கைப்புள்ளையும் கட்ட துரைகளும் (ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..............

இங்கே நடக்கும் உரையாடல்கள் எல்லோர் மனதிலும் இருப்பதே........அதனால் எதையும் சீரியசாக பார்க்காமல் சிரியஸாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்(ஹிஹி!)

அண்ணே அண்ணே...........

ஏன்டா இப்படி பதறி ஓடி வர்ற............

கட்ட துரை சமூகம் உங்கள அசிங்க அசிங்கமா திட்டுறாங்க.........

விடுய்யா நான் வாங்காத திட்டா............

இல்லன்னே இத பாத்துட்டு நெறைய பேரு கெளம்பிட்டாங்க...........

ஸ் ஸ் ...............

டேய் (கூட்டமா வர்றாங்க.........!)

ஏன்டா.......உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா எங்க சரக்கெல்லாம் எடுத்து உன் சரக்கு போல விப்ப!...........

நீங்களும் விக்க மாட்டிங்க நானாவது வித்துக்கரனே..........

அது எப்படி நீ விக்கலாம்.......(எங்களுக்கு போணியாவள!)


அய்யா நான் துட்டுக்கு விக்கலீங்க.......எல்லாருக்கும் போய் சேரட்டுமேன்னு தான் விக்கறேன்!

போடுங்கடா இவன(பின்னி எடுக்கிறார்கள்!)......இனி போடுவ........

யோவ்...என்னை அடிச்சிட்டேன்னு வெளிய போய் சொல்லாத.......

ஏன்!


உன்ன எவனும் மதிக்க மாட்டான்.......ஏன்டா ஒரு ஆளு எவ்ளோ தாங்குவான்னு தெரிஞ்சிக்க வேணாம்...........ஆள்லாளுக்கு கூட்டி போய் ஒரு வாரத்துக்கு அடிக்கிறீங்களே......பாருங்க அப்போ கூட உங்க முன்னேற்றத்துக்கு நான் உதவுறேன்னு கொஞ்சமாவது நன்றி இருக்கா உங்களுக்கு!

இன்னடா முன்னேற்றம்.........

அதான்.........உங்கள நாலு பேருக்கு தெரிய வைக்க இந்த கைப்புள்ளதான்யா உதவறான்..........

(கூட்டம் சென்ற பிறகு!)

ஏன்னே இந்த அடி அடிக்கிறாங்க.........கம்ம்னு இருக்கீங்க...........

அதுவந்துடா...........அந்த கும்பல்ல "சில பேரு இவன் இவ்ளோ நல்லவனா இருக்கானேன்னு சொன்னாங்கப்பா அதான் விட்டுடேன்!"


இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே...........

பில்டப் பண்றமோ காப்பி அடிக்கரமோ அது இல்ல மேட்டரு.......எப்பவும் நாம டாப்புல இருக்கணும்........அது மேட்டரு!(கைத்தடிகள் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்!)

கொசுறு: ஹிஹி!வர்றவங்க தங்கள் பொன்னான கருத்துக்களை கொட்டவும்.....(தலையில் அல்ல!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

51 comments :

 1. கைப்புள்ளக்கு கட்டம் சரி இல்ல.. போற இடத்துல எல்லாம் உதை விழுது. நண்பா.. நீயுமா? ஹி ஹி

  ReplyDelete
 2. இதுல நெறைய உள்குத்து இருக்கு...இந்த விளையாட்டிற்கு நான் வரல..

  ReplyDelete
 3. தக்காளி.. ஓப்பனா சொல்லு நீ எனக்கு சப்போர்ட்டா? ஆப்போசிட்டா?ஹி ஹி

  ReplyDelete
 4. ஐய்யா குஜாலா இருக்கு

  ReplyDelete
 5. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...

  கைப்புள்ளக்கு கட்டம் சரி இல்ல.. போற இடத்துல எல்லாம் உதை விழுது. நண்பா.. நீயுமா? ஹி ஹி

  சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  தக்காளி.. ஓப்பனா சொல்லு நீ எனக்கு சப்போர்ட்டா? ஆப்போசிட்டா?ஹி ஹி

  >>>>>>>>>>>>

  நண்பா நீ செய்யற சில விஷயங்கள் தவறு அத திருத்திக்க......நண்பனா இருந்தாலும் தப்பு தப்புதான்........என் மீது தவறு இருந்தால் தாராளமா நீ சொல்லலாம்...........?

  ReplyDelete
 6. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  நம்மள்து எப்பவுமே அடி டைரக்டு பேருதான் மாறியிருக்கும்!

  ReplyDelete
 7. @நா.மணிவண்ணன்

  "நா.மணிவண்ணன் said...

  ஐய்யா குஜாலா இருக்கு"

  >>>>>>>>>>

  வாய்யா மாப்ள வா உனக்கென்ன குஜாலு!

  ReplyDelete
 8. //நா.மணிவண்ணன் said... [Reply to comment]

  ஐய்யா குஜாலா இருக்கு//

  குஜாலா இருக்கா? மணி உங்கள பத்திதான் எழுதி இருக்காரு. (ஹே..ஹே)

  ReplyDelete
 9. ம்....பதிவுலகம் பத்தி ஒருத்தன் எழுதி ஹிட்டடிச்சா செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி அதே போல கிளம்பிடுவீங்களே புது ஃபார்முலா யோசிங்கப்பா

  ReplyDelete
 10. ம்....பதிவுலகம் பத்தி ஒருத்தன் எழுதி ஹிட்டடிச்சா செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி அதே போல கிளம்பிடுவீங்களே புது ஃபார்முலா யோசிங்கப்பா

  ReplyDelete
 11. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ம்....பதிவுலகம் பத்தி ஒருத்தன் எழுதி ஹிட்டடிச்சா செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி அதே போல கிளம்பிடுவீங்களே புது ஃபார்முலா யோசிங்கப்பா"

  >>>>>>>>>

  அண்ணே இத நீங்க சொல்றீங்க ஹிஹி அதான் கொடும ஹிஹி!

  ReplyDelete
 12. விடுயா விக்கி இதுல்லாம் நம்ம பிரபல பதிவருக்கு சகஜம் அவருவாங்காத அடியா

  ReplyDelete
 13. @ராஜகோபால்

  "ராஜகோபால் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  விடுயா விக்கி இதுல்லாம் நம்ம பிரபல பதிவருக்கு சகஜம் அவருவாங்காத அடியா"

  >>>>>>>>

  சரிண்ணே விட்டுட்டேன் ஹிஹி!

  ReplyDelete
 14. தக்காளி.. நானும் ஓரமா ஒக்காந்து மூணு பாக்கெட் முறுக்கு.. ரெண்டு கடலை உருண்டை.. ஒரு கம்மர்கட் காலி பண்ணிட்டேன்.. இன்னும் சண்டைய காணுமேப்பா?.. நான் கிளம்புறேன்.. :))

  ReplyDelete
 15. ம் நடத்துங்க....

  நான் ஓரத்துல நின்னு வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்.

  நோ கமெண்ட்ஸ்...

  ReplyDelete
 16. @வைகை

  "வைகை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  தக்காளி.. நானும் ஓரமா ஒக்காந்து மூணு பாக்கெட் முறுக்கு.. ரெண்டு கடலை உருண்டை.. ஒரு கம்மர்கட் காலி பண்ணிட்டேன்.. இன்னும் சண்டைய காணுமேப்பா?.. நான் கிளம்புறேன்.. :))"

  >>>>>>>>>>>

  மாப்ள சண்டையா எங்க எங்க!

  ReplyDelete
 17. யோவ் தக்காளி, இந்த மேட்டரை தனியா டீல் பண்ணி இருக்கலாம்ல? பதிவா போடனுமா?

  ReplyDelete
 18. @ரஹீம் கஸாலி

  "ரஹீம் கஸாலி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  விளங்கிருச்சு"

  >>>>>>>>>>

  யாருக்கு மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 19. @பாலா
  பாலா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  ம் நடத்துங்க....

  நான் ஓரத்துல நின்னு வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்.

  நோ கமெண்ட்ஸ்..."

  >>>>>>>>

  அண்ணே வேடிக்கை தங்கள் வாடிக்கையா ஹிஹி!

  ReplyDelete
 20. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  யோவ் தக்காளி, இந்த மேட்டரை தனியா டீல் பண்ணி இருக்கலாம்ல? பதிவா போடனுமா?"

  >>>>>>>>>>

  வாங்க பன்னிகுட்டி அண்ணே...ஓனரு தில்லு இருந்தா போடுன்னு சொன்னாரு போட்டேன்.....எவ்ளவோ சொல்லிப்பாத்தேன்.....கேட்டதுக்கு என்னை லூசுன்னு திட்டிட்டாருன்னே அதான்!

  ReplyDelete
 21. எல்லோரும் சேர்ந்து நின்னு, ஒராளை அடிக்கிறீங்களே, இது நியாயமா?

  ReplyDelete
 22. இந்தப் பதிவில் என் சப்போர்ட் கட்டதுரைக்கு தான்...

  கட்டத்துரையின் நோக்கம் உயர்ந்தது, எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று விக்கிறாரு.

  ReplyDelete
 23. உன்ன எவனும் மதிக்க மாட்டான்.......ஏன்டா ஒரு ஆளு எவ்ளோ தாங்குவான்னு தெரிஞ்சிக்க வேணாம்...........ஆள்லாளுக்கு கூட்டி போய் ஒரு வாரத்துக்கு அடிக்கிறீங்களே......பாருங்க அப்போ கூட உங்க முன்னேற்றத்துக்கு நான் உதவுறேன்னு கொஞ்சமாவது நன்றி இருக்கா உங்களுக்கு!//

  இந்தப் பஞ்ச், உள் குத்து..............செம ஹிக்.

  ReplyDelete
 24. //
  விடுய்யா நான் வாங்காத திட்டா.........//

  ஆரம்பமே சிபி நாறடிக்க படுகிறார் ஹி ஹி ஹி ஹி சந்தோசமா இருக்கு....

  ReplyDelete
 25. //யோவ்...என்னை அடிச்சிட்டேன்னு வெளிய போய் சொல்லாத.......//


  குதிலுக்குள்ளே ஒளிச்சிட்டு இருக்குறது எங்களுக்குதானே தெரியும்.....

  ReplyDelete
 26. //அதுவந்துடா...........அந்த கும்பல்ல "சில பேரு இவன் இவ்ளோ நல்லவனா இருக்கானேன்னு சொன்னாங்கப்பா அதான் விட்டுடேன்!"//

  அடங்கொன்னியா......

  ReplyDelete
 27. @நிரூபன்

  "நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  எல்லோரும் சேர்ந்து நின்னு, ஒராளை அடிக்கிறீங்களே, இது நியாயமா?"

  >>>>>>>>>>>

  நான் யாருடனும் கூட்டு அல்ல.....தவறு இருப்பின் என்னையும் மிதிக்கலாம்.......அப்பவதிவரின் உண்மை நிலைமையை விளக்கி இருக்கிறேன் அவ்வளவே......அவரிடம் அனுமதி கேட்டே போடப்பட்டது நண்பா!

  ReplyDelete
 28. உன்ன எவனும் மதிக்க மாட்டான்.......ஏன்டா ஒரு ஆளு எவ்ளோ தாங்குவான்னு தெரிஞ்சிக்க வேணாம்...........ஆள்லாளுக்கு கூட்டி போய் ஒரு வாரத்துக்கு அடிக்கிறீங்களே......பாருங்க அப்போ கூட உங்க முன்னேற்றத்துக்கு நான் உதவுறேன்னு கொஞ்சமாவது நன்றி இருக்கா உங்களுக்கு!//

  இறுதியில சொன்னீங்களே, ஒரு வசனம்!

  நண்பேண்டா!

  ReplyDelete
 29. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //
  விடுய்யா நான் வாங்காத திட்டா.........//

  ஆரம்பமே சிபி நாறடிக்க படுகிறார் ஹி ஹி ஹி ஹி சந்தோசமா இருக்கு...."

  >>>>>>>>>

  ஏன்யா நீ வேற பேரோட குத்துற ஹிஹி!

  ReplyDelete
 30. //
  பில்டப் பண்றமோ காப்பி அடிக்கரமோ அது இல்ல மேட்டரு.......எப்பவும் நாம டாப்புல இருக்கணும்........அது மேட்டரு!(கைத்தடிகள் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்!)///


  ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

  ReplyDelete
 31. //
  கொசுறு: ஹிஹி!வர்றவங்க தங்கள் பொன்னான கருத்துக்களை கொட்டவும்.....(தலையில் அல்ல!)//


  முடி எல்லாம் கொட்டி போச்சோ....

  ReplyDelete
 32. //சி.பி.செந்தில்குமார் said...
  கைப்புள்ளக்கு கட்டம் சரி இல்ல.. போற இடத்துல எல்லாம் உதை விழுது. நண்பா.. நீயுமா? ஹி ஹி//


  பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதுன்னு எங்கே சொல்லிருவீரோன்னு ஆடிபோயிட்டேன்....

  ReplyDelete
 33. //* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இதுல நெறைய உள்குத்து இருக்கு...இந்த விளையாட்டிற்கு நான் வரல..//


  நீரு வெளிகுத்தா குத்தும்ய்யா....

  ReplyDelete
 34. //விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //
  விடுய்யா நான் வாங்காத திட்டா.........//

  ஆரம்பமே சிபி நாறடிக்க படுகிறார் ஹி ஹி ஹி ஹி சந்தோசமா இருக்கு...."

  >>>>>>>>>

  ஏன்யா நீ வேற பேரோட குத்துற ஹிஹி!///


  நண்பன் நாருற சந்தோசம் இருக்கே அது அலாதி மக்கா....

  ReplyDelete
 35. //அண்ணே இத நீங்க சொல்றீங்க ஹிஹி அதான் கொடும ஹிஹ///  ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹே ஹே சிங்கம் சிக்கிருச்சி....

  ReplyDelete
 36. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் தக்காளி, இந்த மேட்டரை தனியா டீல் பண்ணி இருக்கலாம்ல? பதிவா போடனுமா///


  யோவ் பன்னி எங்கேய்யா ஆளையே காணோமே.....???

  ReplyDelete
 37. இரு ஓட்டு போட்டுட்டு வாரேன்....

  ReplyDelete
 38. ///
  பில்டப் பண்றமோ காப்பி அடிக்கரமோ அது இல்ல மேட்டரு.......எப்பவும் நாம டாப்புல இருக்கணும்........அது மேட்டரு!(கைத்தடிகள் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்!)

  /////

  இதில ஏதும் உள்குத்து இல்லையே...
  அப்புறம் அவரு கோச்சிக்கபோறாரு...

  ReplyDelete
 39. இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே...........
  ///////////////////////////////////
  எப்ப பார்த்தாலும் யாரையாவது வம்புக்கு இழுக்குறதே வேலையா போச்சி .....
  இப்போ சொல்றேண்டா தீர்ப்பு ......விக்கியை ஆறு மாசம் பதிவுலகத்தை விட்டு தள்ளி வைகிறேண்டா .
  அவன் பதிவை ஆறும் படிக்க கூடாது ........
  அவன் பதிவுக்கு ஆறும் பின்னூட்டம் போடா கூடாது ...............
  அவன் கிட்ட ஆறும் வடை வாங்க கூடாது .............
  மீறி வடை வாங்குனா அவங்களையும் தள்ளி வைக்கிறேன் ...............

  ReplyDelete
 40. கைப்புள்ளையும் கட்ட துரைகளும்..
  தலைப்பு சூப்பர்.

  ReplyDelete
 41. ///அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே...........
  ///////////////////////////////////
  எப்ப பார்த்தாலும் யாரையாவது வம்புக்கு இழுக்குறதே வேலையா போச்சி .....
  இப்போ சொல்றேண்டா தீர்ப்பு ......விக்கியை ஆறு மாசம் பதிவுலகத்தை விட்டு தள்ளி வைகிறேண்டா .
  அவன் பதிவை ஆறும் படிக்க கூடாது ........
  அவன் பதிவுக்கு ஆறும் பின்னூட்டம் போடா கூடாது ...............
  அவன் கிட்ட ஆறும் வடை வாங்க கூடாது .............
  மீறி வடை வாங்குனா அவங்களையும் தள்ளி வைக்கிறேன் ...............///

  நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

  ReplyDelete
 42. இது உள்குத்தா? வெளி குத்தா? உள்ளேயும் வெளியேயும் மாத்தி மாத்தி விழுற மாதிரில்ல இருக்கு!

  ReplyDelete
 43. i understood and thats enough for me...he he

  ReplyDelete
 44. ayyayo "he he" engira sound athigama irukkunu solranga athanaala ha ha...

  ReplyDelete
 45. ayyayo "he he" engira sound athigama irukkunu solranga athanaala ha ha...

  ReplyDelete
 46. மேட்டர் புரிச்சது

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி