சினிமாவுக்காக அவள்.....!

வணக்கம் நண்பர்களே..........


இந்த வாக்கியம் யாருக்கு சொந்தம் என்று பார்ப்போம் நண்பர்களே...........

நெறைய பேரு அறியாத வயசுல யாருக்காவது ரசிகனா இருந்திருப்போம்.........அல்லது தொண்டனா இருந்திருப்போம்!.....அப்பேர்ப்பட்ட காலத்துல யாரும்,.... தலைவன பத்தி சொன்னாலும் நமக்கு கோவம் வரும்..........அந்த உருப்பட்டவன் அவன் துட்டு சம்பாதிக்கறதுல குறியா இருந்தாலும்.......நாம என்னமோ நமக்காக அவன் வாழுறா மாதிரி நெனச்சிக்குவோம்........

நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே(ஹிஹி!).....அப்படி ஒரு காலத்துல நிகழ்ந்தது.............

தலைவனோட படம் ரிலீஸ்......நமக்கு மன்றத்துல டிக்கட்டு வந்தது.......அத துட்டு கொடுத்து வாங்க பல இரவு அயர்ன் பண்ணி சம்பாதிச்ச காச கொண்டுபோய் வாங்கிட்டு வந்தாச்சி.........அடுத்தது....பல இத்தியாதிகளுக்கு துட்டு இல்ல.......

மாமாகிட்ட கேட்டா.....ரொம்ப நல்ல வார்த்தைகள்ல திட்டுவார்(காது கொடுத்து கேக்க முடியாது!)....சரி என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது.......அந்தப்பக்கமா மஞ்சு வந்துட்டு இருந்தா........(நண்பி ஹிஹி!)


ஹாய் மஞ்சு!.......எங்க போற.........

என்னடா விஷயம்.....என்ன பணம் வேணுமா(அவகிட்ட புடிச்சதே சட்டுன்னு விஷயத்துக்கு வந்துடுவா!)

அது வந்து.......தலைவர் படம் ரிலீஸ்.......அதான்!

சரி அதுக்கு என்ன.......?

வந்து......டிக்கெட் கெடச்சிடுச்சி........ஆனாலும் கொண்டாட்ட செலவுக்கு துட்டு வேணும் ஹிஹி!

ஏன்டா இப்படி கெட்டுப்போரே...எங்கிட்ட இப்போ பணம் இல்ல....

நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்குறியா......என்றான் நண்பன் பஷீர்!

சொல்லு...........என்றாள் மஞ்சு!

அதுவந்து....உன் செயின கொடு...ரெண்டு நாள்ல நான் திருப்பி தந்துடறேன் ...ஏன்னா எங்கப்பா ஊருல இல்ல...அவர் வந்த உடனே ஒரு பிட்ட போட்டு வீட்டுல பணம் வாங்கிடுவேன்......என்றான் பஷீர்....

வீட்டுல கேட்டா என்ன சொல்றது என்றாள்.......மஞ்சு.

உனக்கா சமாளிக்க தெரியாது......ஹெல்ப் பண்ணு என்றேன் நான்..........

அவளும் சரியென்று சொல்லி செயின் கொடுத்தாள்.........

அதை கொண்டு சென்று நம்ம சேட்டு கடையில் அண்ணன் முனி(ரிக்ஸா அண்ணன்!) மூலமாக அடகு வைத்து துட்டை எடுத்துக்கொண்டு ஓடினோம்....

அங்கே எங்களுக்கு எதிரணி நின்று கொண்டு பல விஷயங்களில் மூக்கு நுழைத்து கொண்டு இருந்தது..........இடையில் நடைபெற்ற சண்டை வேறுவிஷயம் ஹிஹி!.......

நல்ல படியாக படம் முடிந்து திரும்பியாச்சி.......சில நாட்கள் கழித்து பணத்தை எடுத்து கொண்டு வந்தான் பஷீர்.......அதை கொண்டு போய் கொடுத்து செயினை மீட்டு வந்தோம்....அவளிடம் கொடுக்க என்னிடம் கொடுத்து விட்டார்கள் நண்பர்கள்........நானும் எடுத்து கொண்டு சென்றேன்....

அன்று நல்ல மழை......நன்றாக நினைவிருக்கிறது....மாலையில் அவளை சந்தித்து அந்த செயினை கொடுத்தேன்.........அவள் வாங்க மறுத்து விட்டாள்.......

என்னாச்சி கோச்சிகிட்டியா மஞ்சு....ஒரு வாரம் ஆயிருச்சி செயின திருப்ப சாரி ஹிஹி!


இல்லடா நீ இப்படி ஏதாவது பண்ணுவேன்னு தெரியும் அது தான் வீட்ல செயின் தொலஞ்சிடுசின்னு சொல்லிட்டேன்.......

அடிப்பாவி...ஏன் அப்படிப்பன்னே......பின்ன நீ செயின கொடுன்னு கேட்டுட்ட.....அப்புறம் என்ன பண்றது....பிரெண்ட விட செயின் பெருசாடா விடு...அத நீயே வசிக்க என்று கொடுத்து விட்டு சென்றாள் அந்த நண்பி...(ரொம்ப நாள் வரை அந்த ஜெயின் சாரி செயின் எங்களை காப்பாற்றியது ஹிஹி!)

கொசுறு: அவளுடைய திருமணத்துக்கு அந்த செயினய்யே கிப்டா கொடுத்தது தணிக்கத....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி

  ReplyDelete
 2. இதுதான்பா தோழி!

  ReplyDelete
 3. கொசுறு கலக்கல்!

  ReplyDelete
 4. //நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே//

  ராமராஜன்னு உண்மைய சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்..!!

  ReplyDelete
 5. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி

  >>>>>>>>>>

  போங்க தம்பி உங்களுக்கு எப்பவுமே குறும்பு ஹிஹி!"

  ReplyDelete
 6. @ரம்மி

  "ரம்மி said...
  இதுதான்பா தோழி!"

  >>>>>>

  சரிதானுங்க நண்பா!

  ReplyDelete
 7. @செங்கோவி

  "செங்கோவி said...
  கொசுறு கலக்கல்!"

  >>>>>

  சரிதானுங்க மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 8. @! சிவகுமார் !

  "! சிவகுமார் ! said...
  //நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே//

  ராமராஜன்னு உண்மைய சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்..!!"

  >>>>

  விடுய்யா விடுய்யா ஹிஹி!

  ReplyDelete
 9. "# கவிதை வீதி # சௌந்தர் said...
  வந்துட்டேன் மாப்ள..."

  >>>>>>>>>>>.

  வாய்யா மாப்ள வா!

  ReplyDelete
 10. அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே

  ReplyDelete
 11. பதிவு ரசிக்கும் படி உள்ளது நண்பா

  ReplyDelete
 12. @நா.மணிவண்ணன்

  "நா.மணிவண்ணன் said...
  அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே"

  >>>>

  நானும் அதுதான்யா சொல்றேன்!

  ReplyDelete
 13. @சசிகுமார்

  "சசிகுமார் said...
  பதிவு ரசிக்கும் படி உள்ளது நண்பா"

  >>>>>

  வருகைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 14. நல்ல நண்பர்களப்பா..........

  ReplyDelete
 15. //மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

  சன்னலை மூடு///

  ரெண்டாவது ஓட்டு [[கள்ள ஓட்டு]] போடபோனா மேலே உள்ளமாதிரி சொல்றாங்க ஏன்...? டவுட்டு....

  ReplyDelete
 16. //கொசுறு: அவளுடைய திருமணத்துக்கு அந்த செயினய்யே கிப்டா கொடுத்தது தணிக்கத....///

  நன்பேண்டா....

  ReplyDelete
 17. //சி.பி.செந்தில்குமார் said...
  தக்காளி பண்றதெல்லாம் நம்பியார் வேலை.. போடற பதிவெல்லாம் எம் ஜி ஆர் மாதிரி.. ஹி ஹி///


  நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா....

  ReplyDelete
 18. //போங்க தம்பி உங்களுக்கு எப்பவுமே குறும்பு ஹிஹி!"//

  ஆனாலும் சிபி'யை பாராட்டனும்ய்யா, கொய்யால எவ்வளவு அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரி நடிக்குரத்தை. யோவ் ரித்தீஷ் ஆட்கள் தேடிட்டு இருக்காங்க சிபி'யை....

  ReplyDelete
 19. //அண்ணே உங்கள விட நா ரொம்ப நல்லவனே///

  கள்ளன் என்னைக்காவது களவான்டதை ஒத்துருக்கானா.....ஹி ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 20. யார்னே அது உங்க தலைவர் ராஜ்கிரணா? எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லுங்க, ஒரு கை பாத்துடுவோம் :-)))

  ReplyDelete
 21. ச்சே! 'டச்' பண்ணிட்டீங்க மாம்ஸ்! :-)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி