. @ஆர்.கே.சதீஷ்குமார்

  தலைவரே இந்த பதிவிலேயே இருக்காரு அந்த புண்ணியவான் பாருங்க கமண்ட்ஸ!

  ReplyDelete
 37. @Jana

  மாப்ள இந்த பதிவிலேயே இருக்காரு அந்த புண்ணியவான் பாருங்க கமண்ட்ஸ!

  ReplyDelete
 38. பிகரு போட்டோ போடுற நீங்க மரம் போட்டோவ போடும் போதே சுதரிசிருக்கணும் அது தெரியாம அந்த பதிவர் இங்கயே வந்து வாய குடுத்து வாங்கி கட்டிகிட்டரு

  ReplyDelete
 39. சாதி வெறி என்பது அவரவர் பெற்றோர்கள் பழத்தின் மீது ஊசி ஏற்றுவதைப் போல ஏற்றிவிடுகின்றார்கள் .......... வெளியே அக்குழந்தை வந்தால் பள்ளி, கோயில், நண்பர்கள், ஊடகம், அரசியல், என அனைத்தும் அந்த சாதிவெறிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிவைத்துவிடுகின்றார்கள் ........ !!!

  சாதியை சமூகத்தில் இல்லாது ஒழிப்பது எளிதானது அல்ல !!! ஆனால் நாம் நினைத்தால் நமக்குள் இருக்கும் அவ்வெறியை ஒழித்துவிடலாம் ......

  அதனால் கோபம் வேண்டாம் தோழரே !!! குரைக்கும் நாய் குரைக்கட்டும் என்று அந்த மாம்பழத்துக்காரர்களை விட்டுவிட்டு மாமரத்து நிழலில் இளைப்பாறுங்கள் !

  ReplyDelete
 40. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 41. அடுத்து வர்ற தலைமுறை ஜாதியை எல்லாம் பெருசா கண்டுக்க போறதே இல்லை. விட்டு தள்ளுங்க மாப்ஸ்..!

  ReplyDelete
 42. @இக்பால் செல்வன்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 43. @! சிவகுமார் !

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி