இப்படியும் ஒரு தேசமா!

வணக்கம் நண்பர்களே.............



நேத்து ஒரு வணிகவியல் சம்பந்தப்பட்டவருடன் அளவளாவிக்கொண்டு இருந்தேன்.......அவர் சொன்ன பல விஷயங்கள் யோசிக்க வைத்தன.....அவை உங்கள் பார்வைக்கு...............

நான்: ஒரு நாட்டோட முதன்மையானவரே ஓட்டு போடலையே ......அப்போ நாட்டுல இருக்குறவங்கள ஓட்டு போட சொல்ல அவருக்கு தகுதி இருக்கா.............? 

அவர்: நீங்க சொல்றது சரியான வாதம் அல்ல............ஓட்டு போடுவது அவரவர் தனிப்பட்ட விஷயம்(ஹிஹி!).......இதுல அவர குற்றம் சொல்றது தவறு..........என்றார்.


நான்: என்னங்க இப்படி சொல்றீங்க.........அவரு நேரிடையா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா இருந்திருந்தா அந்த ஓட்டுக்கு சாமானியன் கொடுக்குற மரியாத தெரிந்திருக்குமோ.....என்றேன்.

அவர்: தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்க பேசுவது தவறு........இந்திய நாட்டு வரையறைப்படி முதன்மையானவர நாம் தேர்ந்தெடுப்பது இல்ல........அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஒன்னு கூடி(கும்மியடிச்சா!) ஒருத்தர முடிவு பண்றாங்க........அதே நேரத்துல இவர் தான் முதன்மையானவர்ன்னு சொல்லி வோட்டு கேப்பாங்க அதுவேற விஷயம்...............

வெளி நாட்டவர் மத்தில இன்னிக்கி நம்ம நாட்டு பொருளாதார விஷயம் பெருமையா பாக்கபடுது....அதுக்கு காரணம் அவர்தான்...........அதே நேரத்துல இந்தியாக்கு உள்ள இருக்க அரசியல் விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவதில்லை........ஏன்னா அத மேடமும் அவங்க மகனும் பாத்துக்கறாங்க.......கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..........அதனால அத மீட்க போராட வேண்டிய கடமை தாயிக்கும், மகனுக்கும் இருக்கு............

அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......

நான்: எந்த அடிப்படையில நீங்க இப்படி சொல்றீங்க.............

அவர்: இவ்வளவு பெரிய நாட்டுல எல்லாருக்கும் எல்லா விஷயத்துலயும் அனுகூலமா போக முடியாது.............ஒவ்வொரு மாநில மக்களும் வித்தியாசமான கோணத்துல இருந்தாலும்...........இந்தியாங்கற ஒத்த சொல்லுல அடங்கி இருக்காங்க..........இத வெளிநாட்டுக்காரங்க அதிசயமா பாக்குறாங்க............இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு வருடத்துக்கு 5 ல இருந்து 7 சதவீத வளர்சியடயறது ஒரு அதிசயம் தான்..............

நான்: மக்கள் இன்னும் ஏழையாவே இருக்காங்களே..........

(அசரீரி: ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்!)


அவர்: அது அவங்களோட விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட அரசியல்..........நாம பேசுறது நாட்டோட ஒட்டு மொத்த வளர்ச்சி.............

நான்: இந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கே.......அவரு எனக்கு தெரியாம நடந்துடுசின்னு சொல்றாரே............

அவர்: இந்திய வரலாற்றிலேயே பல விஷயங்களுக்கு உங்க மாநில அரசியல் முதன்மையா இருக்கு..........முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி..........

நான்: இது ஜனநாயக நாடு..........ஒரு மனிதர் தவறு பண்ணிட்டாருன்னு.........

அவர்: அத தான் நானும் சொல்றேன்.......தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......முதல்ல அத தூக்கி எறிஞ்சிட்டு...பேசுங்க என்றார்.............

கொசுறு: பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்........தோற்றது நானாக இருக்கட்டும்......! படங்களுக்கு உதவிய கூகுளாண்டவருக்கு நன்றி(Thanks to Google.com)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

74 comments :

  1. தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை

    ReplyDelete
  2. பதிவை படித்துவிட்டு வருகிறேன்..

    ReplyDelete
  3. முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி...
    ha..ha..ha..

    ReplyDelete
  4. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    "முதல் விஷயம் இலவசங்க.......ரெண்டாவது யாரும் பண்ண முடியாத அளவுக்கு மெகா ஊழல் பண்ணிட்டு வெக்கமே இல்லாம ஜெயிலுல ஒரு முன்னாள் மந்திரிய வச்சிக்கிட்டு தேர்தல எதிர் கொள்ளுது உங்க மாநில ஆளும் கட்சி...
    ha..ha..ha.."

    >>>>

    அருவா அருவா ஹிஹி மாப்பு!

    ReplyDelete
  5. //தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//

    அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!

    ReplyDelete
  6. நானும் வந்துட்டேன்.....

    ReplyDelete
  7. தமிழ்வாசி - Prakash said...

    நானும் வந்துட்டேன்.....

    nee vantha ennaiya?

    ReplyDelete
  8. //தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//

    அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!
    naamum

    ReplyDelete
  9. விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா

    ReplyDelete
  10. /// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தமிழ்வாசி - Prakash said...

    நானும் வந்துட்டேன்.....

    nee vantha ennaiya///

    யோவ்.. நான் வருவேன்... உனக்கென்ன...

    ReplyDelete
  11. @சென்னை பித்தன்

    "//தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//

    அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!"

    >>>>

    இந்த விஷயத்தில் நாம் கொழுக்காமலே போட்டுக்கறோம் அண்ணே!

    ReplyDelete
  12. தமிழ்வாசி - Prakash said...

    விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---

    un vottu yaarukku venum

    ReplyDelete
  13. @போளூர் தயாநிதி

    இந்த விஷயத்தில் நாம் கொழுக்காமலே போட்டுக்கறோம்!

    ReplyDelete
  14. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தமிழ்வாசி - Prakash said...

    விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---

    un vottu yaarukku venum

    யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன்

    ReplyDelete
  15. தமிழ்வாசி - Prakash said...

    !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தமிழ்வாசி - Prakash said...

    விக்கி மாமு....ஓட்டு போட்டா என்னா, போடலின்னா என்னா ---

    un vottu yaarukku venum

    யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன் ---

    naan enna viyatnaam kudikar nna sonnen

    ReplyDelete
  16. /// விக்கி உலகம் said...
    @தமிழ்வாசி - Prakash

    அதே அதே சபாபதே ஹிஹி!///

    மாமு.....இப்ப என்னா சொல்ல வரிங்க

    ReplyDelete
  17. ///
    யோவ் கருண். விக்கி இந்திய குடிமகன் ---

    naan enna viyatnaam kudikar nna sonnen
    ///

    யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க

    ReplyDelete
  18. யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க ---- kudimagan nnu solla vanthen thappa print ayiducchi...
    yov adukkulla oru kelviya?

    ReplyDelete
  19. ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    யோவ்..கருண்...யார குடிகாரர்னு சொல்றிங்க ---- kudimagan nnu solla vanthen thappa print ayiducchi...
    yov adukkulla oru kelviya?///

    ஆமாய்யா கருண்.... விக்கிய பத்தி பேசுறப்போ நீங்க தெளிவா இருந்து பேசுங்க,,,, நாக்கு குளராம

    ReplyDelete
  20. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி!

    ReplyDelete
  21. ஆமாய்யா கருண்.... விக்கிய பத்தி பேசுறப்போ நீங்க தெளிவா இருந்து பேசுங்க,,,, நாக்கு குளராம ---
    yov un palakkatha ellarukkum enya theriya vekkira?

    ReplyDelete
  22. ///விக்கி உலகம் said...
    @!* வேடந்தாங்கல் - கருன் *!

    யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி!///

    மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க

    ReplyDelete
  23. மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க ---- oho nee indiya kudikaarano?

    ReplyDelete
  24. விக்கி உலகம் said...

    @!* வேடந்தாங்கல் - கருன் *!

    யோவ் ஒட்டு மொத்தமா என்னை ஏன்யா இப்படி சொல்றீங்க ஹிஹி! ------ nee nalavaru.. vallavarunnu than sollitirukken

    ReplyDelete
  25. ///வேடந்தாங்கல் - கருன் *! said...
    மாமு...என்ன ஏன் லிஸ்டுல சேக்குரிங்க ---- oho nee indiya kudikaarano?///

    கருண் இப்ப தான் சொன்னேன்...தெளிவா பேசுன்னு... நான் ஒரு இந்திய குடிமகன்....

    ReplyDelete
  26. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    ஆஹா முடிவு பண்ணிட்டாங்க இன்னிக்கு நான்தான் ஒவுட்டா!

    ReplyDelete
  27. இப்பிடி நோகாம அறுத்துக் கிழிக்க உன்னாலதான்யா முடியும்........!

    ReplyDelete
  28. @பன்னிக்குட்டி ராம்சாமி

    "இப்பிடி நோகாம அறுத்துக் கிழிக்க உன்னாலதான்யா முடியும்........!"

    >>>>>>

    கண்டு புடிசிட்டியா சந்தோசம் ஹிஹி!

    ReplyDelete
  29. நானும் வந்திட்டேன்பா

    ReplyDelete
  30. பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்......//


    தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி

    ReplyDelete
  31. இது ஜனநாயக நாடு..........ஒரு மனிதர் தவறு பண்ணிட்டாருன்னு.........//

    அப்ப மனுசி பண்ணலையா? பயபுள்ளைக பொய் சொல்லியிருக்குதுக போல?

    ReplyDelete
  32. .... முதலில் படங்களை பார்த்து விட்டு - அமெரிக்க Democrat and Republican சின்னங்களான கழுதை மற்றும் யானை இருப்பதை கண்டு, இது அமெரிக்க அரசியல் குறித்த கட்டுரையோ என்று நினைத்தேன். :-))))

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..........அதனால அத மீட்க போராட வேண்டிய கடமை தாயிக்கும், மகனுக்கும் இருக்கு............

    அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......



    ........அப்படித்தான் என் தோழியின் தந்தையும் சொல்கிறார். இத்தனைக்கும் இவர் காங்கிரஸ் அபிமானி அல்ல...ம்ம்ம்ம்......

    ReplyDelete
  35. தக்காளி நானும் வந்துட்டேம்லேய்....

    ReplyDelete
  36. என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . .

    ReplyDelete
  37. // சி.பி.செந்தில்குமார் said...
    தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை///

    ஒரே கொசுக்கடி மக்கா...

    ReplyDelete
  38. //
    போளூர் தயாநிதி said...
    //தமிழருக்கு மன்னிக்கும் மனப்பான்மை அரசியலில் அதிகமா இருக்கு.......//

    அதனால்தான் நம் தலையில் நாமே மண் வாரிப் போட்டுக் கொள்கிறோம்!
    naamum//

    ஹய்யோ ஹய்யோ....

    ReplyDelete
  39. // விக்கி உலகம் said...
    @MANO நாஞ்சில் மனோ

    வாரும் ஒய்!//

    அருவாளை மறந்து வச்சிட்டு வந்துட்டேனே......

    ReplyDelete
  40. // வைகை said...
    பெரிய விவாதமாக வேண்டிய விஷயம்..........நான் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்......//


    தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி//

    தக்காளிக்கு பாட்டல் உடைக்குறதே வேலையா போச்சி....

    ReplyDelete
  41. // ♔ℜockzs ℜajesℌ♔™ said...
    என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? //

    கொய்யால திருந்திட்டாராய்யா....

    ReplyDelete
  42. @வைகை

    "தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி"

    >>>>>>>>>>>>>>>>>

    அதுக்கு தான் குடிக்கல ஹிஹி!
    ...................................

    அப்ப மனுசி பண்ணலையா? பயபுள்ளைக பொய் சொல்லியிருக்குதுக போல?
    >>>>>>>>>>>>>>>>>>

    ஏன்யா அந்த அரச கெளவிய கலாய்கிற ஹிஹி!

    ReplyDelete
  43. @Chitra

    "Chitra said...
    .... முதலில் படங்களை பார்த்து விட்டு - அமெரிக்க Democrat and Republican சின்னங்களான கழுதை மற்றும் யானை இருப்பதை கண்டு, இது அமெரிக்க அரசியல் குறித்த கட்டுரையோ என்று நினைத்தேன். :-))))"

    >>>>>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி சகோ

    இல்ல இல்ல நம்மூரு கதைதான்!

    ...................................


    அதுவும் இல்லாம அவங்க விருப்பப்பட்டு இந்த பதவிக்கு வரல.........வேற வழி இல்லாம தான் அவங்க கட்சி ஆளுங்க தொடர்ந்து வற்ப்புறுத்தி......



    ........அப்படித்தான் என் தோழியின் தந்தையும் சொல்கிறார். இத்தனைக்கும் இவர் காங்கிரஸ் அபிமானி அல்ல...ம்ம்ம்ம்......

    >>>>>>>>>>

    உண்மையும் அதுதானுங்க!

    ReplyDelete
  44. @♔ℜockzs ℜajesℌ♔™

    " ♔ℜockzs ℜajesℌ♔™ said...
    என்ன விக்கி இந்த மாசம் ஆபீஸ் ல வேலை கொஞ்சம் ஓவர் ஓ? ஒரு நாளிக்கு ஒரு பதிவுதான் வருது ? என்ன ஆச்சு? மாசத்துக்கு சுமார் அறுபது பதிவு போடுபவர் ஆச்சே ? . . . ."

    >>>>>>>>>>>>>>>>>

    மாப்ள ஏன்யா நீவேற கலாய்கிற......ஒரே குஷ்டம்யா..ச்சே கஷ்டம்யா!

    ReplyDelete
  45. @விக்கி உலகம்

    // சி.பி.செந்தில்குமார் said...
    தக்காளி 4 மணி ஆனா இவன் தொந்தரவு தாங்கலை///

    ஒரே கொசுக்கடி மக்கா...

    >>>>>>>>>>>>>>

    நில் கொல் செல் ஹிஹி!
    ...........................

    // விக்கி உலகம் said...
    @MANO நாஞ்சில் மனோ

    வாரும் ஒய்!//

    அருவாளை மறந்து வச்சிட்டு வந்துட்டேனே....

    >>>>>>>>>>>>>>>>>

    எது அந்த இத்துப்போன அருவாலய்யா மறந்துட்டீறு ஹிஹி!
    ............................

    தக்காளி...பாட்டில் உடையாம தப்பிச்சதே...அதுவே பெருசு! ஹி ஹி//

    தக்காளிக்கு பாட்டல் உடைக்குறதே வேலையா போச்சி....

    >>>>>>>>>>>>

    அதுக்கு தான் குடிக்கவே இல்ல ஹிஹி!
    ..............................

    கொய்யால திருந்திட்டாராய்யா....

    >>>>>>>>>>>>>>

    எங்க எங்க யாரு யாரு!

    ReplyDelete
  46. //எங்க எங்க யாரு யாரு///

    பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....

    ReplyDelete
  47. மச்சி இது விவாதத்க்கு உரிய விசியம் தான் அவரு அப்பாவி காங்கிரசு படுபாவி

    ReplyDelete
  48. எல்லாரும் கும்மி முடிஞ்சுதே...என்ன பண்ண பாஸ்..இனி மேல் இந்த நேரம் தான் உங்கள் தளத்துக்கு வர முடியும் பரவாயில்லையா??

    ReplyDelete
  49. உண்மைதான் தமிழருக்கு சம்பவங்களை மறப்பதும், மன்னிப்பதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேயை விட பிசாசு பறவாய் இல்லை என்று எண்ணுவதுமே வழமையாகப்போச்சு!

    ReplyDelete
  50. அந்த பிஸி பிரதமருக்கு கஜகஸ்தான் போக டைம் இருக்கு, ஆனா அசாம் போயி ஓட்டு போட நேரமில்லையா, ரொம்ப திமிருங்க...
    அடுத்த தேர்தல்ல யாருமே ஓட்டுப்போட போகலைனா இவரு எப்படி பிரதமராக ஆகமுடியுமுன்னு பார்க்கணும்..

    ReplyDelete
  51. ///கொஞ்சம் உற்று நோக்கினால் அனைத்து மாநிலங்களிலும் கொஞ்ச கொஞ்சமாக வலுவிழந்து வருது கட்சி..//
    உண்மைதான் விக்கி,,,\

    ReplyDelete
  52. என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!

    ReplyDelete
  53. எப்போ பார்த்தாலும் அரசியலைப் பற்றிப் படிச்சு ரொம்ப போர் அடிக்குது.. அதனால ஓட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆயிக்கிறேன்.. :-)

    ReplyDelete
  54. என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் ஓட்டு போடாதது வருத்ததிர்க்குரியதே

    ReplyDelete
  55. @MANO நாஞ்சில் மனோ

    " MANO நாஞ்சில் மனோ said...
    //எங்க எங்க யாரு யாரு///

    பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...."

    >>>>>>>>>>>

    ஹிஹி!

    ReplyDelete
  56. @அஞ்சா சிங்கம்

    "அஞ்சா சிங்கம் said...
    மச்சி இது விவாதத்க்கு உரிய விசியம் தான் அவரு அப்பாவி காங்கிரசு படுபாவி
    ஆனாலும் சிங்கம் துணை போயிட்டாரே என்ன பண்றது!"

    >>>>>>>>>>>

    ஆனாலும் சிங்கம் துணை போயிட்டாரே என்ன பண்றது!

    ReplyDelete
  57. @மைந்தன் சிவா

    " மைந்தன் சிவா said...
    எல்லாரும் கும்மி முடிஞ்சுதே...என்ன பண்ண பாஸ்..இனி மேல் இந்த நேரம் தான் உங்கள் தளத்துக்கு வர முடியும் பரவாயில்லையா??"

    >>>>>>>>>>>

    வாய்யா உனக்கு நேரம் இருக்கும் போது வாய்யா மாப்ள!

    ReplyDelete
  58. @Jana

    "Jana said...
    உண்மைதான் தமிழருக்கு சம்பவங்களை மறப்பதும், மன்னிப்பதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேயை விட பிசாசு பறவாய் இல்லை என்று எண்ணுவதுமே வழமையாகப்போச்சு!"

    >>>>>>>>>>>

    உண்மைதான்யா மாப்ள!

    ReplyDelete
  59. @பாரத்... பாரதி...

    "பாரத்... பாரதி... said...
    அந்த பிஸி பிரதமருக்கு கஜகஸ்தான் போக டைம் இருக்கு, ஆனா அசாம் போயி ஓட்டு போட நேரமில்லையா, ரொம்ப திமிருங்க...
    அடுத்த தேர்தல்ல யாருமே ஓட்டுப்போட போகலைனா இவரு எப்படி பிரதமராக ஆகமுடியுமுன்னு பார்க்கணும்.."

    >>>>>>>>>>>>>>>>>>

    இப்ப மட்டும் அவரு ஓட்டு போட்டா வந்துருக்காரு ஹிஹி!

    ReplyDelete
  60. @செங்கோவி

    "செங்கோவி said...
    என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!"

    >>>>>>>>>>>>>>

    என்னத்த சொல்றது தப்பு தப்பு தப்பு !

    ReplyDelete
  61. @செங்கோவி

    "செங்கோவி said...
    என்ன சொன்னாலும் அவர் ஓட்டுப் போடாதது தப்புதான்!"

    >>>>>>>>>>>>>>

    என்னத்த சொல்றது தப்பு தப்பு தப்பு !

    ReplyDelete
  62. @பதிவுலகில் பாபு

    "பதிவுலகில் பாபு said...
    எப்போ பார்த்தாலும் அரசியலைப் பற்றிப் படிச்சு ரொம்ப போர் அடிக்குது.. அதனால ஓட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆயிக்கிறேன்.. :-)"

    >>>>>>>>>>>>

    என்ன மாப்பு இப்படி சொல்லிட்டீங்க ஹூம்!

    ReplyDelete
  63. @சசிகுமார்

    "சசிகுமார் said...
    என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் ஓட்டு போடாதது வருத்ததிர்க்குரியதே"

    >>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி திரு பிரம்மா பதிவரே..........உங்க மூலமாத்தான் நான் இந்த தளத்த உருவாக்குனேன்னு நெனைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  64. @விக்கி உலகம்

    என்ன விக்கி பண்ண? நானும் ஒரு பதிவுதான் போடுறேன் , நீயும் ஒரு பதிவுதான் போடுற .
    என்ன ஒரே சின்ன வித்தியாசம் , நான் மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன் , நீ ஒரு நாளிக்கு ஒரு பதிவு போடுற ,
    எல்லாம் ஒரு பாசத்துல கேட்டேன் பா ஹி ஹி ஹி . . .

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி