சாய காத்திருக்கும் பச்சோந்திகள்!

வணக்கம் நண்பர்களே........


இன்னும் 15 நாட்களே இருக்கு தேர்தல் முடிவு வர.........இதுக்குள்ளே பெட்ரோலு விளைய ஏத்தி புட்டானுங்க.........இதுக்கு மேல யாரு அதிகாரத்து வரப்போறாங்க என்கிற விஷயத்த நெனச்சி விரல்கல்ல இருக்க நகங்கள கடிச்சி கடிச்சி ரத்தம் வந்தது தான் மிச்சம்...........

இப்போ பாத்தா ஆத்தாளும், மரம் வெட்டி சித்தாளும் இலங்கை விஷயத்துல சொல்ற கருத்துக்கள பாத்தா..........ஓட்டு போட்டவங்க ஆசிட் குடிக்கிற நெலமைக்கு போவாங்க போல............எப்படியும் பச்சோந்தி பசங்க எந்தப்பக்கம் வேணுனாலும் பாய்வானுங்க.......அடுத்த குதிரை பேரம் நடக்க அதிக வாய்ப்போ!

இதுக்கு இடையில மத்தியக்கட்சி வழுக்குப்பாறை மேல அதிகமான அழுத்தம் வேற காணப்படுது.......பேரிக்காவுக்கு மாமா வேல பாக்குற ஆளு சொன்னது நடந்துட்டு இருக்கு..........முதல்ல கிங் உள்ள போட்டாங்க......அடுத்து.........வாரிசு தலைவிய சேர்க்கப் போறாங்க.........அதுக்கு அடுத்து பதியை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் அம்மணியையும் லிஸ்டுல சேர்ப்பாங்க.......கடைசில தேர்தல் ரிசெல்ட பாத்த பிறகு.........

அய்யய்யோ கொல்றாங்களே..........வசனம் ரிபீட்டு ஆகும்னு சொன்ன விஷயம் எல்லாம் சித்தப்படி நடந்துட்டு வருது..........எப்படியும்.....மக்கள் இந்த முறை துட்டு குறைச்சலா கெடச்ச டென்சன்ல ஓட்டு போட்டதால பலருக்கு மண்ட குழம்பி போயிருக்கு..............


சிலரோட விருப்பம் குளிர் ரூம்ல தண்ணிய போடுறவங்களும்.........டாஸ்மாக்ல சரக்க போடுரவரும் கூட்டணி அமைக்கரா மாதிரி வரணும்னு நெனைக்கிறேன்.........அப்போதான் ஆட்சி ஓரளவுக்கு பேலன்ஸ் ஆகும்னு தோணுது.....ஆனா விதி வழி என்னவோ தெரியல(விதியை நம்பாதோர் சங்கம் மன்னிக்க!)..........பாப்போம்!


கொசுறு: உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. Asusual in your style without mentioning the names...

  ReplyDelete
 2. திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி

  ReplyDelete
 3. @டக்கால்டி

  "டக்கால்டி said...

  Asusual in your style without mentioning the names"

  >>>>>>>>

  அதுலதான்யா ஒரு கிக் இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி"

  >>>>>>>

  யாரு நானா நீயா ஹிஹி!

  ReplyDelete
 5. நீயும் நானுமா சி.பி கண்ணா நீயும் நானுமா?
  காலம் மாறலாம் கவுரவம் மாறுமா?நெவர்

  ReplyDelete
 6. சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?

  ReplyDelete
 7. @டக்கால்டி

  "டக்கால்டி said...

  சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?"

  >>>>>>>>

  தவறான தகவல்!

  ReplyDelete
 8. தேர்தல் முடிந்த மறு நாளே இந்த கட்சிகள் அனைத்தும் மக்களை செல்லா காசாகவே நினைக்க ஆரம்பித்துவிடும்.

  ReplyDelete
 9. கரெக்ட்..கரெக்ட்!

  ReplyDelete
 10. @கக்கு - மாணிக்கம்

  "கக்கு - மாணிக்கம் said...

  தேர்தல் முடிந்த மறு நாளே இந்த கட்சிகள் அனைத்தும் மக்களை செல்லா காசாகவே நினைக்க ஆரம்பித்துவிடும்"

  >>>>>

  எப்பவும் போல தலைவரே!

  ReplyDelete
 11. நாங்க கேப் கெடச்சா வருவோமில்ல..

  ReplyDelete
 12. மன்னரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவணத்த களவு கொடுத்து விட்டு நிற்கிறான் குடிமக்கள்..


  என்னத்த சொல்ல...

  ReplyDelete
 13. ஐந்தாண்டு அடிமைப்படபோகிறோம் என்று தெரிந்தே தேர்ந்தெடுக்கிறோம்...

  நம்மை அடிமைப்படுத்த....

  ReplyDelete
 14. நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்

  ReplyDelete
 15. @சி.பி.செந்தில்குமார்

  நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்//

  என்ன அவரு, கிணறா கலக்குறாரு?

  ReplyDelete
 16. ///உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! ///


  அப்ப அன்னைக்கு மட்டும் உள்ளாடை அணியாம இருந்துட வேண்டியதுதான்

  ReplyDelete
 17. என்னையா கடை புதுசா இருக்கு ..
  நல்லா பெரிய கடையா தான் பிடிச்சி போட்டிக்கே ...................

  ReplyDelete
 18. என்னங்காணும்..ஜொலி ஜொலின்னு ஜொலிக்கிறீரு..?

  ReplyDelete
 19. என்னமோ திட்டமிருக்கு..?

  ReplyDelete
 20. என்னங்காணும்..ஜொலி ஜொலின்னு ஜொலிக்கிறீரு..?

  ReplyDelete
 21. சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?//
  இது யாரு இடையில கிடா வெட்டுறது..?

  ReplyDelete
 22. தனது வலைப்பூவை விக்கி விற்றுவிட்டார். அதை வாங்கிய நபர் அழகாக வடிவமைத்து உள்ளதற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 23. //சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  திடீர்னு திருந்திட்டா எப்படி? ஹி ஹி//

  எலேய் உன்னை கொன்னேபுடுவேன்...

  ReplyDelete
 24. //உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்//
  அதுக்கப்புறம் என்னென்ன சீன் நடக்கும்? ஒரே பரபரப்பா இருக்கு மாம்ஸ்! :-)

  ReplyDelete
 25. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  நாங்க கேப் கெடச்சா வருவோமில்ல.."

  >>>>>>>>>

  வாய்யா மாப்ள! வருகைக்கு மகிழ்ச்சி!

  ReplyDelete
 26. "# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  மன்னரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவணத்த களவு கொடுத்து விட்டு நிற்கிறான் குடிமக்கள்..


  என்னத்த சொல்ல..."

  >>>>>>>>>>>>

  அடப்பாவமே நடப்பது மக்கள் ஆட்சி தேர்ந்தெடுக்கப்படுவது மாக்கள் நண்பா ஹிஹி!

  ReplyDelete
 27. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்"

  >>>>>>>>>>>>>

  தங்கள் கருத்துக்கு நன்றி திரு. சிபி அவர்களே!

  ReplyDelete
 28. @நிரூபன்

  "நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  @சி.பி.செந்தில்குமார்

  நிரூபன் கை வண்ணத்தில் தக்காளி கலக்கறான்//

  என்ன அவரு, கிணறா கலக்குறாரு?

  >>>>>>>>>>>

  மாப்ள நன்றிய்யா!

  ReplyDelete
 29. @நா.மணிவண்ணன்

  "நா.மணிவண்ணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  ///உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! ///


  அப்ப அன்னைக்கு மட்டும் உள்ளாடை அணியாம இருந்துட வேண்டியதுதான்

  >>>>>>

  மாப்ள பாத்துய்யா ஹிஹி!
  ...........................

  ReplyDelete
 30. @அஞ்சா சிங்கம்

  "அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  என்னையா கடை புதுசா இருக்கு ..
  நல்லா பெரிய கடையா தான் பிடிச்சி போட்டிக்கே ..................."

  >>>>>>>>

  நன்றிய்யா மாப்ள எல்லாப்புகழும் தமிழன் நிரூபனுக்கே ஹிஹி!

  ReplyDelete
 31. எவரையும் சாடாமல், ஒரு நடு நிலை ஆய்வு.. அலசல், நையாண்டி அரசியல் தர்பார்....
  அருமை சகா!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி