செல்லாத்தா - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே..............


வியத்னாமிய அம்மா பத்தி தெரிஞ்சிக்க உங்களை அழைக்கிறேன்............அம்மான்னா சும்மா இல்லைங்கறது எந்த அளவுக்கு உண்மைன்னு இங்க இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வந்தா தெரியும்.............

சைகோன்(ஹோசிமின் நகரம்!) வியத்நாமின் வர்த்தக நகரம். இதன் மைய்யப்பகுதியில் டிஸ்ட்ரிக் 1பகுதியில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில்.........தமிழ் கலாசாரக்கோயில்.....இந்தக்கோயிலின் இப்போதைய நடத்துனர் ஒரு பெண்.......அதாவது இந்த கோயிலின் பாதுகாப்பாளராக இருந்த தமிழரின் மனைவி இந்த அம்மா...........

மாலை 7 மணிக்கு பூஜை ஆரம்பிக்கும்.......இங்கு வரும் அதிகமான கூட்டத்தினை கட்டுப்படுத்த பலர் பணியில் உள்ளார்கள்........அதில் ஒரு பெண்ணும் உண்டு........அந்த பெண்ணின் கணவர் தமிழரின் வாரிசு.........அந்தப்பெண்ணும் தமிழ் பேசுவார்களாம்........


அம்மா - ரவுண்டு முகம்...........ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு போட்டு வச்சிக்கிட்டு.......நம்ம ஊரு காளியாத்தா கணக்கா நடந்து வர்றத பாத்தாலே நமக்கு நம்மூரு கோயில் ஞாபகம் வந்திடும்..........அந்த அளவுக்கு அலப்பரயோட வருவாங்க...........யாரு கிட்டயும் பேச மாட்டாங்க.........பூஜை செய்யுறது மட்டும் அவங்க வேலை...........அப்புறம் கெளம்பிடுவாங்க...........

இந்தம்மாவுக்கு 4 பசங்க........ஒவ்வொரு மாசம் ஒருதருக்குன்னு அந்தக்கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் தட்டுல விழற பணம் சுற்றள்ள வரும்...........(செம துட்டு வரும்!).........அதனால ஒரு மகன் ஒரு மாசத்துக்கு அந்த வேலைகள பாத்துப்பாராம்..........இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)..........அதனால அம்மா இந்த மாதிரி முறை வச்சி வர்ற துட்ட எடுத்துக்க சொல்லி சமாதானப்படுத்தி இருக்காங்களாம்..........


இங்க வர்ற வியட்நாமியர்கள் ரொம்ப பக்தியோட அம்மனை வணங்குறாங்க.......நம்பிக்கையாள பல ஆயிரம் பணம் செலுத்திட்டு போறாங்க.....அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)

கொசுறு: கோயில் எப்படி எல்லாம் உதவுது இந்த (அம்மாவுடைய!) மக்களுக்கு! அம்மாவோட போட்டோ அனுமதியில்லயாம்பா(அங்கேயுமா!)..போட்டோக்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

78 comments :

 1. போடய் கும்மாங்குத்து

  ReplyDelete
 2. அம்பது, இரு படிச்சிட்டு வாரேன்..

  ReplyDelete
 3. நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 4. மனோ அம்மன் அருள் உனக்குத்தான் ..

  ReplyDelete
 5. கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றுவது எல்லா நாடுகளிலும் பிரபலம் தானே.

  ReplyDelete
 6. @Nanjilaar- Intha aalai ketka aale illaiyaa?

  ReplyDelete
 7. இங்கே என்ன நடக்குது?

  ReplyDelete
 8. வியத்னாமிய அம்மா பத்தி தெரிஞ்சிக்க உங்களை அழைக்கிறேன்.//

  நான் நினைச்சேன், வியட்னாமில் தமிழர்கள் இருப்பதை அறிந்து அம்மா பகவானே வந்து விட்டார் என்று.

  ஹி....ஹி...

  ReplyDelete
 9. விக்கியாரே, வியட்னாம் அம்மன் பிரசாதம் ஏதாவது நம்ம மனோவிற்கு கொடுக்கலையா?

  ReplyDelete
 10. இன்னொரு சிபி உருவாகிறார்!

  ReplyDelete
 11. இந்தம்மாவுக்கு 4 பசங்க........ஒவ்வொரு மாசம் ஒருதருக்குன்னு அந்தக்கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் தட்டுல விழற பணம் சுற்றள்ள வரும்...........(செம துட்டு வரும்!).........அதனால ஒரு மகன் ஒரு மாசத்துக்கு அந்த வேலைகள பாத்துப்பாராம்..........இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)..........அதனால அம்மா இந்த மாதிரி முறை வச்சி வர்ற துட்ட எடுத்துக்க சொல்லி சமாதானப்படுத்தி இருக்காங்களாம்..........//

  நம்ம சகோ, என்னம்மா உள் குத்து வைச்சு அடிக்கிறாரு என்று பாருங்க...

  ReplyDelete
 12. சகோ உங்க ப்ளாக்கை சிங்கப்பூர் AIRCRAFT இல் இருந்தும் பார்க்கிறாங்களே!

  சைட் பாரிலை பாருங்க...

  ReplyDelete
 13. இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....

  ReplyDelete
 14. செங்கோவி said...
  இன்னொரு சிபி உருவாகிறார்!//

  ஆமா..ஆமா...இதனை நான் வழி மொழிகிறேன், சிபி ஆன்மீகத்திற்கு ஆதரவாக எழுதுவாரு,

  நம்ம சகோ ஆன்மீகத்திற்கு எதிராக எழுதுவாரு!
  அவ்...............

  ReplyDelete
 15. //டக்கால்டி said...
  @Nanjilaar- Intha aalai ketka aale illaiyaa//

  யோவ் டக்கால்டி, பதிவை படிச்சுட்டு தக்காளியை போட்டு தாளிங்கைய்யா, அதை விட்டுட்டு என் காலை ஏன் வாருறீங்க ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 16. MANO நாஞ்சில் மனோ said...
  இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....//

  எடுங்கய்யா...அந்த தேங்காயையும், வெற்றிலை பாக்கையும்,
  நம்ம சகோவிற்கு பிரசாதமாக கொடுப்பம்.

  ReplyDelete
 17. //செங்கோவி said...
  இன்னொரு சிபி உருவாகிறார்!///

  அப்போ தக்காளியும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்னு சொல்லுங்க....

  ReplyDelete
 18. சகோ நாஞ்சிலார் இப்பொழு இந்தப் பதிவை சிங்கப்பூர் விமானத்தில் இருந்து பார்ப்பதாக அறிந்தோம், மெய்யாலுமே?

  ReplyDelete
 19. //* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மனோ அம்மன் அருள் உனக்குத்தான் ..//


  இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....

  ReplyDelete
 20. //நிரூபன் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....//

  எடுங்கய்யா...அந்த தேங்காயையும், வெற்றிலை பாக்கையும்,
  நம்ம சகோவிற்கு பிரசாதமாக கொடுப்பம்.///

  சீக்கிரமா குடுங்க சாமி மலை ஏறிட போகுது....

  ReplyDelete
 21. //நிரூபன் said...
  சகோ நாஞ்சிலார் இப்பொழு இந்தப் பதிவை சிங்கப்பூர் விமானத்தில் இருந்து பார்ப்பதாக அறிந்தோம், மெய்யாலுமே?//


  யோவ் நான் அம்புட்டு உசத்தி இல்லைய்யா....

  ReplyDelete
 22. யோவ் டக்கால்டி, பதிவை படிச்சுட்டு தக்காளியை போட்டு தாளிங்கைய்யா, அதை விட்டுட்டு என் காலை ஏன் வாருறீங்க ஹி ஹி ஹி ஹி....//  ஹி ஹி ஹி ஹி... plz dont use this...use ha ha haa haaa

  ReplyDelete
 23. இப்போ நீரு "அருள்"ல இருக்குறது புரியுதுடி....//

  Annan vikkiyin personal life patthi pesuvathai naan vanmaiyaaga kandikkiren...ha haa haaa

  ReplyDelete
 24. யோவ் நான் அம்புட்டு உசத்தி இல்லைய்யா....//

  Annan avarai actor surya endru solla varugiraar...

  Usathi kammiyaam..ha haa haaa haaaa

  ReplyDelete
 25. நம்மட மூதாதையர்கள் போன இடமெல்லாம் கோவில் கட்டினார்களே ஒழிய தனக்கென்று ஒரு நாடு கட்டி எழுப்பாமல் போட்டார்களே ....))))

  ReplyDelete
 26. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

  ReplyDelete
 27. பக்தி பரவச பயணமாக பதிவு இருக்கிறது.

  ReplyDelete
 28. பக்தி பரவச பயணமாக பதிவு இருக்கிறது.
  .அம்மான்னா சும்மா இல்லைங்கறது
  ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு போட்டு வச்சிக்கிட்டு.
  அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)
  இதெல்லாம் வழக்கமான விக்கி ராஜ்ஜியம்..

  ReplyDelete
 29. >>>MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //செங்கோவி said...
  இன்னொரு சிபி உருவாகிறார்!///

  அப்போ தக்காளியும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்னு சொல்லுங்க....
  April 28, 2011 10:52 PM

  இன்னைக்கு மனோ,செங்கோவி பிளாக்ல மைனஸ் ஓட்டு தான்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி