டேய் பதிவா இது உனக்கு தான்டா!

வணக்கம் நண்பர்களே............

இவை யாவும் என்னை நான் கேட்டுக்கொண்ட கேள்விகள்..............

ஏன்டா பரதேசி ஊர விட்டு வந்து பஞ்சம் பொழைக்கிறியே இந்த பொழப்பு உனக்கு தேவையா.............


பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

மணம் என்ற விஷயத்துக்காக எப்ப பாரு பதிவுங்கர பேர்ல வெறும் பம்மாத்து காட்டுறாங்களே ஏன்?

செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........

இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க.............


சகட்டு மேனிக்கி பல முட்டாக்கட்சிகள ஆதரிக்கும் நாதாரிகள ஏன் எதிர்க்க உனக்கு தைரியம் வரல.........அந்த நாதாரிங்க உலகத்துக்கு தெரிஞ்சிடுவாங்கன்னு பயமா?

எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

தான் பிறந்த நாட்ட திருத்துனும்னு நினைக்கிற நாதாரிங்க தான் திருந்த மாட்டேங்குறாங்களே ஏன்?


விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

வெறும் சிரிக்க வச்சா சிரிக்கிற ஆளுங்க சிந்திக்க வச்சா திட்டுறாங்களே ஏன்?


கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

67 comments :

  1. பதிவுல உங்க கோபம் தெரிக்குதே மாப்ள ... யார் மேல?

    ReplyDelete
  2. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    எவன தாக்குறேனோ அவனுக்கு மட்டுமே உரைக்கும் ஹிஹி!

    ReplyDelete
  3. பொதுவா - ன்னு சொல்லி எஸ்கேப் ஆகாத?

    ReplyDelete
  4. //கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........//இதெல்லாம் இல்லாம எப்படி ராஜா ஹிட்ஸ் அடிக்கிறது?

    ReplyDelete
  5. //கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........//இதெல்லாம் இல்லாம எப்படி ராஜா ஹிட்ஸ் அடிக்கிறது//

    வாஸ்தவம் தானுங்கோ...

    ReplyDelete
  6. இதயெல்லாம் பொருட்படுத்தாதீங்க நண்பா, நல்ல விசயங்கள எழுதணும்னு நினைச்சா தயங்காம எழுதுங்க, அதுக்கு வரவேற்பு கிடைக்காட்டியும் பரவாயில்லை, இங்க பெரும்பான்மையோர் எண்டர்டெயின்மெண்டுக்காகத்தான் வராங்க, அதனால சினிமா பத்துன பதிவுகள்தான் அதிகமா விரும்பப்படுது...

    ReplyDelete
  7. நமக்கும் எதோ அடி விழுற மாதிரி தெரியுது...
    விடுறா விடுறா...
    இதென்ன புதுசா நமக்கு...முக்கியமா சி பிக்கு

    ReplyDelete
  8. யோவ் என்ன இன்னைக்கு ராவா அடிச்சிட்டியா....

    ReplyDelete
  9. சரி சரி விடு மக்கா பொழச்சி போகட்டும்...

    ReplyDelete
  10. என்னய்யா மீசை இப்பிடி துடிக்குது....

    ReplyDelete
  11. எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

    no hits varuthu

    ReplyDelete
  12. இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க.............

    good question

    ReplyDelete
  13. விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

    No comments

    ReplyDelete
  14. >>பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

    hi hi ஹி ஹி பர்மனண்டா திருந்தலையே ஒரு நாள் தானே.. அதுவும் வேணாம்கறியா?

    ReplyDelete
  15. கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

    Why Venkat wrote this post?

    ReplyDelete
  16. விழிப்புணர்வு பதிவு போட்டாலும் அதுல பொண்ணுங்க படம் போட்டாத்தான் நாளு பேருக்கு போயி சேரும்னு அட்வைசு பன்றானுங்களே ஏன்?

    hi hi ஹி ஹி ஜீவனே சொல்லிட்டாரு பதிலை..

    ReplyDelete
  17. >>கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

    பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல)

    ReplyDelete
  18. >>கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

    பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல

    Haaa..... Haaaaaa. Nanpendaa!

    ReplyDelete
  19. @இரவு வானம்

    "இதயெல்லாம் பொருட்படுத்தாதீங்க நண்பா, நல்ல விசயங்கள எழுதணும்னு நினைச்சா தயங்காம எழுதுங்க, அதுக்கு வரவேற்பு கிடைக்காட்டியும் பரவாயில்லை, இங்க பெரும்பான்மையோர் எண்டர்டெயின்மெண்டுக்காகத்தான் வராங்க, அதனால சினிமா பத்துன பதிவுகள்தான் அதிகமா விரும்பப்படுது..."

    >>>>>>>>>

    மாப்ள நீ சொல்றத ஏத்துக்கறேன்!

    ReplyDelete
  20. @MANO நாஞ்சில் மனோ


    "யோவ் என்ன இன்னைக்கு ராவா அடிச்சிட்டியா...."

    >>>>>>>>>>>>

    டே ல அடிக்கறதுக்கு நான் என்ன மக்காவ ஹிஹி!

    ReplyDelete
  21. @MANO நாஞ்சில் மனோ

    "சரி சரி விடு மக்கா பொழச்சி போகட்டும்..."

    >>>>>>>>>>>>

    யாரு பிழைக்க யார விடனும் ஹிஹி டவுட்டு!
    ..........................

    "என்னய்யா மீசை இப்பிடி துடிக்குது...."

    >>>>>>>>>>>>>>>

    தாங்க முடியல இவனுங்க இம்ச ஹிஹி!

    ReplyDelete
  22. oho நீ இங்கதான் இருக்கியா?

    ReplyDelete
  23. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    "எப்ப பாரு சினிமா உலகத்தைய இந்த பதிவுலகம் சுத்தி வருதே ஏன்?.............அங்கே இருந்து துட்டு வருதா.................?

    no hits varuthu"

    >>>>>>>>>>>

    அப்படின்னா எவ்ளோ துட்டுன்னு சொல்லு ஹிஹி!

    ..........................

    கொசுறு: கேள்விகள் உங்க மனசுல இருந்தா சொல்லுங்க...........

    Why Venkat wrote this post?

    >>>>>>>>>>>

    because of some one tarcher me hehe!

    ReplyDelete
  24. நண்பரே பதிவுலகம் என்பது நாம் சொந்த எண்ணங்களை பதிவு பண்ணும் இடம். அதில் போட்டி பொறாமை என்பது தேவை அற்றது. அதே போல ஒருவரை இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்வதும் இயலாதது.

    ReplyDelete
  25. @சி.பி.செந்தில்குமார்

    ">>பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?

    hi hi ஹி ஹி பர்மனண்டா திருந்தலையே ஒரு நாள் தானே.. அதுவும் வேணாம்கறியா?"

    >>>>>>>>>>>>>>>

    நீ ஏன் நான்னு வர்ற அப்ப நீயா டவுட்டு ஹிஹி!

    ReplyDelete
  26. @சி.பி.செந்தில்குமார்

    ">கெட்ட வார்த்தைல பதிவு இட்டாலும் அதுல அவன் சொல்ல வந்த விஷயம் நல்லத்துன்னு புரிஞ்சிக்க சக்தி இல்லையே உனக்கு ஏன்?

    பட்டா பட்டியை தாக்கற அளவு நீ பெரிய ஆள் ஆகீட்டியா? ஹி ஹி ( கோர்த்து விட்டமில்ல)"

    >>>>>>>>>>

    நடத்து more டென்சன் லெஸ் வொர்க் ஹிஹி

    ReplyDelete
  27. @பாலா
    "நண்பரே பதிவுலகம் என்பது நாம் சொந்த எண்ணங்களை பதிவு பண்ணும் இடம். அதில் போட்டி பொறாமை என்பது தேவை அற்றது. அதே போல ஒருவரை இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்வதும் இயலாதது"

    >>>>>>>>>

    நான் அப்படி சொல்லீங்கோ நம்ம கையில இருக்க ஊடக உதந்திரத்த சினிமாக்கு மட்டுமே பயன் படுத்த வேணாம்னு சொல்றேனுங்க அவ்ளோதான்!

    ReplyDelete
  28. ////பல பதிவருங்க திடீர்னு திருந்திட்டா மாதிரி நடிக்கிராங்களே ஏன்?//////
    இப்படித்தான் பொழைப்பை ஓட்டணும்...

    ReplyDelete
  29. ////
    இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க...////

    வடை..
    வடை போச்சே...
    படிச்சிட்டு வர்றேன்..
    அருமை..
    சூப்பர்...
    கலக்கிட்டே..
    வா மாப்ள...
    போட்டாச்சி..

    இப்படித்தான் பேசிக்கிறாங்க...

    ReplyDelete
  30. "# கவிதை வீதி # சௌந்தர் said...
    ////
    இந்த ரன்னிங் ரேசுல ஓடுறவங்க தன் பொண்டாட்டி புள்ளைங்க கிட்ட என்ன பேசுவாங்க...////

    வடை..
    வடை போச்சே...
    படிச்சிட்டு வர்றேன்..
    அருமை..
    சூப்பர்...
    கலக்கிட்டே..
    வா மாப்ள...
    போட்டாச்சி..

    இப்படித்தான் பேசிக்கிறாங்க..."

    >>>>>>>>>>>

    நல்லா புரிஞ்சி வச்சிருக்கய்யா ஹிஹி!

    ReplyDelete
  31. @கக்கு - மாணிக்கம்

    "ரெண்டும்தானே விக்கி !"

    >>>>>>>

    சரியா சொன்னீங்க தலைவரே!

    ReplyDelete
  32. யாருக்கு இந்த கேள்விகள்...

    ReplyDelete
  33. @பாலா

    உங்கள் சொந்த கருத்துக்களை தான் எழுதுகிறிர்கள் என்றால் அதை உங்கள் பர்சனல் ப்ளாக் ஆக மட்டும் வைத்துக்கொள்ளவும் அதை ஏன் பிறர் பார்க்கும் படி திரட்டிகளில் இணைக்க வேண்டும்????
    நம் எழுத்து பிறரை சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்திலும் கண்ணியத்தை கடைபிடித்தே ஆக வேண்டும்...

    ReplyDelete
  34. யாருப்பா இடுப்புவேட்டிய துக்கிபுடிச்சிகிட்டு எல்லாரையும் வெரட்றது.உள்ள ஒண்ணுமேப் போடலப்பாரு.

    ReplyDelete
  35. யாருப்பா இடுப்புவேட்டிய துக்கிபுடிச்சிகிட்டு எல்லாரையும் வெரட்றது.உள்ள ஒண்ணுமேப் போடலப்பாரு.

    ReplyDelete
  36. அனேகமா... நேத்து ஒரு பதிவுல நடந்த கூத்துல, இந்த பதிவு எழுதியிருப்பிங்க போல... சும்மா கோபம் தெரிக்குதே....

    ReplyDelete
  37. ரொம்ப நாள் கழிச்சு வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

    ReplyDelete
  38. நேத்து அவரு பொண்டாட்டி கிட்ட ஒழுங்கா பேசாததால வாங்கிகட்டிக்கிட்ட விஷயத்தை எவ்ளோ அழாக ஒப்பேத்துறாரு பாருங்க

    ReplyDelete
  39. ஏன் இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டு அதையும் ஒரு பதிவா போட்டு தாக்கறீங்களே ஏன்? ஏன்? ஏன் ???????/

    ReplyDelete
  40. @Carfire

    என் கருத்துக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பரே.. நான் சொல்ல வந்தது அவரவர் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று அர்த்தம் அல்ல. ஒருவருக்கு சினிமா பிடிக்கும் என்றால் அவர் சினிமா பற்றி எழுதுவதை தடுக்க முடியாது என்பதுதான். ஆனால் இங்கே நிறைய பேருக்கு சினிமா மட்டும்தான் பிடிக்கிறது. அதுதான் பிரச்சனை.

    பதிவுலகம் என்றில்லை பொதுவில் பேசும்போது கண்ணியம் தவறாமல் பேச வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்.

    ReplyDelete
  41. பதிவுல கடைசீல வியட்னாம் ஜொள்ளு-ன்னு கில்மாப் படம் போடுவீங்களே..இன்னைக்கு ஏன் போடலை?-இதான் எனக்குத் தோணுன கொஸ்டீன்!

    ReplyDelete
  42. டேய் பதிவா இது உனக்கு தான்டா!//

    நான் பதிவர் இல்லச் சகோ.. ஆரம்பமே இப்படி அதிரடி பஞ்சாக இருக்கே...

    ReplyDelete
  43. மணம் என்ற விஷயத்துக்காக எப்ப பாரு பதிவுங்கர பேர்ல வெறும் பம்மாத்து காட்டுறாங்களே ஏன்?

    செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........//

    இதனைத் தான் சகோ ரொம்ப நாளா நானும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விடையே தெரியமாட்டேங்குதே. அதான் ஏன்?

    ReplyDelete
  44. அண்ணே என்ன பிரச்சன ,கொஞ்சநாள் பதிவுலத்துக்கு பக்கமே வரமுடியல ,அதுக்குள்ளையும் என்னனென்னமோ நடந்துடுச்சு போல

    ReplyDelete
  45. டேய் பதிவா எனக்கில்லடா உனக்குதாண்டா!!

    ReplyDelete
  46. @பலே பிரபு

    "யாருக்கு இந்த கேள்விகள்..."

    >>>>>>>

    எனக்கு நானே யாருக்கும் அல்ல!

    ReplyDelete
  47. @தமிழ்வாசி - Prakash

    எனக்கு நானே கேட்டது..........இதுக்கு தான் தனியா இருக்ககூடாது ஹிஹி!

    ReplyDelete
  48. @டக்கால்டி

    ஏன்யா மாப்ள ஏன் இப்படி போட்டு கொடுக்கறே ஹிஹி!

    ReplyDelete
  49. @P.K.K.BABU

    அதுதான் புரியல புரியல!

    ReplyDelete
  50. @நிரூபன்

    இது யாரையும் சொல்லலிங்கோ என்னை நானே......ஹிஹி!

    ReplyDelete
  51. @நா.மணிவண்ணன்

    ஒன்னும் இல்ல கண்ணு சும்மா உள்ளுல்லாய்க்கு ஹிஹி!

    ReplyDelete
  52. இது யாருக்கு...?
    யாருக்கோ....!
    வெளங்கிருச்சு.......

    ReplyDelete
  53. //தான் பிறந்த நாட்ட திருத்துனும்னு நினைக்கிற நாதாரிங்க தான் திருந்த மாட்டேங்குறாங்களே ஏன்?//

    suppppper...

    ReplyDelete
  54. //உங்கள் சொந்த கருத்துக்களை தான் எழுதுகிறிர்கள் என்றால் அதை உங்கள் பர்சனல் ப்ளாக் ஆக மட்டும் வைத்துக்கொள்ளவும் அதை ஏன் பிறர் பார்க்கும் படி திரட்டிகளில் இணைக்க வேண்டும்????
    நம் எழுத்து பிறரை சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்திலும் கண்ணியத்தை கடைபிடித்தே ஆக வேண்டும்...//

    nice question..

    ReplyDelete
  55. செய்திய பதிவாக்குராங்களா இல்ல பதிவ செய்தியாக்குராங்களா...........

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி