வணக்கம் நண்பர்களே...........

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராசா..........ஒரே ஒரு ராசாபெத்தார் ஊரெல்லாம் புள்ள அந்த புள்ளையில இந்த புள்ள......எந்த புள்ள.............!

வாங்க அல்லியம்மா..........

சொல்லுய்யா...........

ஒன்னுமில்லீங்க.........உங்க செட்டப்பு மாப்ளே மாட்டிகிட்டாரு..........

எங்க............

அந்த வீணாப்போன பொம்பள போட்டு குடுத்திடுச்சி.............

அப்படியா...........சரி இப்போ என்னா பண்ணலாம்.....

இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது......வேணும்னா நாலாவது ரெடி பண்ணவா...........


ஆமாய்யா அதுதான் சரி........நான் என்ன பண்றேன்.....நாட்டு நலன் விஷயமா அந்த நாட்டுக்கு போறதா சொல்லிட்டு கெளம்பிடுறேன்........சரியா.........அப்புறம் அங்க அனுப்பி வச்ச துட்டுல்லாம் சரியா இருக்கா..........அந்தாளு எப்படி ஒத்து வருவானா இல்ல அவன் பொண்டாட்டிய விட்டுட்டு வருவானா மாட்டானாங்கரத நம்ம ஒற்றர் படை வச்சி கண்டு பிடி...........

அப்படியே செய்யிறேன்......இந்த ஒற்றர் படை எதுக்கு இருக்கு ஹிஹி!....

ஏன்யா எவ்ளோ மேக்கப்பு போட்டாலும் கிழடு தட்டுறாபோல போல இருக்கே.......

சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........

அவ்வளவு மோசமாவா இருக்கு.......அம்மா காலையில பாத்தாங்களே ஒண்ணுமே சொல்லல.......

அது........அம்மா அந்த படைத்தலைவர தான் பாத்துட்டு இருந்தாங்க.....

யோவ் அரசுருக்கு தெரிஞ்சிடப்போகுது......

அவருக்கு ரொம்ப நாளா தெரியுமுங்க........ஆனா அவரால ஒன்னும் பண்ண முடியாதில்லையா......ஏன்னா உங்க அம்மாதான் அவர இந்த வயசுலயும் ஓட விடுறாங்களே.......

விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!

இப்படியே.......கலியுக கண்ணகிங்க எண்ணிக்க அதிகரிச்சிட்டே போனா பூமி தாங்காதுங்க.............

விடு விடு.........இதெல்லாம் எங்க குடும்பத்துல சகஜம்.......இது சங்ககால பழக்கம்..........

எதுங்க ஆளுக்கு, ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம 4, 5 தேத்துதுறதா.......

இதுல என்னய்யா கணக்கு வேண்டி இருக்கு.........ஹிஹி.......வண்டிய தயார் பண்ணு கிளம்பனும்..........அரசர பாக்க...........


கொசுறு: இவங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லிக்கிறாங்க ஆனா யாருன்னு நீங்க தான் சொல்லணும்........ஹிஹி!........பேரு ஹிஹி!....கடைசியில் இருப்பவள் இந்தப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாதவள் ஹிஹி!......படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

96 comments :

 1. @MANO நாஞ்சில் மனோ

  கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!

  ReplyDelete
 2. //
  விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  கொய்யால ஓட்டு போட சான்சு கெடச்சதுல இருந்து மக்கா பகல்லயே சரக்கா ஹிஹி!///

  பிச்சிபுடுவேன் பிச்சி

  ReplyDelete
 3. @MANO நாஞ்சில் மனோ

  சரக்கு விக்கறவர் வந்திருக்கார் வாங்கோ மக்காஸ் ஹிஹி!

  ReplyDelete
 4. தக்கீலா சகீலா அல்ல...

  ReplyDelete
 5. அம்பது ஆயிடுச்சு இனி போயி படிச்சி ஓட்டு போட்டுட்டு வாரேன் மக்கா...

  ReplyDelete
 6. # கவிதை வீதி # சௌந்தர் said...
  அண்ணி

  >>>>>>>>>>>

  மாப்ள தமிழ்மணத்துல சேரும்யா

  ReplyDelete
 7. தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டாச்சி...

  ReplyDelete
 8. அடங்கொய்யால தக்காளி, இன்ட்லிலையும் தமிழ மனத்துலையும் இன்னுமா இணைக்கலை...???

  ReplyDelete
 9. மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....

  ReplyDelete
 10. ஓட்டு எப்பிடி போடுரதாம் தக்காளி...???

  ReplyDelete
 11. @MANO நாஞ்சில் மனோ

  பதிவ படிக்காம போற மக்கா அவர்களே கொஞ்சம் திருப்புங்க ஹிஹி!

  ReplyDelete
 12. # கவிதை வீதி # சௌந்தர் said...
  மற்றும் சொந்த பந்தமெல்லாம் வந்து விக்கியை வாழ்த்துங்க....

  >>>>>>>>>>>

  give me your phone number

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோ

  மறுபடியும் லிங்க ஓபன் பண்ணும்யா

  ReplyDelete
 14. //சொன்னா கோச்சிக்காதீங்க அரசருக்கு ஆப்பு கண்பார்முன்னு சொல்றாங்க.......கொஞ்சம் கம்மியா மேக்கப்பு போடுங்க..........எனக்கு எதோ பேய் முகத்த பாக்குறாப்போல இருக்கு........
  //

  ஆளு யாரு....?

  ReplyDelete
 15. கடைசில இருக்கிற பிகர் சரியாத் தெரியலை மாம்ஸ்!

  ReplyDelete
 16. நான் போயி சாப்ப்டுட்டு வாரேன்...

  ReplyDelete
 17. தமிழ்மணம் ரெடிபன்னி வையும்

  ReplyDelete
 18. @ஜீ...

  ஹி ஹி லார்ஜ் பண்ண முடியல ஹிஹி!

  ReplyDelete
 19. //MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//

  எல்லாம் வேலை செய்யுதே!

  ReplyDelete
 20. @ஜீ...

  "ஜீ... said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  தமிழ்மணம் ரெடிபன்னி வையும்//

  எல்லாம் வேலை செய்யுதே!

  >>>>>>>>>>>>>

  மக்காக்கு எதுவும் வேல செய்யலியாம் ஹிஹி!

  ReplyDelete
 21. தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...

  ReplyDelete
 22. நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு

  ReplyDelete
 23. என்னமோ சொல்ல வறீங்க மச்சி, ஆனா என்னன்னுதான் புரியல :-)))))

  ReplyDelete
 24. எண்பது....


  ஓட்டு போட்டுட்டேன் மக்கா...

  ReplyDelete
 25. // ரஹீம் கஸாலி said...
  தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///


  உண்மையாவா மக்கா....?

  ReplyDelete
 26. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  நாஞ்சில் மனோ செம ஃபார்ம்ல இருக்காரு///


  வடை கிடைச்ச சந்தோசம் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 27. //
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  கலக்குங்க நாஞ்சில்///


  // ரஹீம் கஸாலி said...
  தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...///  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 28. மனோ, ஒரே வடை வியாபாரமா போச்சு.

  ReplyDelete
 29. ரஹீம் கஸாலி said...
  தயவு செய்து நாஞ்சில் மனோவுக்கு யாராவது தடை போடுங்கப்பா....அழும்பு தாங்கல...//
  ரிப்பீட்டு.

  ReplyDelete
 30. என்னய்யா நடக்குது இங்க..

  ReplyDelete
 31. எங்களுக்கு மட்டும் என்ன தெரியும்?ஹிஹி

  ReplyDelete
 32. //
  விடுயா..........ஆசைக்கு ஏது வயசு...........ஹிஹி!//


  எனக்கு யாருன்னு தெரிஞ்சி போச்சு. மக்கா ஆள் யாருன்னு தெரிஞ்சா பயங்கர சிரிப்பா சிரிச்சி கும்மி அடிக்கலாம்...ஆயிரத்துக்கு மேல கமெண்ட்ஸ்'சும் வரும் கூடவே ஆட்டோ ஹி ஹி ஹி ஹி அதனால நான் சொல்லமாட்டேன்....

  ReplyDelete
 33. தக்காளி.. நீ எழுதற பதிவு கலைஞர் கடிதம் மாதிரிய்யா.. ஹி ஹி (ஒண்ணூம் புரில)

  ReplyDelete
 34. கொஞ்சமாவது புரியிற மாதிரி எழுதுங்க பாஸ்!

  ReplyDelete
 35. நாஞ்சில் மனோ..இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா..உங்க ஹோட்டலுக்கு விஜயகாந்தை அனுப்பி வச்சிருவேன்.

  ReplyDelete
 36. @இரவு வானம்

  யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  ReplyDelete
 37. @சி.பி.செந்தில்குமார்

  யோவ் மாப்ள அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  ReplyDelete
 38. @shanmugavel

  மாப்ளஅரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  ReplyDelete
 39. சகோ, கருத்துக்களோடு இன்னும் கொஞ்ச நேரத்தில வாறன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி