காணவில்லை உதவவும்!

வணக்கம் நண்பர்களே........

பன்னிக்குட்டி ராமசாமியை காணவில்லை தயவு செய்து உதவவும்....கடந்த 15 நாட்களாக தேடியும் கிடைக்க வில்லை எந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இனாம் வழங்கப்படும்....

இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.................
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

26 comments :

  1. haa haa ஹா ஹா அண்ணன் ராம்சாமி இப்போது இந்தியாவில் தான் இருக்கிறார்.. இலவச ஸ்பெஷல் ,மாநிலத்தின் தென்கோடி நகரத்தில் இருக்கிறார்..

    ReplyDelete
  2. அய்யயோ.....பண்ணிகுட்டிய கானலியா? ஏப்பா, போலீசார் பண்ணிக்குட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க.

    ReplyDelete
  3. elction நேரத்துல , ஆடு கடைக்கலன்னு , பன்னிய அறுத்து பிரியாணி போட்டுடாங்க.. அதான் ...இன்னிமே தேடறது வேஸ்டு.

    ReplyDelete
  4. அய்யய்யோ அப்பிடியா......

    ReplyDelete
  5. //
    இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.....///


    நான் இந்த சங்கத்து ஆளு கிடையாதுங்கோ.....

    ReplyDelete
  6. @சி.பி.செந்தில்குமார்

    " சி.பி.செந்தில்குமார் said...
    haa haa ஹா ஹா அண்ணன் ராம்சாமி இப்போது இந்தியாவில் தான் இருக்கிறார்.. இலவச ஸ்பெஷல் ,மாநிலத்தின் தென்கோடி நகரத்தில் இருக்கிறார்.."

    >>>>>>>>>>>

    அது எந்த மாநிலம் விளக்கவும்.....!

    ReplyDelete
  7. @தமிழ்வாசி - Prakash

    "தமிழ்வாசி - Prakash said...
    அய்யயோ.....பண்ணிகுட்டிய கானலியா? ஏப்பா, போலீசார் பண்ணிக்குட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க."

    >>>>>>>>>

    மாப்ள காணோம்யா கூட போன போலிசய்யும் காணுமாம்!

    ReplyDelete
  8. @Appavi

    " Appavi said...
    elction நேரத்துல , ஆடு கடைக்கலன்னு , பன்னிய அறுத்து பிரியாணி போட்டுடாங்க.. அதான் ...இன்னிமே தேடறது வேஸ்டு"

    >>>>>>>>>>>>>>

    ஐய்யய்யோ இப்படி சொல்லி புட்டீங்களே!

    ReplyDelete
  9. ஆமாம், எந்த மொக்கை பதிவும் - கமென்சும் காணமே !யப்பா யாரவது தெரிஞ்சா தகவல் கொடுங்க...முதல்ல CP க்கு தகவல் கொடுங்க !

    ReplyDelete
  10. பன்னி இப்போ ஒரு கடற்கரை நகரில் உள்ள உல்லாச ஹோட்டல் ல இருக்காரு.....

    ReplyDelete
  11. @ஆகாயமனிதன்..

    "ஆகாயமனிதன்.. said...
    ஆமாம், எந்த மொக்கை பதிவும் - கமென்சும் காணமே !யப்பா யாரவது தெரிஞ்சா தகவல் கொடுங்க...முதல்ல CP க்கு தகவல் கொடுங்க!"

    >>>>>>

    அடங்கோனியா இது வேறயா ஹிஹி!

    ReplyDelete
  12. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    "ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    பன்னி இப்போ ஒரு கடற்கரை நகரில் உள்ள உல்லாச ஹோட்டல் ல இருக்காரு....."

    >>>>>>>>>>>>>

    ஓஹோ நீர் தான் அவருக்கு PRO வா ஹிஹி!

    ReplyDelete
  13. விக்கி..
    அது அடங்கொன்னியா !!!!!!!! அட கொன்னியா இல்ல !!!
    CP யக் கேளுங்க புட்டுப் புட்டு வைக்கும் !!

    ReplyDelete
  14. நம்ம பன்னி இப்போ கோவையில் தான் இருக்கு. அட....கொஞ்சம் சும்மா இருக்கப்பா....அது தானா ஒரு நா வெளியில வந்துதானே ஆவணும். பிரியாணி போட தயாரா இருங்க. அதுசரி, இந்த பன்னி பிரியாணிய யாரு துன்றது? சி.பி. செந்திலும், சதீஷ் குமாரும் மட்டும் தின்னுங்கோ !

    ReplyDelete
  15. அவர் உல்லாச கடற்கரை பங்களாவில் கிளுகிளுப்.....

    ReplyDelete
  16. நான்கூட என்ன தான் சொல்லிட்டீங்களோன்னு பதறிட்டேன். உள்ள வந்து பார்த்தா நம்ம பார்ட்னரு, அவரு இந்நேரம் எங்கேயாவது குளு குளு கூழ் குடிச்சிட்டு இருப்பாருங்க

    ReplyDelete
  17. அவரு ரொம்ப பிஸி


    சீன தத்துவம் தமிழில்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

    ReplyDelete
  18. யோவ் கழுத்துல போட்டிருந்த லைசன்சு காலாவதி ஆகி போச்சி அதனால வெளியே வந்தா கார்பரேசன் காரங்க பிடிச்சிட்டு போய்டுவாங்க .....
    யாராவது காசு போட்டு லைசன்சு வாங்கி குடுத்தா வெளியே வருவாரு கலக்சனை ஆரம்பிக்கலாமா?

    ReplyDelete
  19. நம்ம பன்னிக் குட்டியைக் காணோமா?

    இந்தக் கவலையில் தான் தமிழ் மணம் அடிக்கடி பணிப் புறக்கணிப்புச் செய்கிறதா?

    ReplyDelete
  20. பன்னி, எங்கிருந்தாலும் ஓடி வருக....

    ReplyDelete
  21. பன்னிக் குட்டி எங்கே?
    கண்டு பிடித்து தருவோருக்கு, அவரின் பார்ட்னர் டக்கால்டி பரிசு வழங்குவார்.

    ReplyDelete
  22. குளு குளு குமரிகளோடு அண்ணன் குஜாலாக இருப்பதாக சேதிகள் வருகிறதே! மெய்யாலுமே?

    ReplyDelete
  23. தேர்தலில் 49 ஓ போட்டுட்டு விசாரணையில இருப்பாரோ?.

    ReplyDelete
  24. அடங்கொன்னியா டேய்ய்.... நீ ஒரு ஆளு போதும்யா........! உனக்கு ஒருநாள் விருந்து வைக்கிறேன்.....தக்காளி அப்புறம் இருக்கு...!

    ReplyDelete
  25. @பன்னிக்குட்டி ராம்சாமி

    பன்னி தான் இங்க இருக்கே ! ஏனைய்யா அத உசிப்பிவிட்டு ஊர கூட்டுறீங்க?

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி